ஈரோட்டில் பட்டன் காளான் பிரியாணி | Mushroom Biryani | How To Make Mushroom Biryani in tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2022
  • ஈரோட்டில் பட்டன் காளான் பிரியாணி | Mushroom Biryani | How To Make Mushroom Biryani in tamil
    Ingredients:-
    4 tbsp. Ghee
    Whole Garam Masala:-
    2 Bay Leaves
    1-inch Cinnamon
    4 Green Cardamoms
    10 Peppercorns
    10 Cloves
    1 tbsp. Black Cumin Seeds
    4 Onions, finely chopped
    2 Green Chillies, finely chopped
    1 tbsp. Ginger Paste
    1 tbsp. Garlic Paste
    ½ tsp. Turmeric Powder
    2 tsp. Red Chilli Powder
    3 Tomatoes, finely chopped
    Cashewnut Paste of ½ cup Cashews
    ½ cup Coriander Leaves, finely chopped
    ½ cup Mint Leaves, finely chopped
    400 gms. Mushrooms, cut into quarters
    Salt, to taste
    Water
    For Garnish:-
    2 tbsp. Ghee
    Coriander Leaves, finely chopped
    Mint Leaves, finely chopped
    Fried Onions
    For the Rice:-
    4-5 litres Water
    3 tsp. Salt
    3 cups Long Grain Basmati Rice, soaked for 15 minutes
    #Katrathukaialavu #KKFoodNTravel
    #MushroomBiryani #mushroombiryani #kalanbiryani #mushroompulao
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #Katrathukaialavu #KKFoodNTravel
    #MushroomBiryani #mushroombiryani #kalanbiryani #mushroompulao
  • Zábava

Komentáře • 150

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +12

    இன்று என்றும் இல்லாத அளவுக்கு மிகுந்த நகைச்சுவை உங்கள் வீடியோ பார்க்கும் போது தெரிந்தது எனக்கு பிடித்த சைவ உணவு செய்ததால் மன நிறைவோடு வீடியோ பார்த்தேன் உங்கள் ஆசிரியர் பணி சேகர் சென்றாயன் கோகோ சாங் இவர்களிடம் சிறப்பாக அமைந்தது வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @ManiKandan-ny6kj
    @ManiKandan-ny6kj Před 2 lety +5

    தமிழ் நாட்டில் யூ ட்யூப் இல் நையாண்டி நகைச்சுவை கலந்து சமியல் காணொளி வழங்கும் ஒரே சேனல் கற்றது கையளவு சேனல் வாழ்த்துகள்

  • @mythiliramesh2232
    @mythiliramesh2232 Před 2 lety +14

    பாண்டி அண்ணா காளான் பிரியாணி விட ஸ்கூல் காமெடி நல்லா இருந்துச்சு சென்றாயன் நண்டு சேகர் அண்ணன் சாங் மாஸ்டர் கோக்கோ அண்ணன் எல்லாரும் காமெடியும் சூப்பர் சூப்பர் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I Před 2 lety +23

    ஈரோட்டில் பவானி ஆற்று நீரும் கலந்து தான் வரும்...மாஸ்டர் சாங் சென்ராயன் டைமிங் சென்ஸ் செம்ம👌❤🤣❤

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 Před 2 lety +6

    ஈரோடுமாவட்டத்திற்கு வந்து உதவிசெய்தற்கு நன்றி.

  • @TamilSelvanADMK
    @TamilSelvanADMK Před 2 lety +3

    ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் உங்கள் எண்ணங்கள் பல பல வளர்ச்சி அடைய நான் மனதார வாழ்த்துகிறேன் அண்ணா

  • @purusothamanm7970
    @purusothamanm7970 Před 2 lety +2

    Anna uga videos la paka paka oru நிம்மதியா eruku anna... ❤️

  • @praga_yuva_offl
    @praga_yuva_offl Před 2 lety +1

    காளான் பிரியாணி நாங்க சாப்பிட்டோம் vera level.. Naanga erode subscribeer #pragayuvaoffl

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv Před 2 lety

    நகை சூவை மட்டும் இல்லை ஆறு சுவையும் உண்டு நான் மிகவும் ரசிகும் ஒரு கண்ணொளி உங்களுடையது , பருவதமலாய் காணொளி மிக சிறப்பு ,

  • @maggimaggi5877
    @maggimaggi5877 Před 2 lety +1

    Nakai suvaiyota samayal panringa video pakkum pothey happy ah erukku

  • @sagayajothisagayajothi3391

    பார்க்கவே வாயில எச்சி ஊறுது எனக்கு கொஞ்சம் பார்சல் அனுப்புங்கள் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @baranisakthii
    @baranisakthii Před 2 lety +3

    *வேர லெவல் கமெடி பன்னுரீங்க......சிரிக்கமுடியலடா சாமி.....* 😂😂😂😂😂😂😂

  • @youryoutube9593
    @youryoutube9593 Před 2 lety +2

    Master Vera level la food ready panraru Anna

  • @kalaivanikichenaradjou3574

    முதல்ல சமயா பண்ணீங்க எல்லோரும் சிரிச்சிக்கிட்டே இருந்தேன் டீமுக்கு நன்றி

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Před 2 lety +1

    காமெடி கலந்த படைப்புகள் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @youryoutube9593
    @youryoutube9593 Před 2 lety +2

    Comdey Vera level and food super Boss enakkum konjam podunga sir food

  • @balaamir1956
    @balaamir1956 Před 2 lety +3

    காளான்பிரியாணிசூப்பர்சாங்
    வாழ்த்துக்கள்

  • @dhivya2023
    @dhivya2023 Před 2 lety +7

    Hi brothers, I am erode sathyamangalam. Very happy to see all of you in erode. Giving food to all is a great blessing. Thank you brothers.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 2 lety +3

    சூப்பர் சுவையான பிரியாணி
    ஜோதி கோபிசெட்டிபாளையம்

  • @emimalp2316
    @emimalp2316 Před 2 lety +1

    காளான் பிரியாணி சூப்பர் அடிபொலி சமையல் மாஸ்டர் சாங் Yummy

  • @arbuthamammu8675
    @arbuthamammu8675 Před 2 lety +1

    அண்ணா நான் ஈரோடு தான் உங்க எல்லாரையும் பிடிக்கும் சந்திக்கமுடியுமா

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Před 2 lety +1

    Video nice samayal super vazhthukal arumai excellent i love it my favt kk channel

  • @funwithanan522
    @funwithanan522 Před 2 lety +3

    உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது இயல்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @njankandakazhchakal8822
    @njankandakazhchakal8822 Před 2 lety +4

    Super ❤
    Comedy Vere level 😂
    Camara Man voice 👌

  • @devikadevi6061
    @devikadevi6061 Před 2 lety +1

    First like and comment 😎😎😉

  • @MCFoodWorld
    @MCFoodWorld Před 2 lety +1

    Erode my place, if I know early I would have joined with you all.

  • @user-wr6gt6lh1p
    @user-wr6gt6lh1p Před 2 lety +1

    காளான்பிரியாணிசுப்பர்அண்ணா

  • @gokulmc5100
    @gokulmc5100 Před 2 lety

    Hey guys you have a wonderful team. Mr. Shekar has been with you for a long time. Please don't rag him too much. I love watching your shows. Keep going!

  • @priyapriyanka2239
    @priyapriyanka2239 Před 2 lety +3

    காளான் பிரியாணி அருமை

  • @murthy2680
    @murthy2680 Před 2 lety

    🙏🙏🙏Thank you.. So much sir.. For Helping others

  • @abuumohd4195
    @abuumohd4195 Před 2 lety +1

    Vera Vera Vera Mari ❤️

  • @meenan5262
    @meenan5262 Před 2 lety +1

    Super bro super

  • @augustuscaesarsanthomsagay7042

    VAAZTHUKAL from Chicago, USA.

  • @askarkhan3968
    @askarkhan3968 Před 2 lety +2

    super Anna

  • @nanthunanthu9436
    @nanthunanthu9436 Před 2 lety

    அருமை

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 Před 2 lety

    Chang Anna kalanbiriyani 😋😋Sendrayan Sekaranna video paaka happya irruku 👍

  • @marudhu2561
    @marudhu2561 Před 2 lety

    Supper na👍🏼👍🏼👍🏼

  • @arulmani8566
    @arulmani8566 Před 2 lety +1

    Anna super na 😄😄😄😄😃😀😀😀

  • @kosalairajan5470
    @kosalairajan5470 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muthukannan532
    @muthukannan532 Před 2 lety +2

    Super 🤩🤩👍

  • @g.elayarajag.elayaraja4698

    Super ❤️ Anna

  • @melwinv2430
    @melwinv2430 Před 2 lety +2

    Vere level briyani👌

  • @deviramesh5769
    @deviramesh5769 Před 2 lety +3

    Pandi anna today show is very Higlight ssss. Unga class room consept very nice and cute attendence and lunch sekar anna and sendrayan anna combination very nice and fantastic excellent superb.

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před rokem

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪 K K FAMILY 👪

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 2 lety

    சூப்பர் 💖

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Před 2 lety

    அருமையானா சமையல் மாஸ்டர் சாங். காளான் பிரியாணி அருமை .வாழ்த்துக்கள். சேகர் அண்ணா வணக்கம் . தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @RajasKitchen
    @RajasKitchen Před 2 lety +2

    Super 👌👌👌👌👌

  • @dharanitharan.r6651
    @dharanitharan.r6651 Před 2 lety

    Anna Enga ooru ku vanthirukiringa nanum unga subscriber tha Neega inga porom apdinu sonna Nangalum varuvom 🤘

  • @marimari-jj7hd
    @marimari-jj7hd Před 2 lety +1

    Super ⭐

  • @divyamagesh7806
    @divyamagesh7806 Před 2 lety +3

    Super Anna

  • @udhayakumar973
    @udhayakumar973 Před 2 lety

    அருமை மகிழ்ச்சி👏🔥❤👏

  • @Rathika84
    @Rathika84 Před 2 lety

    அருமை அருமை 🍄👌👍😋

  • @VillageFisherWorld
    @VillageFisherWorld Před 2 lety +1

    Student super 🙏🙏

  • @shanthipeace1616
    @shanthipeace1616 Před 2 lety

    I like all your vedio very jolly happy to watch entertainment channel god bless you to grow top level

  • @vijiscoolcooking
    @vijiscoolcooking Před 2 lety +1

    Super👍

  • @nandhinim3563
    @nandhinim3563 Před 2 lety +1

    Super

  • @ramkumarr2286
    @ramkumarr2286 Před 2 lety +1

    Semma

  • @brindhavel407
    @brindhavel407 Před 2 lety +2

    Master chang always best in his cooking, I loved his cooking explanation in every time.... Best chef

  • @pdeva1982
    @pdeva1982 Před 2 lety +2

    Comedy vera level brothers

  • @sstpoo3592
    @sstpoo3592 Před 2 lety

    சூப்பர் பாண்டி புரோ நானும் ஈரோடு தான் பவானி

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 Před 2 lety

    சூப்பர் பாண்டி அண்ணா

  • @angusamy7541
    @angusamy7541 Před 2 lety +1

    Super. Kk. T

  • @bakkiyamyuvaraj3952
    @bakkiyamyuvaraj3952 Před 2 lety

    My native place erode.... really very suber

  • @mohammedalijinna2461
    @mohammedalijinna2461 Před 2 lety +1

    Super 💝💝💝💝 anna

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Před 2 lety +1

    Super bro

  • @raprasanprasan7243
    @raprasanprasan7243 Před 2 lety

    Super ❤️❤️❤️

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 Před 2 lety

    super bro 👌super uver team

  • @EzhilanRithi
    @EzhilanRithi Před 2 lety

    Super kk team kaalaan biriyani arumai sang master masterpiece samayal

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před 2 lety

    Super Anna 👌👌👌❤❤❤

  • @maggiepeter6506
    @maggiepeter6506 Před 2 lety

    Super brother's 👌

  • @radikharadikha2844
    @radikharadikha2844 Před 2 lety

    சுப்பர் பான்டிதம்பி

  • @Mages143
    @Mages143 Před 2 lety

    நம்ம ஊரு நல்ல ஊரு.. ஈரோடு

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před 2 lety +1

    சூப்பர் ஹை

  • @manickamshobika2008
    @manickamshobika2008 Před 2 lety

    Super erku Bor I'm Happy

  • @hershajenithmary1563
    @hershajenithmary1563 Před 2 lety

    Fantastic Mushroom Biryani......Just an information...Mushroom is very bad for GOUT Problem

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Před 2 lety

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Před 2 lety

    சூப்பர் ப்ரண்ட்ஸ்🙏

  • @UsmanUsman-vk2qu
    @UsmanUsman-vk2qu Před 2 lety +2

    Rambo super comedy

  • @ayyappanmurugan1660
    @ayyappanmurugan1660 Před 2 lety

    Super bro pandi

  • @kaliyaperumalramesh2429

    Comedy vera level 😂😜👍👍

  • @cheffcva8196
    @cheffcva8196 Před 2 lety +1

    வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.. வர வேண்டும்🙏🏽

  • @rmworld6776
    @rmworld6776 Před 2 lety

    Super pandiyan anna❤🥰🥰❤❤🥰🥰❤❤

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 Před 2 lety +1

    👍

  • @manikandanmani7123
    @manikandanmani7123 Před 2 lety

    👌👌👌⚘

  • @ananda6349
    @ananda6349 Před 2 lety

    Goodfood

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 Před 2 lety +1

    👌👌👌👌👌

  • @vijayans8536
    @vijayans8536 Před 2 lety

    Vera level comedy super

  • @irfanrahiman3392
    @irfanrahiman3392 Před 2 lety +1

    😋😋😋😋

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 2 lety

    OMG *CentSeker* comedy another level 😂🤣
    3:13 CoCo laughing sound reminds me of Turkey 🦃 😁
    Chang Master 👨‍🍳 as usual 👌🏻
    Well done KKTEam🥰

  • @elangosoti9594
    @elangosoti9594 Před 2 lety +1

    Keshari is fav for master 😋😁😅

  • @neelamanigandanmanigandan3031

    Nice to see bk to katradhu kailyalu, where is maams?

  • @SaravananSaravanan-on6ph

    Super pandi Anna

  • @mrriderharivlog5653
    @mrriderharivlog5653 Před 2 lety

    Iam in sankari அண்ணா sankari malaikottaila oru video pannu ga

  • @yogarajsundaram3104
    @yogarajsundaram3104 Před 2 lety

    Supeeeeeer ,

  • @joshuapatrick667
    @joshuapatrick667 Před 2 lety +1

    Comedy super

  • @covaiganesh7398
    @covaiganesh7398 Před 2 lety

    Co co is super 😅🌟🌟😁

  • @shakthiprabhub9714
    @shakthiprabhub9714 Před 2 lety

    12:06 super 👌👌👌👌👌

  • @karthikithanya6822
    @karthikithanya6822 Před 2 lety +1

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @rampriya9892
    @rampriya9892 Před 2 lety

    Pandi Thambi Aarambame Amarkalam than entha method koda nalla eruke school kannumunnala
    Kondu vanthutinka Nanka heart patient mutton sapida kodathu athuku pathila kalan than athikam sapiduvom kalanla Yethu cook pannalum nalla erukum John unka Kaivannam Kekave vendam start to last Vara Vedio 👍👍👍OK friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @covaiganesh7398
    @covaiganesh7398 Před 2 lety

    Super super 😆😆😆😆😁😁