"வரி; வளர்ச்சி; வட்டி... மூணும் இந்த மியூச்சுவல் ஃபண்ட்ல...!" - SUNDARI EXPLAINS - EPI - 14

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2022
  • #money #sharemarket #sensex #investment
    இந்த வீடியோவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி, அதற்கு என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், என்னென்ன ரிஸ்க் அதில் இருக்கிறது, யாரெல்லாம் முதலீடு பண்ணலாம், யாரெல்லாம் பண்ணக் கூடாது போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan.
    'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL CZcams SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
    vikatanmobile.page.link/nanay...
    இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
    "இந்த மாதிரி நேரத்துல முதலீடு பண்ணா EASY-ஆ நிறைய லாபம் சம்பாதிக்கலாம்!" - SUNDARI TALKS - EPI - 13 : • "இந்த மாதிரி நேரத்துல ...
    "கோடி கோடியா சம்பாதிக்கிற வாரன் பஃபெட் இந்த INVESTING METHODS-ஐதான் FOLLOW பண்றாரு!" - EPI - 12: • "கோடி கோடியா சம்பாதிக்...
    "இதெல்லாம் உங்ககிட்ட இல்லைன்னா... தயவுசெஞ்சு பங்குச்சந்தை பக்கமே வராதீங்க!" -SUNDARI TALK - EPI -11: • "இதெல்லாம் உங்ககிட்ட இ...
    "தங்கம் வாங்கின ரசீதை தயவுசெய்து தூக்கிப் போடாதீங்க..!" - SUNDARI EXPLAINS - EPI - 10 : • "தங்கம் வாங்கின ரசீதை ...
    "வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN PAYMENT கொடுங்க... நான் ஏன் இதை சொல்றேன்னா..?" - EPI - 09: • "வீட்டுக்கடன் வாங்கும்...
    "BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08 : • "BONDS-ல முதலீடு பண்றத...
    'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : • 'ஏலச்சீட்டு என்னைக்கும...
    "லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : • "லாபகரமான இந்த 9 சேமிப...
    BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : • BANK-ல 2 ACCOUNT-க்கு ...
    நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : • நீங்க தூங்கிட்டு இருக்...
    இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch
    v=1P3Ek2Xzi2E&t=373s
    செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : • செலவு அதிகமாயிட்டே போக...
    பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : • பணம் மட்டும்தான் எல்லா...
    Sponcer Description :
    About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
    Facebook: / sundari.jagathesan
    LinkedIn: / sundari-jagathesan-782...
    heck out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
    Install Now - bit.ly/3J1clPI
    Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Bharathwaj | Edit: Lenin.P
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan

Komentáře • 36

  • @gopi-lakshman7541
    @gopi-lakshman7541 Před rokem +5

    You Tube is the only source to make good revenue without any capital investment.
    Only hardwork pays good in You Tube

  • @SK_SENTHIIL
    @SK_SENTHIIL Před rokem +1

    Thank you Ma'am. good explanation

  • @anbuilangovan
    @anbuilangovan Před rokem +3

    tamizh ucharipu nala iruku ...sundari mam... clarity and continuity of content is good ...

  • @johnkennedy1341
    @johnkennedy1341 Před rokem

    நன்றி அம்மா

  • @navaneethakrishnanarunacha568

    Clear cut explanation mam💐

  • @vimalraj50
    @vimalraj50 Před rokem +3

    Share market you told correct first learn and earn. I am now learning. Thanks mam

  • @novajohn704
    @novajohn704 Před rokem +2

    thank u mam

  • @kingvadivelann
    @kingvadivelann Před rokem +2

    நல்ல விளக்கம் அம்மா நன்றிகள் பல

  • @jebaraj698
    @jebaraj698 Před rokem

    Thank you mad🌹

  • @vigneshthiyagarajan5515

    Happy to see the channel with no trailer videos

  • @vijayaperiyanayaki1149

    Thank you madam

  • @malarraj2914
    @malarraj2914 Před rokem

    Mam kly explain the bond market

  • @raghuramank971
    @raghuramank971 Před rokem

    How to invest in an index fund ?

  • @selvakumar2033
    @selvakumar2033 Před rokem +2

    Foreign Investment Mutual funds intrested in investing

  • @sreeramsaravanan8132
    @sreeramsaravanan8132 Před rokem +2

    Elss la sip panna ovoru sip amount kkum 3 years lock in period.Not a suggestable one

  • @finance_dudes_
    @finance_dudes_ Před rokem

    mam index fund la expensive ratio irukum la mam
    namma niftybees la invest panlam la
    tell me mam

  • @stephenalex8320
    @stephenalex8320 Před rokem

    Small cap for high risk investors.. High return

  • @srinivasanv633
    @srinivasanv633 Před rokem +1

    So nice thanks a lot for your useful info mam 9-10% return kidaikuma confirm ah guarantee return varuma tax niraya pogume

    • @raarth_gameplays
      @raarth_gameplays Před rokem +1

      Tax savings ku separate funds irruku.. But usually when you close a fund tax will be implied that's a generic rule... Equity gives higher returns but depends on your age.

    • @srinivasanv633
      @srinivasanv633 Před rokem

      @@raarth_gameplays k thanks a lot bro

  • @baskarm4636
    @baskarm4636 Před rokem +1

    Madam, may I invest for longterm (15 year) in canara robeco and mirae asset Amc

    • @raarth_gameplays
      @raarth_gameplays Před rokem +1

      They won't answer this bro.. It's your soul decision...

    • @mumbaitamilpasanga
      @mumbaitamilpasanga Před rokem +1

      Mirae asset performance has slow down in the last year..do proper analysis and invest brother

  • @PerumalKarur
    @PerumalKarur Před rokem

    தேங்க்யூ மேடம்

  • @ravichandrang1516
    @ravichandrang1516 Před rokem +1

    மேடம் நான் ராணுவதில் இருந்து ஓய்வுபெற்றவன்,swp ல் முதலீடு செய்யலாமா வயது 65,பங்குச்சந்தையில் அனுபவமில்லை .எனக்கு உதவுங்கள்.

    • @shreevm298
      @shreevm298 Před rokem

      Balanced advantage fund la podunga oru 7 to 9% returns varum. 35lakhs pota 20k per month edukalam.

  • @karuppiahmani8125
    @karuppiahmani8125 Před rokem

    Dear mam,
    Debt funds are worst. Templeton debt fund is one of the examples. In debt fund some focus financial institutions bonds are bought by the fund house. So please don't recommend it in future.

  • @cakesnbakes6203
    @cakesnbakes6203 Před rokem +12

    மேடம் நிப்ட்டி 50ல 60% முதலீடு பண்ணலாமா? இது 5 வருடத்திக்கு நல்ல ரிட்டேன்ஸ் குடுக்கும? ப்ளீஸ் ரிப்லே பண்ணுங்க மேடம்...