"லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2022
  • #money #investment #postoffice #savings
    இந்த வீடியோவில் அஞ்சலக சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை எப்படி லாபகரமாக பயன்படுத்துவது, அஞ்சலகத்தில் இருக்கும் மிக முக்கியமான சேமிப்புத் திட்டங்கள் என்ன போன்ற பல விஷயங்களை மிக எதார்த்தமான விளங்கங்களுடன் பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan.
    'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL CZcams SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
    இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
    BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : • BANK-ல 2 ACCOUNT-க்கு ...
    நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : • நீங்க தூங்கிட்டு இருக்...
    இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch
    v=1P3Ek2Xzi2E&t=373s
    செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : • செலவு அதிகமாயிட்டே போக...
    பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : • பணம் மட்டும்தான் எல்லா...
    Sponcer Description :
    Alice blue - Top 3 contributors in Equity Derivatives In South Region by NSE in 2021.
    "Investment Ideas for Beginners" is a tutorial video from the series of "#Investment Ideas for Young Adults" which is explained in Tamil. In this video series, you will find some helpful tips on how to start investing. If you are new to the world of investments, this video series will be a great start for you.
    #aliceblue #ant #antmobi
    Click here: bit.ly/3D0Jhod
    Top 5 reasons to open an account with Alice Blue
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs. 15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. 2-sided referral program with 30 days cashback on brokerage for you & your referred friend
    Alice blue Account Opening Link: leads.aliceblueonline.com/nan...
    About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
    Facebook: / sundari.jagathesan
    LinkedIn: / sundari-jagathesan-782...
    Sundari Jagathesan Says... "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
    Check out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
    Install Now - bit.ly/3J1clPI
    Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Sameer | Edit: Abimanyu

Komentáře • 92

  • @gowtham1534
    @gowtham1534 Před rokem +9

    இந்தத் தலைமுறைக்கு மிகவும் தேவையானா தகவல் சிறிய அளவில் முதலீடு பண்ண விரும்புவோர்க்கு ஒரு நல்ல திட்டம்..இதே மாதிரி நிறைய அரசு சம்பந்தப்பட்ட திட்டங்களை சொல்லுங்க...

  • @basheerappabasheerappa5872

    God bless you engalamari poor people ku Unga advice very useful 👍

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Před rokem

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @bhammukutty6010
    @bhammukutty6010 Před rokem +1

    You are a very good adviser mam🌹💐👌😍🤗

  • @Maria7699c
    @Maria7699c Před rokem +1

    Thank you so much

  • @nagarajank2299
    @nagarajank2299 Před rokem +6

    டைம் டெப்பாசிட்டுக்கு
    ஒவ்வாெருவருட முடிவில் வட்டி வரும். இறுதியில் அல்ல.

  • @DrSD-dk6qt
    @DrSD-dk6qt Před rokem +1

    Thank you mam

  • @mmselvan20
    @mmselvan20 Před 11 měsíci

    thank you very much mam, very informative

  • @panneerads2062
    @panneerads2062 Před rokem +1

    Super good....

  • @omkrishkutty873
    @omkrishkutty873 Před rokem +5

    Very helpful. Mam please guide these type of investments ideas for weaker section people including me mam. It will be useful to us

  • @karthikraju768
    @karthikraju768 Před rokem

    Nandri madam

  • @sivagurunathan9577
    @sivagurunathan9577 Před rokem

    Explanation good
    Thanks mam& nanaya vikatan.
    Explain about postal life insurance mam?

  • @velumanim
    @velumanim Před rokem +7

    அருமையான தகவல். முதலீட்டு சார்ந்த அறிவுரைகள் ஆலோசனைகள் கேட்க தங்களது தொலைபேசி எண் தாங்ளேன்

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்....

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před rokem

    Good.

  • @ragavimanoharan2319
    @ragavimanoharan2319 Před rokem +7

    Rd minimum deposit is Rs.100/-

  • @krishnant265
    @krishnant265 Před rokem +11

    RD இல் குறைந்த அளவு சேமிப்பு 10 ரூபாயில் இருந்து 100 ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது...

  • @selvanayagisubramanian2251

    Nice mam

  • @krithikaviswanathan7770
    @krithikaviswanathan7770 Před rokem +9

    RD minimum amount not 10 rs. It changed to 100rs.

  • @narayananpraveena8611

    Sema super mam very useful information tq 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month......

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

  • @priyadharshini2785
    @priyadharshini2785 Před rokem +2

    Recurring deposit minimum amount is rs. 100

  • @kathir3187
    @kathir3187 Před rokem +2

    Still Post office needs more improvement in terms of digitalization. The online facilities not at all available yet for payments

    • @jeevapriyangaming9782
      @jeevapriyangaming9782 Před rokem +1

      All are available . You approach near by post office. You may opened and closed your account online also.

  • @kailasam6face441
    @kailasam6face441 Před rokem +4

    Minimum deposit Rs 100.00 NOT as said you 10.

  • @kajamohammad8523
    @kajamohammad8523 Před rokem +1

    மேடம் உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து பார்க்கிறேன் நன்றி kvp ஸ்கிம் சொல்லும் பொழுது ஏதோ தொலைந்து போனால் பணம் திரும்ப கிடைக்காது என்று சொன்னீர்கள் அது என்னவென்று தெளிவாக கூறவும் நன்றி

    • @tamilselvi9111
      @tamilselvi9111 Před rokem +1

      நம்ம பணம் டெபாசிட் பண்ணும் போது பத்திரம் தருவாங்க அதை தொலைத்து விட கூடாது

    • @malathymanionmanion3773
      @malathymanionmanion3773 Před rokem

      We can apply for duplicate. No issues. Only indira vikas patra which is discontinued some 20 years back only can be encashed by the person having. Kisan vikas patra is issued to a particular person and as passbook is issued can apply for duplicate and get

  • @general195
    @general195 Před rokem +1

    Mam one small correction..interest rates are old interest rates..

  • @vinothalicerajendran4243

    Rd no tax exemption

  • @srinivasank1468
    @srinivasank1468 Před 11 měsíci

    If due attention with true intention is given to Post office branches then even SBI can't compete as postal dept is a sleeping giant which doesn't want to wake up.
    Public ll be greatly benefited by upgrading all post office branches

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 Před rokem

    ஒரு வருடம் சேமிப்பு எதுவும் இருக்காங்க mam அதாவது மாதம் மாதம் சேமித்து வருட முடிவில் எடுப்பது போல

  • @PerumalKarur
    @PerumalKarur Před rokem

    தேங்க்யூ மேடம்

  • @pushparani9966
    @pushparani9966 Před rokem

    Now minimum post office RD is Rs 100

  • @kumaresansubramani505

    RD minimum 100

  • @sathishhari5881
    @sathishhari5881 Před rokem

    Frist view mam

  • @smartpadhu9345
    @smartpadhu9345 Před rokem

    Rd fd potruken

  • @Highlightshubs
    @Highlightshubs Před rokem +9

    Madam. Small correction .RD minimum value ₹100 not ₹10.

  • @deepmean100
    @deepmean100 Před rokem

    10 rupees la illa mam

  • @yashmadras7365
    @yashmadras7365 Před rokem +1

    Ssy interest 8.4% this year 7.6%

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 Před rokem +58

    நான் படிக்கும் போதே 10 ரூபாய் மாதம் சேமித்துள்ளேன்.

  • @kumaras6912
    @kumaras6912 Před rokem

    Thanks madam 👍

  • @vinothm8726
    @vinothm8726 Před rokem +2

    10 ruba sethu entha kalatula selavu panraduga

  • @rameshpr9391
    @rameshpr9391 Před rokem

    Job paid promotion Pannuvingla

  • @annadurai.t3421
    @annadurai.t3421 Před rokem +1

    How much interest percentage

    • @general195
      @general195 Před rokem

      7.6 for SSY

    • @annadurai.t3421
      @annadurai.t3421 Před rokem

      @@general195 better to invest in share market more than 10%

    • @general195
      @general195 Před rokem +1

      @@annadurai.t3421 better to invest in sbi life..it has both risk coverage as well as market plan..it’s like 2 in 1

    • @annadurai.t3421
      @annadurai.t3421 Před rokem

      @@general195 return percent?

  • @priyadharshini2785
    @priyadharshini2785 Před rokem +2

    Suganya samridhi account minimum rs. 250 per year and not rs. 1000

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....,

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்....

  • @ragavimanoharan2319
    @ragavimanoharan2319 Před rokem +4

    Kvp nsc lm bond a Ipo tharadhilla only as books

    • @srinivasanv633
      @srinivasanv633 Před rokem +1

      S you are right bond illa ipo

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....,

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..,,

  • @sachinadiban
    @sachinadiban Před rokem +2

    Monthly 500 saved in 2019 after 3 years total amt 18000 intrest 1849 total amount19849 🙆🙆🙆🙆

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

  • @trvmanifamily1978
    @trvmanifamily1978 Před rokem

    Nenga soldratha savings plan pathi soldra mari ila.. statistics Sollama Summa post office ku add pandra mari than iruku.. We all know.. Now a days which stage of post office.. We wand savings plan details 🤦‍♂🤦‍♂

  • @teatalk..3350
    @teatalk..3350 Před rokem

    In post office Is there any scheme for Baby boys like SELVA MAGAL?

    • @sivaabirami5370
      @sivaabirami5370 Před rokem

      Yes selvamagan is there

    • @sharveshsivabalan126
      @sharveshsivabalan126 Před rokem +1

      Ppf scheme not selvamagan

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.......,

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....,

  • @ayyappang5749
    @ayyappang5749 Před rokem +3

    தங்க மகன் சேமிப்பில் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டி வந்தால் 15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும் சொல்லுங்க அம்மா என் மகன் பெயரில் கட்ட ஆசை

    • @balamurugan1483
      @balamurugan1483 Před rokem +2

      1,80,000 kattiirupenga in 15 years la
      Return 3,15,572 kedaigum
      But goverment vatti kuraicha return amount gotcham kuraium

    • @ddsthoughts51
      @ddsthoughts51 Před rokem

      @@balamurugan1483 👍

    • @ajithmechanizer556
      @ajithmechanizer556 Před rokem +1

      It is only for girl kid

    • @ddsthoughts51
      @ddsthoughts51 Před rokem

      @@ajithmechanizer556 ppf for boy

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před rokem

      @@ddsthoughts51 Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....,,

  • @indhumathi5743
    @indhumathi5743 Před 6 měsíci

    Mokka poduthu intha Amma

  • @naushadsaiyad4222
    @naushadsaiyad4222 Před rokem

    Sbi. મેં. જમા કોઈન્સ.10rupees 2009.2011.12. Only. મૈ. કોઈન્સ
    Hai

  • @thamaraiselvam4727
    @thamaraiselvam4727 Před rokem

    Thank you mam