Video není dostupné.
Omlouváme se.

செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2022
  • #money #budget #investment #savings
    How to avoid expenses? How to Save Money?
    'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL CZcams SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
    இந்த வீடியோவில் அநாவசிய செலவுகளை எப்படி தவிர்ப்பது, மாசக் கடைசி வரை BANK ACCOUNT-ல் பணம் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும், செலவுகளை எப்படி பட்டியலிடுவது போன்ற அடிப்படையான விஷயங்களை மிக எதார்த்தமான விளங்கங்களுடன் பேசியிருக்கிறார்.
    About Sundari Jagathesan:
    இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
    Sundari Jagathesan Says...
    "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
    Credits:
    Executive Producer: S.Karthikeyan
    Program Producer: Shanthi Ganesh
    Camera: M.SandeepKumar
    Edit: Lenin.P

Komentáře • 84

  • @Vijayvijay-uu9kp
    @Vijayvijay-uu9kp Před 2 lety +14

    1. High rental house
    2. More Hotel foods
    3. Automated payments for unwanted things
    4. High Electricity wasting
    5. More shopping

  • @sujin9488
    @sujin9488 Před 2 lety +83

    இதையே தான் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் சொல்கிறார். ஆனால் அவரை TROLL செய்கிறார்கள்.

    • @deepanmuthukumar
      @deepanmuthukumar Před 2 lety +1

      👍

    • @jeyalakhsmiradha5515
      @jeyalakhsmiradha5515 Před 2 lety +3

      Urupuduravanga urupadatum.West fellowes patri nam kandukka kudathu.

    • @abrahamlincoln4128
      @abrahamlincoln4128 Před 2 lety +3

      Intha Memes Poduravungala Pogi Parungha Cinemakkaran Mathiriye Iruppan Ellathaiyum Emotional ah Anuguvangha Reality Ku Avargalukku Samantham Irukkathu Anna.

    • @worldtrendz5067
      @worldtrendz5067 Před 2 lety +3

      @@abrahamlincoln4128 indeed true

  • @equitytrader_001
    @equitytrader_001 Před 2 lety +6

    நீங்க சொல்றதுல 70-75% பாயின்ட்ஸ் நாங்க கொரானா டைம்'ல இருந்தே ஃபாலோ பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டோம் மேடம்.. சேவிங்ஸ் மட்டும் இப்போ மாத வருமானத்தில் 25% பண்றோம், 35% ஆக்கனும்..

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲, ...,.,.

  • @equitytrader_001
    @equitytrader_001 Před 2 lety +9

    மாமன், மச்சான் கூட இப்போ எல்லாம் 0% வட்டியில் கடன் கொடுப்பதில்லை.. 😭😭 என் தாய்மாமனுக்கே நான் 1.5% வட்டியில் தான் 2 லட்சம் கடன் வாங்கி 3 வருடங்கள் கழித்து தான் கட்டி முடித்தேன்.. 😭

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Před 2 lety +2

      அவர் உன்கிட்ட வட்டி வாங்கலான, அவரு அடுத்தவன் கிட்ட கடன் வாங்கிருப்பாரு

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,.....,..

    • @equitytrader_001
      @equitytrader_001 Před 2 lety +2

      @@vinothperumal3416 ஓ வட்டிக்கு விட்றவங்க எல்லாம் சொந்தக்காரங்க கிட்ட வட்டி வாங்கலனா கடன் வாங்கற நிலைமைக்கு போய்டுவாங்க'னு நினச்சிட்டு இருக்க.. என் தாய்மாமா 1 கோடி ரூபாய் வரைக்கும் எனக்கு தெரிஞ்சு வட்டிக்கு விட்ருக்காரு. 1.5% முதல் 5% வட்டிக்கு, இம்புட்டு நல்லவரா இருக்கியே பா... 😅😅

    • @John-nd7nj
      @John-nd7nj Před 7 měsíci

      Good 👍 👍 interestd 👌 👍 ❤

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Před 2 lety +6

    Chappathi is home made side dish only purchase Good economical tips!! More over savings 30% rental 30% other expenses 40% on our income may be reasonable proportion.Thanks for sharing madam and nanaya vikatan teams

    • @srihari3011
      @srihari3011 Před 2 lety +1

      Sir chapathi north india 5Rs 15 south India 20 Rs 50 Rs. But side Dish above Rs 150.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 2 lety +3

    Vanakkam medam🙏🏻explications excellent exemple super 👍
    💐💐🌸🎉👌

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,.

  • @karthikeyankarthik5354
    @karthikeyankarthik5354 Před 2 lety +15

    மாமன் மச்சான் ம் கூட கொடுக்கமாட்டாங்க

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,....

  • @shivahits3269
    @shivahits3269 Před 2 lety +1

    அருமையான நல்ல பதிவு ரன்றி

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,...,.

  • @rajdharma7135
    @rajdharma7135 Před 2 lety +3

    Thanks mam. I will try

  • @kesavarajd8107
    @kesavarajd8107 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு மேடம் 🙏

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,.....,...,.

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK Před rokem

    Now I am your follower...madam ...Thanks for your savings ...secrets...

  • @subss8967
    @subss8967 Před 2 lety +2

    எந்த மாமன் மேடம் இப்ப கொடுக்குறாங்க . நாம தான் careful ஆ இருக்கணும்

  • @akashneo5315
    @akashneo5315 Před rokem

    very useful tips... Thank you maam

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 Před 2 lety +1

    Sister, a very important and useful subject for young people who want to learn about saving 😀 👍 👏 thanks.

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,. ....

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 Před 2 lety +6

    I used spending tracker apps past 5 years I will track my expenses 100% after tracking so many months I noticed that UN Wanted expenses then I started to reduce that all.
    The better you guys are tried you will get the best results.

  • @gomathisankar1347
    @gomathisankar1347 Před rokem

    Thanks for your information mam

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Před 2 lety +5

    நீங்க சொல்லுற எல்லாத்தையும் ஒத்துக்கிறேன்.ஆனால்,
    சாப்பாட்டு விசயத்துல மட்டும் எதுவும் தடுக்காதீங்க.நம்மோட
    வாழ்நாளில் கடைசியாக
    திரும்பிப் பார்த்தால்,எல்லாமும் செய்து சந்தோஷம் கண்டிருப்போம்.சாப்பாடு
    மட்டும் வேளா வேலைக்கு
    சாப்பிட்டிருக்க மாட்டோம்.
    பல வெளிநாடுகளில் நான்
    கண்டுள்ளபடி,காலை எட்டு
    மணிக்கு டிபன் மதியம் 12 to
    1மணிக்குள் lunch.மாலை 4
    மணிக்கு டிபன் இரவு 8to9
    Dinner.இதை அனைவரும்
    கடை பிடிக்கின்றனர்.நாம்தான்
    காசு காசு என்று பிசாசு போல் அலைகிறோம்.எனக்கும்
    உங்கள் வயதுதான்.கடைசியாக
    திரும்பி பார்த்தா மிச்சம் திண்டு கண்டது
    மட்டும்தான்.
    பிட்சா,பர்கர் இதெல்லாம்
    இன்னும் சாப்பிடாத கிராமத்து மூத்த குடிமக்களை நினைத்தால்
    அழுக்காச்சி..அழுக்காச்சியா
    வருது மேடம்.

  • @saradhajay7852
    @saradhajay7852 Před rokem

    Thank you mam

  • @umaranganathan2497
    @umaranganathan2497 Před 2 lety +1

    Nice mam 👍

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,,,

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 Před 2 lety +1

    noted mam, try and verify this financial support concept if interested from giventakeworld thank you

  • @rsmastan
    @rsmastan Před 2 lety

    Its Good Message Mam and trying to following the same

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,.....,

  • @vaishnavi1898
    @vaishnavi1898 Před 2 lety +1

    Thank u mam

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲...,,,,,

  • @punithar1027
    @punithar1027 Před 2 lety +1

    Super mam

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,,,.....

  • @yoganantham4079
    @yoganantham4079 Před 2 lety +1

    Good ma

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,...,,,,,

  • @anandhianandhi9349
    @anandhianandhi9349 Před 2 lety +3

    ஆமாம் மேம் நீங்க எதை எதை செய்யகூடாதுன்னு சொல்றீங்களோ அதை எல்லாம் என் வீட்டுகார்ர் செய்யுறார் எடுத்து சொன்னால்
    நாளைக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாது அதனால் இன்னிக்கு சந்தோசமா வாழலாம் என்கிறார்.2 பெண் குழந்தைகள் உள்ளார்கள்.என்ன மாத்துறதுன்னே தெரியல.இந்த உலகத்துலருந்து அமேசான் ,ப்ளிப்கார்ட்லாம் உடனே மறைஞ்சி போயிட்டா நல்லாருக்கும்.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 lety +1

    Good.

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,...,,

  • @rajaraman24
    @rajaraman24 Před 2 lety +1

    Great

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,...,..

  • @sundar7501
    @sundar7501 Před 2 lety +1

    Thumbnail super

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....

  • @ushamohan9477
    @ushamohan9477 Před rokem

    Food is costly in t Tamil Nadu, if Westend fir eating its good instead of dumping sarees cosmetics, cigarettes etc etc so on

  • @krsathyabama2390
    @krsathyabama2390 Před 2 lety +1

    🙏

  • @sivanenthirensiva9650
    @sivanenthirensiva9650 Před 10 měsíci

    வருமானத்தில் 50 ரூபாயை முதலில் சேமித்துவிடுங்கள்.பிறகு செலவு பண்ணுங்கள்.இல்லாவிடில் சேமிக்க முடியாது.

  • @deepikadeepika.d3380
    @deepikadeepika.d3380 Před rokem

    Credit card and debit card pathi sollunga

  • @rajarichard
    @rajarichard Před rokem

    Free expense tracker app suggestions please

  • @saranyababu3826
    @saranyababu3826 Před 2 lety +1

    Mam mutual fund investment pathi solluga

    • @sathyanidhi_7799
      @sathyanidhi_7799 Před 2 lety +1

      Index based funds mattum podunga

    • @saranyababu3826
      @saranyababu3826 Před 2 lety +1

      @@sathyanidhi_7799 thku

    • @meenatchisankaran882
      @meenatchisankaran882 Před 2 lety +1

      Mf equity oriented schemes also better for longer terms.Kindly consult your financial advisor before investing in mutual funds

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,.....,,,,,,

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      @@sathyanidhi_7799 ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,,,...

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Před 2 lety

    Sukamesuyka 🙏

  • @MohammadSaleem-pp4zg
    @MohammadSaleem-pp4zg Před 2 lety +1

    Mam adhu enna app kojam name sollunga

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,,,,

  • @chandrasekaransundaram9491

    Tamilnadu govt grants interest free education loan for the last 40 years for govt staffs sons and daughters for higher education.

    • @worldtrendz5067
      @worldtrendz5067 Před 2 lety

      🤔. What about other civilians

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,,...,.

  • @PerumalKarur
    @PerumalKarur Před 2 lety +1

    தேங்க்யூ மேடம்

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲....,,....

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +1

    😀😀😀😀😂😂 பாட்டி போங்க பாட்டி 😀😀😀 அநாவசிய செலவாம் அதுக்கு எங்க காசு இருக்கு

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲...,,,....,..

  • @chidhambaramm2104
    @chidhambaramm2104 Před 2 lety +4

    தமிழ் பேசுங்க நன்றி சீறப்பு

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,,,,z

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 Před 2 lety +1

    Thank you mam

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy Před 2 lety

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,....,..,,