விசாலி கண்ணதாசன் கலைவிளக்கு 25 வெளியீட்டு விழாவில் |

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2023

Komentáře • 121

  • @yadavamurasuofficial
    @yadavamurasuofficial Před 7 dny +8

    நீண்ட நாட்களுக்கு பிறகு விஷாலியை சந்தித்ததில்.. மிக்க மகிழ்ச்சி 🎉
    கவிஞர் விஷாலி புகழ் வாழ்க...

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 20 dny +23

    விசாலி அம்மா வள்ளியம்மை இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன இந்த காணொளி மிக மிக பழையது தான் விசாலி பேச்சை கேட்டதில் மகிழ்ச்சி

  • @user-vc3cz8ts5i
    @user-vc3cz8ts5i Před 13 dny +9

    என் அருமைத் தங்கை
    விசாலி வாழ்க வளர்க
    பரணிகண்ணதாசன்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 20 dny +7

    திருமதி விசாலி அம்மா அவர்களுக்கு என் வணக்கங்கள்.தாங்கள் மீண்டும் நமது தெய்வத்திரு கவிச்சக்கரவர்த்தி ஐயா கண்ணதாசன் அவர்களின் கவிதைத் திறமைகளை நீங்கள் மீண்டும் நமது தமிழ் நாட்டில் பாடல்களை எழுதி ஐயாவுக்கு பாராட்டுக்கள் ஏற்படும்படி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி. வணக்கம்.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 6 dny +2

    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @muthukumaravelboopathi3156

    கண்ணதாசன் மகள் களுக்கு புராண அருள் 🎉 கிடைக்கும் 🎉🎉. கவிதை ஆராக ஓடுகிறது 🎉🎉🎉

  • @bhuvanat597
    @bhuvanat597 Před 9 měsíci +21

    உங்களைத்தான் வெகு நாளாக தேடிக்கொண்டு இருந்தேன்.பார்த்து கேட்டதில் நிறைவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @100mksamy
    @100mksamy Před 9 měsíci +29

    அப்படியே என் தெய்வம் அய்யா கண்ணதாசன் அவர்களின் வடிவம், வாழ்க வளர்க

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 8 měsíci +23

    கவிஞர் கண்ணதாசன் மகள் விசாலினிக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுள் பெற்று நோய் நொடிகள் இல்லாமல் வாழவேண்டும் கண்ணதாசன் ஐயா அவர்களை பார்த்த மாதிரி இருந்தது

  • @Punniyakottik
    @Punniyakottik Před 7 dny +1

    நல் வரவு
    அருமை பெருமை !!
    கவிதை யோ ...
    புலமை !!👌🙏💐
    வாழ்க வளர்க !!
    ‌‌‌‌‌‌

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 Před 8 měsíci +8

    இவரை தூர்தர்ஷனில் பார்த்தது இப்பத்தான் பார்க்கறேன் மிக்க சந்தோசம்

  • @shanmugamsa9444
    @shanmugamsa9444 Před 9 měsíci +19

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

  • @Keerthana383
    @Keerthana383 Před 9 měsíci +12

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 Před 9 měsíci +14

    கவியரசின் மகள் அல்லவா!,கவியில் அப்பாவும் அம்மாவும்
    சேர்ந்தவரார்கள் கூடவே
    எந்நாளும் வாழ்கவே திருமகளே.

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq Před 9 měsíci +23

    கவியரசரின் கடைசி செல்லம்.சிறிது வயிற்றுக்கு இல்லாத காலத்தில் எங்கள் செவிக்கு உணவளித்து
    வாழ வைத்த எங்கள் கவியரசரின் செல்லத்தை
    நெஞ்சார வாழ்த்துகிறோம்

  • @saraswathialaganathan8517

    கண்ணதாசன் தங்களுடைய உருவில் வாழ்கிறார்கள் .❤

  • @muthukumaravelboopathi3156

    Super அம்மா 🎉 அருமை பேச்சு 🎉🎉🎉🎉

  • @kesavaraja8085
    @kesavaraja8085 Před 8 měsíci +5

    வைசாலி அம்மாவைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது வாழ்க வளமுடன்

  • @shanmugamshanmugam2111

    இந்தியாவின் பழம்பெருமை நிறைய உள்ளன /தமிழின் புகழையும் -இந்தியாவின் பெருமையும் தனித்துவமும் நிறைய உள்ளன மகளே

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem Před 9 měsíci +6

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 Před 8 měsíci +5

    சகோதரி விசாலி அவர்கட்கு வணக்கம்,
    தாங்கள் திருச்சியில் தேர்வு நடத்திய நிகழ்வில் அடியேனும் பங்கு கொண்டு தங்களிடம் பாராட்டுப் பெற்றேன் என்பதை நினைவுக் கூற விரும்புகிறேன்.
    நன்றியுடன்,
    கவிஞர்.நா.சக்திமைந்தன்

  • @Suresh06-w5w
    @Suresh06-w5w Před 14 dny +1

    Very nice speech Vishali.👍🏻 Wishing you all the best in your future endeavors

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Před 18 dny +1

    அய்யா பேராளுமைமிக்க கண்ணதாசன் அவர்களின் மறு உருவமாக அம்மா உங்களைப் பார்க்கிறேன். அம்மா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ விழைகிறேன்.

  • @sivaji2263
    @sivaji2263 Před 9 měsíci +11

    பிரம்மன் படப்பு என்ன ஒரு அழகு

    • @mask2705
      @mask2705 Před 9 měsíci +1

      என்ன பெரிய பிரம்மன். அழியாத அழகை, அலுக்காத அழகை படைக்க முடியலையே.

    • @liakathali6338
      @liakathali6338 Před 8 měsíci

      ​@@mask270588òùhhñ
      😢

  • @hemadharshini8259
    @hemadharshini8259 Před 8 měsíci +2

    Visali kanadhadan. God bless 🙏 you super excellent speech congratulations

  • @sowram
    @sowram Před 9 měsíci +6

    Kannadasan was a great poet.
    God bless this girl.
    His daughter.

  • @Tharani-uj2mt
    @Tharani-uj2mt Před 2 dny

    நன்றி மீண்டும் வருக🌹

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 9 měsíci +3

    Engal Thangai Vishali is following engAL kaviaarsar views and her speeches Great En thangai

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 9 měsíci +9

    अच्छा good அருமை

  • @raghavendrans5237
    @raghavendrans5237 Před 8 měsíci +3

    Amazing speech. You will restore or enhance appa's legacy. When you travelled right after your mom's teaching shivalokam, this is how your mom's life needs to be celebrated by abiding to what she stood for and was a scholar at.
    Take time to grieve but more time to celebrate the legacy. Your parents blessings will put you in cinema industry's forefront once again as your dad dominated with his penmanship. Vanakkam.

  • @vinnumenon102
    @vinnumenon102 Před 13 dny +1

    Excellent speech. Keep it Up!

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 Před 9 měsíci +5

    Dear Madam,
    My father also given my name as Kannadasan.
    What a Legend Poet.Kannadasan!!!

  • @user-cg3ir3fb3q
    @user-cg3ir3fb3q Před 15 dny +1

    Very inspiring! By a young person of a great heritage! Her father was a great soul, inspiring a part of humanity known as the Tamils

  • @ammaamma-fi6sl
    @ammaamma-fi6sl Před 9 měsíci +17

    சகோதரி விஷாலி அவர்கள் என்றும் புகழுடன் வாழ வாழ்த்துக்கள்..... அம்மாவை இழந்த இந்த நேரத்தில் வேதனைகளை மனதில் சுமந்து வார்த்தைகளை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார் என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிகிறது.... இறைவன் அவருக்கு ஆறுதல் அளிக்கட்டும்

    • @segarsegar6260
      @segarsegar6260 Před 15 dny +2

      வணக்கம் சகோதரி நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்

    • @mmmc.manickam6228
      @mmmc.manickam6228 Před 4 dny

      C.manickaam​@@segarsegar6260

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 Před 11 měsíci +10

    இளமைக்கால காணொளியைகளை மீள காட்சிப்படுத்தும் செயலிற்கு நன்றி நன்றி.

  • @sivaramansreenivasan5880

    Long live with good health and happiness Madam.
    My blessings

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 Před 8 měsíci +1

    அருமையானக் கவிதை , மிக
    அன்பானக் கவிதை.

  • @muthukumar0788
    @muthukumar0788 Před 9 měsíci +6

    வாழ்த்துக்கள்

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Před 9 měsíci +5

    Kuralaipolawe romba alaha irukiranga❤

  • @Worldkovil
    @Worldkovil Před 8 měsíci +2

    வாழ்க வளர்க

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 Před 9 měsíci +2

    Great natural Speech.

  • @gangaigangai396
    @gangaigangai396 Před 8 měsíci +1

    Kannathasan sir sagavillài.kalaasaara uduppil vañthathitku vanakam.ithai paatthu Thiru nthuvaarkala thamilar. From srilanka 6.11.2023

  • @user-zn5fg4bk1o
    @user-zn5fg4bk1o Před 9 měsíci +7

    Very clever girl,good ideas, how is that ur so fair,? Good luck to u.❤

  • @goodies5ful
    @goodies5ful Před 8 dny

    Ammaa unthamilin arumai therinthavan naan, nee kochchai thanimai vaaltthi un alagu thanimai kuraitthukoorum simplicity uyarrndhadhu, neeyum alagu, unnthamilum alago alagu. Valamudan vaalga.

  • @hamidshakul9378
    @hamidshakul9378 Před 8 měsíci +1

    Kannathasan mahal unka appa face erukkuthu. Super

  • @jndiram6998
    @jndiram6998 Před 8 měsíci +1

    Speech very sweet.

  • @samvelu8253
    @samvelu8253 Před 9 měsíci +1

    My best wishes and prayers for all my URAVUGAL in Germany.
    May almighty Lord Murugan's loving grace be with you all. Be a good , loyal and progressive citizens to Germany. It's a great country. Rathnavel, Malaysia.

  • @rbhuvaneswari9487
    @rbhuvaneswari9487 Před 8 měsíci +2

    Super speech looking Super politely speaking

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 Před 8 měsíci +1

    God bless kannadasan's daughter Visaali.

  • @salmoncan1831
    @salmoncan1831 Před měsícem

    Glad to see Kannadasan's daughter here. Kanne Kalimane.....

  • @kavinzharjanaproduction7511

    அருமை🙏🙏🙏🌹🌹🌹

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 9 měsíci +2

    May God Bless you Madam.💅💅👍👍🙏🙏

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 Před 20 dny +1

    👌👍🌹 valthukal ma

  • @arunachalasivakumar8149
    @arunachalasivakumar8149 Před 9 měsíci +2

    வாழ்க வளமுடன்

  • @samvelu8253
    @samvelu8253 Před 9 měsíci

    She is one great great Kavathayini..coming from the great family . Who can forget her great father. God bless her...she is a great gift to Tamil Nadu people and to whole India. Kind regards 🙏🙏.
    I still treasuring the memory of attending to her great father's talk in Malaysia.

  • @chanakyagan
    @chanakyagan Před 8 měsíci +1

    சகோதரி விஷாலி அவர்கள் என்றும் புகழுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Před 9 měsíci +2

    Supper vishali .my daughter name also vishali now she is 7 th std studied at Thovalai kanyakumari dist. By ex BSF MURUGAN 30 OCT 2023

  • @veeraiahveeraiah8437
    @veeraiahveeraiah8437 Před 8 měsíci +1

    Superb sister, vaalga valamuden.

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Před 9 měsíci +3

    புலிக்கு பிறந்தது பூனை
    ஆகாதுனு சொல்லுவாங்க.அது போல கவிச்சக்கரவர்த்திக்கு பிறந்த கவிதாயினி.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Před 9 měsíci +3

    Nalla pathivu valga

  • @timepass2721
    @timepass2721 Před 21 dnem

    இவர் எழுதிய தாவணி பாடும் லாவணி கவிதை நன்றாக இருக்கும்...... அந்த கவிதையை பதிவேற்றம் செய்யுங்கள்

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj Před 9 měsíci +3

    வாழ்த்துகள் சகோதரி...

  • @shivashanmugam9549
    @shivashanmugam9549 Před 9 měsíci +1

    Congratulations sister

  • @mraagangal9516
    @mraagangal9516 Před 9 měsíci +1

    Arumai

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 Před 9 měsíci +2

    🎉❤veri nice 🙂👍 மா

  • @georgen9755
    @georgen9755 Před 18 dny

    It is not language
    It is all about beauty products and beauty .......
    Many ...........language people are ..........about beauty

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal4525 Před 8 měsíci +1

    THANYAN ANOM

  • @vipulan
    @vipulan Před 8 měsíci +2

    good

  • @deivanaip3443
    @deivanaip3443 Před 9 měsíci +3

    👍👍👍👍

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 9 měsíci +2

    Nice

  • @pachaiyappangnanasundaram731
    @pachaiyappangnanasundaram731 Před 9 měsíci +3

    இந்தியாவைப் பற்றிய பிரம்மா விமரிசனத்தை தவிர்த்திருக்கலாம் .

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Před 8 měsíci

    Excellent chellam ❤❤

  • @devadossdoss4611
    @devadossdoss4611 Před 20 dny

    Super

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 15 dny

    I see kannadasan in Vaishali

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 Před 9 měsíci +2

    🍇🙏🙏🙏🐅🌻

  • @babusunder328
    @babusunder328 Před 9 měsíci +4

    சின்னஇடைவெளி
    இல்லை
    பெரியஇடைவெளி

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Před 9 měsíci +2

    Vlsali valga

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 Před 10 dny +1

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?

  • @selvamkirupa1009
    @selvamkirupa1009 Před 14 dny

    👍🏻

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 Před 10 dny

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 to Visaali KANNADHASAN
    " Kalaimagal of Supreme KAVIGNER KANNADHASAN.
    May God bless all families and friends with a safe healthy and happy longlife in the all lifetimes
    Thank you ve😢ry much.

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 Před 9 měsíci +1

    We are inviting you to Canada for tamil conference

  • @kamarajs6021
    @kamarajs6021 Před 23 dny +1

    கவியரசரின் தவப்புதல்வி விசாலி

  • @israveljayasing4379
    @israveljayasing4379 Před 8 měsíci +2

    Kavidhayai kettadhundu but paarthadhillai adhu idhuvo...?

  • @ashaik6554
    @ashaik6554 Před 9 měsíci +2

    பிரம்மாவே சொல்ல்விட்டார் இந்தியா எப்போதும் முன்னேறாது என்று
    அப்படி ஒருவேளை முன்னேறிவிடும் சமயத்தில் இந்த உலகமே இருக்காது என்று சொல்லாமல் பிரம்மா நானே இருக்க மாட்டேன் என்று

  • @lakshminarayanaswamy39

    🎉t

  • @RangarajanMK
    @RangarajanMK Před 4 dny

    Appavin eye pokey

  • @jacinthajacintha3169

    Goahead

  • @bagavathim7485
    @bagavathim7485 Před dnem

    சூரியன் ஒன்று. நட்சத்திரம் பல. நிலவு என்றும் ஒன்று. அந்த நிலவு கவிஞர் கடைகுட்டி. கடவுள் அழுதார் தெரியாது இந்த உண்மையை தைரியத்துடன் காமெடியாக சொன்ன உங்களை வாழ்த்துகின்றோம். அழுத கடவுளை வைத்துதான் இங்கு அரசியல் நடக்கின்றது.

  • @patriciaak4012
    @patriciaak4012 Před 9 měsíci +1

    Avar family yin last. Chinna. Poonu. Kanney.kalai maney

  • @israveljayasing4379
    @israveljayasing4379 Před 8 měsíci

    Neer vaalaga nin thamil kalaivaalvu vaalga....

  • @MR-JOEL1248
    @MR-JOEL1248 Před 9 měsíci +2

    ஜேர்மணியை மறக்காதிர்கள்.
    அவை உங்களுக்கு கண்மணி
    ஜெர்மனியை மறக்காதிர்கள்
    அவை உங்கள் கழுத்திற்கு விழும்
    பொண்மணி.......

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před 9 měsíci

    Neenga?

  • @kumarmeg1219
    @kumarmeg1219 Před 8 měsíci +1

    Volga Tamil vallarkapogal

  • @georgen9755
    @georgen9755 Před 8 měsíci

    Sow what?

  • @Sudaram-lw2tt
    @Sudaram-lw2tt Před 9 měsíci

    மா பொ சி
    மு கருணாநிதி

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 Před 8 měsíci

    வலம் வலர்ப்பதற்கு ஆரம்பமே தவறு ல ள ழ சரியாக உச்சரிக்க வேண்டும்

  • @gknataraj
    @gknataraj Před 9 měsíci +1

    Edhuvaka irunthalum,thay nattai,jokkil kooda,kindaldiladippathu
    ,vothukollamudiyadhu,,,thavaru!

  • @tamilsingai2242
    @tamilsingai2242 Před 8 měsíci

    Nice piece. But thevudia

  • @yaminikannan8873
    @yaminikannan8873 Před 14 dny

    Ota merited

  • @subhamv984
    @subhamv984 Před 9 měsíci

    Pothum