ஆடுகளுக்கு 9 வகையான பசுந்தீவனங்கள்-அறிமுக வீடியோ

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2019
  • நண்பர்களுக்கு வணக்கம், அதாவது இந்த விடியோவானது நமது பண்ணையில் எடுக்கப்பட்டது. எங்களுடைய அனுபவங்கள் மற்றும் நண்பர்களுடைய அனுபவங்கள் இதில் எந்தெந்த பசுந்தீவனம் ஆடுகளின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது மற்றும் எந்தெந்த தீவனங்கள் தேவையில்லை என்பதைப்பற்றி தொகுப்பாக வழங்க உள்ளோம்.இனி வரும் வீடியோக்களில் ஒவ்வொரு பசுந்தீவனத்தின் முழு தகவலை வழங்க உள்ளோம் மற்றும் கீழே இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்து வீடியோவை முழுவதும் பார்த்து சந்தேகம் இருப்பின் கமண்ட் பன்னுங்க. உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி
    ஆடு வளர்ப்பில் முதல் பசுந்தீவனம் அகத்தி | Green fodder Agathi-Part 1 • ஆடு வளர்ப்பில் முதல் ப...
    #GrassForGoat,
    #GreenFodder

Komentáře • 336

  • @peacockvillage4676
    @peacockvillage4676 Před 4 lety +1

    தகவலுக்கு நன்றி தோழரே

  • @narayanannaransubbu9588
    @narayanannaransubbu9588 Před 4 lety +3

    வாழ்த்துக்கள் சகோ உங்களது சேவைப் பணி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @sivasivasup413
    @sivasivasup413 Před 3 lety

    அருமை மிக்க மகிழ்ச்சி
    நன்றி நன்றி நன்றி

  • @palanigounder5533
    @palanigounder5533 Před 4 lety +1

    அருமையான விளக்கம்

  • @jk-jenilkarthick7579
    @jk-jenilkarthick7579 Před 4 lety +2

    சிறப்பு அண்ணா. வாழ்த்துக்கள் 🎉🎊

  • @chandrakumar4999
    @chandrakumar4999 Před 4 lety +1

    Anna arumaiyaana pathivu..👌👌👌👍👍👍💪💪👍👍

  • @sagotharan
    @sagotharan Před 4 lety +1

    நன்றிங்க

  • @jmdxavier1590
    @jmdxavier1590 Před 2 lety

    நன்றி

  • @kraja4130
    @kraja4130 Před 4 lety +2

    மிகவும் அருமையான வீடியோ போட்டுருக்கீங்க மிக்க நன்றி நண்பா

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 Před 4 lety +3

    நல்ல பதிவு நன்பா தெரியாத தீவன வகைகளை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @podu_vediya.2846
    @podu_vediya.2846 Před 4 lety +1

    thanks... very good

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 Před 4 lety +18

    நல்லா பேசுனீங்க சகோ...
    Waiting 4 Full video 🍀🌿🌴

  • @kalaiyarasankalaiyarasan2388

    Super bro nalla pathivu.valthugal

  • @vijayanandmvanniar3497
    @vijayanandmvanniar3497 Před 4 lety +1

    Thanks for information keep it up

  • @kavithakavithay9693
    @kavithakavithay9693 Před 4 lety +2

    Nalla video...good information.👌👌👌👌👌👌👌...

  • @thirupathicv142
    @thirupathicv142 Před 4 lety +1

    அருமையான பதிவு நண்பா நன்றி

  • @mohamedmustafa7275
    @mohamedmustafa7275 Před 4 lety +2

    Really useful video bro

  • @madhavanj3770
    @madhavanj3770 Před 3 lety +2

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @rahouvelane4917
    @rahouvelane4917 Před 4 lety +1

    Super sir neengal iyalbileye siranda manidana adanaldan commentsla thitti irundavargalai kooda kadindu kollamal ungal uyarnda panbinai kaati vitteergal eppolzdum pola ungal kaanoli arumai vaalzthukkal 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      உங்க பதிவிற்கு நன்றிங்க. இருக்கும்வரை அனைவரிடமும் நல்லா பழகுவோம். தூற்றுவோர்கள் தூற்றட்டும் நண்பரே

  • @sundara777
    @sundara777 Před 4 lety +1

    Super.

  • @yuvaraj8661
    @yuvaraj8661 Před 4 lety +1

    Super sago waiting for your video

  • @shivamfa8414
    @shivamfa8414 Před 3 lety +2

    Hi sir this very useful for all goat farmers and good information also 👏👏👏👌👌👌💐💐👍

  • @muthumohamed7419
    @muthumohamed7419 Před 3 lety +1

    அண்ணா உங்கள் விடியோ அனைத்து சூப்பர்

  • @NithyaDev-er5xq
    @NithyaDev-er5xq Před 2 měsíci

    Supper😊

  • @user-hy5ty4xt9i
    @user-hy5ty4xt9i Před 4 lety +1

    அருமை சகோதரா

  • @ramnalluchamy
    @ramnalluchamy Před 4 lety +1

    super sir

  • @yayadreams5361
    @yayadreams5361 Před 3 lety +1

    Vaalththukkal bro

  • @mohamedazar2570
    @mohamedazar2570 Před 4 lety +1

    Super

  • @kaviarasan6502
    @kaviarasan6502 Před 4 lety +1

    Super sir

  • @azardeenashraf6640
    @azardeenashraf6640 Před 4 lety +8

    நானும் எதிர்பார்த்து காத்திருந்த தலைப்பு. ஒவ்வொரு தீவன பயிரினதும் நடுகை, பராமரிப்பு, அறுவடை, அறுவடை பின்னரான பராமரிப்பு போன்ற தலைப்புகளில் பரந்த விளக்கம் ஒன்றை எதிர்பார்க்கின்றேன் . நீங்கள் பகிரும் இந்த பயனுள்ள அறிவின் காரணமாக இறைவன் உங்கள் வாழ்க்கையிலும் அபிவிருத்தியை உண்டாக்குவானாக!

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +2

      உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நண்பரே. உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @user-tf7yc1rn2c
    @user-tf7yc1rn2c Před 4 lety +1

    Super, நண்பா!!

  • @rajeshkannan6423
    @rajeshkannan6423 Před 4 lety +1

    👌💐

  • @sethuraman2601
    @sethuraman2601 Před 4 lety +1

    Thanks

  • @sasikumar2209
    @sasikumar2209 Před 4 lety +1

    Good

  • @vimalraj50
    @vimalraj50 Před 4 lety +1

    super brother all the best

  • @manjunathk5832
    @manjunathk5832 Před 4 lety +1

    I am waiting

  • @saleemmaster3552
    @saleemmaster3552 Před 4 lety +1

    👍👌ok sir

  • @skskl9081
    @skskl9081 Před 3 lety +1

    சூப்பர் அண்ண உங்கள் விடியா

  • @vijaymaha.
    @vijaymaha. Před 4 lety +2

    Super
    குருமனல

  • @najahnajah609
    @najahnajah609 Před 3 lety +1

    Excellent

  • @samsunafairoos471
    @samsunafairoos471 Před 4 lety +1

    Sir, I am srilanka jamunafari goatkku co4 Mattum kodukkalama. Enna possum theevanam kodukkalam. Adar theevanam one goatukku evvalavuu kodukkanum. Pls replay

  • @rajeshk.s899
    @rajeshk.s899 Před 4 lety +2

    Hi bro your video is useful to me thank you don't worry about anything. Iam watching your channel

  • @babypunitha4909
    @babypunitha4909 Před 4 lety +1

    Eagerly waiting for this brief video anna

    • @mabdulsalam256
      @mabdulsalam256 Před 4 lety +1

      Ethan vithaikal engu kitaikkun

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      எல்லாவற்றையும் தனித்தனி வீடியோவில் சொல்கிறோம்

  • @boominathanboomika9515
    @boominathanboomika9515 Před 4 lety +1

    Super 👌

  • @formersivanesant5165
    @formersivanesant5165 Před 3 lety +1

    Nice

  • @p.paramasivamp.paramasivam3084

    Arumai nanba video best

  • @samparuna
    @samparuna Před 4 lety +1

    Super bro

  • @dhayanandhan9736
    @dhayanandhan9736 Před 4 lety +1

    puthusa goat farm pandravangaluku nalla usefull Ana video bro, thanks

  • @selvarajm8317
    @selvarajm8317 Před 4 lety +1

    super bro

  • @user-vo6mj9qu8e
    @user-vo6mj9qu8e Před 2 lety

    சூப்பர் நெபிர் super nepier கிடைக்கும். சிவகங்கை dists தேவகோட்டை

  • @pavunraj7818
    @pavunraj7818 Před 3 lety +1

    Sir super Napier enga kedaikum

  • @bhavadharani9844
    @bhavadharani9844 Před 4 lety +2

    Give all details in upcoming vd

  • @rmdshakirhussain2085
    @rmdshakirhussain2085 Před 4 lety +2

    Where can I get Agathi keerai seeds in Chennai, please let me know.

  • @habibgoatfarm7182
    @habibgoatfarm7182 Před 4 lety +1

    🤗🤗🤗🤗🤗👌👌👌👍

  • @meh4164
    @meh4164 Před 4 lety +2

    I think this is a great series of fodder videos. I suggest you to link all the individual videos in the description so that anyone in future can access all the content from this video. I hope to contact you in future for seeds/saplings when I get into farming after covid. Thanks for sharing.

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 Před 4 lety +1

    Nice to bro

  • @sureshmyd406
    @sureshmyd406 Před 4 lety +13

    கவலைப்பட வேண்டாம் ஜி எவ்வளவோ பயன் உள்ள வீடியோ போட்டு இருக்கிங்க அதெல்லாம் அவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாது போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக சிறந்த பதிவு ஏழை எளிய விவசாயிகளுக்கு பயன் உள்ள தகவல்கள் மிக்க நன்றி ஜி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 Před 4 lety +1

    Bro na ipo than farm start pannirukn , intha feed lam epdi பயிர் இடணும் ellam detail ah sollunga bro. Evalo space vidanum , evalo goat Ku evalo land la feeds podanum ellam nalla details ah sollunga bro. Unga videos lam romba useful ah irruku thankyou

  • @salemtamilan4529
    @salemtamilan4529 Před 4 lety +1

    I am waiting unga addres k greate

  • @davida2740
    @davida2740 Před 3 lety +1

    Nice na

  • @krishnank5037
    @krishnank5037 Před 3 lety +1

    veli masal enga kitaikum in tiruvallur

  • @billadavid7030
    @billadavid7030 Před 4 lety

    Ivaril entha vagai thivanathai venpandri nanraka sodium?

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 2 lety +1

    வணக்கம் சார், ஆவலுடன் உங்களின் வீடியோவை எதிர் பார்க்கின்றோம் நேரடியாக உங்கள் முகத்தையும் வீடியோவில் காட்டவும் உங்கள் குரல் மட்டுமே இதுவரையில் பார்த்து இருக்கிறோம் , நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 2 lety

      வீடியோவில் வரும் அளவிற்கு பெரிய ஆள் இல்லைங்க. ஏதோ கேள்வி பதிலாக தொகுத்து பதிவிடுகிறோம் அவ்வளவுதாங்க. நன்றி🙏 ஏதாவது ஒரு வகையில் நண்பர்களுக்கு பயனளிக்காதா என புதிய தகவளாக கொடுக்க முயல்கிறோம் நன்பரே🙏

    • @gkmarivu8983
      @gkmarivu8983 Před 2 lety +1

      @@BreedersMeet நிறை குடம் தழும்பாது என்பார்கள் அதுபோல் உள்ளது உங்கள் பெருந்தன்மையான பதில், உங்கள் பேட்டிகள் கவனித்து பண்ணை ஆரம்பித்தால் மண்ணையும் பொன்னாக்கலாம், நன்றி ,

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 2 lety

      நன்றி நண்பரே. வரப்போகும் ஒருசில வீடியோக்களில் கடந்த மூன்றாண்டு வீடியோக்களின் தெளிவு வரும் என நம்புகிறோம்.

  • @devanafggh5133
    @devanafggh5133 Před 3 lety

    Anna kollukattai pull velladu virumbi sapuduma anna

  • @dchandar1876
    @dchandar1876 Před 4 lety +2

    Jinjwa pul epadi nadavu seivathu jinjwa pul vithai vanum epadi vanguvathu

  • @kannannatesan4397
    @kannannatesan4397 Před 4 lety +1

    நன்றி வீடியோ அருமையாக இருந்தது மேலும் உங்களுடைய பண்ணை விலாசம் ஊர் தொலைபேசி எண் ஆகியவற்றை தெரியப்படுத்தவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      விரைவில் சொல்கிறோம் நண்பரே

  • @SanthoshKumar-nj4tp
    @SanthoshKumar-nj4tp Před 4 lety +1

    Sir 100 thaai aadukal matrum athan kuttikaluku thevayana pasumai theevanam urpathi panna ethanai acare nilam thevaipadum please konjam sollunga

  • @josephkennedy1593
    @josephkennedy1593 Před 4 lety +1

    Super, go ahead
    Don't worry about dislike

  • @walterindhu1460
    @walterindhu1460 Před 3 lety

    Veli masal eppadi irukum. Athu thanaga valara kudiyatha

  • @user-mo2gt7ph7n
    @user-mo2gt7ph7n Před 4 lety +1

    Nanba co3 grass பற்றிய வளர்ப்பு முறைகளை சொல்லுங்களேன் pls

  • @BreedersMeet
    @BreedersMeet  Před 4 lety +85

    Dislike போட்ட அத்தனை பேரும் CZcams சேனல் வைத்திருப்பவர்கள். இதில் என்ன தவரு என சொல்லிட்டு dislike போட்டால் மற்றவர்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்

    • @sagotharan
      @sagotharan Před 4 lety +4

      டிஸ்லைக்குகள் ஒருவகையில் ஊக்கம் தருவதுதானே. பார்க்கின்றார்கள் எண்ணிக்கை தெரியவரும்.

    • @SanthoshKumar-nj4tp
      @SanthoshKumar-nj4tp Před 4 lety

      Above comment ku replay pannunga bro

    • @tamilfarming
      @tamilfarming Před 4 lety +5

      நீங்க ஒவ்வொரு வீடியோவுக்கும் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பது நேயர்களாகிய எங்களுக்கு தெரியும்... தம்மால் இந்த அளவுக்கு pesentation தர முடிலனு வைத்தெறிசல்ல dislike போட்டுருப்பங்க... விடுங்க....

    • @wilsonclement6159
      @wilsonclement6159 Před 4 lety +10

      Dislike போட்டவர் சொந்த காரான இருப்பான்

    • @karnanvishnu0421
      @karnanvishnu0421 Před 4 lety

      சட்ட மசோதா நச் வந்தது ரண ண

  • @najmanmohamed4769
    @najmanmohamed4769 Před 4 lety +1

    Neer kudinal enna panrathu

  • @sathishkumarthulukkanam2158

    Jijva grass பசுவுக்கு கொடுக்கவேணும்னா எலக்ரிக்ல இயங்கும் Chaff Cutter கூட வேணாம்போல.அருமையான பதிவு எருமைமாட்டுக்கு அதிகமா கொடுப்பாங்க ... அருமையான பதிவு. அன்னா ,, நீங்க உங்க ஸ்டைல்லயே வீடியோவ போடுங்க ,, சின்ன வீடியோவா இருந்தாலும் பரவாயில்லை சும்மா உக்காந்த இடத்தில் இருந்துட்டு அசிங்கமா திட்டுறது ஒரு பிழைப்பா வச்சிட்டிருக்கவங்கலுக்கு ஒன்ன சொல்லிக்கோங்க நான் Comment அ தடைசெய்ஞ்சிடுவன்ட்டு ,,,

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      இந்த வீடியோ பார்த்தீங்களா
      ஆடு வளர்ப்பில் முதல் பசுந்தீவனம் அகத்தி | Green fodder Agathi-Part 1 czcams.com/video/L2pp5N4ep2w/video.html

    • @sathishkumarthulukkanam2158
      @sathishkumarthulukkanam2158 Před 4 lety +1

      @@BreedersMeet நல்ல visualization அன்னா ...

  • @mpreeth87
    @mpreeth87 Před 2 lety

    Where to get gliricidia saplings

  • @arunprasathv6960
    @arunprasathv6960 Před 4 lety +1

    Jinjwa and mulberry plant ku seed irruka bro irundha enga buy panna முடியும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      அடுத்தடுத்த வீடியோவில் சொல்கிறோம் எங்கு வாங்கியது என அனைத்து தகவல்களுடன்

  • @rdrrk235
    @rdrrk235 Před 3 lety

    Soundal seed engu kidaikum

  • @deenadayalan1805
    @deenadayalan1805 Před 4 lety +1

    Thanks sir
    Allam seeds apadi vakuvathu?
    Anaku interested sir
    Advice me

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      விதைகள் எங்கு வாங்கினோம் என வீடியோவிற்கு கீழே இருக்கும் description ல இருக்கு நண்பரே

    • @deenadayalan1805
      @deenadayalan1805 Před 4 lety

      Thanks sir

    • @deenadayalan1805
      @deenadayalan1805 Před 4 lety

      Early morning wake up good happit sir keep it God bless
      Thanks reply

  • @VinothKumar-zz8wo
    @VinothKumar-zz8wo Před 4 lety +1

    Ungal savai thadaturam

  • @shakthi4010
    @shakthi4010 Před 3 lety +1

    Jun Juvaa grass seed i want sir in nxt video tell me how can I get it

  • @user-nl1jp3tr1t
    @user-nl1jp3tr1t Před 3 lety +2

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி.இந்த புல் வகைகளின் விதைகள் தேவை கிடைக்குமா என்று தெரிவியுங்கள்.நன்றி

  • @sasikumarbernod6544
    @sasikumarbernod6544 Před 2 lety

    Seeds ,vithai karanaikal kidakkumaa bro

  • @boopathiraja2816
    @boopathiraja2816 Před 4 lety +5

    Sivappu agaththi best aaa??? White agaththi best aaa??? Anyone comment pls??

  • @RamKumar-vm8mx
    @RamKumar-vm8mx Před 4 lety +1

    I need seeds brother

  • @comedykalai6929
    @comedykalai6929 Před 4 měsíci

    Junsuva malpari enaku venum bro

  • @ranjithshankar3838
    @ranjithshankar3838 Před 4 lety +6

    I need seed.
    Where it's available

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +2

      All details will be given in separate videos brother

  • @madeshwaram8519
    @madeshwaram8519 Před 4 lety +1

    Bro goat eat plant nuts enga kedikum

  • @-pasumaiuzhavan2883
    @-pasumaiuzhavan2883 Před 4 lety +5

    Unga face ha kaminga bro

  • @ramnalluchamy
    @ramnalluchamy Před 3 lety

    Anna jinjuwa grass another name sollunga.. online la intha name la illa.. please reply...

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj Před 4 lety +1

    Out of these wch is suitable for dry lands? Please mention

  • @varaprakashSunkara
    @varaprakashSunkara Před 3 lety +1

    Is Australian napier a long term crop?

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +4

    எல்லோரும் நல்லவங்க இல்லை கடவுளே தப்பு செய்யும் போது மனிதனாக நாம் மட்டும் விதி விளக்கா நண்பா கவலை அடைய வேண்டாம் தவறுகள் தான் நம்முடைய சிந்தனைய தூண்ட செய்ய தூண்டுகோலாய் அமையும் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +2

      உண்மைதான் நண்பரே

    • @velmurugan2634
      @velmurugan2634 Před 4 lety +2

      @@BreedersMeet மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்

  • @agritech9255
    @agritech9255 Před 2 lety

    Srabania grandiflora ...tamil yena name bro .....ithu seed enga kidaikum bro

  • @zulfichootu647
    @zulfichootu647 Před 3 lety +1

    I want malbari v1 variety

  • @bashakhan9652
    @bashakhan9652 Před 4 lety +1

    தலைவா. உங்க. பண்ணையின்.
    வீலாசம்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      சின்னசேலம் அருகில் ஒரு கிராமம் தான்

  • @Danuu90
    @Danuu90 Před 4 lety +3

    சவுண்டல் மரத்தை காட்டும்போது வீடியோவில் தெரிவது என்ன வகையான வெண்டைக்காய். அதைப் பற்றிய தகவல் கிடைக்குமா?

  • @SANTHOSHKUMAR-ii9vx
    @SANTHOSHKUMAR-ii9vx Před 4 lety +2

    Adar theevanam endral enna sollunga plzzz

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      பயிருவகையை தான் இப்படி சொல்கிறோம்

  • @tharshanthashan2751
    @tharshanthashan2751 Před rokem

    Mulwry vithai irkka anna

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 Před 4 lety +1

    Sir antha cutter enga kittaikum sir links kudunga

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      பண்ணையில் கட்டாயம் இருக்க வேண்டிய 3 | Basic Farm Equipments
      czcams.com/video/SSC7w0hdImQ/video.html

  • @katheeshkumar6691
    @katheeshkumar6691 Před 4 lety +1

    These people will scold even if we do good... This is equal to a goal keeper story only. Goal keeper would have saved hundreds of goal. But he might have missed one. World will talk about that missed goal only...

  • @prabhakar7452
    @prabhakar7452 Před 4 lety +4

    உப்பு தண்ணீர் செட்டு நீர் பாசனத்தில் இந்த தீவண புற்களை வளர்க்க இயலுமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      கொஞ்சமாக முயற்சி செய்து பாருங்க