Video není dostupné.
Omlouváme se.

ஆடுகளுக்கு அடர் தீவன கலவை.?தயாரிப்பது எப்படி..?

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2022
  • 10 தாய் ஆடுகள் வைத்து லாபம் ஈட்ட முடியுமா?| ஆடுகளுக்கு குறைந்த செலவில் பரண்..!|ஆடு வளர்ப்பு
    • 10 தாய் ஆடுகள் வைத்து ...

Komentáře • 75

  • @krishnavenipanneerselvam4650

    Newest information I will try

  • @rajpress1958
    @rajpress1958 Před 2 lety +4

    குழந்தை போல் அவைகள் ஓடி வரும் அழகே தனி அழகு. Andi பிழைக்கும் ஆடு. அதை ஆதரிக்க வேண்டும் entru bharhi கூற்று எவ்வளவு உண்மை என arithoom. உணவு தயாரிப்பு arumai. பாராட்டுக்கள் நண்பரே.

  • @drsamelangos9241
    @drsamelangos9241 Před 2 měsíci +5

    இதில் கொஞ்சம் தாதுஉப்பு சேர்க்கலாம்

  • @m.selvamm.selvam4443
    @m.selvamm.selvam4443 Před rokem +1

    Super

  • @user-ov4ij1ss2p
    @user-ov4ij1ss2p Před 2 lety +1

    Entha adu kedaikkuma
    At kanchipuram

  • @user-ny1vs1jk5f
    @user-ny1vs1jk5f Před 2 lety +6

    தீவனம் குடுத்து உடனே தண்ணீர் வைக்கலாமா ? எப்போது வைக்கனும் ?

  • @selvakumarr9580
    @selvakumarr9580 Před 2 lety

    How much goat use food..

  • @salemtamilan4529
    @salemtamilan4529 Před 2 lety

    Super bro

  • @mujiprahuman6713
    @mujiprahuman6713 Před rokem

    Indha Adar theevanam Oru nalaikku Evvalavu Selavu Aagum Sollunga

  • @gayunivetha8027
    @gayunivetha8027 Před 2 lety +1

    ELA vagayana aatu kum kudukalama sir

  • @jeyakumaranp5387
    @jeyakumaranp5387 Před rokem +2

    இதை குடுத்தால் சாப்பிட மாட்டுகு என்ன செய்வது

  • @dss2218
    @dss2218 Před rokem +1

    சினை ஆடுக்கு குடுக்கலாமா

  • @user-iz6vb2wh3n
    @user-iz6vb2wh3n Před 2 lety +4

    செம்மறி ஆடு kudukkalaama

  • @swathim3861
    @swathim3861 Před rokem

    Bor adu enga vangu niga solluga

  • @sakthipraba2095
    @sakthipraba2095 Před 6 dny

    5adukju avlavu alavu pro

  • @sathyamurugan1995
    @sathyamurugan1995 Před měsícem

    Mrng tym tharanuma bro ila evng tym tharanuma

  • @kalanithipandiyan7674
    @kalanithipandiyan7674 Před 2 lety

    Mechal murai aaduku intha theevanam kutuklama bro

  • @christukumar8289
    @christukumar8289 Před 3 měsíci

    intha things thavidu ellam enga kidaikum

  • @muthmanikandaa757
    @muthmanikandaa757 Před 5 měsíci +1

    கருக்கா தவுடு என்றால் என்ன

  • @murugs
    @murugs Před 2 lety +4

    Cholam serimanam aguma. Yena matha item powder.a irukku, cholam solid.a irukku. Aadu mulinkitathu

  • @ammuamma4192
    @ammuamma4192 Před 2 lety +1

    Anna enga kutti 4 to 5month achu.athu hight agave illa.thadi agavu illa na .y

  • @ajimathicutebabies
    @ajimathicutebabies Před 6 měsíci

    3 times ithan kutukkuringala

  • @PrasanthShivkumar
    @PrasanthShivkumar Před 29 dny

    ப்ரோ குட்டிக்கு 6மாதம் ஆகுது ஆனா குட்டி பிளக்கவில்லை என்னா பண்ணுறது

  • @oopartha
    @oopartha Před rokem

    Kutty கல எப்புடி theevan sapta vaikirathu...4 months goat

  • @muruganm8392
    @muruganm8392 Před 2 lety

    Karukka thavidu na ennathu,???

  • @rameshsunagar323
    @rameshsunagar323 Před 2 lety

    All fids name send a in English bro

  • @user-yu8rp6qd2h
    @user-yu8rp6qd2h Před 2 lety +1

    பருத்தி விதையை ஊற வைத்து அரைத்து கொடுப்பதா.இல்லை முழுவதுமாக கொடுப்பதா

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  Před 2 lety +2

      பருத்தி புண்ணாக்க ஆக கிடைக்கும்..

    • @darvincyleonardo4006
      @darvincyleonardo4006 Před měsícem

      ​@@BRILLIANTJOKERS நன்றி! ஐயா 🙏

  • @gopalakrishnan9853
    @gopalakrishnan9853 Před 2 lety

    Entha pannai enga iruku bro

  • @user-nz1pc5yq6k
    @user-nz1pc5yq6k Před rokem

    எந்த நேரத்தில் அடர் தீவனம் கொடுக்க வேண்டும்

  • @ahamedshafahad7644
    @ahamedshafahad7644 Před 2 lety +4

    Karuka thavudu na ena

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před rokem

      கருக்கா தவிடு என்பது ? நெல்லை காற்றில் தூற்றும்போது அதில் கணம் இல்லாத நெல் ஓரமாக ஒதுங்கும் ? அதைத்தான் அரிசி மில்லில் கூகொண்டுபோய் தவிடாக அரைத்து கொண்டுவந்து வைத்துக்கொள்வது? அதைத்தான் கருக்கா தவிடு என்று சொல்வது ? இந்த தவிடு மாடு ஆடு அதிகம் வளர்ப்பவர்கள் ரைஸ் மில்களில் கிடைக்கும் சில நேரங்களில் ? ஆனால் மில்லில் கொஞ்சம் கூடுதல் விலை வைத்து விற்பார்கள் ? நமக்கு வருடம் முழுவதும் தேவை என்றால் நெல் அறுவடை காலங்களில் விவசாயிகள் , நெல் வியாபாரிகள் தங்கள் நெல்லை அரசு கொள்முதல் செய்யும் நேரடி கொள்முதல் இடங்கள் என்று கிராமங்களில் நெல்லை கொள்முதல் செய்வார்கள் ? அப்படி கொள்முதல் செய்யும்போது எத்தனை நெல் மூடைகள் ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யும்போது அந்த நெல்மூடைகளை மிஷினில் கொட்டி தூற்றி எடுப்பார்கள் ? அதில் அரிசி வீரியம் இல்லாத நெல்கள் காற்றில் தனியாக போய்விடும் அதுதான் கருக்காய் என்றும் அரிசி கருக்காய் என்றும் சொல்லார்கள் ? காரணம் அதில் ஐந்து பத்து சதவிகிதமாவது நல்ல நெல் மணிகளும் சேர்ந்து வருவதால் அதில் அரிசியும் இருக்கும் ? நிறைய தேவைப்படுபவர்கள் அந்த கருக்காய்களை மூடையளவில் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடமோ விவசாயிகளிடமோ நாம் மொத்தமாக நம் தேவை எவ்வளவு ஒரு வருடத்திற்கு தேவைப்படும் என்று கணக்கீடுசெய்து நம் தேவைக்கு பத்து இருபது முப்பது மூடை என்று வாங்கி வைத்துக்கொண்டால் நமக்கு தேவைப்படும்போது இரண்டு மூன்று மூடைகளாக கொண்டுபோய் ரைஸ் மில்லில் அறைத்து கொண்டு வந்து வைத்துக்கொள்ளலாம் ??? இதுதான் கருக்காய் தவிடு என்று சொல்வது ? இந்த கருக்காய் நெல் வியாபாரிகளிடம்தான் குறைந்த விலைக்கு வாங்கலாம் ? இதைப்போல் உழுந்து மில்லில் உழுந்து உமி (உழுந்து தவிடு என்றும் , உழுந்து தோல் என்றும் சொல்வார்கள் ) வாங்கினால் கடையைவிட சற்று குறைத்தும் அதில் கலப்படமில்லாத உமியாகவும் வாங்கலாம் ?

    • @venkats4489
      @venkats4489 Před rokem

      பதுர்‌நெல் தவிடு ...நெல்லுல அரிசி இருக்காது தக்கையா இருக்கும்

  • @vijayab3864
    @vijayab3864 Před 10 měsíci

    Godhumai pottu kudukalama

  • @aastechtamil5838
    @aastechtamil5838 Před 2 lety

    இது எண்ண வகை ஆடு bro

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  Před 2 lety +1

      தளச்சேறி நாட்டு ஆடு கலப்பின ஆடு...

  • @meenameenameenameena6957

    இந்த தீவனம் வாங்க கிடைக்குமா

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  Před 2 lety +1

      தனி தனியாக தேடி பாருங்கள்.. கிடைக்கும்

  • @AmmuAmmu-nz7lp
    @AmmuAmmu-nz7lp Před 4 měsíci

    AattuKutty kuu kudukkalama

  • @AmmuAmmu-nz7lp
    @AmmuAmmu-nz7lp Před 4 měsíci

    Kalla punnakka bro

  • @ananiyahomelyfood
    @ananiyahomelyfood Před 2 lety +2

    எப்போது கொடுப்பது
    காலை
    மதியம்
    இரவு
    எப்போது

  • @diyapriyaj6181
    @diyapriyaj6181 Před 2 lety +1

    அண்ணா துவரம் பொட்டு கோயம்புத்தூர் பக்கம் எங்கே இருக்கிறது

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 Před rokem +2

    20naal ஆட்டுக்குட்டி கழிச்சல் கு ஒமோம் தண்ணி கொடுக்கலாமா??

  • @arunachalam1996
    @arunachalam1996 Před 8 měsíci

    துவரம் பொட்டு எங்கே மலிவாக கிடைக்கும் ?

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  Před 8 měsíci

      உங்கள் ஊரில் துவரம் பொட்டு விலை என்ன?

  • @user-kf7gp1zk7s
    @user-kf7gp1zk7s Před rokem

    Hello intha pannai yoda owner name and num pls

  • @santhoshtv3632
    @santhoshtv3632 Před 2 lety

    இதெல்லாம் எங்கு கிடைக்கும்

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před rokem +1

      உழுந்தம் பொட்டு உழுந்து மில்லில் வாங்கலாம் ?
      துவரம் பொட்டு துவரம் பருப்பு மில்லில் வாங்கலாம் ?
      கருக்கா தவிடு ரைஸ் மில்லில் வாங்கலாம் ?
      பாக்கி கடைகளில் , சோளம் பருத்தி வாங்கலாம் ? நேரடியாக மில்களில் வாங்கினால் கலப்படமில்லாத சுத்தமான தீவண பொருட்களை வாங்கலாம் ?

  • @prithishkumar1664
    @prithishkumar1664 Před 2 lety

    எந்த நேரம் கெரடுப்பது

    • @jeevaveeva8043
      @jeevaveeva8043 Před 2 lety +1

      ஒரு முறை

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  Před 2 lety +1

      இந்த பண்ணையாளர் காலை 9.30 மணிக்கு கொடுத்தார்.

  • @vidyesvidu2367
    @vidyesvidu2367 Před 2 lety +5

    ஒரு சில தவறு எல்லாம் மாவா போட்டு சோளத்தை மற்றும் முழுசா போடுரிங்க pro.......

    • @user-jk1lz7ne4f
      @user-jk1lz7ne4f Před 2 lety

      அப்போ எப்படி செய்யணும்

  • @meenameenameenameena6957
    @meenameenameenameena6957 Před 2 lety +3

    எங்க இடத்தில் இப்படி ஒன்றும் கிடைக்காது

  • @aathisaathis2660
    @aathisaathis2660 Před 2 lety

    Bro oru nalaigi ethanai vadi kudibiga

  • @venkats4489
    @venkats4489 Před rokem

    இது என் என்ன ஆடு பெயர்