கவலைகள் தீர்க்கும் கலச பூஜை|ஞாயிறு வேப்பிலை கலச பூஜை|கலச பூஜை|Sunday பூஜை

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2022
  • ஞாயிறு கலச பூஜை செய்வதால் சகல நன்மையும் கிடைக்கும் சமயபுரம் மாரியம்மன் பேர் அருள் பரிபூரணமாக அத்தனை பேருக்கும் கிடைக்கும் கலச பூஜை செய்யுங்கள் கவலைகள் தீரும் காசு பணம் வந்து சேரும்
    #astrology #jothisham #tamiljothidam #josiyam #astrologytamil #jothidam #tamiljodhidam #josiyam #tamilastrology #சமயபுரம் #சமயபுரம்மாரியம்மன் #ஞாயிற்றுக்கிழமை #பூஜை

Komentáře • 15

  • @user-mj1lb8vl6b
    @user-mj1lb8vl6b Před 2 měsíci +2

    உண்மைதான் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது.🌿🙏

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Před 3 měsíci

    நன்றி அய்யா நீங்கள் சொல்லும் போது மெய்சிலிர்த்தது வணக்கம் 🙏🙏🙏

  • @selvisatha2100
    @selvisatha2100 Před rokem

    நன்றி ஜயா
    நற்பவி நற்பவி நற்பவி
    ஓம் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்

  • @parvathiprasad2316
    @parvathiprasad2316 Před 4 měsíci

    My dear guruji just now I saw your this msg, but am a devoty of samayaourathal. Tku guruji ❤

  • @user-eb1ri6by1v
    @user-eb1ri6by1v Před 4 měsíci

    🌸🙏🌸🙏🌸🙏🌸 thank you Swami

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Před rokem

    ஓம் கால பைரவா நமக 🙏

  • @BuvanaGanga-ew7dk
    @BuvanaGanga-ew7dk Před 4 měsíci

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @srisalina4135
    @srisalina4135 Před 2 lety +2

    Super aya

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 Před rokem

    Nandri ayya

  • @Muthammal-ef4ko
    @Muthammal-ef4ko Před 5 měsíci +2

    எங்கல் வீட்டின் அருகில் வேப்பமரத்தில் அம்மன் வந்தது தெரியுது ஆனால் அதில் கலசம் சும்மா வைத்து கூம்பிடலமா தயவு செய்து இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @user-os1hw2vz2f
    @user-os1hw2vz2f Před 4 dny

    Kalasa poojai pannuren iyya

  • @Gopu-xi5uu
    @Gopu-xi5uu Před 2 měsíci +1

    அய்யா நீங்க அத்தனையும் உண்மை,ஆனா ஆத்தாவோட கருவறை கோபுரம் புகை பிடித்து கருப்பா இருக்கு யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல, அதனாலதான் உங்ககிட்ட சொல்றேன் ஏதாவது பண்ணுங்க அய்யா ,நன்றி

  • @manimekalaisrinivasan8855
    @manimekalaisrinivasan8855 Před 7 měsíci

    அய்யா samayapura மாரியம்மனிக்கு malai போட்ட enna saiya வேண்டும் அய்யா சௌலிங்க அய்யா பிளஸ் 😢

  • @parvathy6311
    @parvathy6311 Před 10 měsíci

    Enaku Samayapuram Mari Amman than ellam

  • @sulochanas9283
    @sulochanas9283 Před 3 měsíci

    Poojroomno