Video není dostupné.
Omlouváme se.

Top 7 Powerful Countries in the world | உலகின் சக்திவாய்ந்த 7 நாடுகள் | Tamil|Madhavan|way2go

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2019
  • Series 7 - Top 7 Powerful Countries in the world
    #powerfulcountries #bestcountries #Tamilvlog

Komentáře • 1,1K

  • @Way2gotamil
    @Way2gotamil  Před 4 lety +171

    India moved up 3 places this year(2020)..we are at 14th place.
    www.usnews.com/news/best-countries/power-rankings

    • @nafilshaeed496
      @nafilshaeed496 Před 4 lety +3

      Where is Italy it is also a heritage and super power country

    • @thalamani595
      @thalamani595 Před 4 lety +8

      India in 4th powerful army

    • @nadarajanm4834
      @nadarajanm4834 Před 3 lety +2

      ஆயுத எழுத்த ஆயுத எழுத்து

    • @vigneshd3913
      @vigneshd3913 Před 3 lety +1

      சாரி தலைவா தப்பா நினைச்சுக்காதீங்க ஃபுல்லா வீடியோ பார்க்கலா
      நான் கொஞ்சம் அசிங்கமா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க 😔😔😔

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 Před 2 lety +1

      What about tamilnadu ulal number one

  • @yuganafsji2218
    @yuganafsji2218 Před 4 lety +168

    தலைவா ரொம்ப வல வள னு இழுக்காம சுருக்கமா சொல்லிட்டீங்க அருமையான பதிவு

    • @singerpriyanka5194
      @singerpriyanka5194 Před 3 lety +1

      Idhuve oru American CZcams er vala valvano ezhutha onnum solla maattinga

  • @dineshkumar....5542
    @dineshkumar....5542 Před 4 lety +425

    நம்மோட இந்திய நாட்டையும் சொல்லுவீங்கனு ரொம்ப எதிர் பார்த்து இந்த வீடியோவை பார்தேன்.

    • @assinsathik2912
      @assinsathik2912 Před 3 lety +31

      எல்லாருக்கும் அந்த ஆச தான், நாம் இன்றும் எல்லாம் (defence) மற்ற நாடுகளிடம் இருந்து தான் வாங்குகிறோம். சொந்த தயாரிப்பு இங்கு அவோலோ இல்லை,. இது நிசப்தமான உண்மை. ஆனால் ஒரு நாள் வரும் நம் நாடு ❤️❤️❤️. அன்று நாம் சந்தோசம் எல்லை இல்லாதது.....👍🏻

    • @jakumar8565
      @jakumar8565 Před 3 lety +9

      Vaipu illa rasa

    • @nicemyridedharmapuri4777
      @nicemyridedharmapuri4777 Před 3 lety

      Under G20 countries

    • @rahmadullahm951
      @rahmadullahm951 Před 2 lety +19

      நம்ம நாடு எந்த வரிசையில் வரும் ஒரு நாள் தெரியுமா??? ஒருநாள் இப்படி கணக்கெடுக்கும் பனி வரும்போது மத வெறி பிடித்து எந்த நேரமும் அதே நினைப்பிலே இருக்கும் நாடு எது என்று வரும்போது நம் நாடு NO- இடத்தை பிடித்து முதலிடத்தை பிடித்து, மற்ற நாடுகளை அடுத்தடுத்த இடங்களில் பதிவாகும்???

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Před 2 lety +6

      நமது நாடு சகிப்புத்தன்மையின்மையில் விரைவில் முதலிடத்தில் வரும் இந்த பி ஜெ பி ஆட்சி தொடர்ந் தால் இப்பொழுது 8வது இடத் தில் என்று தெரியவருகிறது

  • @rajendhraprasad5026
    @rajendhraprasad5026 Před 2 lety +123

    திறமையான இளைஞர்களுக்கு உரிய மதிப்பு நம் இந்தியாவில் இல்லை. உங்கள் பதிவு அருமை.

  • @jaswisharwi3002
    @jaswisharwi3002 Před 3 lety +16

    நான் பார்த்த வளையத்தில் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது,....
    தமிழ் பொக்கிஷம் இந்த வலைதளம் போல்.....

  • @pganeshan9457
    @pganeshan9457 Před 3 lety +319

    ஊழல் அதிகம் செய்யும் அரசியல் வாதிகள் உள்ள நாடு இந்தியா எப்போதும் முன்னேறதூ

  • @MrMohan17
    @MrMohan17 Před 2 lety +49

    சக மனிதனை சாதியகவும் மதமாகவும் பார்ப்பதில் இந்தியா no 1

    • @MSD325
      @MSD325 Před 11 měsíci

      ,salute brother

  • @palmurugan9726
    @palmurugan9726 Před 3 lety +2

    அரசியலுக்கு 1 குவாட்டரும், பிரியானியும் போதும். சாதி, மதம், மொழி, மாநிலமுனு சண்டை போடுவோம். மொத்ததுல நாங்க உழைக்காம பிச்சை எடுப்போம். இது தான் நம் இந்தியா. நமது நாட்டின் கலாசாராம் மேம்பட்டது. அதோடு அனைவரும் உழைத்தால் நம் தாயகம் No 1 தான். நன்றி உறவே....

  • @muthu7566
    @muthu7566 Před 4 lety +29

    தம்பி... உங்க விடியோ எல்லாம் பார்த்து வியந்து போவேன்.
    திறமை, நல்லெண்ணத்தின்
    உச்சம்...
    வாழ்த்துக்கள்...
    பாண்டியன்
    திருநெல்வேலி

  • @abuthaheerabdulrajak5536
    @abuthaheerabdulrajak5536 Před 4 lety +226

    என் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳.
    என் தேசம் 🇮🇳🇮🇳🇮🇳.
    என் கனவு 🇮🇳🇮🇳🇮🇳.

    • @travellmixx5887
      @travellmixx5887 Před 4 lety +17

      வாய்ப்பு இல்ல ராஜா . நம் நாட்டில் ஜாதி பிரச்சினை மற்றும் மத பிரச்சனையும் இருக்கும் வரை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வாய்ப்பில்லை

    • @truenewstamil959
      @truenewstamil959 Před 4 lety +9

      @@travellmixx5887 poda loosu. ...pesama nellam Pakistan odiru

    • @truenewstamil959
      @truenewstamil959 Před 4 lety +12

      @@travellmixx5887 unna marri alunga than India innum develop agama irukku

    • @travellmixx5887
      @travellmixx5887 Před 4 lety +10

      அட முட்டாப்பயலே எனக்கும் இந்தியன் என்ற உணர்வு உண்டு .ஆனால் என்று இந்திய அரசு தமிழ்நாட்டையும் தமிழ் வளங்களையும் அழிக்க துடித்ததோ அன்றே தமிழ் உணர்வு உள்ள உண்மையான தமிழன் இந்திய அரசை வெறுக்க துணிந்து விட்டான் .அரசியலை பற்றி நன்றாக தெரிந்தால் உண்மை புரியும் .மீதேன் திட்டம் ,ஹைட்ரோகார்பொன் திட்டம்,நுட்ரினோ ஆய்வு ,எட்டுவளிசாலை என்றே பெயரில் மலை வளங்களை கொள்ளை அடிப்பது ,அணுக்கழிவு மையம் ,சொல்லிக்கொண்டே போகலாம் .இது எல்லாமே தமிழ்நாட்டை மறைமுகமாக அளிப்பதற்கே .இந்தியன் என்று சொல்கிறீர்களே நமது பக்கத்துக்கு மாநிலங்கள் முதலில் நம்மை எப்படி பார்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் .தமிழன் என்றாலே எதிரி என்று தான் நினைகிறார்கள் .பிறகு எங்கே இந்தியன் என்றே உணர்வு வரும் .உண்மையை புரிந்து கொண்டு பேசுங்கள்

    • @abuthaheerabdulrajak5536
      @abuthaheerabdulrajak5536 Před 4 lety +9

      @@travellmixx5887 நம்ம நாட்ல மட்டும் தான் ஜாதி பிரச்சினை,மத பிரச்சனை இருக்குனு யார் சொன்னது? உலகின் நம்பர் 1வல்லரசுனு சொல்லுற அமெரிக்கால நிற பிரச்சினை இருக்கு,ஜப்பான்ல கூட இரண்டு அணு குண்டு வெடிப்பில் கதிர்வீச்சு பிரச்னை இருக்கு,ஜெர்மனி,ஜப்பான் இரண்டுமே இரண்டாம் உலகப் போரில் மிக மோசமாக வீழ்த்தபட்ட நாடுகள் தானே..!! எல்லா நாட்டிலும் ஏதோ பிரச்சினை இருக்க தானே செய்கிறது? அது போல் நம் நாட்டிலும் ஜாதி மத பிரச்னை அவ்வளவு தான்...
      என் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳
      என் தேசம் 🇮🇳🇮🇳🇮🇳
      என் மக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @lokeshc1402
    @lokeshc1402 Před 4 lety +81

    Usa Google Microsoft work பன்ரவங்களுக்கு இந்திய வில் அவங்களை ஊக்குவிக்க யாரும் இல்லை அதனால் தான் அவர்கள் மற்ற பல நாடுகளில் பணியாற்றுகின்றனர்

  • @paulraj801
    @paulraj801 Před 4 lety +171

    India ilaadhadhu romba manasuku kastama iruKu . 😢😢😢. But India is always special for us . 😊😊😊

    • @muhammedsarjan7990
      @muhammedsarjan7990 Před 3 lety +15

      இந்தியா😄😄😄😄 பிச்சைக்கார naadu

    • @rvcharry830
      @rvcharry830 Před 3 lety +11

      Don't say india begger country pakistan is the begger country Indian wealth taken by Arabian Kings and English Royal family otherwise your great grandfather and Mine were multi millionaires

    • @mersalmanoj2573
      @mersalmanoj2573 Před 3 lety +1

      @@muhammedsarjan7990 ama

    • @9442275140
      @9442275140 Před 3 lety +5

      India pichakara naadu ila bro. India picha kara naadu akkapatuvittadhu

    • @rohangavas3871
      @rohangavas3871 Před 3 lety

      Don't blame ur mother country we are rich only some of them don't utilises there opportunities and blaming the country .its common it has both rich and poor we are more populated

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Před 4 lety +216

    Kailasa coming soon 😂

  • @SanthoshKumar-iw7gr
    @SanthoshKumar-iw7gr Před 4 lety +11

    All the very best for your great job (service)... May God Bless You with all the Blessings...🙏🎊

  • @Santhoshkumar-gz2jr
    @Santhoshkumar-gz2jr Před 4 lety +31

    Bro I like explained about that GDP
    👍👍👍
    Bro Unga speechla oru clarity irukku 🤗🤗🙂

  • @JAYCSTV
    @JAYCSTV Před 4 lety +47

    அதான் கொரானா இந்த போடு போடுதா😥😥(சொர்கமே என்றாலும் நம் நாட போல வருமா)🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @manimaran4392
    @manimaran4392 Před 4 lety +7

    Super vedio and finally semmma speech bro ♥️😍👍🏻👌🏻

  • @wajeedahmed3412
    @wajeedahmed3412 Před 4 lety +5

    Bro neenga top 7 poduradhuku top 10 podunga bro 3 extra terinja madri irukum☺️

  • @sivasubramaniyansivasubram3223

    சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc Před 2 lety +4

      Nama oruku melaiye varum

    • @chengai
      @chengai Před 2 lety

      😝😝

    • @skadherskadher1292
      @skadherskadher1292 Před 2 lety

      அது முன்னே நரகமே யென்றாலும் நம்ம இந்தியாவே போல வருமா இது இப்போ

  • @simsonsimson2250
    @simsonsimson2250 Před 2 lety +1

    அறிவுப்பூர்வமான செய்தி நன்றி

  • @nagarajanganga62
    @nagarajanganga62 Před 2 lety

    Way2Go வுக்கு நன்றி.இந்த மாதிரி உலக நாடுகளின் பொது அறிவுக்கு உகந்த செய்திகளை தாங்கள் நிறைய வெளியிட்டு இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும்.இன்னும் பொதுவாக சொல்லப்போனால் நிறைய படித்தவர்களுக்குக்கூட இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை.எனவே தங்களின் இந்த அருமையான முயற்ச்சிக்கு
    என்னுடைய பாராட்டுக்களை
    தெரிவித்து மீண்டும் இதுபோன்ற நிறைய விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 3 lety +4

    அரசு சரியில்லை..
    நிர்வாகம் ஊழல் நிறைந்தது..

  • @thiraviyams5797
    @thiraviyams5797 Před 4 lety +42

    இவ்வளவு நாளாக நான் அறிந்திராத ஒரு தகவல் தந்தமைக்கு நன்றி மாதவன்.
    இது போன்ற இன்னும் பல தகவல்கள் உங்களிடம் இருந்து எதிப்பார்கிறேன்

    • @sasivansi9742
      @sasivansi9742 Před 4 lety

      Ipdiye ethipathukitte irunthal eppa sir nama munnukku varathu

  • @dhanumalan1270
    @dhanumalan1270 Před 4 lety +4

    Thanks for this information,editing nalla irunthuthu
    Engeirunthu pesuringa

  • @ahamed3452
    @ahamed3452 Před 4 lety +7

    Best message bro! 👍

  • @dani_creations6260
    @dani_creations6260 Před 4 lety +6

    Thank u for explained GDP

  • @timepasstube3295
    @timepasstube3295 Před 3 lety +1

    Bro vera video elam paakurapa,1 min than paapan udane vera video poiruvan , ana unga video mattum than maathaama paathuttu irukan ,unga voice sema bro

  • @venugopalrajendran6107
    @venugopalrajendran6107 Před 4 lety +2

    Super 👌 Thanks 4 your wonderful information about the top countries. Good Night

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Před 3 lety +9

    நாங்கள் ஜாதியை கண்டுபிடிக்க வேண்டும் அது தான் எங்கள் குறிக்கோள்.👍

    • @vethiyan7754
      @vethiyan7754 Před 2 lety

      பைபிள் பைத்தியமே பைபிளில் தான் சாதி பெயர் அதிகாரபூர்வமாக உள்ளது

  • @mohamedismail5710
    @mohamedismail5710 Před 3 lety +15

    உழையாமல் முன்னேற்றம் அடைய இந்தியா சிறந்த நாடு

    • @nitheesfrrefire2262
      @nitheesfrrefire2262 Před 2 lety

      ஆனால் கொஞ்சம் 1980க்குப் பின்னாடி போய் பார்த்தோம்னா இந்தியர் அனைவரும் கடின உழைப்பாளிகள் தான். ஏன் இன்றும் நடுத்தர மக்கள் அயராது உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்தியா மற்றும் அனைத்து உலக நாடுகளிலும் பணம் அதிகமாக வைத்து இருப்பவர்கள் உழைக்காமல் இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நடுத்தர மக்கள் அயராது உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

  • @rajkamal825
    @rajkamal825 Před 4 lety +1

    Vera level bro

  • @santhoshr1549
    @santhoshr1549 Před 4 lety

    hi madhavan, just inda video la middle la click pani parthen... unga voice keta vudaneh ...first la irundu paka aarambichutennnn.......rmba azhga theliva solirundeeega.....gdp ah pathiii...hats of u...madhavan

  • @firstwing4901
    @firstwing4901 Před 4 lety +5

    Bro ella videos laum last speech sema ....yur doing a great job

  • @akash.s7056
    @akash.s7056 Před 4 lety +56

    One day india will become first rank with power of youngsters

    • @akash.s7056
      @akash.s7056 Před 4 lety +5

      @vijay vijay ennada achi thavidiya paiya

    • @akash.s7056
      @akash.s7056 Před 4 lety +2

      @vijay vijay kena kooti Ella da unpodati kooti

    • @truenewstamil959
      @truenewstamil959 Před 4 lety +1

      @@akash.s7056 bro ivanga la..Pakistan supporters...bro

    • @raghudavid2057
      @raghudavid2057 Před 4 lety

      Otha pongada.

    • @VHMJACKSONJ
      @VHMJACKSONJ Před 4 lety +2

      @@akash.s7056 bro, India will not become no 1 because every talented indians are in these 7 powerful countries. Because of this foolish politicians

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Před 4 měsíci

    இதுவும் ஒரு சுவாரசியமான பதிவு. தம்பியின் கிண்டல் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. மேல் படிப்பு படிக்க வர விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல்கள் தந்து உள்ளிர்கள். தம்பியின் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @dhanamlakshmi6206
    @dhanamlakshmi6206 Před 4 lety +1

    Very very useful Anna and ur speech of explain wowww adutha padhivukkaga karthirukkiren Anna

  • @MoodatBeats
    @MoodatBeats Před 4 lety +9

    என் நாடு இல்லாதது வருத்தமாக உள்ளது, 60 வருடங்களாக நம் வளர்ச்சியை சுரண்டியவர்களிடமிருந்து தற்ப்போது விடுதலை கிடைத்துள்ளது இதை மக்களும் ஆட்சியாளர்களும் புரிந்து நடக்க வேண்டும். மேலும் அதி விரைவில் நம் பாரதம் முதல் மூன்றுக்குள் இடம்பெறும். உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்.என் பாரத மாதாவிற்க்கு வெற்றி உண்டாகட்டும். வாழ்க பாரதம் வளர்க தமிழ்....

  • @manickamkali2874
    @manickamkali2874 Před 3 lety +3

    Good concept &well Presentation❤️❤️👍🙏

  • @sathyas9565
    @sathyas9565 Před 2 lety +1

    NICE MESSAGE THANKYOU 1

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Před 4 lety +2

    Good video anna
    Kindly make a video on Indian brands

  • @2frugaltravellers
    @2frugaltravellers Před 4 lety +4

    Thanks for your information and motivation bro
    Keep going this type of videos

  • @prasgold7496
    @prasgold7496 Před 4 lety +4

    Nice videos nice speaking Tamil weldone bro 👍

  • @rithik1721
    @rithik1721 Před 2 lety

    அருமை நண்பா உங்களுக்கு அருமையான விடியோஸ் போடுறீங்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @rajimohan4772
    @rajimohan4772 Před 2 lety +1

    மிகவும் அழகாக விளக்கம் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @shanmugamguru4115
    @shanmugamguru4115 Před 4 lety +3

    Super spek bro

  • @balakumar5003
    @balakumar5003 Před 4 lety +7

    மிக அருமையான தகவல் நண்பா

  • @jayakumarraam
    @jayakumarraam Před 4 lety +2

    exelnt.........

  • @basuvarajraj568
    @basuvarajraj568 Před 3 lety

    சூப்பர் அண்ணா வெரி குட் நல்ல தகவல் அருமையான தகவல் நன்றி

  • @kamaleshktm9727
    @kamaleshktm9727 Před 3 lety +4

    Gaining knowledge 🔥

  • @k.csuresh4901
    @k.csuresh4901 Před 4 lety +5

    Thanks for this kind information Bro..

  • @koodaiedi9658
    @koodaiedi9658 Před 4 lety +2

    Madhava anne ena vara vara video sariya pota matrenga . Unga video va than na athikama miss panren . Waiting anne

  • @KetoCraveSolutions
    @KetoCraveSolutions Před 3 lety +1

    Where you get footage for this video?

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Před 3 lety +14

    இந்திய நாடு 17 இடத்தில் உள்ளது முதல் பத்து குள்ளே வந்தால் நல்லது 👍👍🇮🇳🇮🇳🔥🔥

  • @balum5219
    @balum5219 Před 4 lety +4

    Keep going Bro nalla voice congrats.. lite Funn panunga inum bettera irukum

  • @shivab9009
    @shivab9009 Před 4 lety +2

    Super bro but ippo Ulla situation la economics down agadha seiyudu because corona virus world a eh atti padaikudu seikram ah idha alikanum appo dhan normal stage ku varum bro

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Před 4 lety +2

    Super nanba thank you so much

  • @sabarirajan20
    @sabarirajan20 Před 4 lety +4

    I like ur way of speech. Luv u madi ❤. Keep rocking

  • @OPPOvijay
    @OPPOvijay Před 3 lety +11

    நாம்தான் உலகில் 4வது சக்தி வாய்ந்த நாடாக மாறிவிட்டோம் 🔥🔥⚔️🇮🇳⚔️ மென்மேலும் வளருவோம் வாழ்க இந்திய

    • @OPPOvijay
      @OPPOvijay Před 3 lety +3

      17ல் இருந்து 4வது இடத்தை பிடித்துள்ளது இந்திய 🔥🔥

    • @peacemaker2495
      @peacemaker2495 Před 3 lety +1

      Only in military bro not in developed country list

    • @OPPOvijay
      @OPPOvijay Před 3 lety

      @@peacemaker2495 ooo😦😞

    • @Tamilmovies9090
      @Tamilmovies9090 Před 27 dny +1

      GDP per capita. Mottal koo

  • @Amarnath-qh8bb
    @Amarnath-qh8bb Před 4 lety +2

    Ur video slow and steady super way to go

  • @swamivenkatesh5846
    @swamivenkatesh5846 Před 2 lety

    வணக்கம் நண்பரே🙏 உங்க பதிவுகள் தரும் ஆச்சரிங்களை விட தாங்கள் என் மனதில் ஆச்சர்யமான நபராக அதே சமயம் தங்களை ஒருமுறை காண்போமா என்ற ஆவலை தூண்டுகிறது🤩 வாழ்த்துக்கள் 😍

  • @anbukkarasanm1968
    @anbukkarasanm1968 Před 4 lety +7

    மிகவும் தெளிவான விளக்கம்..

  • @amarnathamarnath2609
    @amarnathamarnath2609 Před 4 lety +7

    Naam Nadu urpathiku yadhu seeratha velai athu samdha pata video poduga nanba

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 Před 4 lety +1

    இந்தியாவில் மேன்பவரை வீணாக்கறாங்க,இங்கே ஒருபக்கம் திறமையானவங்களுக்கு வேலை கிடைக்கல,இன்னொரு பக்கம் பணக்காரங்க மட்டுமே உயரமுடிகிற சூழ்நிலை.பணக்காரனுக்கு ஒரு படிப்பு ஏழைக்கு ஒருபடிப்பு இது ஒன்றே போதும் நாடு முன்னேற வாய்ப்பே இல்லை.நல்ல கல்வியை இலவசமா எல்லோருக்கும் கொடுக்கனும்.படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு வேலைசெய்யத்தெரியனும்,வேலையும் கிடைக்கனும்.தொழிற்கல்வியை இங்கே முன்னேற்றவேண்டும்.வெறும் ஆர்ட்ஸ் மட்டும் படிச்சு ஏராளமான பேர் வீணாப்போறாங்க.என்னையும் சேர்த்துச்சொல்கிறேன்.தொழிற்கல்வி ஏராளமானபேர் படிக்கனும்.

  • @Banupriya91382
    @Banupriya91382 Před 3 lety +1

    Nalla message solli irukinga sir, tanq 😊

  • @mohamedrahimkhan2635
    @mohamedrahimkhan2635 Před 4 lety +4

    nalla message brother.please continue.

  • @gurutalk6663
    @gurutalk6663 Před 4 lety +7

    This session is really good.

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 Před 4 lety +1

    Super sir nalla explanation, I am a new subscriber

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Před 4 měsíci

    தம்பிக்கு மதிய வணக்கம். படிக்கப்போகும் மாணவர்களுக்கு ஏற்ற பதிவு. தம்பியின் இந்த முயற்சி க்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். Happy Sunday.

  • @Gobisankar.
    @Gobisankar. Před 4 lety +9

    Kadaisiya sonna visayam super, ulnaattu urpatthi India'vill kidaiyathu then, gold and petroleum ithulathaan intha target'lathan India poidu irukku

  • @shanmugam25683
    @shanmugam25683 Před 4 lety +4

    நன்றி நண்பரே உங்கள் கருத்துக்களை பகிர்ந்து

  • @kathirvelu7214
    @kathirvelu7214 Před 2 lety

    நல்ல பயன் தரும் பதிவு ,நன்றி.

  • @BalaMurugan-il8bt
    @BalaMurugan-il8bt Před 3 lety +2

    Bro I like ur speech about how to India come most powerful countries . Yesterday my frd ask to me what is GDP . today I am share Ur video to my frds . Thank you sir

  • @kkalaichandran4154
    @kkalaichandran4154 Před 4 lety +3

    Bro enaku oru information venum. World la enna country's makkal aatchi and mannar aatchi, athibhar aatchi run pandranga konjam detailed aha sollunga

  • @manikamganeshkumar
    @manikamganeshkumar Před 4 lety +3

    Bro super bro

  • @ahamednj5969
    @ahamednj5969 Před 3 lety +1

    By seeing thumbnail it looks world tour video.
    All the best for that

  • @No_Face710
    @No_Face710 Před 2 lety

    Super Bro Your Pronounciation Is Very Nice Your Presentation As Well And Your Doing Well Keep It Up You Will Reach 1 Million Subscribers Soon

  • @nazeerbasha4182
    @nazeerbasha4182 Před 4 lety +6

    மிக்க மகிழ்ச்சி என் உடன் பிறப்பே 🔥🔥😍😍🙏

  • @moonking476
    @moonking476 Před 4 lety +24

    முதலில் வணக்கம்...
    உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் அருமை.
    இன்னும் நீங்கள் சிறப்பாக பல வீடியோக்கள் செய்ய வேண்டும்..

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety +2

      வணக்கம் சார் மிக்க நன்றி

  • @venkatesakumar3876
    @venkatesakumar3876 Před 4 lety +1

    Super advice pro

  • @shaikmohamedghouse9081

    Good information to do research and development

  • @arumugamsubramanichettiar4777

    It does not matter about the size of the country IT only matters about the strength of the country India is the 4th strongest country in the world

  • @paulrobinson9289
    @paulrobinson9289 Před 4 lety +8

    அருமையாக புரிய வைத்தியர்கள் நன்றி

  • @charlesthomas2805
    @charlesthomas2805 Před 4 lety +2

    நல்ல செய்தி

  • @killeryasir9579
    @killeryasir9579 Před 4 lety +1

    Neenga ellamea nalla explain pannerga and unga voice super very useful msg this one

  • @vimalambikaiammalgurumoort1293

    Well said about our Nation. But who cares. As USA blessings himself we too bless God Bless India ( God’s Land is Bharatham)🙏🙏🌺🌹🌺🌹🤩

  • @kishoknivetha4937
    @kishoknivetha4937 Před 4 lety +4

    என் தேசமடா🇮🇳🇮🇳🇮🇳

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq Před 4 lety +2

    Arumai

  • @srinivasantgr7664
    @srinivasantgr7664 Před 3 lety

    Good
    Thanks for your information.

  • @santhoshkumar-je6ov
    @santhoshkumar-je6ov Před 2 lety +6

    GDP என்றால் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாக தெரிய வேண்டும் அதன் குறித்தான காணொளியை ஒன்றை உருவாக்க முடியும்....

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w Před 4 lety +11

    Agriculture and organic forest products are really enough to improve our Indian economy.

  • @mathavanmaddy6748
    @mathavanmaddy6748 Před 4 lety +1

    Anna super naa

  • @rajanrajan4138
    @rajanrajan4138 Před 3 lety

    Thanks to you and very nice informatoin

  • @user-yc1vy6pt2u
    @user-yc1vy6pt2u Před 4 lety +6

    please do more videos, and please make a video about how British rule the world

  • @rajkarthik4276
    @rajkarthik4276 Před 4 lety +17

    Im indian from malaysia..the world most historical,tresure,oldest civilization ,ancient, and great empire raja2 cholan2 ,world 1st language,1st words ,1st religion is is our !! No 1 can beat this forever ever

  • @faizulhassan7391
    @faizulhassan7391 Před 4 lety +1

    Bro... All is super.... I want more videos....

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Před 5 měsíci

    சிறப்பு ❤😊 மாதவன் அண்ணா

  • @simonkj1381
    @simonkj1381 Před 4 lety +8

    உங்களுடைய கருத்துக்கள் நமது சமூகத்திற்க்கு தேவைப் படுகின்றது இனியும் தொடர வாழ்த்துக்கள்

  • @vmunnikrishnan
    @vmunnikrishnan Před 3 lety +4

    Long way to go - let’s make this dream come true 👍

  • @mkaviarasu9929
    @mkaviarasu9929 Před 4 lety +2

    Bro,Software usage countries pathi sollunga

  • @kani9124
    @kani9124 Před 3 lety +1

    Super sir your explanation very simple and easy understand . thumbs up