நடுக்கடலில் விலை மீன் குழம்பு சாப்பாடு / cooking fish curry on the boat

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • We usually cook our food on the boat while fishing in the sea. But it is very difficult, but we have to cook to satisfy our hunger.
    #ungalmeenavan #fishcurry #fishing

Komentáře • 896

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr  Před 4 lety +86

    Ray fish 65 recipe | Seafood / திருக்கை மீன் 65
    czcams.com/video/XMo2mF6LO4E/video.html
    உங்கள் மீனவன் உணவகம்

  • @SaravananSaravanan-uu7zl
    @SaravananSaravanan-uu7zl Před 4 lety +18

    ஒவ்வொரு மீனவர்களின் உழைப்பை அழகாக எடுத்துக்காட்டும் உங்களுக்கு அன்பான நன்றி

  • @suganyasureshkumar5971
    @suganyasureshkumar5971 Před 4 lety +292

    உங்கள் வாழ்க்கை முறையை பார்க்கும் போது மீனவர்கள் மீதான மதிப்பு அதிகமாகிறது அண்ணா. 😭🙏

    • @josej526
      @josej526 Před 3 lety

      czcams.com/video/tKPFPRxMugo/video.html

  • @priyankabenitto9355
    @priyankabenitto9355 Před 4 lety +113

    இதுவும் ஒரு அழகான வாழ்க்கை குழம்பு பார்க்கையிலே தெரியுது எவ்வளவு டேஸ்டு இருக்கும்னு சூப்பர்..... ரசித்து ருசித்து வாழுங்கள் வாழ்க வளர்க

    • @josej526
      @josej526 Před 3 lety

      czcams.com/video/tKPFPRxMugo/video.html

  • @thansinghk8463
    @thansinghk8463 Před 4 lety +158

    சாதம் வடிக்கும் நீரை வீணாக்காதீர் கள் ,.அதை குடிப்பதற்கு பயன்படுத்தவும்

    • @revathireva5903
      @revathireva5903 Před 4 lety +6

      Antha mariyathass thambiya Konjam porumaiya sapta sollunga Alli appavenanu sollunga bro

    • @josej526
      @josej526 Před 3 lety

      czcams.com/video/tKPFPRxMugo/video.html

    • @thansinghk8463
      @thansinghk8463 Před 3 lety +9

      @@revathireva5903 தம்பி மரியதாசுக்கு அதிகம் பசி இருக்கும், சாப்பாட்டை தவிற வேறொன்றும் திண்பண்டம், தேனீர் போன்றவைகள் இல்லை, பசியின் தாக்கத்தால் அவ்வளவு வேகம்,

    • @gnanamuthumuthu8669
      @gnanamuthumuthu8669 Před 2 lety +3

      @@revathireva5903 இல்லம்மா அவங்க சாப்பிடுவது மதியம் 4 மணிக்கு, சின்ன பையனுக்கு அதிகம் பசிக்குமில்ல 😁அப்படி சொல்லதீங்க

    • @revathireva5903
      @revathireva5903 Před 2 lety

      k anna

  • @jeyakanthandivanu2029
    @jeyakanthandivanu2029 Před 3 lety +2

    Anna naan இலங்கையில். இருக்கேன் உங்க வீடியோ super

  • @karthiktamil9059
    @karthiktamil9059 Před 4 lety +77

    தம்பி மரியதாஸ் ருசி பாத்து மன்டைய ஒரு குழுக்கு குழுக்குனப்ல அடே அப்பா...வேர லெவல்....

    • @josej526
      @josej526 Před 3 lety

      czcams.com/video/tKPFPRxMugo/video.html

  • @saraswatiathiyappan...8882

    உடம்பு அழுக்க இருக்கலாம் அண்ணா ஆனா மனசு தான் அழுக்கா இருக்கக்கூடாது உங்க மனசு தான் பெரிய மனசு மனசு பாக்குறவங்க இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அருமை பதிவு

  • @vasukavin3813
    @vasukavin3813 Před 4 lety +3

    சூப்பர் நண்பா அனைவரும் உணர வேண்டிய தத்துவம்.எதுவுமே சாப்பிட கிடைக்காத இடத்துல எது கிடைச்சாலும் அது தேனாமிர்தம் தான் என்றது உண்மை அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும் ருசிக்கு சாப்பிடறவன விட பசிக்கு சாப்பிடறவனுக்கு எல்லாமே ருசியாதான் இருக்கும் இதில் எனக்கு அனுபவம் உண்டு

  • @sivanc2743
    @sivanc2743 Před 4 lety +2

    விடுயா மாப்ள.. உழைக்கும் நீங்கள் அனைவரும் அழகான வார்ப்புகள்.. உங்களை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.. கோடிகளில் சம்பாதித்தாலும் உங்களைபோல் வாழ முடியாது.. வாழ்த்துக்கள்...

  • @saravananoganathansaravanan

    கோடி ரூபாய் குடுத்தாலும் கிடைக்காது இந்த தருனம் மகிழ்ச்சி மகிழ்ச்சி நண்பா ஆவடி ட சரவணன்

    • @josej526
      @josej526 Před 3 lety

      czcams.com/video/tKPFPRxMugo/video.html

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 Před 4 lety +58

    நீட்டா கோட்சூட் போட்டுருப்பான் வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுருப்பான் மனசு முழுதும் அழுக்கா இருக்கும்...
    சொல்லிலும் செயலிலும் நேர்மையானவர்களே நல்ல மனிதர்கள் நண்பா...

    • @josej526
      @josej526 Před 3 lety

      czcams.com/video/tKPFPRxMugo/video.html

    • @josej526
      @josej526 Před 3 lety

      czcams.com/video/tKPFPRxMugo/video.html

  • @sainithis8542
    @sainithis8542 Před 3 lety +7

    சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது ஒரு அழகுதான் ...😍😍

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +15

    அண்ணா வருத்தப்படாதீர்கள். உங்களின் உழைப்புக்கு கடவுள் பலன் தருவார்.

  • @elizabethrani3049
    @elizabethrani3049 Před 4 lety +1

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு .உண்னமை .உங்கள் தொழில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாதுகாப்பாகசென்று வாருங்கள் .வாழ்க வளமுடன் .வளர்க பல்லாண்டு

  • @thasanss5456
    @thasanss5456 Před 2 lety +1

    எந்த தொழில் செய்தாழும் அதில் ஏதாவது கஸ்ரம் நஸ்ரம் ஏற்படத்தான் செய்யும் அதை பொருட்படுத்தாது மனதில் உறுதியோடு உழைப்பதே நன்மை தரும் அண்ணா. உங்கள் வீடியோ அணைத்தும் அருமை அண்ணா. வாழ்க மீனவர் குலம்.

  • @dhinasarisamayal2031
    @dhinasarisamayal2031 Před 4 lety +29

    நண்பா மிக நல்ல பதிவு... மிக சுவையாக செய்த உணவு....இதனை பதிவு செய்தமை நன்றி நண்பரே....

  • @gowthaml2412
    @gowthaml2412 Před 4 lety +57

    மீனவர்கள் அனைவருக்கும் உதவுவார்கள் ஆனால் மீனவனை யாரும் உதவுவதில்லை👑👑👑👑👑👑

  • @chittar.pradhan6186
    @chittar.pradhan6186 Před 2 lety +6

    The Real Picture of STRUGGLE ,
    Love those unmatchable hard working fishermens 💙

  • @ajithkumar9121
    @ajithkumar9121 Před 3 lety +5

    மீனவனா பொறக்கலையே

  • @newgardenmmpj6655
    @newgardenmmpj6655 Před 3 lety +1

    ஆரம்பத்தில் இருந்தே உங்க வீடியோக்களை அனைத்தையும் பார்த்துள்ளோம் உங்க தொழில் மிகவும் கஷ்டமானது தான் நான் பரமக்குடி பக்கம் தான் உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை அண்ணா

  • @srkrishnamurthymurthy3650

    You all are great.By taking sevier risk ,entering sea,calching fish and offering to public which are unforgettable.We all are thanking you and at the same time we feel much for seeing your sufferings while catching fish in the sea.Keep it up and be safe always.

  • @sornalathamuthukrishnan524
    @sornalathamuthukrishnan524 Před 4 lety +50

    4மணிக்கு முதல் உணவு..உங்கள் மச்சான் சொல்றார் இதுதான் இரவு உணவும் என்று.கேக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா.நாங்க மீன் குழம்பு வெச்சு 2 time சாப்பிட்டு இரவு பசித்தால் இன்னும் கூட ஒரு முறை சாப்பிடுறோம்.ஆனால் அந்த மீனை எங்களுக்கு அனுப்பும் நீங்கள் ஒரு வேளை சாப்பிட்டு இப்படி எல்லாம் சிரமப்படுகிறீர்கள்.

  • @kaiffreefire2011
    @kaiffreefire2011 Před 3 lety +4

    happy ah irunga bro god bless you ♥️ onga nalla manasuku neenga nalla irupinga

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 Před 4 lety +47

    நாம என்னதான் நல்ல விதமா கமென்ட் பண்ணுனாலும் சில சல்லி பயலுக கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் எழுதுவது வேதனை தருகிறது நண்பா😔😔😔

  • @onemangaming2757
    @onemangaming2757 Před 3 lety +2

    எந்த ஊரு எந்த ஊரு

  • @priyavengat1466
    @priyavengat1466 Před 3 lety

    வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் .உங்களை போல உழைத்து வாழ்பவர்களுக்கே உணவின் உண்மையான ருசி தெரியும்.வாழ்த்துக்கள்

  • @prasannadevanathan3751

    மிகவும் சிறப்பாக இருந்தது நண்பரே நான்கு பக்கங்களிலும் தண்ணீர் இருந்தும் எப்படி சரியான. பாதையில் செல்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள ஆசையா இருக்கிறது

  • @dilipvj411
    @dilipvj411 Před 4 lety

    கண்டிப்பா அண்ணா எங்களை எல்லாம் போர்ட்ல சமைக்க சொன்னா ஒன்றுமே செய்ய முடியாது ஆனா நீங்கதான் போர்ட்ல அப்படி ஆடுகிற அந்தப் டைம் போடும் சமையல் செய்து சாப்பிடுவது மிகவும் பெரிய விஷயம் சுப்பர் good job and appreciate your all'

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs Před 4 lety +3

    உண்மையை பேசுகிறீர்கள் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது💐💐💐

  • @gopal.2459
    @gopal.2459 Před 4 lety +1

    அம்மாவுக்கு எல்ல காரியமும் முடிஞ்சதா தம்பி. இப்படிக்கு ஈசனின் அடிமை.

  • @muthukamaraj6
    @muthukamaraj6 Před 4 lety +20

    மீனவர்களை போன்ற உடலமைப்பு எனக்கு இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.மீனவனின் உடலமைப்பை பளபளக்கும் தோலை பார்த்து‌ பொறாமை படுவதாககூறினார் உலக அழகி ஐஸ்வர்யா.

  • @velsiva7369
    @velsiva7369 Před 2 lety

    இப்புடி ,செஞ்சி .சாப்புடுறது.செம. ஜாலி லைப்🎵

  • @fernanditaluiz2591
    @fernanditaluiz2591 Před 4 lety +5

    God bless you all for the hardwork. Brother Mariadass, superb cooking. Which place is this?

  • @antonyrajfrancis2647
    @antonyrajfrancis2647 Před 4 lety +7

    Thambi mariya dass extra oru fish yeduthutaru😂😂😂most loveable video😍😍😍

  • @vimalalamiv
    @vimalalamiv Před 4 lety +3

    அண்ணா குக்கர் கொண்டு போக முடியாத?. பார்க்க பயமா இருக்கு சாதம் உடம்புள படுருமேனு. நீங்க செல்லுறத கேட்கும் போது கஷ்டம இருக்கு Safe Anna please take.... care.....

  • @selvanathansigamani8368

    சுவைக்காக இல்லாமல் பசிக்காக சாப்பிட்டு மீன்பிடி தொழில் செய்யும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் தமபி

  • @kamalraj718
    @kamalraj718 Před 4 lety

    வணக்கம் நான் சேலத்தில் இருந்து உங்க வீடியோவ எல்லாத்தையும் நாங்க பாத்துட்டு இருக்கோம்ரொம்ப நல்ல வீடியோ எல்லாம் ரொம்ப நல்ல தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க குற்றம் சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க ஆனா அதோட கஷ்டம் அது மாதிரி கஷ்டப்படுற மத்தவங்களுக்கு தான் தெரியும் நாங்களும் லாரி டிரைவர் அண்ணா லாரியில் போக போக நாங்களும் சமைக்கிறது ரொம்ப

  • @jenithjayaraj5197
    @jenithjayaraj5197 Před 4 lety +1

    Ungal meedhu engaluku mathipu thaan athigarikiradhu. Neenga ellarum nalla irukanum. God bless you

  • @jaisingraja2743
    @jaisingraja2743 Před rokem +1

    Super 👌 samayal valthukal.

  • @mohamednavith7804
    @mohamednavith7804 Před 3 lety +1

    நான் மரியதாஸ் அன்னாவுடைய பெரிய fan I like mariyadass

  • @rammiyaravi7875
    @rammiyaravi7875 Před 4 lety

    Semma unga video ellame super ah irukku...... Unga life unmayave semma intha mathiri life Malaysia irukkuravungalukku kadaikuthu

  • @sanjaymathew5858
    @sanjaymathew5858 Před 4 lety +4

    Maria das thambi expressions superb😀😀😀👌🏽👌🏽...real heroes neenga...Indian bear grills 😊.

  • @roserejinaa1128
    @roserejinaa1128 Před 4 lety +2

    I went to beach many times but one time I was deeply watching how the fisherman takes their boat and how they drive the boat in the heavy waves.. not electrical boat just country boat.. and from my bottom of my heart I felt their hardwork and that time I decided not to bargain price with fisherman.
    When u go to beach next time please try to watch this and realise too...

  • @pradeepmanipradeep3871
    @pradeepmanipradeep3871 Před 4 lety +2

    அனதை்து மீனவர்களுக்கும் காட் பிளஸ் யூ அருமை அண்ணா

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 Před 4 lety +1

    கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும். கடலில் ‌அலைகளின் ஆட்டத்தில் எப்படி சமைக்கிறீர்கள் பார்க்கும் போதே கஷ்டமாக இருக்கிறது

  • @mdsvlog8634
    @mdsvlog8634 Před 4 lety +2

    நம்ம பொலப்பே மீனுதான நண்பா ஆளுக்கொரு 7,8 மீனு வெச்சு அடிச்சு நவுத்த வென்டித்தான......😋😋😋😋

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 Před 4 lety +14

    நீங்கள் அனைவரும் சரிசமமாக பகிர்ந்து சாப்பிடுவது அருமை வெள்ளந்தியான உள்ளம் வாழ்த்துக்கள் தம்பி

  • @santhijeeva2748
    @santhijeeva2748 Před 4 lety

    Semma 👌👌👌👌anna ipdi oru time kuuda boat le ponadhu ila,aasai patriken ponadhu ila, nenga koduthu vachavanga anna👍👍👍👍💐💐💐💐

  • @sundaresanrathinam
    @sundaresanrathinam Před rokem

    எங்கள் ஊர் ஜெயங்கொண்டத்தில் நீங்கள் ஒரு பிராஞ்சி ஆரம்பிக்க கேட்டுகொள்கிறேன்

  • @babug4754
    @babug4754 Před 4 lety +2

    Super brother 🤤🤤🤤😋😋😋paakum bothey vai ooruthu😀😀😀🤝🤝❤babu.karaikudi

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur Před 4 lety +1

    Vidio edit kku Enna app use pandringa anna

  • @lalrajraj2354
    @lalrajraj2354 Před 3 lety

    Neengalla sapradha ennakku pasikkuthu. Nalla tasta irunthucha video supera irukku👍👍👍💖

  • @senthilkumar728
    @senthilkumar728 Před 4 lety +3

    U guys are really hard workers..appreciate u all..best wishes..anyhow be careful on ur work..tq

  • @vishnukarthik9252
    @vishnukarthik9252 Před 3 lety

    Vedhanaiya irundhaalum perumaiya irukku yaa ungala paakumbothu👍

  • @rajeskumar5233
    @rajeskumar5233 Před 4 lety

    you can use big pot u can avoid hot water problem. Small boy is moving here and there, siting in the boat edge, does he swim ?

  • @mvpanneerselvam4559
    @mvpanneerselvam4559 Před 3 lety

    Anna nangaa antha ooruku vanthurukom super na onga ooru naga onga video ellam pathuruvom na i like it na 😘😘

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 Před 4 lety

    NEE PAASAMAANA AALUPPAA...TAMBI MARIADASS NU VAAI NIRAYA SOLRA. TAMBI YODA INTEREST COOKING ATUDA KAARANAM
    SUPER SUPER.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 4 lety

    வணக்கம், மிக நல்ல பதிவு.. சுவையாக செய்த உணவு....இதனை பதிவு செய்தமை நன்றி .

  • @sweetysiva4840
    @sweetysiva4840 Před 4 lety +3

    அண்ணா, pls share about different species n abt fishes... Gas- safety measures pathukonka

  • @snegav583
    @snegav583 Před 3 lety

    Unga all videos fulla daliy papakurom nanga chengalpattu district pazhamathur naanga unga video yalla super 🥰💯💐🥳👌👌👌my name vangadesan

  • @rathikarathika8811
    @rathikarathika8811 Před 4 lety

    Evalo kastapatu video eduthu engalukaga poduringa tq bro... Samaiyal yummy

  • @sumathisenthilkumar9194

    Hi Anna fish kulampu recipe konjam sollu Anna .unga kastamana work pathu nan en Huspend ellarum unagala matheri fish worker ellarum epdi kastapadureng nu feel pantrom.so. be safe Anna nenga matum illa unga kuda irukum ellarukum .god bless you bro

  • @sadiqalisali2496
    @sadiqalisali2496 Před 3 lety

    helo sakodara ...cooker use pannuga.....romba elidhaga irukkum..,..sapadukku munu whistle vitta podum...sapadu ready...dhevu sedhu murchitthu paruga...nandri.

  • @mohansticker
    @mohansticker Před 4 lety +1

    நண்பா இன்னைக்கு உங்க Interview Aadhan tamil சேனல்ல பாத்தேன் ரெம்ப அருமையா இருந்துச்சு நண்பா அதுல நீங்க GPS கருவி அன்பளிப்பா குடுத்தாங்கன்னு சொன்னீங்க அந்த கருவிய காட்டுங்க நண்பா

  • @kdgangatharan63
    @kdgangatharan63 Před 4 lety +1

    4 manikku muthal soru sapdum unga ellarayum pathale theriyuthu anna. Neenga evlo kasta padreenganu. Athuvum uchi veyil la. Manase kekala. Unga pechu valakku enakku romba pidikkum. Neenga samikkuratha vida atha sapdumbothu ellarum romba thirupthiya iruppenga. Meen kedaikaatiyum antha santhosam pothum nu neenga sollumbothu kannu kalangum..! Intha video ku dislike pottavan lam uruppadave matan.

  • @lemodakuwait1257
    @lemodakuwait1257 Před 4 lety +1

    Brother kalivukali kadalil podamal Oru bog kill Portu veliyel podalamthane

  • @2Angels.1Dragon.
    @2Angels.1Dragon. Před 4 lety

    Enga ooru pakkamum ippadi Dan samaipanga its very taste

  • @suregaammu
    @suregaammu Před 4 lety

    Anna neega avalo kasta padariganu theriu anna .. samayal rombaaaa superrr .. naaga avalo taste ha samachalu unga kai pakuvam superrrrr brotherrrr

  • @sroy9789
    @sroy9789 Před 3 lety

    ரொம்ப நல்ல வீடியோ. பசியும் ருசியும் சேர்ந்தது. நெஸ்லே தேங்காப்பால் பவுடர் வாங்கி படகில் உபயோகிங்க ப்ரோ.

  • @gowthamigowthami4436
    @gowthamigowthami4436 Před 3 lety

    அண்ணா அடுப்பு மேல நாலு கம்பி வைங்க வெல்டர் கிட்ட குடுங்க அவங்க கம்பி வெல்டிங் வச்சு தருவாங்க சமையல் பண்ணும்போது பாதுகாப்பா இருக்கும்

  • @thalapathy7336
    @thalapathy7336 Před 3 lety +1

    ஒரே வித்தியாசம் நீங்க ஓசுலயே மீன் நங்க காசு போடு வங்குறோம்

  • @indrapandurajan4058
    @indrapandurajan4058 Před 4 lety +8

    Awesome episode 👏

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle Před 4 lety +7

    சகோதரரே அருமையான சமையல் கிடைப்பதை வைத்து சிறப்பாக வாழ்வது அருமை நல்ல பதிவு

  • @4runPr454th
    @4runPr454th Před 4 lety +3

    Bro, stove ah cylinder vida height la vaikanum. Ilana romba danger.

  • @Prabha0330
    @Prabha0330 Před 4 lety

    Intha maathiree ungakoota sapitala nu romba naall aasai nanbha🤗😋🐟🐟⛵⛵

  • @naliniganju2326
    @naliniganju2326 Před 4 lety +5

    Commendable life. All the best meenavar team

  • @tsithuraju3993
    @tsithuraju3993 Před 4 lety

    Anna ungalai partthathum alugaiye vanthuvittathu katavul unagalukkuthunaiya iruppar kavalaipatathinga valtthukkal

  • @periasamy765
    @periasamy765 Před 4 lety

    Periasamy ungaladaya kasdam ennagu nanragha dheriyum valgha valamudan 🙏🙏🙏

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 3 lety

    Super anaa veraleval valtukal from Malaysia Sungai Siput perak

  • @rajeshpandiya4384
    @rajeshpandiya4384 Před 4 lety

    வேற லெவல் அருமை நீங்கள் சாப்பிடும்போது சந்தோசமாக இருக்கிறது எனக்கு உங்களோடுசேர்ந்து சாப்பிட ஆசை

  • @lovej2088
    @lovej2088 Před 4 lety +2

    அண்ணா உங்கள் வீடியோவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் உங்கள் சேனலில் குடியுரிமை சட்டத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் பேசுங்கள் அண்ணா

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 Před 4 lety +1

    Boat fishing is really tough job bro. After watching your videos I nomore complaining about my work.

  • @logeswaranrajadurai128

    தம்பி நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் கனடாவில் இருக்கிறேன் எங்களால் உடன் மீன்சாப்பிடமுடியாது

  • @abdulbasheeth3538
    @abdulbasheeth3538 Před 4 lety +3

    Brother....My small idea for cooking....u can use big size cookware for rice cooking....it will be safe n quick....if it's good take it...if not plz tell why it s not possible...

  • @swift14727
    @swift14727 Před 4 lety +1

    உங்க மச்சான் ரொம்ப நல்ல மனுசனா இருக்காரே....தனக்கு ஒரு துண்டு மீனும் தலை மட்டுமே எடுத்துகிறார்....

  • @rajeshranganathan1094
    @rajeshranganathan1094 Před 4 lety +5

    உங்கள் வேர்வைக்கு காலம் நிச்சயம் வேர் வைக்கும்

  • @qatardoha2740
    @qatardoha2740 Před 4 lety +1

    மாஸ்டர் மரியதாஸ் விலை மீன் குழம்பு சாப்பாடு செம நன்றி மூக்கையூர் நண்பா

  • @jaguar7316
    @jaguar7316 Před 4 lety +3

    Bro bathroom LA Apdi povanga ??

  • @mathanprasath_krishnasamy

    Super video Nanba.. Nalla mennu sapdunga Nanba..Thambi Mariyadas ku semma pasi pola:)

  • @vasusubra6333
    @vasusubra6333 Před 3 lety

    Hai tambi the only thing that attract me is your hardwork. and not the sofiscated life, hand of to your hard labour with so much simplicity unlike the national geographic channel I am proud of you my Tamil brothers admiring your cooking style.my maid is cooking like the thothekodi meenavan cooking we are enjoying the recepies from abroad.myblessings and congrats.

  • @thirdeye9356
    @thirdeye9356 Před 4 lety

    Ippadi sapada vadikirathuku cooker use pannalame

  • @sami-316
    @sami-316 Před 4 lety +1

    Thambi mariyadass good respect to worker.

  • @titusissac487
    @titusissac487 Před 4 lety +13

    Mariadas brother fans like here

  • @jasoorasmotivationjourneyw8927

    😭😭neege evelo kashte padrige Anna God bless u bro neege ogede family happya irukonem from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾

  • @navisworldtamil
    @navisworldtamil Před 2 lety

    Yengaluku kadala kaatnathuku romba nandri anna

  • @sumathik3722
    @sumathik3722 Před 3 lety

    Ungalai.yarum.mariyathai.kuraiva.ninaikka.mattanga..bro...we.r.proud

  • @mutharasuarasu7557
    @mutharasuarasu7557 Před 4 lety

    நாங்க எங்க ஊருல ஜிலேப்பி மீன் பிடித்து மிளகாய் தூள் உப்பு போட்டூ குழம்பு வச்சி சாப்பீடுவோம் செம்மையா இருக்கும்

  • @jappankaaran
    @jappankaaran Před 4 lety

    Anna I am Moses like your video

  • @arunadevi5047
    @arunadevi5047 Před 3 lety

    Oru chinna suggestion bro..saatham panna kasta paduringa..paanaila pannuna kothikum pothu kottum cooker na kottathula bro...apdi try Panna lam la neenga