Medhuva Thanthi Song by

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Zábava

Komentáře • 3,5K

  • @SaiLaksha35
    @SaiLaksha35 Před 2 měsíci +3737

    😍🔥ஜான் &ஜீவிதா pair 😍 and voice புடிச்சவங்க like panunga❤

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +2219

    Jeevi John ah பார்த்துக் கொண்டே பாடுவது தனி அழகு🥰🥰🥰🥰

    • @aarthibalaji1215
      @aarthibalaji1215 Před 2 měsíci +17

      Yes

    • @user-vf6go3no3u
      @user-vf6go3no3u Před 2 měsíci +12

      ஆமா ❤❤❤

    • @rj8904
      @rj8904 Před 2 měsíci +45

      ​@@BHariharan-ITplz தப்பா பேசாதீங்க.. அவங்க ரெண்டு பேரும் Too Good... Decent ah message pannunga plz

    • @sathysathy4847
      @sathysathy4847 Před 2 měsíci +17

      Yes bro and sis... please don't talk rubbish...both are very well matched only for singing...talented singer they both are...and both are very innocent....

    • @gkinfotech9895
      @gkinfotech9895 Před 2 měsíci +8

      Yes❤

  • @user-yy5is3uq8g
    @user-yy5is3uq8g Před 2 měsíci +476

    ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே ஒய்யாரமாக பாடும் பேரழகி ஜீவிதாவை பார்க்க கண்கள் கோடி வேண்டும்!

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 Před 9 dny +34

    கண்ணை சிமிட்டி ஜானை பார்த்து பாடும் அழகே ஜீவியின் சிறப்பான விதம்.

  • @Aswin778
    @Aswin778 Před 2 měsíci +2295

    யாரெல்லாம் ஜான் ஜீவிதா இருவருமே Final இல் முதல் நான்கு இடங்களுக்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறீர்கள்👍👌❤🔥

    • @Ashwin778.
      @Ashwin778. Před 2 měsíci

      யாரெல்லாம் என்னை பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேர்க்கணும்னு நினைக்கிறீங்க

    • @jayavelm6680
      @jayavelm6680 Před 2 měsíci +12

      Naan

    • @ravikumardurai8021
      @ravikumardurai8021 Před 2 měsíci +19

      இன்னும் இந்த காலத்து காது கிழியற மாதிரி பாட்டு இன்னும் இவங்க பாடல, அந்தச் சுற்று வந்தப்புறம் சொல்லலாம்😂😂

    • @user-np6we1rq8r
      @user-np6we1rq8r Před 2 měsíci +8

      Na sri lanka ivanga 2perum final varanum god bless you both of 🎉

    • @neranjandon5778
      @neranjandon5778 Před 2 měsíci +5

      Vignesh

  • @azhagarasanveeraiyan6008
    @azhagarasanveeraiyan6008 Před 2 měsíci +421

    Jhonனின் வெட்கம்,Jeevitha அவனை பார்த்து பாடுவது ...ஒரு குட்டி love storyமாதிரி very cute...super singung

  • @Dhananya143
    @Dhananya143 Před měsícem +64

    7.4.2024 இப்போ இந்த பாடல் கேக்குறோம் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை

    • @SagaDevan-uk2xo
      @SagaDevan-uk2xo Před 4 dny

      Daily night naan kekkum paatu John and jeevitha voice ku naan adimai enna oru beautiful voice magic

  • @abhibala1004
    @abhibala1004 Před 2 měsíci +527

    ஜான், நான் பல பாட்டுப்போட்டிகளில் பல பாடகர்கள் பாட கேட்டிருக்கிறேன் பல மொழிகளில் ஹிந்தியையும் சேர்த்து! அது ஏன் ஒரிஜினல் பாடகர்களையும் மேடையில் பாடி கேட்டிருக்கிறேன் பல நாடுகளில்! யாரும் உன்னைப்போல் பாடி கேட்டதில்லையப்பா! என்ன ஒரு நேர்த்தி, என்ன ஒரு உண்மை, என்ன ஒரு குரல், நீ ஒரு பாடல் கடவுள்! மயிர்கூச்செறிகிறது நீ எந்தப்பாடல் பாடினாலும்! நீ நூறாண்டு காலத்திற்கு மேலும் நோய் நொடியின்றி செல்வத்தோடும், மகிழ்ச்சியோடும், உடல்நலத்தோடும் வாழவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்! உனக்கு முதற் பரிசு கிடைக்க ஆண்டவனிடம் தினம் பிரார்த்திக்கிறேன்! அன்புடன் கனடாவிலிருந்து!🇨🇦

    • @johnjazz2020
      @johnjazz2020 Před 2 měsíci +44

      இன்னொருவரை இவ்வளவு மனதார வாழ்த்துகிற உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்

    • @AhmadJaasir
      @AhmadJaasir Před 2 měsíci +11

      ​@@johnjazz2020ஜான் அன்னா சூப்பர்

    • @sudhakarS-nn5tz
      @sudhakarS-nn5tz Před 2 měsíci +19

      ஜான் க்கு சுத்திப்போடோங்க சூப்பர் சூப்பர் செம ❤❤❤❤👌🏿👌🏿👌🏿👍👍👍👍

    • @kolanjinathanramalingam7573
      @kolanjinathanramalingam7573 Před 2 měsíci +12

      Neenga sonnathu athanayim 100 💯💯 unmai. Vendikolgirom Thambi final win pannanum.

    • @Hariharasudhan-yz5py
      @Hariharasudhan-yz5py Před 2 měsíci +7

      ആശംസകൾ..👍

  • @balavijai5190
    @balavijai5190 Před 2 měsíci +587

    இந்த ஜோடி வாழ்விலும் ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும்னு தோணுது. பிடிச்சவங்க ஃலைக் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்

    • @kumarr1150
      @kumarr1150 Před 17 dny +12

      John super,👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️

    • @thangamariappan1619
      @thangamariappan1619 Před 17 dny +18

      Nenachen solitingoo jeevitha paadum pothu full focus John Mela than iruku 🤌❤️☺️

    • @ramambi6804
      @ramambi6804 Před 14 dny +20

      Ipdi solli niraya jodi saendhuchu, apram enna divorcedhan, vidunnga avangalukku pidiicha madhiri irukattum

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 Před 13 dny +41

      பாட்டு கேட்டோமா ரசித்தோமானு பார்வையாளர்கள் இருக்க வேண்டும் அடுத்த வீட்டில் 🔥 வைக்காதீர்கள்

    • @marimuthuk7534
      @marimuthuk7534 Před 12 dny +13

      Koluthi podathigga da 🔥🔥

  • @VenkateshVenkatesh-yh3dx
    @VenkateshVenkatesh-yh3dx Před 19 dny +72

    இந்த சீசனில் 2024 எனக்கு பிடித்த Perfomance ❤❤❤

  • @geminimani3541
    @geminimani3541 Před 10 dny +4

    தினமும் இந்த பாடல் பார்த்து விட்டுதான் தூங்குவேன். அழகிய முகபாவனை இருவருக்கும் குரலும் இனிமை... வாழ்த்துக்கள்

  • @SivakumarArumugam-tf2bl
    @SivakumarArumugam-tf2bl Před měsícem +46

    ஜான் ஜீவிதா பாடல் தினமும் போட்டா கேட்டு கிட்டே இருக்கலாம் வாரம் ஒருமுறை மட்டுமே வருகிறது ஜீவிதா கண்கள் அழகு

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Před 2 měsíci +100

    ஜீவிதா ஜானை பார்த்துக் கொண்டே பாடுவது ஆயிரம் அழகு. 👌👌👌

  • @user-mx7ud4gp6o
    @user-mx7ud4gp6o Před měsícem +48

    எத்தனைமுறைகேட்டாலும்.இனிமயாக உள்ளது

  • @vanithadharmaraj
    @vanithadharmaraj Před měsícem +4

    Jeevitha's hearings [jimikki] also danced in this song. That was very cute.

  • @deepandev
    @deepandev Před 2 měsíci +490

    சுத்திப்போடுங்க அவ்வளவு அழகு இரண்டு பேரும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஜான் & ஜீவிதா god bless

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +900

    எப்பட்ரா.... இப்படி பாடுற...John ❤️...வாரே..... வா..... என்ன அருமையான குரல்டா உனக்கு💖💖💖.... வேற வேற லெவல் singing... Definitely நீ தான் John டைட்டில் வின்னர் 🏆🏆🏆🏆🏆

  • @gopal6600
    @gopal6600 Před měsícem +115

    ஜீவிதா நீ பாடுவதை விட உன் முக பாவனைக்கு நா அடிமை அந்த பாட்டுக்கு உயிர் கொடுத்த உனக்கு ❤எங்கள் அன்பு எப்பவும் இருக்கும் அப்ப்பா எத்தனை முறை கேட்டாலும் உன் முகத்தை பார்த்தா பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு ❤❤❤

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Před měsícem +35

    ஜான் இசையுலகில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் தினமும்.

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 Před 2 měsíci +750

    ஜீவிதா உன் கண்கள் அசைவே அழகு😍💓😍💓

    • @manikandans5040
      @manikandans5040 Před 2 měsíci +7

    • @chalidevi4561
      @chalidevi4561 Před 2 měsíci +4

      Yes

    • @d.maharajad.maharaja3519
      @d.maharajad.maharaja3519 Před 2 měsíci +6

      அந்த பொன்னு ஓவரா கூச்ச படுது அதான் eyes ரொம்ப blink ஆகுது

    • @r.rajagopal4511
      @r.rajagopal4511 Před 2 měsíci

      @@d.maharajad.maharaja3519 கூச்சம் இருந்தால் மேடை க்கே வர மாட்டாங்க

    • @parthiban15b
      @parthiban15b Před 2 měsíci

      ​@@d.maharajad.maharaja3519பாட்ட கேட்காம அந்த பொன்னு அழக ரசிக்கிறீயே
      ரசிகன் மச்சான் நீ

  • @pamilacharlet3350
    @pamilacharlet3350 Před 2 měsíci +103

    ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டல் இல்லாமல் 2 பேரும் ஸ்மைலோட பாட்றது கொள்ளை அழகு ❤❤❤❤

  • @arrveemdu3393
    @arrveemdu3393 Před měsícem +29

    இப்படி ஒரு அருமையான பாடல் இருப்பது இவர்கள் பாடின பிறகுதான் தெரிகிறது. மிக அருமை

  • @user-xb5kf6eu1b
    @user-xb5kf6eu1b Před 19 dny +14

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்காமல் போல் இருக்கு

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +871

    ஜான் நீ சிரிச்சிட்டே பாடுறது கொள்ளை அழகு டா💖💖💖...உன்னோட attitude, expressions எல்லாமே cute ah இருக்கு..

  • @nallathambidhasan5657
    @nallathambidhasan5657 Před měsícem +20

    ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே, சிரித்து பாடுவது ஒரு பேரழகு ஜீவிதா.

  • @user-nc7sq6nh5v
    @user-nc7sq6nh5v Před 2 měsíci +339

    அட போங்கப்பா பல முறை கேட்டதால் உண்மையான சிங்கர்ஸ் வாய்ஸ் இப்போ ஞாபகத்துக்கே வரமாட்டிங்குது..வாழ்த்துக்கள் ஜான் ஜீவி இருவருக்கும்...

  • @s.p.prakash6924
    @s.p.prakash6924 Před 2 měsíci +16

    ஜான் ஜெரோம் ❤ & ஜீவிதா ❤ ஆகிய இருவரும் இணைந்து பாடும் பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பு 🙏🏼🙏🏼🖕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před měsícem +11

    கண்கள் பேசுது கன்னம் பேசுது குரலோ பாடுது அருமை ஜீவிதா

  • @balaraman4554
    @balaraman4554 Před 2 měsíci +339

    ❤️ஜீவிதா❤️ ஜான் முகத்தை பார்த்து, பார்த்து பாடுவது மிகவும் அழகு.💐💐❤️❤️❤️

  • @anitha05
    @anitha05 Před 2 měsíci +503

    John 💚Jeevi combo super.....
    (John❤)....
    JJ fans like here....🤗
    👇

  • @dhiyaneshleo
    @dhiyaneshleo Před měsícem +19

    ஜான் நீ ஜீவியை பார்த்துக்கிட்டே பாடுவது அழகே அழகு

  • @user-nb4wk9nw1z
    @user-nb4wk9nw1z Před měsícem +11

    இதை எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை❤🎉 வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜோன் பேன் 🎉❤

  • @KumarKumar-mq3xr
    @KumarKumar-mq3xr Před 2 měsíci +317

    20 முறை பாடல் கேட்டேன், கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு john ,jeevitha கடவுள் கொடுத்த வரம்

  • @sivakumarmurugan3604
    @sivakumarmurugan3604 Před 2 měsíci +118

    100முறை கேடீடேன் jeevitha கண்களுக்காக John குரளுக்காக

  • @kkrishnapillai8462
    @kkrishnapillai8462 Před měsícem +13

    ஜான்.ஜீவிதா.இரண்டு பேருக்கும்.எனது.இதயம்.கனிந்த.வாழ்த்துக்கள்.சவூதிஅரேபியாவிலிருந்து

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +10

    என்னுடைய சுப்ரபாதம் இந்த song தான்❤❤❤🎉🎉

  • @maheshwarisudarvelpandian1398
    @maheshwarisudarvelpandian1398 Před 2 měsíci +327

    ஜான் ஜீவிதா ரெண்டு பேரோட குரலும் அவ்ளோ அழகா இருக்கு. 👌👌👏👏😍

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u Před 2 měsíci +423

    தமிழ் நாடு முழுவதும் ❤❤John ❤ஜீவி trending தான் இந்த ஜோடி பிரிய கூடது 🎉🎉🎉🎉

    • @vpr1969
      @vpr1969 Před 2 měsíci +2

      S

    • @user-ym4ut6dz4j
      @user-ym4ut6dz4j Před 2 měsíci

      ஆமாம்

    • @ShankarKaruppan
      @ShankarKaruppan Před 2 měsíci

      Yes

    • @dhinasuthicd3040
      @dhinasuthicd3040 Před 2 měsíci +6

      இவர்கள் இருவரும் நிஜத்தில் இணைந்தாலும் நன்றாகவே இருக்கும். அருமையான ஜோடி இருப்பதாக இறைவன் அருள் எப்போதும் இருப்பதாக

    • @perumalspreumal5750
      @perumalspreumal5750 Před 2 měsíci +1

      Yes super

  • @vanithasv2649
    @vanithasv2649 Před 2 měsíci +15

    இரு பாடகர்களின் குரலிலும் இசைக்கான ஜீவன் வாழ்கின்றது.

  • @elayarani4921
    @elayarani4921 Před měsícem +19

    அழகான சிரிப்பு ஜீவிதா நியும் ஜானும் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +500

    Plz Vijay TV🙏🙏🙏இந்த season இன்னும் கொஞ்சம் நீளக் கூடாதா🥰🥰❤️... John குரலைக் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறதே.....

  • @ramyaeditz01
    @ramyaeditz01 Před 2 měsíci +411

    நான் tv ல பாத்த அப்பரம் இதுல ஒரு 10 தடவைக்கும் மேல் பார்த்துட்டேன் வேற லெவல் ❤❤❤❤ ஜான்❤ஜீவிதா😍😍😍😍சூப்பர் வாய்ஸ் god bless yours❤❤

  • @kanagasabapathy4139
    @kanagasabapathy4139 Před měsícem +12

    ஜே.ஜே"ன்னு திரையுலகம் காணப்போகும பாடகர்கள் வாழ்க வளர்க

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +167

    யப்பா... எத்தன முறை தான் டா இந்த பாட்ட கேட்கிறது ...... என்ன குரல் டா இது....
    உன்னோட சிணுங்கல் கொஞ்சல் chance illa❤❤❤🎉🎉🎉 Love you John❤ Jeevi❤

  • @user-nm3fg4fo5w
    @user-nm3fg4fo5w Před 2 měsíci +158

    1000000000 தடவ கேட்டேன் ஜான் ❤❤❤❤

  • @U.MuthuMuthu-yc5md
    @U.MuthuMuthu-yc5md Před 2 měsíci +32

    ஜான். ஜீவிதா. பாடலை. எத்தனை. கேட்டாலும். சலிக்க வில்லை. ஜீவிதா. சிரித்துக்கொண்டே.. படுவது. மிக மிக அழகு

  • @kannanp4458
    @kannanp4458 Před 2 měsíci +78

    ஜான், உன்னை சொல்லவே வேண்டாம் ஆனால், ஜிவிதா, நீங்கள் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சிரித்து பாடியது மிகவும் அருமை. நிறைய தடவை கேட்கனும் போல் உள்ளது.

  • @akalya7107
    @akalya7107 Před 2 měsíci +132

    ஜான் குரல்க்கு நான் அடிமை❤ இத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத குரல் 😫✨🎶

  • @megs20378
    @megs20378 Před měsícem +3

    மேக்னா & மூக்குத்தி முருகன் பாடிய தூதுவளை பாடலும் ஜீவிதா & ஜான் பாடிய மெதுவா தந்தி பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @thirumalthirumal5266
    @thirumalthirumal5266 Před 2 měsíci +16

    ஏம்மா ஜீவிதா... இந்த பாட்டை கேட்டுட்டு original song கேட்டா பிடிக்கல...sooooper singing...keep it up...

  • @Karunamoorthi-od5ch
    @Karunamoorthi-od5ch Před 2 měsíci +10

    Jeevi John ன பார்த்துக்கொண்டே பாடுவது மேலும் சிறப்பு.

  • @danandaraj
    @danandaraj Před 2 měsíci +59

    சனிக்கிழமை காலையில இருந்து இதுவரை நூறுமுறை இந்த பாட்ட கேட்டிருப்பேன். ஹாட்ஸ்டார்ல. ❤. கொள்ளையழகு

  • @vinotpillai5190
    @vinotpillai5190 Před měsícem +15

    இசைஞானியின் one of the masterpiece ஐ வேற level க்கு கொண்டு சென்று விட்டனர் - ஜீவா & ஜான் 🤟

  • @vigneshs4359
    @vigneshs4359 Před 2 měsíci +27

    எங்கள் மண்ணின் மண்ணின் குரல் இனி உலகெங்கும் ஒலிக்கும்... Mass ஜான் love you jeevitha❤

  • @mariyaanthonyramesh6138
    @mariyaanthonyramesh6138 Před 2 měsíci +80

    ஜான் - ஜீவிதா இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டே பாடுவதைப் பார்க்கும்போது மனமகிழ்ச்சி ஏற்படுகிறது குறிப்பாக ஜீவிதம் மா உன் கண்பார்வை சிரிப்பு அழகோ அழகு

  • @krishmohan6353
    @krishmohan6353 Před 2 měsíci +45

    மெதுவா தந்தி அடிச்சானே...இசைஞானி இளையராஜாவின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த மற்றும் ஒலித்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்து காதல் குதூகல பாடல்.
    Long live Genius Maestro ♥️

  • @k.rajamanickam.4092
    @k.rajamanickam.4092 Před 7 dny +3

    ஜான் ஜீவி இரண்டு பேரும் வருங்காலத்தில் மிகப்பெரிய சிங்கராக வருவதற்கு அனைத்து திறமைகளும் உள்ளடக்கியவர்களாக பரிணமித்து வருகிறார் வாழ்த்துக்கள்

  • @jeevarevathijeevarevathi4870
    @jeevarevathijeevarevathi4870 Před 2 měsíci +6

    ஜான் பாடும் பாடல் அனைத்தும் சூப்பர் இவர் தான் முதலிடம் பிடிப்பார் வாழ்த்துக்கள் ஜான் 💐💐💐💐

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 Před 2 měsíci +94

    ஏற்கனவே இந்த பாடல் பிடித்து இருந்தாலும் இவர்கள் பாடி கேட்டதும் இன்னும் நிறைய பிடிக்கிறது. இரண்டு நாளாக காதுக்குள் ஒலித்து கொண்டே இருக்கிறது

  • @bharathi852
    @bharathi852 Před měsícem +14

    Jeevitha expression & voice at these following lines superb......" என்னான்ன்....ன்....னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு...." and "காதல் சூட்டிலே மாமன் ஏங்குற" ❤🎉

  • @naveenkumarm1032
    @naveenkumarm1032 Před 2 měsíci +7

    Nee thaan da thambi title winner🎉

  • @jayapreveen9219
    @jayapreveen9219 Před 2 měsíci +49

    இந்த பாடல் அழகு ஜிவிதா தான் அவருடைய கண்கள் சிரித்த முகம்

  • @SrinivasanCSE
    @SrinivasanCSE Před 2 měsíci +271

    John innocent + jeevi smile.....vera level...amazing...ithuku mela oru melody venuma enna..❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kommadikottaisinger2363
    @kommadikottaisinger2363 Před 2 měsíci +4

    எத்தனை முறை பார்த்துக்கொண்டு இருக்குறேன் தெரியுமா இருவரும் பார்த்துக்கொண்டே பாடுவது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது சத்தியமா சொல்றேன் நீங்கள் இருவரும் நீடூழி வாழவேண்டும் 🙏

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +262

    John Jeevi combo சூப்பரோ சூப்பர்👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹 Love you both💖

  • @anbarasancoimbatore8397
    @anbarasancoimbatore8397 Před 2 měsíci +96

    இந்த பாடலை சாதரணமாக கேட்டுக்கொண்டிருந்ததை மிகவும் பிடித்த பாடலாக செய்துவிட்டார்கள். இருவரின் குரல், ஜூவிதா சிரித்த முகத்துடன் பாடும் அழகு திரும்ப திரும்ப பார்க வைக்கிறது. மனதை ஏதோ செய்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @mathansankar170
    @mathansankar170 Před měsícem +10

    சின்ன ஸ்ரேயா கோசல் ஜீவிதா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu Před 24 dny +15

    Both brought so much life to original song
    Singing chemistry 100%
    Sixer

  • @easwarsamban8786
    @easwarsamban8786 Před 2 měsíci +36

    ஜீவிதா பாடும் அழகே தனி. பாடலை ரசித்து பாடுவதை பார்பதற்க்கும் கேட்பதற்க்கும் அருமை. ஜான் அதற்காக ஈடு கொடுத்து பாடும் பாடலும் அருமை.
    யாரடி நீ மோகினி அந்த பாடலை இவர்கள் சேர்ந்து பாடினால் மிகவும் அருமையாக இருக்கும்.

  • @kalpanakannan1044
    @kalpanakannan1044 Před 2 měsíci +6

    Jevitha shows sangathis in her expression and eyes also sings along.Excellent signing.

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Před měsícem +5

    ❤❤❤ கண்ண மூடிக்கிட்டு கேட்டா படத்தில் வரும் பாடல் போடவே உள்ளது ❤❤❤

  • @user-ho5cp3zo7f
    @user-ho5cp3zo7f Před měsícem +3

    கண்மணி ஒரிஜினல் விட அற்ப்புதம் சாமி அப்பா என்ன குரல் வலிமை இனிமை இது புதுமை அற்ப்புதம் ஈசனே மயங்கும் குரல் வலிமை கண்மணி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இருவரும் ஜெய்ஸ்ரீராம்

  • @rj8904
    @rj8904 Před 2 měsíci +265

    ஹைய்யோ.. 'தாங்காது அம்மா hhh கண்ணு சா...மி' 🥳🥳🥳🥳Wooow What a singing👌👌👌👌chance இல்ல 💖❤️🧡💙🩵💜💛💚 அப்படியே மனோ சார் மாதிரி...

    • @rj8904
      @rj8904 Před 2 měsíci +6

      சின்ன சின்ன சிரிப்பு சங்கதியும் perfect🎉🎉

    • @biorajaram
      @biorajaram Před 2 měsíci +2

    • @darkmodemc3172
      @darkmodemc3172 Před 2 měsíci +2

      ❤❤❤

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Před 2 měsíci +3

      Amanga 😂 John expression appo parunga ❤

    • @user-vo4gz5zg3f
      @user-vo4gz5zg3f Před 2 měsíci +2

      ❤❤🎉🎉🎉

  • @udhayasekar737
    @udhayasekar737 Před 2 měsíci +92

    என்னோட மண்ணில் இருந்து சென்று பாடும் முதல் சின்னத்திரை பாடகரான ஜீவிதாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ayilavanverpadai7045
    @ayilavanverpadai7045 Před měsícem +6

    மிகச் சரியாக தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கிறார் - அதான் ஜானோட வெற்றி பார்முலா!

  • @vembubalan5016
    @vembubalan5016 Před 2 měsíci +6

    ஜீவிதா நல்ல சிரிச்சிட்டே பாடுங்கள்.வாழ்த்துக்கள் .

  • @aadhiraja741
    @aadhiraja741 Před 2 měsíci +7

    ஜீவிதா பாடும் ஸ்டைல் லுக் செம்ம யா இருக்கு திரும்ப திரும்ப கேக்கணும் போல் இருக்கு.... அழகு

  • @velauthamnagulananthan7973
    @velauthamnagulananthan7973 Před 2 měsíci +6

    பாடலைவிட ஜீவிதாவின் முகபாவனை அற்புதம்❤❤❤🎉

  • @jayamraj2723
    @jayamraj2723 Před 2 měsíci +3

    தாலாட்டு படத்தின், song video வை விட , (நான் அதிக முறை ரசித்தது) இவர்கள் பாடிய விதம் மிக மிக அருமை இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vannathogai9596
    @vannathogai9596 Před měsícem +4

    ஜான் ஜீவிதா இரண்டு பேரும் சேர்ந்து பாடுவது மிக அருமை..

  • @dhanasekard1179
    @dhanasekard1179 Před 2 měsíci +47

    ஜீவி பாடும் போது "மூடுமுந்தானை பந்தல் இது"என்ற வரி பாடும்போது மிகவும் அழகாக இருக்கிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டு இருப்பேன்.

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Před 2 měsíci +47

    2 மாதங்களுக்கு முன் ஜீவி-ஜான் சேர்ந்து பாடிய ‘நீ பாதி நான் பாதி’ பாடலுக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்… அப்பொழுது இரண்டு பேருமே கொஞ்சம் பதட்டமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாது பாடியிருப்பர்… இந்த இரண்டு மாதத்தில் சூப்பர் சிங்கர் இவர்களை நன்றாக மெருகேற்றியுள்ளது!!
    இப்ப உள்ள chemistry ஆல் பாடல் சிறப்பாக வந்துள்ளது!! 4 நாளில் 1M views அதற்கு சாட்சி!! இப்படியே சிரித்துக்கொண்டே பாடுங்கள்!!

  • @jayakumarhcm5289
    @jayakumarhcm5289 Před 2 měsíci +3

    👍 ஜீவிதா ஜான் ஜெரோம் நீங்க இரண்டு பேரும் final ல் இருப்பீர்கள் sure all the best God bless to both of you JESUS

  • @ramanraman5899
    @ramanraman5899 Před měsícem +3

    Hi RJeevitha your voice is great & your eyes also nice 💙

  • @VijayaKumar-gy2rm
    @VijayaKumar-gy2rm Před 2 měsíci +132

    Jeevi johna பார்த்துட்டே ரொம்ப அழகா பாடுது

  • @anandaaron1332
    @anandaaron1332 Před 2 měsíci +25

    இந்த பாடலை நான் 30 முறை கேட்டு இருப்பேன் ஜீவிதா ஜான்யை பார்த்து பாடுவது தனி அழகு

  • @vjnrealtors1113
    @vjnrealtors1113 Před 2 měsíci +3

    ஜீவி ஜானை பார்த்துக் கொண்டு பாடும் அழகே தனி❤

  • @premaelumalaipremaelumalai5532

    ஜீவிதா வாழ்த்துக்கள் மா.எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாட்டு.❤

  • @varatharajanveryniceand.ha7903
    @varatharajanveryniceand.ha7903 Před 2 měsíci +11

    இருவருடைய combination Super

  • @MrKanbu
    @MrKanbu Před 2 měsíci +66

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க மாட்டுது, ஜீவிதா அவர்களின் அந்த ஹஸ்கி வாய்ஸ் மற்றும் ஜான் அவர்களின் கம்பீரமான குரல் வளம் மிகவும் அருமை...இருவரும் வாழ்க வளமுடன்🎉😊❤

  • @anandr7842
    @anandr7842 Před měsícem +7

    ஜானின் குரல் இனிமை நம் எஸ்.பி .பி யின் சாயல்.வாழ்க வளர்க.

  • @murugesangf4098
    @murugesangf4098 Před měsícem +12

    இவர்கள் இரண்டுபேரும் குரல் சூப்பர்...

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 Před měsícem +4

    ஜிவிதாவின் குறலைபோல அவர் கண்களும் நன்றாகபாடுது சூப்பர்

  • @ChandrasekaranSrinivasan
    @ChandrasekaranSrinivasan Před 2 měsíci +7

    I like John & Jeevitha pair! Wonderful singers! All the best!

  • @user-eo2dd6cg5m
    @user-eo2dd6cg5m Před 2 měsíci +61

    நைட்ல இருந்து இப்ப வரைக்கும் 50 + times இந்த வீடியோ பாத்துட்டேன் சலிக்கவே மாட்டேங்குது...... ❤❤❤❤❤.... இந்த video... ல எந்த விஷயத்தை cute... னு சொல்றது....john.... னோட voice...Ah? இல்ல, ஜீவிதா, expressions.... Ah,? இல்ல archestra..... Ah? எதைனு solrathu❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ffking226
    @ffking226 Před měsícem +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கேட்க கேட்க மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க என்றென்றும் சலிப்பில்லாத திகட்டாத தேன் அமுத குரல் வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @jayganeshayyanar71
    @jayganeshayyanar71 Před měsícem +6

    உங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல செம அழகு

  • @ajithbp1802
    @ajithbp1802 Před 2 měsíci +13

    🤩ஜீவிதா வின் சிரிப்பு மற்றும் விழிகள் சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்❤💯👌🏻

    • @k.gandhi7633
      @k.gandhi7633 Před 2 měsíci +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌🙏

  • @subadharshi
    @subadharshi Před 2 měsíci +7

    Unmayil Jhone and Jeevitha nallaave paaduraanga.. kattayam final poradhukku 100% chances irukku.. ❤

  • @AjithKumarS-oy1mh
    @AjithKumarS-oy1mh Před 2 měsíci +6

    2:44 invitation from jeevitha to john to look at her the highlight look at the reaction from sujatha