kalaignar kanavu illam thittam | free house scheme in tamilnadu | tamilnadu free house apply online

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • Welcome to the makkalsevai channel
    whatapp 8682002716
    Blogger
    bit.ly/3fmDE7N
    Telegram group
    bit.ly/35rGfJ0
    Instagram
    bit.ly/3aY0orf
    Facebook Group:
    bit.ly/2Wp958L
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
    allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Subscribe,Like ,share and comment
    Thank you for watching

Komentáře • 130

  • @Shanmugaraj-ey9zm
    @Shanmugaraj-ey9zm Před měsícem +26

    வாடகை வீட்டில் இருப்பவர்களுக்குஏதேனும் நல்ல செய்திகள் சொன்னால் தமிழக அரசின் முடிவு நல்லாஇருக்கும்

  • @oilmill8468
    @oilmill8468 Před 29 dny +5

    Bus stop கட்ட தமிழ் நாடு அரசு செய்யும் செலவு 5to25lach என்று கூறி அந்த சுவற்றில் உள்ளது 😅😅😅

  • @brotherbrowsing8913
    @brotherbrowsing8913 Před měsícem +171

    MLA ஒரு சாதாரண கருப்பு tank கட்ட 10 laks கனக்கு வருது நீங்க வீடு கட்ட வெறும் 3.5 laksh தானா

  • @Rakshit29
    @Rakshit29 Před měsícem +23

    Vaadagai veetil irukuravangaluku veedu illaiya avungalukkum ethavuthu veedu kudupangala govt

  • @kewa509
    @kewa509 Před měsícem +5

    தமிழகத்தின் ஏழை எளிய மக்களுக்கான வீடு வசதி திட்டம் வரவிருக்கிறோம். ஆனால் தொகை மிகவும் குறைவு .ஏன் என்று புரியவில்லை சாதாரண ஒரு பேருந்து நிலையம் கட்ட தொகை என்றாலே 5 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது .ஒரு வீடு கட்டும் திட்டத்திற்கு மூன்று லட்சம் என்பது மிகவும் குறைவான தொகை இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது வளைகுடா அரங்கத்தின் சார்பாக வேண்டுகோள்.

  • @user-hk7xv5mf4y
    @user-hk7xv5mf4y Před měsícem +4

    வீடு கட்ட நிலமே இல்லாதவங்களுக்கு வீடே கிடையாதா? என்னவொரு ஆக்கப்பூர்வமான திட்டம்? எந்த உள் நோக்கத்தின் செயல்பாடுகள் இவை?...

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před měsícem +7

    ஏன்டா எல்லாத்துக்கும் எலிஜிப்ல இல்ல எல்ஜி பிரிட்ஜ் இல்லனா அப்ப பிளாட்பாரத்துல குடும்பம் நடத்துவாங்க பாலத்துக்கு அடியில மேம்பாலத்துக்கு அடியில குடும்பம் நடத்துறவங்களுக்கு எல்லாம் என்னது இல்லையா அப்பறம் என்னதான் கவர்மெண்ட் நடத்துறீங்க அவங்கள முன்னேற்றது தாண்டா வாழ்க்கை அது அரசன் உடைய கடமை பிளாட்பாரத்துல இருக்குறவங்கள அவங்கள முன்னிட்டு பாலத்துக்கு அடியில இருக்காங்களா அவங்கள முன்னேற்றம் நான் அதுதான் அரசனுடைய கடமை அதை செய்யணும் முதல்ல

    • @marychr5531
      @marychr5531 Před měsícem

      நன்றி நண்பரே.சாலை வாழ் மக்கள் சார்பாக.

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 Před měsícem +10

    ஐயா எனக்கு நிலமும் இல்லை
    வீடு கட்ட வசதியும் இல்லை
    எனக்கு வீடு இலவச வீடு கட்டி தரப் படுமா

  • @domhidayath6184
    @domhidayath6184 Před měsícem +4

    கொடுக்கப்பட்ட இரண்டு இணையதள முகவரிகளிலும் இந்த திட்டத்தை பற்றிய எந்த தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

  • @kannankannan2674
    @kannankannan2674 Před měsícem +13

    இந்த scheme ila நாம் 360 sqr fit மட்டும் தான் கட்ட வேண்டும் மா.. இல்லை அதற்கு மேல் கட்ட விரும்பினால் கட்டலாமா... இந்த ஸ்கீம் பயன்படுத்தினால் தனியார் வங்கிகளில் வீட்டு கடன் பெரமுடியுமா...சற்று பதில் கூறினால் மிக்க உதவியாக இருக்கும்..

    • @venkadeshwaran6243
      @venkadeshwaran6243 Před měsícem +1

      முதல்ல அவுங்க கொடுக்குற அமோன்ட் ல வீடு கட்டிட்டு அதுக்கு அப்புறம் உங்க கைல காசு இருக்கப்போ எக்ஸ்டண்ட் பண்ணிக்கோங்க

  • @AshwanthSivaraman
    @AshwanthSivaraman Před 13 dny +1

    Enaku intha v2 vandhuruku bro.. thanks..

  • @dharshni1008
    @dharshni1008 Před měsícem +1

    Super❤🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před 26 dny +2

    சார் 🙏 🙏 🙏 எங்கள் வீடு விழற நிலை இருக்கிறது ஓட்டு வீடு சார் விற்பனை பத்திரம் ஒரு செண்ட் தான் வீடு கட்ட உதவி கிடைக்குமாங்க சார் 🙏🙏🙏

  • @Shanmugaraj-ey9zm
    @Shanmugaraj-ey9zm Před měsícem +7

    அனனா இடம் இருக்கினறவங்க ஓகே அப்ப வாடகைக்கு இருக்கின்ற வங்க நிலமை என்ன?, இன்றைக்கு இந்த திட்டத்திலஇந்தத் திட்டத்தில் வீடு கற்றவர்இந்த திட்டத்தை வீடு கற்றவர் மீண்டும் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பார் அப்ப இந்த திட்டத்தை அப்ப என் வீட்டில் வாடகை வீட்ல இருக்கிறவங்க நிலைமை கடைசி வரையும் இது இந்த நிலைமை தானா இதுதான் தமிழக அரசின் திட்டமா

  • @user-iu6hz3qc8n
    @user-iu6hz3qc8n Před měsícem +1

    Super

  • @laxmanm6506
    @laxmanm6506 Před měsícem +1

    intha pdf description lla attach panie irukalam bro

  • @Rajtamizhan
    @Rajtamizhan Před měsícem +18

    இந்த லிஸ்ட் இல் பெயர் இருக்கா என எப்படி பார்ப்பது என சொல்லுங்க.

    • @arunkumarParemeshwri
      @arunkumarParemeshwri Před měsícem +2

      லிஸ்டில் எப்படி பெயர் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க

    • @anbarasananbarasan6445
      @anbarasananbarasan6445 Před měsícem +1

      Tipps nnu type panni

  • @user-xu3gg5vp5e
    @user-xu3gg5vp5e Před měsícem +2

    Bro intha scheme pathi entha office la kekalam? please reply bro

  • @ranjithajeni5904
    @ranjithajeni5904 Před měsícem

    Sir muvalur ramamirutha thittamthirumana thavi thogai thittam reopen pannitangala sir

  • @jaibhimjustice2324
    @jaibhimjustice2324 Před měsícem +1

    Bro police clearance certificate apply pannuvathu eppadi nu poodunga bro please

  • @irumeniyancreations
    @irumeniyancreations Před měsícem +5

    எனது பெயர் வந்து உள்ளதா என்பதை எவ்வாறு பார்ப்பது

  • @dhananchezhiyan7321
    @dhananchezhiyan7321 Před měsícem +1

    Reply sir.... Ladies name la tharuvangala

  • @user-um8pe1bh9n
    @user-um8pe1bh9n Před měsícem +2

    Kutisai kuda illathavangaluku enna scheme?

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 Před měsícem +1

    First preference only for sc st... Rent house la irukaranga dhan athigam avangaluku illana waste

  • @NoorJahan-xs5ee
    @NoorJahan-xs5ee Před měsícem +1

    எங்களுக்கு இடம் இருக்கு வீடு கட்ட வசதி இல்லை, இருக்க இடம் இல்லாமல் நாங்க இருக்கோம், கஸ்ட்டப்படுறோம், எங்கே யாரை பார்க்கணும்., plz சொல்லவும்

  • @kanthiahp2858
    @kanthiahp2858 Před 11 dny

    Antha kalathil Thirudan Karu... konduvantha kudisai matru variyamthane.Appa appan ippa mahan emathuran

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 Před 17 hodinami

    தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்கள் பட்டா கிடைக்காமல் உள்ளது. பட்டா கிடைக்கும் என்ற கனவு நிறைவேறாமல் இருக்கும் போது எங்கே கனவு இல்லம் ?

  • @baluappavu1921
    @baluappavu1921 Před měsícem

    What is use of coming with new scheme when your old schemes like free current for agricultural development is the cold storage for the last two years just announcement are no use,govt should implement the schemes.

  • @royalvinu4867
    @royalvinu4867 Před měsícem

    2nd comment ❤

  • @aravindm5660
    @aravindm5660 Před 11 dny

    Anna yanuku work order ayudichiche but acount number change panunum muduyuma

  • @vigneshk8756
    @vigneshk8756 Před měsícem +1

    My name list how to chech bro

  • @Sakthii66647
    @Sakthii66647 Před měsícem +3

    Anna nanga rent ku thana erukom
    Enkaluku veedu ila na
    Appa death aagi 6 years aasu na
    Enkaluku veedu kitaikuma na
    Enga urula onnum solla matranga ga ward members

    • @AnanthKumar-xe4jo
      @AnanthKumar-xe4jo Před měsícem

      en da mundam, avan ena officer ah . ithu kooda theriyama neengalam epdi daaaa

    • @Sakthii66647
      @Sakthii66647 Před měsícem

      @@AnanthKumar-xe4jo na mundam ah nee thanda venna
      Unakkenna
      Enaku oru information Deva pattathu na keten unaku enna da venna 😡🤬😠🤬

  • @D.sivakumar.Duraisamy
    @D.sivakumar.Duraisamy Před 19 dny

    Hello sir veetum illai edamum illai.
    En kathie.please help me sir.... 10:48

  • @D.sivakumar.Duraisamy
    @D.sivakumar.Duraisamy Před 19 dny

    Hello sir veetum illai edamum illai.
    En kathie.please help me sir....

  • @Revathiramamoorthi-yi6qu
    @Revathiramamoorthi-yi6qu Před měsícem

    இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியுமா? சொல்லுங்க.

  • @saravanank3425
    @saravanank3425 Před měsícem

    1st comment ❤

  • @logeshcutties7926
    @logeshcutties7926 Před měsícem

    2 nd comments

  • @kannanrani802
    @kannanrani802 Před 11 dny

    No Patta land only temple I have please allot me 10 cents for house construction I will pay the land valuation every month up to government fixation

  • @user-fz4nb5ys4r
    @user-fz4nb5ys4r Před měsícem +19

    எந்த பயனும் இல்லாத திட்டம். விளம்பர திட்டம் மட்டும் தான்...

    • @user-np7xl6ph9s
      @user-np7xl6ph9s Před měsícem +5

      Ungaluku bayan Ilana pocha mooditu irunga bro... Illadhavangaluku tha andha arumai therium

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh Před měsícem +1

      Sticker scheme 😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem

      ​@@Shinchan-ok6rh
      Vongamma saamaanle vottu!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem

      Muttale >27000 Psuname veedu kattikkoduththar Kalaignar!
      Kirukkan CHO Madhiri yezhuthathe!

    • @saminathan3733
      @saminathan3733 Před měsícem

      நீ கொடுக்கிற மூன்று லட்சத்துக்கு தலைவர் 40,000 கேக்குறாரு எப்படி

  • @user-cd1ty1nf1g
    @user-cd1ty1nf1g Před měsícem +2

    Paithiyam. Apply panrathu yappadi

  • @MMathiyalagan-lv8zh
    @MMathiyalagan-lv8zh Před měsícem +1

    நகராட்சிபகுதிக்குஉள்ளதா

  • @Rohini-jn3mh
    @Rohini-jn3mh Před měsícem +2

    அப்போ... வீடும் இல்ல.. நிலமும் இல்லாதவர்களுக்கு.. என்ன தீர்வு?? வீடு இருப்பவர்கள்... வாங்கி வாங்கி வாடகை விட்டு சம்பாரிக்கட்டும் எதுவும் இல்லாதவர்கள்... அம்போ... தானா...? 😢

    • @aaacookingchannel
      @aaacookingchannel Před 27 dny

      Ama nga...nanum try panuren V2 sanction pannave matranga...worst scheme... partiality pathutham kirama panjayat la V2 sanction pannuvanga....

  • @rakeshwaranj8929
    @rakeshwaranj8929 Před měsícem

    Which is the last date to appy?

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Před měsícem

    🙏 pension வாங்குறேன்.சொந்த இடம் மட்டும் உள்ளது.கிடைக்குமா

  • @KizerThaju-se9me
    @KizerThaju-se9me Před měsícem

    நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு வயதும் ஆகி விட்டது எனக்கு74 என் மனைவிக்கு 65 எனக்கு முதல்வர் கனவு வீடு திட்டத்திலே ( அ) ஹவுசிங் போர்டிலாவது வீடு கொடுத்தால் நன்றக இருக்கும் வீடு இல்லாமல் மிகவும் சிரமம் படுகிறேன்.🤲🤲🤲🤲🤲

  • @user-kc1db7bk3l
    @user-kc1db7bk3l Před 4 dny

    Lecaturukku salary kutukka sollunga

  • @SuryarajanRHistoryMaBed
    @SuryarajanRHistoryMaBed Před měsícem

    Pdf kudunga

  • @SenthilMarimuthu-ko3ei

    8:33 8:38 jungle ki video gana son of marimuthu sivalayam

  • @RajaR-yg8ly
    @RajaR-yg8ly Před měsícem

    Plot irukkavanga eligible Aah indha scheme kku

  • @muruganamurugan1900
    @muruganamurugan1900 Před měsícem

    Bro patta illana tharamaatangala bro

  • @SwaSubha
    @SwaSubha Před měsícem +1

    வாடகை வீட்டில் இருந்தால் விண்ணப்பிக்கலாமா?

    • @vigneshwaranravi4263
      @vigneshwaranravi4263 Před měsícem +1

      பின்ன வீடு இல்லாதவங்க எல்லாரும் வாடகை வீட்டுலதான இருப்பாங்க..

  • @raguram3429
    @raguram3429 Před měsícem

    idame illa nna ennapandrathu

  • @ananthmani1390
    @ananthmani1390 Před měsícem +7

    Hi ப்ரோ எங்களுக்கு வீடு வந்திருக்கு ஆனால் எங்களுக்கு பட்டா ஏதும் இல்லை ப்ரோ என்ன பண்ணலாம் ப்ரோ

    • @Rajtamizhan
      @Rajtamizhan Před měsícem

      பட்டா இல்லாமல் சொந்த வீடு உள்ளதா இல்லை வாடகை வீடா

    • @MThamu-en3jy
      @MThamu-en3jy Před měsícem

      Eppadi bro apply Pani

    • @bkumaresan8279
      @bkumaresan8279 Před měsícem

      Eappaty applly panna veantum bro

    • @tnpsc0078
      @tnpsc0078 Před měsícem

      Bro eppadi apply pannurathu soluga pls kenchi kken pls

  • @oilmill8468
    @oilmill8468 Před 29 dny

    Commission pog2lach kidaikkum

  • @user-kc1db7bk3l
    @user-kc1db7bk3l Před 4 dny

    Oru vidovukku ration card kitikka mattenguthu

  • @Ss-qb4il
    @Ss-qb4il Před měsícem

    நகராட்சி பகுதியில் உண்டா?

  • @parthibanr.c6681
    @parthibanr.c6681 Před měsícem

    நகர ஊராய்ச்சி கு கிடையாதா

  • @infinityTamilan
    @infinityTamilan Před měsícem +1

    எதற்கும் உதவாத அரசு ஆணை

  • @shajahanj531
    @shajahanj531 Před měsícem

    ❤🤲

  • @user-fb8bg6oc3p
    @user-fb8bg6oc3p Před měsícem +1

    Waste nobody got they not implemented only announcement

  • @Latha-zk6yd
    @Latha-zk6yd Před 11 dny

    ஐயா.என்.பெயர்.லதாஏனக்கு

  • @kannankannan2674
    @kannankannan2674 Před měsícem +1

    வீட்டின் அமைப்பு தனக்கு பிடித்தது போல் வடிவமைத்து கொள்ளலாமா

  • @boopathikarrupiah723
    @boopathikarrupiah723 Před měsícem

    எனக்கு வீடு இல்லை

  • @pandiarajangokul
    @pandiarajangokul Před měsícem +1

    எவன் அப்பா vittu பணத்த kudukuranq😡😡😡😡😡😡😡கலைஞர் v2

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh Před měsícem +1

    Sticker DMK 😂😂😂

  • @DrRajendran-ht3pi
    @DrRajendran-ht3pi Před měsícem

    நேரம் வீணாகி விட்டது

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy Před měsícem

    இந்த தொகையில் வீடுகட்டமுடியுமா...1Bh..1hal..1kch..1bath...முடியுமா சார்

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh Před měsícem +1

    Waste Scheme 😢

  • @Gopieducationservice123Gopiedu

    😮 fzz

  • @user-yz9vn6kc2z
    @user-yz9vn6kc2z Před dnem

    சார்௭னக்குவிடுஇல்லை௺லம்இல்லைநங்கள்௭ன்னசெய்????

  • @harryh4023
    @harryh4023 Před měsícem

    Waste

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před měsícem +1

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @gokilavel200
    @gokilavel200 Před měsícem

    Wast

  • @TVK4521
    @TVK4521 Před měsícem +1

    Modi ji vazga

    • @gopalgopalgs6104
      @gopalgopalgs6104 Před měsícem +2

      Paithiyam

    • @TVK4521
      @TVK4521 Před měsícem

      @@gopalgopalgs6104 oo

    • @saminathan3733
      @saminathan3733 Před měsícem

      2:29 நீ ஏதாச்சும் சொல்லிட்டு நீங்களே வாங்கி கொடு

    • @saminathan3733
      @saminathan3733 Před měsícem

      இலைஔற

  • @ramukala5607
    @ramukala5607 Před měsícem

    நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3வ௫டமக இடம் தாங்கள் ௭ன்று மனு ஒன்றை ௯டுத்துௗ்

  • @D.sivakumar.Duraisamy
    @D.sivakumar.Duraisamy Před 19 dny

    Hello sir veetum illai edamum illai.
    En kathie.please help me sir....

  • @D.sivakumar.Duraisamy
    @D.sivakumar.Duraisamy Před 19 dny

    Hello sir veetum illai edamum illai.
    En kathie.please help me sir.... 10:48

  • @sperumalkuru6161
    @sperumalkuru6161 Před měsícem

    Pdf kudunga

  • @D.sivakumar.Duraisamy
    @D.sivakumar.Duraisamy Před 19 dny

    Hello sir veetum illai edamum illai.
    En kathie.please help me sir....