திருமண கொடுப்பினை Part 5 | 7ம் பாவம் ரகசியங்கள் | DNA astrology vishal latest | மரபணு ஜோதிடம்

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2021
  • திருமண கொடுப்பினை Part 5 | 7ம் பாவம் ரகசியங்கள் | DNA astrology vishal latest | மரபணு ஜோதிடம்
    திருமண கொடுப்பினை 7ம் பாவ ரகசியங்கள் | #DNA #astrology #vishal latest video | dna class | marriage karma.
    how to find suitable spouse dna strology part 2 video and marriage compatibility dna astrology by dna astrologer vishal lokeshwaran.
    for part 1 video below is the link
    • திருமண கொடுப்பனை சூட்ச...
    Part 2 video link
    • திருமண கொடுப்பனை சூட்ச...
    Part 3 video link
    • திருமண கொடுப்பினை 7ம் ...
    Part 4 video link
    • திருமண கொடுப்பினை 7ம் ...
  • Jak na to + styl

Komentáře • 21

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před 3 lety +1

    இப்பதிவானது திரும்பத் திரும்ப பார்த்து நெஞ்சில்
    பதிவுசெய்யும் படியான ஆவலைத்தூண்டும்படியாக
    அமைந்திருந்தது.நன்றி.

  • @kumuthakumutha4350
    @kumuthakumutha4350 Před 3 lety +1

    மிகச் சரியாக பொருந்துகிறது ஐயா மிதுன லக்னம் லக்னத்தில் குரு சனி செவ்வாய் மூன்றில் சூரியன் சந்திரன் சுக்கிரன் 4ல் ராகு இது என் அக்காவின் ஜாதகம் அக்கா கணவர் ரயில் வே அர்பன் பேங்க் கேரியர். நீங்கள் கூறிய ரூல்ஸ் இதில் சரியாக பொருந்தி வருகிறது நன்றி

  • @mohanaraninagarajan3004

    Poosamhas got hastham as her husband who is an IAS officer. But verifying according to DNA astrology only uthtadam nakshatram falls in for Poosam . Can u please explain?

  • @janakirann4551
    @janakirann4551 Před 3 lety +1

    100 % correct

  • @sivanponmalarsivanponmalar6244

    7 ஆம் அதிபதி சுவாதி நட்சத்திரத்தில். ராகு வாங்கிய சாரம் விசாகம். மிதுன லக்கினம். 7 ஆம் அதிபதி 5 இல்

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl Před 3 lety +1

    Thank you so much vishal sir for your time🙏just wondering, how you're able to calculate so fast in Live program, oh my God such meditative mind😇🙏👼you're God's child sir. Sir, Is Yogamaya or Subadra/Kalyani (the one who helped to transfer balram&srikrishna's avatar from jail to Gokulam, from Devaki mata to Rohini ma&Yasodha ma) That character is related to Rahu sir? I mean Rahu is the same for everyone but it depends if a Dev or Asur uses it as Rahu maya or Yoga maya. Epdi adhai use panikronu irukka sir to stay in connection or yogam with God☀🙏Furniture, or furniture/product design job also belongs to Rahu karma sir?please whenever possible, teach us sir please 🙏☀God bless you sir. Om Namo Narayanaya🔱💫

  • @lalalalatrey
    @lalalalatrey Před 3 lety +1

    Can you do love marriage combination sir ? With example ?

  • @swamyiy3922
    @swamyiy3922 Před 3 lety

    Vishal Sir, I badly want to learn astrology from you. How do I join your class? If I call the number provided in a few of your videos, they are jot picking up. Or responding on whatsapp too. Please let me know how to enroll.in your class

  • @senthilr882
    @senthilr882 Před 3 lety

    Medical astrology class podunga sir

  • @japsltd
    @japsltd Před 3 lety +1

    Arumai 🙏

  • @senthilr882
    @senthilr882 Před 3 lety

    Medical astrology class sir

  • @magalakshmi6392
    @magalakshmi6392 Před 3 lety

    சார் எனக்கு ஒரு சந்தேகம் நான் பிறந்த லக்னம் கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் மகம் மகம் சந்திரன் கர்மாவை கொண்டது.அந்த சுக்கிரன் கன்னி லக்கினத்திற்கு 2ம் பாவத்திற்கும் அதிபதி மற்றும் ஒன்பதாம் பாவத்திற்கும் அதிபதி இரண்டாம் அதிபதி குரு கர்மாவை கொண்டது ஒன்பதாம் அதிபதி ராகுவின் கர்மாவை கொண்டது.அப்பொழுது அந்த சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு சந்திரன்,ராகு,குரு,இந்த மூன்று கர்மாவையும் சேர்த்து லக்னத்திற்கு கொடுக்குமா.சற்று நீங்கள் இதை தெளிவு படுத்துங்கள்

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl Před 3 lety +1

    Paramaatma Shiva is a point of light☀but has no physical form. He's the only Supreme Soul with different names like Shiva, Allah, Jehovah&we are His image not physically but in soul form☀☸Kaluthil paambodu irupavar Shankar, namma andha baavanayil, thalayil Nyana Gangai yodu, nyana bodhayil apdi meditative eyes oda, meditation la irukuradhai depict panra picture ah, shivan apdinu everyone mistaken &even take weed to be in high in the name of God, including many Sadhus&foreigners even in varanasi&everywhere. But kaliyuga last birth la Brahma vaaga anaithum ilandhu, shankar bhavanayil shivan odu yogathil amarndhu,kaliyugam apdingara mayaanathil manadhil nyana nadanam aadi, soul cleansing panni, satyugathil satyanarayanaaga pirapadhu dhaan trikala darshan, swaya darshan chakram elaamey..its not about killing the enemies outside but the 5vices inside us by spinning the disc always in nyanam.. Yaarai irundom, ippo yaara irkom, ini varum yugathil yaaraga porom apdinu..33koti devata lived in heaven(satyug/tretayug) and that's why all our devatas like vinayagar lost his head/ahankaram&fixed with nyana thalai elephant head&every devatas were cleansed in kaliyuga end days like they've separate stories like born again atmas in the same body(something related to christianity as well)&they go to heaven 🙏with all the tools in their hand represent nyanam, even srikrishna's murli or bansoori flute is the nyanam given by Shivababa&we listen to it like madhuram everyday..and all the vahanam kills snake or they've full control over it in anantasayanam like sriranganathar crossing this kaliyuga ocean using it as a bed seshnaag...enna aanalum thaangikanum, swaya darshan use panni naama yaara aagitu irkonutu ninachu,whenever life or people pull us down...idelaamey Rahu karma irkavangalukku romba nadakuma sir? Which karma related to yogam with shivababa or meditation sir? (Budhan, rahu???)

  • @ananthansumathi
    @ananthansumathi Před 3 lety

    சார் என் மகள் கீர்த்தனா திருவோணம் நட்சத்திரம் மகரராசி மேஷலக்கனம் பிறந்த தேதி 18.01.1999பிறந்தநேரம்01.15மணிமதியம்எப்போதுதிருமணம்நடக்கும்சார்ப்ளீஸ்சொல்லுங்கள்சார்

    • @gowrisivalingam4546
      @gowrisivalingam4546 Před 3 lety +1

      DNA astrology based on only basic guidenence not a prediction. he told that all the time.

  • @kalaiselvikrishnan9994

    Soft ware na which karma

  • @masterbat5156
    @masterbat5156 Před 2 lety

    Appo DNA astrology full ah negativity ah pathiye solluda ayya ? Always negative..

  • @magalakshmi6392
    @magalakshmi6392 Před 3 lety

    சார் எனக்கு ஒரு சந்தேகம் நான் பிறந்த லக்னம் கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் மகம் மகம் சந்திரன் கர்மாவை கொண்டது.அந்த சுக்கிரன் கன்னி லக்கினத்திற்கு 2ம் பாவத்திற்கும் அதிபதி மற்றும் ஒன்பதாம் பாவத்திற்கும் அதிபதி இரண்டாம் அதிபதி குரு கர்மாவை கொண்டது ஒன்பதாம் அதிபதி ராகுவின் கர்மாவை கொண்டது.அப்பொழுது அந்த சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு சந்திரன்,ராகு,குரு,இந்த மூன்று கர்மாவையும் சேர்த்து லக்னத்திற்கு கொடுக்குமா.சற்று நீங்கள் இதை தெளிவு படுத்துங்கள்