"2024 இந்தியா கூட்டணி ஆட்சிதான்" - வெல்லும் வியூகம் சொல்லும் ப.சிதம்பரம் | (03.09.2023)

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • கேள்விக்கென்ன பதில் || "2024 இந்தியா கூட்டணி ஆட்சிதான்" - வெல்லும் வியூகம் சொல்லும் ப.சிதம்பரம் | (03.09.2023)
    Kelvikkenna Bathil: Exclusive Interview With P.Chidambaram(03/09/2023) | Thanthi TV
    #KEBPromo #PChidambaram #Congress #KelvikkennaBathil
    Uploaded On 03.09.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 830

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +66

    ஒரே நாடு! ஒரே தேர்தல்!
    வரவேற்கிறோம்! 🇮🇳🇮🇳
    ஒரே சி றை! ஒரே அறை!
    குடும்பத்தையே ஒரே அறையில்
    அடைத்தால் மிகவும் வரவேற்கிறோம்!

    • @srinivasanvenkatesan3570
      @srinivasanvenkatesan3570 Před rokem +3

      Iyya, super superb

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k Před rokem +1

      Kodi thadavai kalil vizugiren Duffinently goto jail all excellent future Happy

    • @user-vk5lv5to5b
      @user-vk5lv5to5b Před rokem

      மாநில வாரியாக தேர்தல் நடப்பதால் 3 மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் டPG விலையை ஏற்ற முடியாமல் போகிறது அதனால் 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்தால் 4 வருடம் விலையை ஏற்றி விட்டு கடைசி ஒருவருடத்தில் குறைப்பதே இதில் நோக்கம்

    • @er.satheeshk6844
      @er.satheeshk6844 Před rokem

      Sangi

  • @maheshalwin435
    @maheshalwin435 Před rokem +80

    தனக்கும் தனது மகனுக்கும் பதவி வேண்டும்.தனது மனைவிக்கு வாதாட வழக்கு வேண்டும். இவர் குடும்பம் பற்றி பேசலாம் இந்தியா பற்றி பேசலமா. வாசன் ஐ கேர் என்ற பெயரில் ரூ.2000 கோடி ஆட்டையைப் போட்டவர்

    • @periasamyathiappan4564
      @periasamyathiappan4564 Před rokem +3

      வாசன் ஐ ஹேரால் முதலீட்டை இழந்தவர்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před rokem

      2 ரூவாய்க்கு கூவுற உனக்கு தெரிஞ்சது 9 வருஷமா ஆட்சி பண்ற மோடி ku தெரியாம இன்னும் அதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் கொடுத்து இவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கல😂 முட்டா மோடி 😂

    • @KumarKumar-oz3ij
      @KumarKumar-oz3ij Před rokem +3

      உண்மை

    • @KumarKumar-oz3ij
      @KumarKumar-oz3ij Před rokem +4

      I.N.D.I.A விளங்கும் என நம்பிக்கை இருக்கிறதா😢

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před rokem

      எல்லோருக்கும் கனவு கான உரிமை உண்டு. அது பகல் கனவாகவும் இருக்கலாம்.

  • @1Weare1
    @1Weare1 Před rokem +33

    கனவுகள் இலவசம்...
    பாவம் இவரு... உண்மை என்னவென்றால்,
    இனி இவரும் இவர் மகனும் வனவாசம் தான் 😂 .

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před rokem

      ivaruku ini Vaaipu illai. Magan Kaarthick ai. Raguluku Pidikaathu.😮

  • @kumaravelk4837
    @kumaravelk4837 Před rokem +37

    நாட்ல எவன்,எவன் ஞாயம் பேசுறதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சுடா

    • @palanitamizh
      @palanitamizh Před rokem +2

      ❤👌👌👌👌

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem +2

      Yes,he is a dobakoor, he sold our printing machine to Pakistan, so demonization took place, he is not eligible to speak anything.

  • @subaramannarayanaswamy8852

    இருக்கிற ஊருக்கு இவரு வழி காட்டியிருக்காரு. வாருங்கள். நீங்க ஆண்ட போது என்ன பண்ணினீங்க? இலவசம் உங்கள் ஆட்சியில் உங்கள் பேங்க் கணக்குக்கு போயிருந்தது. 😅

    • @kumaranmoorthi1971
      @kumaranmoorthi1971 Před rokem

      இவர் நிதி அமைச்சராக இருந்த போது இனிமேல் கல்விக்கடன் வாங்க வங்கியில் surety கொடுக்க தேவை இல்லை என்று உத்தரவிட்டார்... நானும் நல்ல உத்தரவு என்று நம்பி வங்கியில் கடன் பெற்று இன்ஜினியரிங் படித்தேன்... அந்த வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது.... அப்போதெல்லாம் இவர்களின் சூழ்ச்சி தெரியவில்லை..... பல மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து நல்ல வேலை வாங்க ஆசைப்பட்டு வங்கியில் கடன் பெற்றோம்... சில காலங்களுக்கு முன்பு தான் தெரிந்தது அந்த காலகட்டத்தில் தோன்றிய அனைத்து புதிய கல்லூரிகளும் இவர்களின் பினாமி கல்லூரிகள் என்று.... தமிழ்நாட்டில் அநேக இன்ஜினியரிங் மாணவர்களின் வாழ்க்கையை வீணடித்த பெருமை இவர்களையெ சேரும்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +98

    ஒரு மணி நேரம் போதும்...🇮🇳
    சந்திராயன் தேவை இல்லை....
    அண்ணன் சீமான் நடந்தே
    சந்திரனைத் தொட்டு விடுவார்!
    ஒரு மணி நேரத்தில்,
    காவிரியைக் கொண்டு வருவார்!
    ஆனால், 12 வருடங்களாக
    விஜயலட்சுமி சி க்கலைத் தீர்க்க
    முடியவில்லை!

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před rokem

      Sunni Baadu etchakalai Dravida sori naaye😠😠😠😠 nee vilaku pidichiya da Dravidathai kathara kathara karuvaruthe theeruvom😠😠😠😠sudalai stalin konavayan pombalai poruki baadu theru poruki Fathima baabuva rape pannane nee enna maiyra pudungitu iruntha😠😠😠😠

    • @rameshbabu9026
      @rameshbabu9026 Před rokem

      5 second pothum nee Stalin a oombi kudika 😂

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 Před rokem +1

      @@rameshbabu9026
      Same to you!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +43

    ஒரே கையெழுத்து
    நீ ட் ரத்து!
    ஒரே வார்த்தை
    I.N.D.I.A ரத்து! 🇮🇳🇮🇳

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +94

    நேற்று கருணாநிதி!🇮🇳
    இன்று உளறல்நிதி!
    நாளை உதயநிதி!
    பிறகு இன்பநிதி!
    தமிழகம் அதோகதி!

    • @itwing9902
      @itwing9902 Před rokem +6

      அருமையான எதிர்கால கனிப்பு

    • @sudandrababu9099
      @sudandrababu9099 Před rokem +3

      Nidhi (finance)mattum vidamaattargal peyarilum dravida arrakkar gal

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před rokem +4

      Ipadiye Koovi Gujarat Kabothiys MODANI Kitta Natta Vithudunga da 😂😂😂.

    • @ramprasath7268
      @ramprasath7268 Před rokem +1

      ​@@Sakthivelu1997Dravida naaye.. Dravida -- tamil peyare illai😂😊

    • @altain
      @altain Před rokem +1

      யாரு வந்த நல்ல கதியா இருக்கும்?

  • @akilanakilan8518
    @akilanakilan8518 Před rokem +25

    நீ முதலில் சிவகங்கையில் வெல்வாயா என்று பார்ப்போம்

    • @itwing9902
      @itwing9902 Před rokem

      கண்டிப்பாக சிதம்பரத்துக்கு சீட் இல்லை. கொடுத்தால் நல்லது dmk தோற்க்கும

  • @kalimuthu.guru1
    @kalimuthu.guru1 Před rokem +35

    இவரெல்லாம் காலவதி ஆனவர் இவருக்கு அடையாளம் இனி இல்லை

    • @itwing9902
      @itwing9902 Před rokem +1

      இவர் உயிரோடு இருக்கிறார் என்பதில் சந்தோஷம். இங்கு டீ கடையில் பேசுகின்றனர்

  • @kannanp8670
    @kannanp8670 Před rokem +10

    தந்தி டிவி கேள்வி கேட்கிறீர்களா? இல்லை பதிலை கேட்கிறீர்களா

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +47

    ஏனைய மாநிலங்கள் வழக்குப்
    பதிவு செய்து, உதவாநிதியை
    தி ஹாரில் அடைக்க வேண்டும்!
    இப்போது இல்லை என்றால்,
    எப்போதும் இல்லை! 🇮🇳🇮🇳

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před rokem +4

      வாய்ப்பில்லை பாப்பார ஜி😂 அப்படி பண்ணின மோடி யா பஞ்சாப் ல உயிருக்கு பயந்து ஓட வெச்ச மாதிரி தமிழ் நாட்டிலும் தெறித்து ஓட வைக்கப்படுவான் என்று மோடி கு நன்னா தெரியும் ஹே 😂😂😂

    • @nandagopalk9311
      @nandagopalk9311 Před rokem

      Seruppa saanila mukki adichum sanghi naayinga muttu kudukiradhu paaru...thodarnthu serupadi vizhum...😂😂😂😂😂😂😅😅😅😅😅😅

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl Před rokem

      ​@@Sakthivelu1997EPDY JALDRA POTTEA AZHIYA VENDIYATHU THAN.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před rokem

      @@ChandrasekarRamesh-sm7bl ATHA GUJARAT ECHA KAAl NAKKI JALDRA NEE KOOVURA ? 😂😂

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS Před rokem +11

    அய்யாகிட்ட நீட் தேர்வு பத்தி கேளுங்க.....

    • @youtubers6290
      @youtubers6290 Před 9 měsíci

      அடே நீட் வேண்டாம் என்று தான் காங்கிரஸ் சொல்லுறது.. காங்கிரஸ் ஆட்சியில் நீட் வர வில்லை... இவர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று சொல்லுவ அடுத்து.. அதை ஏன் பிஜேபி ரத்து செய்ய கூடாது

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Před 9 měsíci

      @@youtubers6290 அடேய், நீட் கொண்டுவந்தது காங்கிதான், அதை அப்போ ஆதரித்ததும் தீம்காதான். ஆனா இப்போ நீட் வேண்டாம்னு சொல்ற தீம்காவோட சொம்புதானே சிதம்பரம், அதான் அவனோட எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமேனு தான் டோய்..... 🤣🤣

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Před 9 měsíci

      @@youtubers6290 அடே, நீட் வேண்டாம்னு காங்கிரஸ் சொல்லவில்லை. தீம்கா அல்லக்கை கார்த்திக் சிதம்பரம் நீட் ஒழிக்கமுடியாதுனு தான் சொல்றாரு.
      வருமானம் செய்யமுடியாத தீம்கா இப்போ நீட் எதிர்ப்பு நாடகம் போடுதுடே.....

  • @KB-cm6mf
    @KB-cm6mf Před rokem +3

    தலைப்பை மாற்றுங்கள் "ப. சி. க்கு பண பசி"

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před rokem +8

    ஆச்சிய பாக்க காரைக்குடி போகவேண்டியதுதான்.

  • @kumaravelk4837
    @kumaravelk4837 Před rokem +7

    தங்கள் ஆட்சி காலத்தில நட்டமா நிப்பாட்டி,புடுங்கோ,புடுங்குன்னு புடுங்குனா புடுங்கிகள் பேசுறாங்கோ

  • @erfdggh67
    @erfdggh67 Před rokem +10

    Chidambaram tihar jail return 😂😊😅😮😢

  • @ramsoundar
    @ramsoundar Před rokem +18

    இந்திய இறையாண்மையை பாதுகாக்க வலுவான தேசத்தை கட்டமைக்க உலகத்தலலைவர்களில் முன்னிலை பெறும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய மோடி சர்க்கார் மட்டுமே தொடரும்

  • @SankarMani-ws7rr
    @SankarMani-ws7rr Před rokem +5

    இண்டியாகூட்டணியில்இவருக்குமுக்கியம்தரவில்லை

  • @kansivarajan
    @kansivarajan Před rokem +6

    சிதம்பரம் ஊழல் வழக்கு என்னஆச்சு ....

  • @jambunathang988
    @jambunathang988 Před rokem +6

    வணக்கம் முன்னாள் நிதியமைச்சர் அவர்களுக்கும் நெறியாளருக்கும். முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சார் - 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிஜேபி கூட்டணியே பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெறப் போகிறது. பார்த்துக் கொண்டே இருங்கள், உங்கள் ஐ.என். டி. ஐ.ஏ. கூட்டணி 140 முதல்
    155 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெற முடியும். பிஜேபி கூட்டணி 300 முதல் 320 இடங்கள் வரை எடுக்கப் போகிறது. இந்த இரண்டு கூட்டணியில் இணையாத
    கட்சிகள் 60 முதல் 75 இடங்கள் வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது. இது தான் என் கணிப்பு.

  • @ioganathanayothiramasamy6353

    கனவு ஆட்சி

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm Před rokem +29

    பதறும் ஜாமீனில் வெளியே இருப்பவர்கள் கூடும் கூட்டணி... கூறுபோடும் இ.ந்.தி.யா கூட்டணி...

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před rokem

      Why they didn't submit Proof jn court and punish them ?? 😂 9 years ah modi Yen seiyala ...Mutta koo Modi 😂

  • @gayasudan9111
    @gayasudan9111 Před rokem +3

    ஒரு சிதம்பரம் அவர்களே உங்கள் இந்தியா கூட்டணியின் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என்ன

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +13

    இந்து சனாதனம் வாழ்க!🇮🇳
    இத்தாலிய சனாதனம்,
    அரேபியா சனாதனம்,
    தி ராவிட சாணித்தனம் -
    ஒ ழிப்பு மாநாடு தேவை!!!

  • @venkatesansriraman4665
    @venkatesansriraman4665 Před rokem +4

    டேய் தந்தி மாமா பாராளுமன்ற தேர்தல் வரை உனக்கு நல்ல கலெக்க்ஷன் அதுவும் நீ வைத்து இருக்கும் புர்டா மாஸ்டர் இன்னும் நல்லா பன்னுவானுங்க

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +4

    மீண்டும் மோடி ஜி........வேண்டும் மோடி ஜி

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Před rokem +4

    Only Modi 3TD time ,PC your value gond

  • @ganeshanm9886
    @ganeshanm9886 Před rokem +5

    Totally time waste

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před rokem +16

    I.n.d.i.a படுதோல்வி தான் 😅😅

  • @ravichandrant2385
    @ravichandrant2385 Před rokem +29

    திமுக அரசின் கேஸ் சிலிண்டர் மீதான மாநில வரி சுமார் 55 சதம் இதை குறைத்தாலே விலை கணிசமாக குறையும்

  • @nivia_2020
    @nivia_2020 Před rokem +4

    Gas விலை அதிகமாக இருந்ததால் இலாபம் அரசாங்கத்திற்கு சென்றதா?. தனியார் நிறுவனங்களுக்கு சென்றதா ?. அரசாங்கத்திற்கு சென்று infrastructure development க்குத்தானே சென்றது.
    430 இடங்களில் ஒரே வேட்பாளரை நிறுத்துவதே இமாலய வெற்றி என்று கூறுவது சிறப்பு. போட்டியிட்ட 430 தொகுதிகளில் வெற்றி ????
    இத்தனை நாட்களும் மோடிக்கு எதிரான கூட்டணி என்று கூறி விட்டு இப்போது இந்த statement ல் இருந்து பின்வாங்குவது எதற்கு அடையாளம்???
    நீங்கள் சிறந்த translator என்று நம்புகிறோம்.As far as possible - நீங்கள் தானே வெளியிட்டீர்கள். இப்போது ஏன் இதன் தமிழ் அர்த்தத்தை குழப்புகிறீர்கள். அது தான் சரியான statement.
    P. CT. இந்திய பொருளாதாரத்தை உலகில் இரண்டாவது பொருளாதார இடத்திற்கு கொண்டு ஐந்தாண்டில் வந்து விடுவாரா?.
    Hunger Index ல் இந்த இடத்தில் இந்தியா இருக்க ஒன்பதாண்டு மோடி அரசு காரணமா?.
    ஐம்பத்து மூன்றாண்டு காங்கிரஸ் அரசுகள் காரணமா ?.
    மிகவும் பின்தங்கியிருந்த இந்தியப் பொருளாதாரத்தை ஏழாவது இடம் வரை நாங்கள் தான் கொண்டுவந்தோம் என்று இப்போது கூறும் தாங்கள் ஏன் பதவியில் இருந்த போது கூறவில்லை ????.
    மன்மோகன்சிங் பிரதமராக வரும் முன் இந்திய பொருளாதார வளர்ச்சி எவ்வளவு இருந்தது ?.
    இப்போது உலகில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ள நாடு எது???.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před rokem +6

    2G 420 kadi

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 Před rokem +37

    நீர் Deposit வாங்க முடியுமா
    வாய் பே இலல உனக்கும் உங்க கட்சிக்கும்

    • @ramar1179
      @ramar1179 Před rokem +1

      But he is not in BJP😂😂😂

  • @jerryjoe4031
    @jerryjoe4031 Před rokem +29

    பசி பேர்ல பஞ்சத்தை வைத்திருக்கும் உமக்கு எத்தனை பேர் ஓட்டு போடுவார்கள்.
    நீர் போய் யார் செய்ப்பார்கள் என்பதா?? வெட்கம் வெட்கம்

  • @sekarr2412
    @sekarr2412 Před rokem +4

    Mumbai conclave was utter failure 😂😀

  • @ssb26
    @ssb26 Před rokem +8

    Pl ask about all is corruptions and the money he and his son looted from the country.

  • @aishr8125
    @aishr8125 Před rokem +13

    MODI 2024 ❤❤❤

  • @srinivasanvenkatesan3570

    Enda dei, 50 years what's u r party and u doing????

  • @jothidarvijayaperarasu1098

    மதக் கட்சி திமுக. உடன் இருந்து இந்த கனவா ???

  • @ManiMani-kx9gj
    @ManiMani-kx9gj Před rokem +2

    பெரிய பெரிய நிறுவனங்களில் தலைவர் பதவி ஆசையே

  • @gopalarathnamramachandran4653

    நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 Před rokem +3

    வினாயகர்‌‌ சதுர்த்தி வருது போல இருக்கு என ஒரு எம்பி சொல்கிறார்.நாலைய பிரதம மந்திரி இவர்தான்.????

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před rokem +5

    PC has dreaming..

  • @manoharatpstps255
    @manoharatpstps255 Před rokem +2

    பில்டிங் ஸ்டிராங் ஆனால் பேஸ் வீக்.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Před rokem +16

    எதிரிக்கு எதிரி நண்பன் என்பது தான் பழமொழி, இவர் சொல்வது தனக்கு எதிரிகளே ஒன்றிணைந்து ஒரு பொது எதிரியை வீழ்த்த நினைப்பது கேலிக்கூத்தானது. எதிர் கட்சி தலைவர் இல்லாத ஒரு கூட்டணி என்றும் ஆளும் பிஜேபி யை வீழ்த்த நினைவில் கூட முடியாது, இவர் நிலை மிகவும் பரிதாபம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👍

    • @selvaradjek3473
      @selvaradjek3473 Před rokem +1

      காலம் யார் எதிரி என்பதையும் மக்கள் சொல்வார்கள்.

    • @ayubansary2196
      @ayubansary2196 Před rokem

      மோடி இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆள நேரிட்டால் அந்த ஆட்சியின் அதிபர்கள் அதானியும் அம்பானியும் இந்தியாவை வெளி நாட்டுக்கு விற்று விடுவார்கள்

    • @KamarajKamaraj-rs4kv
      @KamarajKamaraj-rs4kv Před 11 měsíci

      ​@@selvaradjek34730:23 hi TV

  • @starwarriors8499
    @starwarriors8499 Před rokem +4

    Evan solradhu la 1% kuda chance ella..nu therunjum endha interview ah pathu sirichu kadanthu pogavum😂

  • @kumarkunnavakkam4728
    @kumarkunnavakkam4728 Před rokem +8

    If you ask him where to print Indian currency notes he will give correct answer

    • @somasundaramannamalai7415
      @somasundaramannamalai7415 Před rokem

      முன்னாள் நிதி அமைச்சர் தெளிவா அடிச்சு கொடுப்பார்.

    • @KB-cm6mf
      @KB-cm6mf Před rokem

      🤣🤣

    • @shankaranharibhaskaran6902
      @shankaranharibhaskaran6902 Před rokem

      may be he.looted one of the printing machine and keeping it in his house

  • @sekarr2412
    @sekarr2412 Před rokem +7

    Modi ji will be the PM for the 3rd time,and score hattrick surely 😂😀

  • @madasamyvallinayagam3121

    கருணாநிதி படிக்காத மேதை, சற்றும் சளைககாமல் மெத்த படித்த பகுத்தும், பகுக்காததும் ஊழல் பெருச்சாளி இது. சிக்கும், சீக்கிரத்தில்..

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před rokem +10

    What Congress did during their rule about womens reservation. Nothing.

  • @tmrlingam
    @tmrlingam Před rokem +3

    காட்சி ஊடகங்களில் விவாத அரங்குகளில் விருந்தினர்கள் ஒருபக்கச்சார்பு நிலையை எடுப்பது இயல்பே... ஆனால் நெறியாளர்கள் ஒருபக்கச்சார்பு நிலையை எடுப்பது ஊடக தர்மமாகும் என்ற நிலை இந்தியாவின் அனைத்து காட்சி ஊடகங்களில் நிலவுகிறது மற்றும் ஆட்சு ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல...

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran5281 Před rokem +28

    சிறந்த பாரம்பரிய சமூகத்தில் பிறந்தவர்.
    இவர் உறவினர்கள் அனைவரும் சிறந்த சிவத்தொண்டு மிகப்பெரிய கல்வி பணிகள் செய்தவர்கள்.
    நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல் இவர் அந்த சமூகத்தில் மற்றும் பரம்பரையில் பிறந்தவர் இவர்.
    "இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்க அய்யா, வெரும் பொய்யா சொல்லிகிட்டு திரியிரான்"
    என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

    • @rajupandian998
      @rajupandian998 Před rokem

      மூப்பனார் செய்த ரெண்டு தவறு ...ஒன்று தொல்த் தி,அடுத்து என்இந்த.... த்தி..

    • @chandrujimrc2748
      @chandrujimrc2748 Před rokem

      ஒருவேளை தப்பி தவறி அந்த கூட்டணி வந்தாலும் இவர் & coவிற்கு வாய்ப்பு கிடைக்குமா?

    • @rajupandian998
      @rajupandian998 Před rokem

      @@chandrujimrc2748 மெயினே ஃபீஸ் ஆகி போய் கிடக்குது...கை எழுத்து வாங்கினப்பவே இவர வெளில தூக்கி போட்டாச்சு..ஏனோ,தானோ தான்.இப்போ...ஒட்டு போட்ட கலயம் தானே...ஏதோ கெய்வி யை தாஜா பண்ணி பாக்குது இந்த குருட்டு பூனை...

    • @subramanig3
      @subramanig3 Před rokem

      எது அவர் சொல்லும் பொய் அல்லது அது தவறு எனில் எப்படி தவறு என்று விளக்க முடியுமா ஒரு புத்திசாலியான ஒருசில காரணமாக அவரை இகழக்கூடாது.

    • @subramanig3
      @subramanig3 Před rokem

      ​​@@rajupandian998திருமா ஒரு சுயம்பு என்பதை மூப்பனார் அவர்கள் அறிந்ததால் அவர் அவரை ஆதரித்தார் ஏன் அவர் என்ன அவர் கட்சியையும் கஜானாவையும் திருமாவிற்கு எழுதி கொடுத்துவிட்டாரா உங்களுக் திருமாலின் மேல் அவ்வளவு வர்மன் திருமா அனைவருக்குமான தலைவர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடுகள் பற்றி யாரும் வாயைத்திறக்காத நிலையில் பாராளுமன்றத்தில் பேசி பிள்ளையார் சுழி போட்டது தான் என்பதையும் நீங்கள் அறிந்து கொளண்டு ஒரு சமூக போராளியை இனம் கானுங்கள் நண்பரே எனவேஅத்தேர்தலில் அவர் ஆதரிக்கவில்லை எனில் அடுத்த தேர்தல் ஒன்று உண்டென்பதை மறந்தீரோ நண்பரே

  • @balun872
    @balun872 Před rokem +2

    ஈழத்தில் இறந்த மக்களின் ஆதரவு இவருக்கு எப்பொழுதும் உண்டு.

  • @sadagopankannan9351
    @sadagopankannan9351 Před rokem +4

    No.Dream. Day Dream. Chettiyar won't get power again.

  • @swamydm6487
    @swamydm6487 Před rokem +8

    ஹரி...நிங்க..பொய்..பொனம்..கிட்டல்லாம்..போட்டி.சாரி.
    பேட்டி..எடுப்பிங்களா

  • @nagarajan5154
    @nagarajan5154 Před rokem +1

    பா.சிதம்பரம், இத்தாலிய சோனியா காலத்தில் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்,நேரு அவர்கள் நாடுநாடாக பிச்சையெடுத்து உருவான பொதுத்துறை நிறுவனங்களை மன்மோகனும்,பா.சிதம்பரமும் சேர்ந்து தனியாருக்கு தாரைவார்த்து ,அதன்மூலம் சோனியாவிற்கு ஆதாயம் சேர்த்த,பா.சிம்பரம், இ.ந்.தி.யா.புள்ளிராஜா கூட்டணி இந்தியாவிற்கு எப்படி நல்லாட்சி கொடுக்கமுடியும்,இன்னு எதை தனியாருக்கு தாரை வார்க்க புள்ளி ராஜா ஊழல் கூட்டணி?

  • @jambunathang988
    @jambunathang988 Před rokem +1

    சார் - கேரளா வில் இடது சாரி கட்சிகளுடன் எப்படி இடங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள், அங்கே காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிர் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகள் இருப்பது தானே நேற்று வரை இருந்த நிலமை. இப்போது இந்த இரண்டு கட்சிகள் ஒரே அணியில் என்றால் அப்போது கேரளா வில் எதிர்க் கட்சி என்ற ஒன்று இல்லாமல் செய்யப் போகிறீர்களா சார்.

  • @balachandrannagaswamy4482

    While Stalin never gets sleep, Chidambaram not only sleeps but sees victory for dot alliance in his dreams. Just wakeup to reality Mr. Chidambaram.

    • @ramesh12300
      @ramesh12300 Před rokem

      Ranga modi ku appuu confirm don’t worry.

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 Před rokem

      ​@@ramesh12300
      Rightly said but it will be taken wrongly by Sangis like....

    • @rameshbabu9026
      @rameshbabu9026 Před rokem

      ​@@ramesh12300😂😂😂😂

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Pulli Kootani...wants to make Pulli Raja as PM in 2024...

  • @mnagaraj867
    @mnagaraj867 Před rokem +2

    Indha thirudanaiyum thanthi TV koopiduvadhu??????

  • @yuvarajr7496
    @yuvarajr7496 Před rokem +2

    Modi modi modi modi modi 🔥🔥🔥

  • @narasimhanvangalkrishnaswa3028

    As usual you guys are living in a dream world.

  • @noormohamed7742
    @noormohamed7742 Před rokem +1

    Chidambaram sir coming PRIME MINISTER OF INDIA G0OD

  • @Rameshkannaninsamoogaparvai
    @Rameshkannaninsamoogaparvai Před 11 měsíci

    அருமையான பேச்சு நிச்சயம் 2024 இல் காங்கிரஸ் ஆட்சி மலரும்

  • @noormohamed7742
    @noormohamed7742 Před rokem +1

    Great Finance minister of India.
    Great sir your work

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před rokem

    Wonderful wonderful wonderful example speech ayya

  • @asrajan2489
    @asrajan2489 Před rokem +5

    Everyone has got a right to dream.

  • @ramachandran427
    @ramachandran427 Před rokem +1

    I. ND. I. A
    Koottani
    Padutholvi
    Adaiyum
    PC
    Minister
    Kanavu
    Palikkathu

  • @sekarr2412
    @sekarr2412 Před rokem +4

    P.C is a scamster along with his son😂😀

  • @RajKumar-jz4dr
    @RajKumar-jz4dr Před rokem +1

    தமிழ் நாட்டில் மலை, காடு அழியும் தருணம் அதை பற்றி பேச மாட்டேன், கொல்லை பற்றி பேச மாட்டேன்......

  • @ramamoorthy8700
    @ramamoorthy8700 Před rokem +1

    ஒருத்தனை அடிக்க பத்துபேர் வெட்கமா இல்லை

    • @AbdulGani-pu4tr
      @AbdulGani-pu4tr Před rokem

      ஒரு கொலைகாரனை தூக்கிலிட நீதிமன்றம், நீதிபதி, குற்றத்தை நிரூபிக்க வழக்காடும் வழக்கறிஞர், கைது செய்யும் காவலர், சிறைக்கூடம், சிறை அலுவலர்கள், சிறைக்காவலர்கள்,தூக்கு மேடை ஸ்பெஷலிஸ்ட், மருத்துவர்கள் அப்புறம் பிணத்தை இறக்கு பவர்கள், போஸ்ட்மார்ட்டம் செய்பவர்கள், குழி தோண்டி புதைப்பவர்கள் இப்படி பத்துக்கும் மேற்பட்டவர்கள் தேவைப்படும் தானே

  • @senthilkumaran6911
    @senthilkumaran6911 Před rokem +2

    Culprit😮. Why he went jail😢?
    Because eating ice cream😮

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc Před rokem

    இப்படித்தான் டிஜிட்டல் செயல்படுத்தவே முடியாதுன்னார்.முடியாதத முடித்துக் காட்டுபவரே மோடிஜி

  • @subathrachathu3727
    @subathrachathu3727 Před 11 měsíci

    P. M. அவர்கள் தான் மறுபடியும் வருவார். நீங்கள் காண்பது கனவில் தான் நடக்கும்.

  • @muthuraj7862
    @muthuraj7862 Před 10 měsíci +1

    அய்யா சிதம்பரம். எல்லோருக்கும் வங்கி கணக்கு. என்ற போது என்ன சொன்னார்.. முடியாத காரியம் என்றார். இவர் என்ன சொன்னாலும் அதற்கு எதிராக தான் நடக்கும்.

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Před rokem +8

    குற்ற பின்னணி உடைய இவர்கள் கூட்டணி அமைத்து தங்களை காப்பாற்றிக்கொள்ள தேர்தலில் நின்று பதவி பிடிக்க துடிக்கும் அரசியல் வீரர்கள் இவர்கள் வாக்காளர் சிந்திக்க நன்றி

  • @manimaha2467
    @manimaha2467 Před rokem

    இந்தியாவின் மிகப்பெரிய திருடன் பா சிதம்பரம்

  • @thilagavathiguna-iw4mm

    நிதி.அமைச்சர்.ப.சிதம்பரம்.ஆட்சியில்.எங்களுக்கு.லோன்.வாங்கினோம்.இப்பொழுது.வாங்கமுடியவில்லை

  • @ratheshkumar2976
    @ratheshkumar2976 Před 11 měsíci

    Whatever the question, answer is matured.

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 Před rokem +1

    HOW LONG HE WILL BE ON BAIL.WHETHER A COMMON POOR CITIZEN WILL GET BAIL LIKE THAT ONE GIVEN TO PC A POLITICIAN. SO POLITICIANS IN THIS LAND ENJOY ALL BENEFITS TILL THE END OF THEIR LIFE PERIOD ON THIS EARTH IN THE NAME OF DEMOCRACY. JAI BHARAT

  • @ramasamyn.s755
    @ramasamyn.s755 Před rokem

    Supero super 👌

  • @sekarr2412
    @sekarr2412 Před rokem +41

    It is like appointment of captain After match is over 😂☺️😀

    • @1006prem
      @1006prem Před rokem

      😂😂😂😂😂👍🏻👍🏻👍🏻👍🏻

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před rokem +2

      Indian Democracy System don't Requires PM candiitate, it is Best to appoint Captian after the Election then going behind to a Wrong Captian like NDA

    • @1006prem
      @1006prem Před rokem +2

      @Sakthivelu1997 we need NDA to oppose HEADLESS SATANS👍🏻👍🏻👍🏻👍🏻

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před rokem +4

      ​@1006prem SATANS ? SANATANA SATANS ? 😂 That's NDA Bro.😂
      We need to end this Gujarat Broker PM dark 9 years era .

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Před rokem

      ​@@Sakthivelu1997மானங்கெட்ட இந்துக்கள் ஓட்டுக்கு துண்டு. பனாதி திராவிடியா பசங்க மற்றும் தத்தி பப்பு. தாங்காது இந்தியா. அறவஉள்ளவர்களின்
      சாய்ஸ பி.ஜே.பி.. காங்கிரஸ் காணமல் போகும் நிகழ்வு வெகு விரைவில்.

  • @bagirathannarayanan7185

    இந்தியா ஆட்சி அமைந்தால் இந்தியாவில் பாலாறும் தேன் ஆறும் அவசியம் பெருக்கெடுத்து ஒடும்.

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Před rokem +4

    modi will win

  • @10.R.G
    @10.R.G Před rokem +1

    பகல் கனவு ப சீதம்பரம்

  • @SeenivasanGurusamy-ii3ry

    கனவில் வெல்லலாம் BJP யை !!!!

  • @paulraj1271
    @paulraj1271 Před rokem

    பொறூமையாக நிதானமா பேசுற செயல்படும் தலைவர் ஒற்றுமையாக செயல்பட உழையுங்கள்

  • @sathappanthiruppathi1349

    ப. சிதம்பரம் பிரதமராக வர வேண்டும்

  • @balanabalana7641
    @balanabalana7641 Před rokem +4

    இன்னுமாய்யா மக்கள் உங்களுக்கு ஓட்டு போடுவாங்கன்னு நம்புறீங்க

  • @govindanmurugesan7049

    கொள்ளை அடித்தது போதும் வேண்டாம் நீங்கள் மோடி தான் வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @saimanohar4811
    @saimanohar4811 Před rokem +4

    Ask why his wife appears in the case for NEET. Bjp too foolish in one nation and election issue.

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f Před rokem

    ஆ வந்துட்டார் நாட்டாமை
    சொல்லிட்டார் தீர்ப்பு
    2024 ல் 400 M P க்கு மேலே
    வாழ்க மோடி ஜி 🎉🎉🎉

  • @mathiraajakamatchi8991

    Super

  • @kalirajan9070
    @kalirajan9070 Před rokem +1

    1:01 பாவம் ஹரி

  • @krithikapack
    @krithikapack Před rokem +1

    Grate questions. Reply by Mr.chidambaram🎉next form the government by India aliens 🎉

  • @AnandhBabu-ts2zl
    @AnandhBabu-ts2zl Před rokem

    Super super 👌 🎉

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS Před rokem +1

    He told the same in 2014 and 2019. 😂😂😂😂😂

  • @somaskandarasashanmuganath2037

    இந்தியா கூட்டணியா? நெறியாளர் கேள்வி கேட்ட மாட்டீர்களா? இந்தி கூட்டணி தான் சரி.INDI Alliance.

  • @drskb2934
    @drskb2934 Před rokem +1

    Evm votes mission பற்றி பேசி " அதை மாற்றிப்போடுங்க-பா"
    இல்லைனா?? ஓட்டு போடுவது வேஸ்ட் "😢😮😢