Tamil Gk || Tamil Question and Answer

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Tamil Gk || Tamil Question and Answer @YouKnow-qy4ti
    #gktamil
    #questionandanswer
    #tamilquiztime
    #tamilquiz
    #quiz
    #tamilgkquestions
    #tamilgkquiz
    #learning
    #gkenglishintelligenceonline
    #generalknowledgetamilquestions
    #quiz
    #gk
    #tamil
    #tnpsc
    #tamilnews
    #gkintamil
    #tamilgk
    #tamilgkquestions
    #gkwithme
    ****************************************************************************
    TAMIL GK QUESTIONS AND ANSWER
    ****************************************************************************
    1.மனித மூளையின் எடை எவ்வளவு ?
    1.36 கிலோகிராம்
    2.மூளையின் செயல் திறனை பாதிக்கும் நோய் எது ?
    பக்கவாதம்
    3.இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் எங்கு அச்சிடப்படுகிறது ?
    நாசிக்
    4.செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் என்ன ?
    சில்வர் அயோடைடு
    5.முதன் முதலில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் தொடங்கிய நாடு எது ?
    இந்தியா
    6.நமது உடலில் மிகவும் கெட்டியான பகுதி அமைந்துள்ள இடம் எது ?
    பாதம்
    7.மனிதனின் முதுகு தண்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
    33
    8.நமது இதயத்தை சுற்றியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
    பெரிகார்டியம்
    9.மனித உடலில் உள்ள மொத எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
    206
    10.மனிதனுக்கு ரத்த குரூப்பின் வகைகள் எத்தனை?
    A,B,O,AB

Komentáře •