IAS நேர்காணல் கேள்வி | Most Brilliant interview Question | Logical Question | Ra Media

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2023
  • UPSC Tamil Question Paper Civil Services Tamil Question and Answer - GK - General knowledge questions and answers
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos
    உங்களால் பதில் சொல்ல முடியுமா | IAS Exam Questions Tamil | Logical Tamil GK Question and Answers : • உங்களால் பதில் சொல்ல ம...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...

Komentáře • 1,1K

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Před 5 měsíci +25

    2 nd கேள்விக்கு பதில்.4 மாத்திரை களை தூளாக்கி அதை 2 டாக பிரித்து விட வேண்டும்.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Před 5 měsíci +18

    4 ம் கேள்விக்கான பதில் சூப்பர் sir கேள்வியை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் நன்றி

  • @V.J.S
    @V.J.S Před 11 měsíci +5

    நான் ‌4 கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னேன்‌ மூன்றாவது கேள்வி மட்டும் தவறு‌ my dream is become to an IAS I am studying 10th standard

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před rokem +8

    Wow superb questions and answers. Great sir. Thank you very much sir.

  • @anjaliamaran2114
    @anjaliamaran2114 Před 10 měsíci +5

    All questions are standard 🎉🎉great sir

  • @kanchanak1307
    @kanchanak1307 Před rokem +222

    முதல் கேள்விக்கு நான் அவர் கிட்ட நேரம் என்ன ஆச்சுனு கேட்பேன் அவர் சரியா சொன்னா அவர் உண்மை கிராமத்தை சேர்ந்தவர் அதனால அவர் வந்த வழியில் நான் செல்வேன் தவறா சொன்னா அவர் பொய் கிராமம் அதனால் அதற்கு எதிராக செல்வேன்

  • @aruluninor
    @aruluninor Před 4 měsíci +1

    அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

  • @shakilaa8717
    @shakilaa8717 Před rokem +10

    3ans. Numbers in words from one to hundred .(no A letter)

  • @uthamakumaranleader8171
    @uthamakumaranleader8171 Před rokem +6

    3 ற்கு விடை தெரிந்தது... Thanks 🙏💞

  • @mjas5462
    @mjas5462 Před rokem +15

    Thank you sir.
    மாத்திரையில் தான் விட்டுவிட்டேன்.
    Words கூட numbers இல்லாம சொல்லிடலாம்.
    But a new one I realised.
    That numbers doesn't need A.👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble Před 11 měsíci

      czcams.com/video/OYkKDNNqVL4/video.html😢

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Před 9 měsíci

      ஒரு புறம் இது அறிவான கேள்விபோலத் தோன்றினாலும், இது மக்களை ஏமாறும் கேள்விகள். காரணம்...ஒரே ஒர்க் கேள்வியைத்தவிர மற்ற எல்லாக் கேள்வியையும் 1989 லேயே கேள்விப்பட்டு இருக்கின்றேன் பதிலுடன்...அது ஒரு சில கல்லூரி மாணவர்களிடம் மட்டுமே பேசி அலசப்பட்டு கேள்வி...அப்படி என்றால் ...அந்தக்கேள்வியை ஏற்கனவே கேள்வி பட்டு பிறகு விடை தெரிந்தவர்கள் கூறிவிடலாம்...அப்படி என்றால் அந்தக் கேள்வியை முதல் முறையாக கேட்கப்பட்டால் எப்படி அந்த குறுகிய காலத்தில் ஒருவர் சொல்லமுடியும். முன்னாடியே கேள்விப்பட்டவருக்கு பதில் தெரியும்...அதுவும் அவருக்கு அறிவாள் வராமல் பிறர் பதில் சொல்லக் கேட்டு தெரிந்திருக்கும். அப்படி என்றால் , இதில் அறிவுக்கு எங்கே போட்டி இருக்கிறது. இதில் இருக்கும் போட்டியே ஒருத்தருக்கு முன்னாடியே இந்த கேள்விக்கு பதில் தெரிந்து இருக்கிறது இன்னொருவருக்கு கேள்வியே புதிதாக இருக்கிறது.
      இதுதான் நம் நாட்டின் அவலம். ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பதிலை கேள்வியாக கேட்டு மற்ற எல்லோரையும் ஒதுக்குவது என்பதே பெரும்பாலும் நடப்பதால் ..... ஒரு சிலருக்கு மட்டுமே வேலை. இது மக்கள் நீட்டியும் இல்லை, சமூக நீதியும் இல்லை..வெறும் கண்ணாமூச்சு விளையாட்டு...இந்த விளையாட்டில் தோற்றுப்போனவர்கள் ஏராளம்... இந்த விளையாட்டை மாற்றாமல் இருப்பது அவலம்.

    • @user-tl5rh7hl6u
      @user-tl5rh7hl6u Před 7 měsíci

      one to ninetynine no ABCD

    • @karthikeyanc3583
      @karthikeyanc3583 Před měsícem

      Thousand needs A

  • @Agalya0475
    @Agalya0475 Před měsícem +2

    My daughter answered 3 questions. Super good job sir.

  • @abishaathilingam5280
    @abishaathilingam5280 Před rokem +2

    Tq information very use full video

  • @r.saraswathi5473
    @r.saraswathi5473 Před rokem +24

    For the second q: all four tablet csnbe powdered mixed and half can be taken, or all tablets should be cut into half and onhalf of each tablet should be taken. It will amount to two tablets one of each

  • @HarirathinamHarirathinam-lp8mz

    2) 4 அரை மாத்திரை

  • @heartisinyourhands2312
    @heartisinyourhands2312 Před 11 měsíci

    முந்தைய கேள்வியை யோசிக்கையில் பேருந்து கேள்வியை சரியாக கவனிக்கவில்லை..உங்களது பதிவு சிறப்பாக உள்ளது. நன்றி. A எழுத்து இல்லாத நூறு வார்த்தை மற்றும் rupic quick இரண்டுமே முன்பு படித்த ஞாபகம். பதில் தெரிந்தது.

  • @smilingboy3526
    @smilingboy3526 Před 9 měsíci +1

    3. கேள்விக்கு one two three .......continue ah 100 varaikum A letters varathu easya sollidalam

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před rokem +22

    Nalla mind work questions. 👌🤗💯🙏

  • @goldprices3990
    @goldprices3990 Před rokem +12

    முதல் இரண்டு கேள்விகள் சரியாக கணித்தேன்.

  • @spr.raji.tailoring7354
    @spr.raji.tailoring7354 Před rokem +2

    சார். எனக்கு.ஒன்னுக்கு கூட பதில் தெரியல நீங்க சொன்ன உடனே ஆச்சரியப்பட்டு

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 Před 18 dny

    Romba thanks sir veru usefull..unga video..iq test..sir

  • @mjas5462
    @mjas5462 Před rokem +16

    1Q.உங்க கிராமத்துக்கான வழி எது?
    அவர் யாராயிருந்தாலும்
    இதுனு அவர் காட்டுகிற வழியில் நடக்கலாம்.

  • @Kubee_bhai
    @Kubee_bhai Před rokem +26

    I didn't know any answers,and I'm not a genius.
    But, i am a normal Human😂..

  • @saranyar502
    @saranyar502 Před rokem

    2.)maathiraigalai paadhi padhi yaga
    Udaikka vendum.... Pin anaitthu jodigalilum ovvondru edukka vendum

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 8 měsíci +1

    Second answer I easily identity and took because am medical professionally.and I will read medicine name headache and fever both are usually same tablet

  • @rajkumarjenita2726
    @rajkumarjenita2726 Před 9 měsíci +14

    4.அவர் கேள்வி கேட்கும் போதே ஆரம்பத்தில் பஸ்ஸை ஓட்டுபவர் நீங்கள் என நினைத்துக் கொள்ள வேண்டும் என்றார், எனவே அந்த பஸ் ஓட்டுனரின் வயது நம்முடைய வயதுதான்...

  • @rajendranv3104
    @rajendranv3104 Před 11 měsíci +12

    Why IAS officers need brilliance,as they have to work under people /politicians who are not literates.

  • @GobalaKrishnaGokleaGobal-ck6gg

    Super 👌 super sir.. Great 👏👏👏👏

  • @meadow410
    @meadow410 Před 9 měsíci

    I am glad... I have answered 3 questions rightly...

  • @mageshkumarrangaswamy126

    4 மாத்திரை பாதி பாதி மாத்திரை அளவு.

  • @alagarsamyjothitam7212
    @alagarsamyjothitam7212 Před 10 měsíci +11

    3rd question 's answers are one to hundred. These words don't have spelling A. One more thing 100 words without A and U are zero to ninety-nine.

  • @user-ex5sl1ix8v
    @user-ex5sl1ix8v Před 7 měsíci +2

    Yes I scored 3 out of 5 thank you sir.

  • @haridoss9131
    @haridoss9131 Před 9 měsíci +1

    Sir neenga real legend

  • @user-fk2db5fy4k
    @user-fk2db5fy4k Před rokem +9

    2nd question divided all tablets I to half
    3rd question one to hundred

  • @ramalakshmip5100
    @ramalakshmip5100 Před rokem +5

    Answer panna mudiyala but nalla erunthusu 😊my dream IAS 😊😊😊

  • @subramanian1137
    @subramanian1137 Před 5 měsíci

    மூன்றாவது கேள்வி.one to hundred.

  • @user-ed2on1kj7y
    @user-ed2on1kj7y Před měsícem +1

    2nd Question Answer: நான்கு மாத்திரையையும் பாதி பாதியாக உடைத்து உண்ண வேண்டும். மொத்தம் நான்கு அரைகளை சேர்த்து இரண்டு மாத்திரை ஆகும்

  • @mahendranlatha7863
    @mahendranlatha7863 Před rokem +9

    1. He asked that man, where is airport route ? Because that answer reveals to find out that real Village.
    2.we taste the tablets little bit. After that we shoul swallow them
    3. That word is hundred. Because there is no letter 'A'
    in hundred.
    5. May be 'Rubi cube'

    • @Trouble.drouble
      @Trouble.drouble Před 11 měsíci

      czcams.com/video/OYkKDNNqVL4/video.html😮

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Před 9 měsíci

      ஒரு புறம் இது அறிவான கேள்விபோலத் தோன்றினாலும், இது மக்களை ஏமாறும் கேள்விகள். காரணம்...ஒரே ஒர்க் கேள்வியைத்தவிர மற்ற எல்லாக் கேள்வியையும் 1989 லேயே கேள்விப்பட்டு இருக்கின்றேன் பதிலுடன்...அது ஒரு சில கல்லூரி மாணவர்களிடம் மட்டுமே பேசி அலசப்பட்டு கேள்வி...அப்படி என்றால் ...அந்தக்கேள்வியை ஏற்கனவே கேள்வி பட்டு பிறகு விடை தெரிந்தவர்கள் கூறிவிடலாம்...அப்படி என்றால் அந்தக் கேள்வியை முதல் முறையாக கேட்கப்பட்டால் எப்படி அந்த குறுகிய காலத்தில் ஒருவர் சொல்லமுடியும். முன்னாடியே கேள்விப்பட்டவருக்கு பதில் தெரியும்...அதுவும் அவருக்கு அறிவாள் வராமல் பிறர் பதில் சொல்லக் கேட்டு தெரிந்திருக்கும். அப்படி என்றால் , இதில் அறிவுக்கு எங்கே போட்டி இருக்கிறது. இதில் இருக்கும் போட்டியே ஒருத்தருக்கு முன்னாடியே இந்த கேள்விக்கு பதில் தெரிந்து இருக்கிறது இன்னொருவருக்கு கேள்வியே புதிதாக இருக்கிறது.
      இதுதான் நம் நாட்டின் அவலம். ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பதிலை கேள்வியாக கேட்டு மற்ற எல்லோரையும் ஒதுக்குவது என்பதே பெரும்பாலும் நடப்பதால் ..... ஒரு சிலருக்கு மட்டுமே வேலை. இது மக்கள் நீட்டியும் இல்லை, சமூக நீதியும் இல்லை..வெறும் கண்ணாமூச்சு விளையாட்டு...இந்த விளையாட்டில் தோற்றுப்போனவர்கள் ஏராளம்... இந்த விளையாட்டை மாற்றாமல் இருப்பது அவலம்.

  • @plr3605
    @plr3605 Před rokem +13

    100 வார்த்தை தான் சொல்ல சொன்னிங்க ஆனால் சொன்ன வார்த்தை சொல்ல கூடாது என்று சொல்ல வில்லை நான் Bus என்று 100ரு முறை சொன்னால் அது சரியான விடை தானே ?

  • @jeevalenindk7544
    @jeevalenindk7544 Před měsícem +1

    Answer for 2nd
    In all teblet i will take half half in each tablet
    Answer for 3rd
    One,two and three

  • @rajakodik3195
    @rajakodik3195 Před rokem

    Excellent job

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před rokem +3

    3) hundredwords=நூறு
    வார்த்தைகள்

  • @selvanayagam6531
    @selvanayagam6531 Před rokem +8

    முதல் கேள்விக்கு ; நீங்கள் எந்த கிராமத்திலிருந்து வருகிறீர்கள் என்று கேட்க வேண்டும்

  • @ssganesh7581
    @ssganesh7581 Před rokem

    Super sir.
    Intermediate vara kudiya music epdi kidaikum adhu . Music nice adhu kidaikuma

  • @m.murugavel6907
    @m.murugavel6907 Před rokem

    Samma samma sir sila kelvigala ninaicha siriputha varuthu😃😃😃😃

  • @vijaya9336
    @vijaya9336 Před rokem +7

    Numbers from one to hundred..

  • @thennarasu7151
    @thennarasu7151 Před rokem +5

    இரண்டு வளிகலில் ஒன்று உண்மை கிராமத்தின் வழி இன்னொன்று பொய் கிராமத்து வழி பொய் கிராமத்து மனிதர் பொய் பேசுவார் உன்மைகிறமத்து மனிதர் உன்மைமட்டும் பேசுவார் என்றால்
    பொய் கிராமம் என்பது இல்லை இல்லாத கிராமத்தில் மனிதர்கள் இல்லை சாலையும் இல்லை பொய்யான மனிதரும் வரவில்லை
    வந்தவர் உண்மையான ஒரே கிராமத்து மனிதர் உண்மை பேசக்கூடிய மனிதர் உண்மையான வலியை கேட்டிருப்பார் உண்மையான வலியை சொல்லியிருப்பார்

  • @r.saraswathi5473
    @r.saraswathi5473 Před rokem +2

    For the first question, 'Which way will lead to your VILLAGE? ' Both will show the truth village only.

  • @p.balasubramani229
    @p.balasubramani229 Před rokem +2

    1)ungal oorukku sellum Vali ethu
    2) nangu mathiraigalilum arai arai
    3) one to hundred ( no A letter)
    4) en vayathu( because we are driver in this story)
    5) Rubi cube

  • @chitrakkannan7680
    @chitrakkannan7680 Před rokem +9

    One முதல் ninety nine வரை 99 வார்த்தைகள். அதனுடன் stop என்ற வார்த்தையை சேர்த்தால் நூறு வார்த்தை வந்து விடும்

  • @stalin7170
    @stalin7170 Před rokem +13

    Even Google akka confuse 😂😂😂 for question no 1

  • @a.snataraj2756
    @a.snataraj2756 Před rokem +1

    கேள்வி .3 க்கு விடை
    ONE TO HUNDRED

  • @rithikaaiswarya3301
    @rithikaaiswarya3301 Před rokem

    Sir 5 answers yum..na correct ah guess paniten

  • @sathiyavani1706
    @sathiyavani1706 Před rokem +7

    Sir,neenga sonna maari 3 questions kku mattum dhaan correct ah answer panni irukken sir.

    • @jahirhussain7764
      @jahirhussain7764 Před rokem +2

      Appo innailla irundhu neenga IAS 😅

    • @sathiyavani1706
      @sathiyavani1706 Před rokem +1

      @@jahirhussain7764 THANK YOU VERY MUCH Sir💖💖😄

    • @jahirhussain7764
      @jahirhussain7764 Před rokem +1

      @@sathiyavani1706 innaila irundhu ungala assistant commissioner ah promote panren 😅😅😅😅

    • @sathiyavani1706
      @sathiyavani1706 Před rokem +1

      @@jahirhussain7764 En sir???

    • @sathiyavani1706
      @sathiyavani1706 Před rokem +1

      @@jahirhussain7764 Neenga 1st sonnadhe OK 👌☺️

  • @jamessudhakar513
    @jamessudhakar513 Před rokem +5

    1 st one kku அந்த நபர் கையில் எதாவது பொருள் இருக்கும் Example (water bottle அவன் கையில் இருக்குது ). நான் கேட்கும் கேள்வி உன் கையில் water bottle இருக்கிறதா என்று கேட்பேன் . அவன் இல்லை என்றால் பொய் சொல்பவன் .இருக்கு என்றால் உண்மை சொல்பவன் .

    • @mightynargeese3770
      @mightynargeese3770 Před rokem +2

      அவர் ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும் என்று சொன்னார்

    • @trendingyoutube1269
      @trendingyoutube1269 Před rokem

      ​@@mightynargeese37701

  • @IzzuMon
    @IzzuMon Před 11 měsíci +1

    For the first question , you have derived the main the am of the road not taken by Robert frost the american poet .am I correct?

  • @madhuseenu733
    @madhuseenu733 Před rokem +1

    Sir, 4 maathiraigalai udaithal 8 thundugalagum appo mix aiduchana eadhu endha mathiranu nammaku eppadi theariyum

  • @Mnk121
    @Mnk121 Před rokem +5

    1)என் சட்டையில் சேறு உள்ளதா

  • @SandirassegaraneIRISSAPP-ct1rh

    இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிஞ்ச IAS க்கு லஞ்சம் சாக்கடை இதல்லாம் கண்ணுக்கு தெரியாது

  • @radhika1984
    @radhika1984 Před měsícem

    Super master..good information

  • @GnanakumarG-mg1so
    @GnanakumarG-mg1so Před 8 měsíci

    3.)B... Z varaikkum 1 letter 4 words solluven😊

  • @EbshibaStefica-ep5bo
    @EbshibaStefica-ep5bo Před rokem +30

    இலக்கம் 1 தொடக்கம் 999 வரையான இலக்கங்களை ஆங்கிலத்தில் எழுதும் போது A இருக்காது

  • @JothidaUlagam_
    @JothidaUlagam_ Před 10 měsíci

    சிறப்பு

  • @Dora_bujii_2424_
    @Dora_bujii_2424_ Před 2 měsíci

    1 answer: entha oru neenga kepen.avar unmai kiramathu ala erutha unmaiya solluvaru. Athe poi kiramathu ala erutha unmai kiramam en oru sollu varu. Naa entha oru neenga tha keten kelvi ketten.❤😊

  • @sivaranjani564
    @sivaranjani564 Před 7 měsíci

    1.எங்க சித்தப்பா ஒருத்தர் இங்க வந்தாங்க அவர் எப்போதும் உண்மையை மட்டும் தான் பேசுவாங்க இந்த ரெண்டு கிராமத்தில் எங்க இருக்காங்கன்னு தெரியல என்று கேட்பேன். அவர் வாயால் பொய் சொன்னாலும் உண்மையை சொன்னாலும் முதலில் நான் இந்த கேள்வி கேட்டவுடன் அவர் முதலில் எந்த எந்த பக்கம் கிராமத்தைப் பார்த்தார் என்று தெரிந்து கொண்டு செல்வேன்
    2. காய்ச்சல் மற்றும் தலைவலி இரண்டு மாத்திரமே வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது எனவே எந்த இரண்டு மாத்திரை சாப்பிட்டாலும் வலியை போக்கும்
    3. One....hundred (1 - 100 ) ஒன்றிலிருந்து 100 வரையிலும் உள்ள ஆங்கில வார்த்தை 'A' என்ற vowel இல்லாதது.
    4. Driver aage 24

  • @jeevika24
    @jeevika24 Před rokem +1

    I will try 3rd question correct answer

  • @ra-1tamizha938
    @ra-1tamizha938 Před 11 měsíci +2

    அந்த 4 மாத் திரையே அறைஅறை துண்டாக்கி பின் எடுத்து கொல்வேன்

  • @user-wv2wv3cv1v
    @user-wv2wv3cv1v Před 8 měsíci

    இரண்டாவது வி டை மருந்தோட நடு பகுதிய பார்ப்பன் 3rd one to hundred numbers name. 4th ans 19

  • @muralibabu9945
    @muralibabu9945 Před rokem +1

    Super answers

  • @Mnk121
    @Mnk121 Před rokem +1

    4) என் வயது

  • @SK_Kettavan_07
    @SK_Kettavan_07 Před 10 měsíci

    Sir Iam Sharvesh 8. Question 3 ans 1 to 100

  • @aarthisingaravel6240
    @aarthisingaravel6240 Před rokem +2

    Nan 2 questions ku correct ag answer panne..
    1.neenga entha kiraamam la irunthu varinga nu keppen.
    2.mathiraiyin symbol vachi sapitu irupen... Rendu mathiraila no symbols &rendu maathirai central la + or - central line irukum..
    3. One to ninety nine & century... Total 100 words
    🎉🎉

  • @user-wv2wv3cv1v
    @user-wv2wv3cv1v Před 8 měsíci

    இரண்டாவது வி டை மருந்தோட நடு பகுதிய பார்ப்பன் 3rd one to hundred numbers name. 4th ans 19 5th anscubic box

  • @premagururajan5826
    @premagururajan5826 Před rokem +2

    ஒன்று முதல் நூறு வரை ஆங்கில எண்கள்

  • @user-zi8it2ie8g
    @user-zi8it2ie8g Před měsícem +1

    1 to99 and tree sir 3rd question answer

  • @kannadasank4557
    @kannadasank4557 Před 10 měsíci +1

    Is it true that this path will lead to Truth village (while showing the path towards Lie village)

  • @banupriyasanju7484
    @banupriyasanju7484 Před rokem

    Excellent 👌

  • @prabakaranc8258
    @prabakaranc8258 Před rokem

    1 qus ans: collector office Ku pora vali entha urungala antha urungala

  • @forpublic2010
    @forpublic2010 Před 7 měsíci

    எல்லாமே ரொம்ப ஈஸி யா இருக்கு..

  • @manjusha214
    @manjusha214 Před 9 měsíci

    Sir anaku first question purila pls another video poduga plssssssss

  • @perarasuchannel3628
    @perarasuchannel3628 Před rokem

    Sir கேள்வி 3 விடை one two three

  • @jayalakshmik7984
    @jayalakshmik7984 Před 28 dny

    Nan muthal kelviku ,,,ingu unmai gramam matrum poi gramam ena irandu ulla tha ena ketpen ,,avar ilai endral poi grama vasi ,,,am endral unmai grama vasi ena arinyhu kondu unmai grama vasiyai pin yhodarven❤

  • @thiruvarurthiyaharajan1158
    @thiruvarurthiyaharajan1158 Před 10 měsíci +1

    இரண்டாம் கேள்வி, மருத்துவ அரசாணை அடிப்படையில் மாத்திரைகள் பேக்கிங் செய்து மட்டுமே விற்பனை செய்ய முடியும். அதன் வாசனை யை நுகர முடியாது என்பதை வைத்தே பிரிக்கலாம்

  • @aravinthanbaravinthan697

    WE SHOULD ASK THE QUESTION TO BOTH IF I ASK THE REAL WAY TO OTHER MEANS WHAT WILL BE THE ANSWER BY THAT MAN ?

  • @matheswarimathes413
    @matheswarimathes413 Před 2 měsíci

    மூன்றாம் கேள்வி பதில் one to hundred

  • @grengasami9209
    @grengasami9209 Před rokem

    Question no 4 answer என்னுடைய வயது 64

  • @hemaselvaraj5296
    @hemaselvaraj5296 Před rokem +1

    Number names for question.3

  • @subalakshmir6961
    @subalakshmir6961 Před 10 měsíci +1

    1to 99 one two three four five spoke correcta sir 😢😮 question no 3

  • @jesusvideo268
    @jesusvideo268 Před 4 dny

    3rd question answer 1 to 99 English number sir nest last word stop 🎉

  • @s.rhandmadings9737
    @s.rhandmadings9737 Před rokem +1

    One , two three....... Hundred

  • @u.rajivgandhiu8426
    @u.rajivgandhiu8426 Před rokem +1

    கேள்வி 2. நான்கு மாத்திரையிலும் அரை அரை மாத்திரை சாப்பிடலாம்

  • @TNKING-io9yr
    @TNKING-io9yr Před 9 měsíci

    I'am answered 3 sir.... in correct

  • @5Roses-Oil
    @5Roses-Oil Před 5 měsíci +2

    உங்க கிரமாத்துக்கு போக எந்த வழி..

  • @shanthivivek7722
    @shanthivivek7722 Před rokem

    super sir

  • @lordgaming9388
    @lordgaming9388 Před 9 měsíci

    Akka oru question la E4V, I8R, M12N, ? U20F. What is the method

  • @malathyselvakumarselvakuma7294

    2 question answer 4 tablet aum 1/2 ah udaithu 2 mathirai sapiduven

  • @muruganaachri7840
    @muruganaachri7840 Před dnem +1

    Time ennanu kepen unmai sollubavarraka irundal unmaiyana Time solluvar

  • @ranjithsingh
    @ranjithsingh Před 3 dny

    For me question number 3,4,5 answers are correct

  • @kannadasank4557
    @kannadasank4557 Před 10 měsíci

    4th: no idea. But can say above 21 years being major

  • @shinesha5793
    @shinesha5793 Před 8 měsíci

    2q answer 4 mathirailayum 1/2 mathirai poduva 2 mathirai agidum

  • @nithyadevi7951
    @nithyadevi7951 Před rokem

    1st question ku seval muta podumanu keapen....
    2nd Ela tablets layum half half edupen
    3rd ans 1 to 100 in letters
    4th driver age 19
    5th puzzle blocks