இவர்களுக்கு சுவர்க்கம் நிச்சயம் ஆனால் அவர்கள் தண்டனையை அனுபவிக்காமல் சுவர்க்கம் நுழைய முடியாது
Vložit
- čas přidán 10. 03. 2023
- #QuranSunnahWorld #mujahidibnurazeen @QuranSunnahWorld #tamilbayan
#SUBSCRIBE_US / quransunnahworld
_________________________________________________________________
Don't forget to subscribe CZcams Channel : czcams.com/users/QuranSunnah...
*********************************************************************
If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
Like our Facebook Page:
Website: www.tmclivetelecast.com
TMC OfficialChannel: / quransunnahworld
TMC Official FB: .
TMC Twitter: / tmclivetelecast
Email: quransunnahworld@gmail.com
Official Channel Telegram: telegram.me/tmclivetelecastnet
Mobil: +94 777 421342
Don't forget to SHARE - LIKE and SUBSCRIBE - CLICK HERE / c
Abdul Hameed sharaee- Abdul Basith Bukhari - Arham Ihsani- ansar Thableeki - Mujahid Ibnu Razeen - Murshid Abbasy- Niyas Siraj- Rasmi shahid Ameeni- Mubarak Madani- Azhar Seelani- Abbas Aly-
#Google
#QuranSunnahWorld
tamil Bayan Media
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
எல்லா கெட்ட மரணத்தில் இருந்து மூமீனா ஆண்களுக்கும் பெண்களுக்கும் ☝️அல்லா☝️
மரணத்தை தர வேண்டும்
🤲இன்ஷா அல்லாஹ்🤲
தெளிவான விளக்கம் அண்ணா 🤲
மாஷா அல்லாஹ் பயான் விளக்கம் அருமையாக உள்ளது, இணை வைக்காமல் மரணம் நிகழ்ந்தால் சொர்க்கம் நிச்சயம் செய்த பாவங்களுக்கு தண்டனை உண்டு, என்பது தெரிகிறது
இந்த பயானை புரிந்துக் கொள்வது கொஞ்சம் சிரமமாகத்தான் உள்ளது
Mashallah.... Nice bayan... Usefull...❤
JAZAKALLAH
JAZAKALLAH KHAIRAN.
Alhamthulilah
ASSALAMU ALAIKKUM
இந்த ஹதீதுக்கு இவ்வளவு தம் பிடித்து பேசி குழம்பவேண்டியதில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத்தின்மீது, மஃபிரத்தின் மீது ஆதரவுவைப்போம். பிரஹ்மத்திக்க யாஅர்ஹமர்ராஹிமீன்.
Bhai எனக்கு ஒரு சந்தேகம் லுஹர் தொழுகையை அஸர் தொழுகைக்கு முன் தொழுதால் களா வாகுமா ஆகாதா தொழுகளாமா கூடாதா please reply me
czcams.com/video/2SGQpq3QipI/video.html
Assalamu alaikum... லுஹர் தொழுகை நேரத்தில் அஸர் தொழுகை தொழலாம்... அதற்கு (جمع) ன்னு சொல்லுவாங்க... அஸர் தொழுகை நேரத்தில் தொழ முடியாது அப்படி ன்னா மட்டும் தான் (جمع ) செய்யனும்.... அதற்கு சட்டம் இருக்கு அதை சட்டத்த தெரிஞ்சுக்கோங்க.... ஆனால் லுஹர் தொழுகைக்கு முன்னாடி அஸர் தொழலாமான்னு தெரியல....ப்ளீஸ் இஸ்லாமிய விஷயத்தில உலமாக்கள கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்....
அஸர் தொழுகையின் நேரம் முன் லுஹர் தொழுகையை தொலுகளாமா
1 மணிக்கு லுஹர்.
5 மணிக்கு அஸர் தொழுகையை தொழுவதற்கு முன் லுஹர் தொழுகையை தொலுகளாமா