தர்வேஷ் ரஷாதி ஹள்ரத் குறித்த சிறந்த 10 முகநூல் பதிவுகள் | Hafiz Mohammed Jiaudeen dhawoodhi

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • சென்னை வடபழனி தலைமை இமாம் சிஎம் தர்வேஸ் ரஷாதி அவர்களின் நினைவு கட்டுரைகள்

Komentáře • 20

  • @AshrafAshfaq
    @AshrafAshfaq Před 19 dny +7

    அன்னாரின் கப்ரை அல்லாஹ் விசாலாக்குவானாக, ஆமீன்,

  • @chennai6118
    @chennai6118 Před 19 dny +7

    மௌலானா G.M. தர்வேஷ் ரஷாதி அவர்களின் மறைவு வடபழனி மஸ்ஜித் ஹக்கானி நிர்வாகத்திற்கு பேரிழப்பு ஆகும்...

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  Před 19 dny +2

      சரியான பகரத்தை தர அல்லாஹ் போதுமானவன்...

  • @KanappaSyedAhmed
    @KanappaSyedAhmed Před 18 dny +3

    Allahum maghfir lehu var hamhu Aameen Aameen Ya Rabbal Aalameen

  • @muhamadha3545
    @muhamadha3545 Před 19 dny +5

    Innaalillaahi va innaa ilaihi Raaziyuun.... 😢

  • @junaidhulbagdhadhi7615
    @junaidhulbagdhadhi7615 Před 19 dny +5

    அழகான தொகுப்பு.பாரகல்லாஹ்

  • @KanappaSyedAhmed
    @KanappaSyedAhmed Před 18 dny +3

    Nawwarallahu marqadha hu Aameen Aameen Ya Rabbal Aalameen

  • @akbaraliali8890
    @akbaraliali8890 Před 19 dny +4

    INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON

  • @skfathimaproteins2013
    @skfathimaproteins2013 Před 19 dny +9

    என்னிடத்திலே அன்போடும் உரிமையோடும் பழகக்கூடிய ஹஸ்ரத் அவர்கள் பல போராட்ட களங்களில் எங்களோடு கைகோர்த்தவர் இந்த சமூகத்திற்கு பேரிழப்பு இறப்பு செய்தி கேட்டவுடன் உடனடியாக வடபழனி ஹக்காணி பள்ளிவாசலுக்கு நானும் என்னுடைய மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் அண்ணன் தாம்பரம் யாக்கூப் அவர்களும் சென்று பார்த்தோம் புன்னகையோடு உறங்கிக் கொண்டிருந்தார் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை பொரிந்தி கொள்வானாக. S.K.ஜாஹிர் உசேன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர்

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  Před 19 dny +1

      அல்லாஹ் அவரை புரிந்து கொள்வானாக!

  • @chennai6118
    @chennai6118 Před 19 dny +4

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வை வெளிச்சமாக்கி மறுமை வாழ்வை சிறப்பாக்கி கேள்வி கணக்குகளை லேசாக்கி ஜன்னத்துல் ஃபிர்தௌஸை நஸீபாக்குவானாக..ஆமீன்.
    அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையையும் நற்கூலியையும் நிம்மதியையும் வழங்குவானாக ....
    ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

  • @mahaboobilyas3809
    @mahaboobilyas3809 Před 19 dny +4

    போன வாரம் எங்க பள்ளிவாசல் மதரசா சம்பந்தமாக ஆலோசனை சொல்ல

  • @MaraikaJapir
    @MaraikaJapir Před 17 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @abrarashif
    @abrarashif Před 19 dny +5

    ❤😢🤲 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும் மஃஜுர்னி fபீ முஸீபத்தி வஹ்லுப்லீ வ கைரன் மின்ஹா🤲😢❤

  • @user-wy2xy5kz7d
    @user-wy2xy5kz7d Před 19 dny +3

  • @asanali9219
    @asanali9219 Před 18 dny +3

    இன்னாலில்லாஹி வஇ லைஹிராஜிஉன்