மாநில அரசு நிலம் தராமல் திட்டம் எப்படி நிறைவேறும் Ashwini vaishnav| Railway minister| railways

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
    1,302 கி.மீ., தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன.
    10 ஆண்டுகளில் 687 பாலங்கள், ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 1,302 தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
    ரூ.879 கோடி மட்டுமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதிதாக ஒதுக்கப்பட்டது. தற்போது அது 7 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.# #Ashwinivaishnav #Railwayminister #railways

Komentáře • 5

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před měsícem +1

    தமிழகத்தில், "ஒன்றிய திமுக" அரசு தினசரி நாளிதழ்களில், மக்களை திசை திருப்ப விளம்பரங்கள் செய்து வருகின்றது.
    மத்திய அரசும் அதற்கு ஈடாக , தமிழகத்தில் பிஜேபி கட்சிக்கு என விளம்பர அமைப்புகள் உருவாக்க வேண்டும்.
    உதாரணமாக , காங்கிரஸ் கட்சியில் "ஒன்றிய திமுக "அங்கம் வகித்த 2004-2014 ம் ஆண்டுகளில் பட்ஜெட் டில் எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்தது. எந்தவொரு குடும்பம் மந்திரி பதவி வகித்து ஆதாயம் அடைந்தது ? தமிழகத்திற்கு பட்டை நாமம்.
    2014-2024ம் ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்தது என்பதை மக்களுக்கு விளம்பரங்கள் மூலமாகவே தெரியப்படுத்தவும்.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Před měsícem

    இரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது மற்ற மாநிலங்கள் பெயர் வரவில்லை என்றால் அந்த மாநிலங்களை புள்ளி வைச்ச கூட்டணி மூலம் சமாளிக்கலாம்.

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Před měsícem

    Nilam koduthu pala varudam aagivittdhu
    AIIMS varavillaiye ?