வியாசர் | ஓம்காரானந்தா | Viyasar | Omkaranandha | Eppo Varuvaro

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2019
  • வியாசர் | ஓம்காரானந்தா | Viyasar | Omkaranandha | Eppo Varuvaro

Komentáře • 30

  • @drsridharan5228
    @drsridharan5228 Před 2 lety +2

    நாங்கள் விரும்பி, வணங்கிய மிகவும் நேசித்த வியந்து பாராட்டிய உண்மையான, தூய்மையான ஒரு சத் குரு பூஜ்ய ஶ்ரீ ஓம்கார நந்தா சுவாமிகள் அவர்களது அகால மறைவு ஆன்மீக உலகத்திற்கு, மனித குலத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு💦💦🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Před rokem +2

    மிக மிக தெளிவான சொற்பொழிவு உங்களை போன்றவர்களால்தான் உலகம் இன்னும் இருக்கிறது 🙏

  • @SivaSiva-wt6nw
    @SivaSiva-wt6nw Před 3 lety +6

    இவருடைய பல்வேறு உரைகளை கேட்டு அறிந்து அமைதி அடைந்து உள்ளேன். நன்றி.

  • @vetrikannitv6470
    @vetrikannitv6470 Před 6 měsíci

    பேரானந்தம்.. பேரானந்தம்...பேரானந்தம் நன்றி....

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 3 lety +2

    🙏 Vanakkam by Paalmuruganantham 🙏

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Před 3 lety +1

    அற்புதமான சொற்பொழிவு

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Před 3 lety +1

    மனதிற்கு நிறைவு தரும் சொற்பொழிவு. நமஸ்காரம்.

  • @vigneshramesh9901
    @vigneshramesh9901 Před 3 lety

    முழுவதுமாக கேட்டோம் மெய் சிலிர்த்தது

  • @deventranadeventrana2268

    மனுதர்மம் வழிகாட்டியே வணங்குகிறோம்🙏🏻🙏🏻

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Před rokem

    வாழ்க்கை கல்வியை முதலில் கறற்பித்து பிறகு பொருள்யிட்டும் கல்வியை கற்பித்துயிறுத்தால் இவ்வளவு குழப்பமான வாழ்வியல் சார்ந்த பிரச்சினை இருக்காது

  • @drsridharan5228
    @drsridharan5228 Před 2 lety

    அருமை அருமை🤙🤙🌷🌷🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před 2 lety

    நன்றி

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Před rokem

    உண்மையை உரக்க செல்லுங்கள் நன்றி வணக்கம்

  • @sivankalai7367
    @sivankalai7367 Před rokem

    Viyasar Thiruparankundram Murugan kovilla silaiyagha errukkar

  • @venikody
    @venikody Před 3 lety

    Namaskaramgal....hariom..

  • @ksanthakumar5589
    @ksanthakumar5589 Před 4 lety +1

    நல்ல ஞானம் சுவாமிஜிக்கு "வாழ்க"

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 3 lety +1

    👍🎉 okay

  • @barathvenkatachalam7068

    🙏🏾🙏🏾🙏🏾
    🕉️🕉️🕉️
    🔥🔥🔥
    🙏🏼🙏🏼🙏🏼
    28:35 true 🥲🥲🥲

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 Před 4 lety +2

    என்றும் அழியாத பொதுமையை
    உண்மையை...பொதுவெளியில்
    நன்மையே நல்கிடும் வகையில்
    திண்மையாம் அரிய கருத்துக்களை திறம்பட...எளிய நகை...ச்சுவையுடன் வழங்கியிருக்கும்...அருட்கடல் "சுவாமிஜிக்கு"..வாழ்த்துக்கள்..🙏

  • @v.narayanan.venkiteswaran9409

    மிகச்சிறந்த சொற்பொழிவு. துறவியின் ஞானம் வியக்கவைக்கிறது

  • @tamilansongsworld
    @tamilansongsworld Před 3 lety

    Payan vulla pathivu 🙏🏻🙏🏻🙏🏻

  • @subramanianmariyappan8671

    மனப் பயிற்சி 🙏

  • @vijayalakshmis254
    @vijayalakshmis254 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @graghu9695
    @graghu9695 Před 3 lety +2

    To my opinion he didn't say much about him, i request going forward learn about him and tell more details. Please don't appreciate just because he is a saint. Please analyse them before you surrender.

  • @sudalaimuthunarayanan4206

    இன்னும் இந்துக்கள் என்றால் சைவம்,வைணவம் என்கின்ற உயர்நிலை அல்லது உயர் ஜாதியினரை பற்றிய கருத்துரை தான் முன்னிலை படுத்தப்படுகிறது.அசைவ கருத்துக்கள் என்றுமே வெளியே வராமல் அழுத்தப்படுகிறது.