மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [11.07.2024]

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • 1) மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்பு
    2) உலக மக்கள் தொகை தினம் இன்று கடைப்பிடிப்பு - புதிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா
    3) மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை டெல்லி ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது - மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு
    4) நீட் தேர்வு தொடர்பான வழக்கு - விசாரணையை 18 ஆம் ‍தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
    5) ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் - தருமபுரியில் இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
    6) சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாள் : முதலமைச்சர் மு க ஸ்டாலின், எல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
    7) விம்பிள்டன் டென்னிஸ் - மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரைபாகினா, செக்குடியரசின் பார்போரா ரெஜிகோவை எதிர்கொள்கிறார்
    8) கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி- உருகுவே அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு கொலம்பியா அணி தகுதி
    ============================

Komentáře • 1