Church history - Tamil - சபை வரலாறு - என்ன? ஏன்? எப்படி? 01

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • சபை வரலாறு என்றால் என்ன? சபை வரலாற்றுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சபை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? அறிய வேண்டும்? அறிந்தால் என்ன இலாபம்? அறியாவிட்டால் என்ன நட்டம்? சபை வரலாற்றைப் படிப்பது எளிதா? கடினமா? சபை வ்ரலாற்றைப் படிப்பதில் ஏதாவது சிக்கல்கள் உண்டா? என்ன சிக்கல்கள்? சபை வரலாற்றை அறிய என்ன வழி? சபை வரலாற்றை அறிவதற்கான வளங்கள் எங்கு கிடைக்கும்? நாம் ஏன் சபை வரலாற்றை அறிய வேண்டும்? சபை வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும்? இவை நியாயமான கேள்விகள். சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் இந்த முதல் பாகத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
    tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Komentáře • 68

  • @40fmurugesan
    @40fmurugesan Před rokem +15

    ஐயா உங்கள் முயற்சி என்பது நம் தலைமுறை கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக அல்ல கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக வாழ , அவருக்கு சாட்சிகளாக வாழ உத்வேகம் படுத்தும் என்பதில் சந்தேகமில்லை , உங்களது பாரம் வாஞ்சை ஏக்கம் இவைகளை தேவன் அறிவார் , அவரதாமே உங்களுக்கு சத்துவத்தையும் பெலத்தையும் ஞானத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக ,

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem +2

      உங்கள் வாழ்த்துதலுக்கும், புரிதலுக்கும், பாரத்துக்கும் நன்றி. சபை வரலாற்றைத் தொடர்வோம். ஜெபியுங்கள்

    • @rajumoses4959
      @rajumoses4959 Před rokem

      It is so essential for Christianity in the world. So please write church history in Tamil

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      @@rajumoses4959 You can find the audio and the transcripts of the church history in tamil.tot.org.in/

    • @user-mq3ps4uz9g
      @user-mq3ps4uz9g Před rokem

      Praise the lord

    • @velaiuthamramasamy6812
      @velaiuthamramasamy6812 Před rokem

      Hey be
      Ann cv in JJ😢h🎉hgtyg by ghnbu.m.😊nn

  • @wayoflifemission68
    @wayoflifemission68 Před měsícem +1

    புத்தக வடிவில் கிடைக்கப்பெறச் செய்தால்🎉🎉 பதிவேடுகள் நம்மில் பலருடைய அலமாரிகளில் அழங்கரிக்கும்🎉🎉 பலர் படிப்பதற்கு🎉🎉

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před měsícem

      உங்களுடைய ஆலோசனையை வரவேற்கிறேன். சபை வரலாற்றைப்பற்றிய இந்தத் தொடரில் நான் இதுவரை பதிவேற்றம் செய்துள்ள ஆறு பாகங்களின் transcript, audio எல்லாம் தனித்தனியாக tamil.org.in என்ற இணையதளத்தில் உள்ளன.

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 Před rokem +2

    சரியான நேரத்தில் சரியான தலைப்பில் பேசுவது மிகவும் சிறப்பாக உள்ளது. சபைகளின் அவசியத்தை அல்லத்தட்டும் இக்காலத்தில் இப்பதிவு அவசியமே. தேவன் இதற்கான பலனை உங்களுக்குத் தருவாராக! தொடரட்டும் உங்கள் தொண்டு.

  • @tomak14z
    @tomak14z Před 5 měsíci +1

    Amen

  • @suryarathani4573
    @suryarathani4573 Před rokem +3

    சபை வரலாற்றை தொடர்ந்து தெரிந்து கொள்ள விரும்பு கிறேன் .நன்றி ஐயா.

  • @radhika1984
    @radhika1984 Před 2 měsíci +1

    Amen 🙏🙏

  • @jayaamanna7131
    @jayaamanna7131 Před 12 dny

    Very beautiful brother

  • @alandure
    @alandure Před 2 měsíci +1

    Thank you brother ❤

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis Před měsícem +1

    Thank you, Iyyah

  • @rev.charlesnarman8187
    @rev.charlesnarman8187 Před rokem +3

    ஐயா, நான் பணியாற்றிய நூலகத்தின் மேல் தளத்தில் "Church History"-Books - ஐ வைத்திருந்தார்கள். சரி இது அவ்வளவு முக்கியமற்றது என்ற எண்ணம் தான் இதுவரை, ஆனால் அவைகளினால் "தேவனையும், வழிநடத்தலையும்" காணலாம் என்பது ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. - நன்றி

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      மிக்க நன்றி. பயணத்தைக் தொடர்வோம்

  • @karlmarxduraisamy9424
    @karlmarxduraisamy9424 Před rokem +1

    நன்றி. வரலாற்றின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்ததற்கும், சமகால கிறிஸ்துவ மக்களின் சிந்தனையிலும் செயலிலும் கிறிஸ்துவ வரலாற்றின் சாரம் ஏற்றப்பட்டிருக்கவேண்டும் என்றும், ஏற்றப்பட்டால் மட்டுமே ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்துவ வாழ்வையும் ஊழியத்தையும் தொடர முடியும் என்ற அதிமுக்கிய கருத்தாக்கத்தை எங்கள் இருதயங்களில் ஊற்றியமைக்கு நன்றி. உங்களோடு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறோம்.. கிறிஸ்துவின் சபையின் ஆழமான, பரந்தது விரிந்த கட்டுமானத்தை காண விரும்புகிறோம்.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      தெளிந்த பார்வையோடும், ஆழமான பாரத்தோடும், பரம உந்துதலோடும் சபை வரலாற்றைத் தொடர்வோம்.

  • @siloamjai4128
    @siloamjai4128 Před rokem +4

    Praise God. Thanks for sharing the Church History.

  • @rev.k.kanikkairaj848
    @rev.k.kanikkairaj848 Před 9 měsíci

    நன்றி ஐயா. மிகவும் அருமை ஐயா.உங்களிடம் திருச்சபை வரலாறு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před 6 měsíci

      தொடர்ந்து வாருங்கள். சபை வரலாற்றைப் பார்ப்போம்.

  • @rajid1964
    @rajid1964 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் ஐயா சபை வரலாறை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

  • @sathishenoch670
    @sathishenoch670 Před rokem

    ஐயா, ஸ்தோத்திரம்..
    உங்கள் பணி மிக சிறந்தது... உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்...

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem

      நன்றி. எழுதுங்கள். ஐக்கியம்கொள்வோம். என் மின்னஞ்சல்:remymerlin@gmail.com

  • @devaj3377
    @devaj3377 Před rokem +2

    Praise lord jesuschrist

  • @antonyjohn215
    @antonyjohn215 Před rokem +1

    Praise the Lord

  • @nivethachristy8197
    @nivethachristy8197 Před rokem +1

    Praise god

  • @franklinstella
    @franklinstella Před rokem +1

    Praise the lord Pastor, Good Effect. GOD bless you your ministry.

  • @a.sathishkumar7267
    @a.sathishkumar7267 Před rokem +1

    Super sir

  • @jeyaseeli7975
    @jeyaseeli7975 Před rokem +1

    Thank you 🙏

  • @maheshjabez347
    @maheshjabez347 Před rokem +1

    Praise the lord

  • @JamimaJami-nl2uw
    @JamimaJami-nl2uw Před rokem +1

    Thanks

  • @gnanasundaraminbaraj9993
    @gnanasundaraminbaraj9993 Před 2 měsíci

    Good

  • @jessythilak8606
    @jessythilak8606 Před rokem

    God bless you

  • @user-mq3ps4uz9g
    @user-mq3ps4uz9g Před rokem

    Alleluia

  • @jesusjesus9859
    @jesusjesus9859 Před rokem

    Best massage

  • @devasahayamjeyachandran1875
    @devasahayamjeyachandran1875 Před 11 měsíci

    May God bless your great effort

  • @juderoosevelt2817
    @juderoosevelt2817 Před rokem

    Great speech, May God bless you

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg Před 10 měsíci

    God bless. You Brother

  • @psivaramanpsivaraman5443

    God bless you and your family paulsimon salem

  • @naginimukundala7764
    @naginimukundala7764 Před 11 měsíci

    🎉

  • @danielpaul4396
    @danielpaul4396 Před rokem

    Iya ungaludaya voice miga arumaiyaga ullathu to continue God ministry God bless you ❤

  • @hannaelizabeth5989
    @hannaelizabeth5989 Před rokem

    Sir can you make a video on Dr John Harvey Kellogg if possible
    Thank u

  • @pandurangarao5178
    @pandurangarao5178 Před rokem

    உயிருள்ள கருத்துக்கள்.அத்தகைய வறலாற்றின் நூல்கள் தமிழில் கிடைக்குமா சகோதரனே.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  Před rokem +1

      தேவைப்பட்டால், வசதிப்பட்டால், முடிந்தால் tamil.tot.org.in பாருங்கள். உங்களுக்குப் பயனுள்ள சில வளங்கள் அங்கு கிடைக்கலாம்.

  • @TamilBibleResearchStudy
    @TamilBibleResearchStudy Před 9 měsíci

    உங்கள் கைப்பேசி எண் கிடைக்குமா?

  • @christalv4076
    @christalv4076 Před 4 měsíci

    Amen

  • @nirmalxavier9711
    @nirmalxavier9711 Před rokem

    Praise the Lord