Video není dostupné.
Omlouváme se.

இறால் 65 | Prawn 65 In Tamil | Eral 65 Recipe | Starter | Prawn Recipes | Seafood | Snacks

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2021
  • இறால் 65 | Prawn 65 In Tamil | Eral 65 Recipe | Starter | Prawn Recipes | Seafood | Snacks
    #இறால்65 #prawn65 #eral65 #starter #nonvegsidedish #prawnrecipes #sidedishforrasam #freshprawn ##sidedishforsambar #hemasubramanian #homecookingtamil #seafood #snacks
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Prawn 65 : • Prawn 65 | Home Cooking
    Our Other Recipes :
    இறால் குழம்பு : • இறால் குழம்பு | Prawn ...
    இறால் பிரியாணி : • இறால் பிரியாணி | Press...
    சோயா 65 : • சோயா 65 | Soya 65 in T...
    பன்னீர் 65 : • பன்னீர் 65 | Paneer 65...
    இறால் 65
    தேவையான பொருட்கள்
    எண்ணெய்
    இறால் - 250 கிராம்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    கடலை மாவு - 2 தேக்கரண்டி
    சோள மாவு - 1 தேக்கரண்டி
    மைதா - 1 தேக்கரண்டி
    முட்டை - 1
    புட் கலர்
    பச்சை மிளகாய் - 4 கீறியது
    கறிவேப்பில்லை
    செய்முறை
    1. இறாலை சுத்தம் செய்து, இதனுடன், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள்,
    மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், கடலை மாவு, சோள மாவு, மைதா சேர்த்து நன்கு கலக்கவும்.
    2. அடுத்து இதில் முட்டை, புட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.
    3. இதை 15 நிமிடம் ஊறவைக்கவும்.
    4. எண்ணையை சூடாக்கி, இறால்'லை பொரிக்கவும்.
    5. கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
    6. சுவையான மொறு மொறு இறால் 65 தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/

Komentáře • 32