வாணி ஜெயராம் குரலில் இனிமை சேர்க்கும் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2022
  • BASKARAN MUSICAL
    CZcams CHANNAEL
    உங்களது மன அழுத்தம் குறைய
    எனது அனுபவத்தை உங்களுடன்
    CZcams CHANNAEL லில் பகிர்கிறேன்
    என்னுடைய பாடல்களும் என்னுடைய சேனலும் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள்
    💞💞BASKARAN MUSICAL💞💞
    🎼🎶யூட்யூபில் பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் எங்களுடைய அனுபவத்தை வைத்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பாஸ்கரன் மியூசிக்கல் யூடியூப் சேனலை தொடங்கி உங்களுக்கு பாடல்கள் அப்லோடு செய்து வருகிறேன் உண்மையில் நான் செய்வது ஒரு இசை சேவை மட்டுமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அல்ல நீங்கள் கொடுக்கும் ஆதரவில் தான் என்னுடைய அடுத்த அடுத்த பாடலை அப்லோட் செய்வதற்கு ஆர்வமாக இருக்கும் நன்றி 🙏💞🌹

Komentáře • 645

  • @BaskaranMusical
    @BaskaranMusical  Před rokem +392

    *அன்புள்ள பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் பாடல்களை அருமையாக வரிசைப்படுத்தி இதை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதாவது இசை சேவையாக உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் கம்பெனிக்காரர்கள் விளம்பரம் செய்கிறார்கள் அதை வைத்து என்னை குறை கூறுகிறீர்கள் ஏனென்றால் இடையில் வரும் விளம்பரத்திற்கும் நம்முடைய சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏனென்றால் கம்பெனிக்காரர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் தயவுசெய்து மன்னிக்கவும் ஏனென்றால் இந்தப் பாடல்களின் உரிமை அனைத்தும் கம்பெனிக்காரர்கள் வசம் என்னுடைய வேலை ஒரு இசை சேவை மட்டுமே*

  • @arumugasamy1109
    @arumugasamy1109 Před rokem +1

    Amma nee Enna vittu pirinthalum,un kuralal endrume enakkul niraindhiruppai,om shandhi

  • @RajaRaja-yf2rs
    @RajaRaja-yf2rs Před 2 lety +38

    அருமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி பாஸ்கரன் மியூசிக்கல் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
    ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

    • @manomanoharan8402
      @manomanoharan8402 Před rokem +1

      திரு,பாஸ்கரன் அவர்களே,மிகவும் அருமை,நன்றி்,

    • @saleembabu7561
      @saleembabu7561 Před rokem

      Songs quality are very good baskaran.

  • @bharathim5351
    @bharathim5351 Před 8 dny

    Very beautiful songs.. very nice voice .. I love vani ma songs.. she is the best singer.. congratulations.. best of luck..

  • @hariharan2424
    @hariharan2424 Před 5 měsíci +70

    இப்போது வயது 55 .. வாழ்க்கை தந்த வலிகளால் பாடல்கள் கேட்கும் நாட்டமே போய்விட்டது.. ஆனால் spb வாணி அம்மா காம்பினேஷன் என்றால் எந்த பாடலாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.. காலம் கொடுத்த சில ஆறுதல்களில் வாணி அம்மாவின் பாடல்கள் தலையானதாக உள்ளது.. இப்படி ஒரு பாடகியை கொடுத்த இறைவா உனக்கு நன்றி..

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Před rokem +99

    வாணி அம்மா குரல், தங்க கம்பியை தேனில் தோய்த்து எடுத்து வெண்கல மணியில் அடித்தாற்போல் வியக்க வைக்கிறது. இப்பூ உலகில் காற்று உள்ள வரை உங்கள் வெண்கல குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். 😭 ஆத்ம சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Před 2 lety +24

    வாணி ஜெயராம் பாடல்களை தொடர்ந்து ஒளி பரப்பவேண்டும், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அண்பு சகோதரர் அவர்களுக்கு எணது மணமார்ந்த வாழ்த்துக்கள்

  • @govidarajs5322
    @govidarajs5322 Před rokem +10

    Semma. செலக்சன் சொங்ஸ் sp. வாணி. அம்மா. குரலில் சொலிக்கும் தேன். ஊரும் பலக்கோடி நெஞ்சங்களில் சூப்பர் மீண்டும் இது. போன்ற சாங்ஸ்லாம். வரும்மா 👍🌹

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +73

    இனிய மாலை நேரத்தில் வானிஜெயராம் அவர்கள் பாடிய இன்னிசை கீதங்களை இடுகை செய்த நட்பு உள்ளங்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி

    • @premaakkaa2347
      @premaakkaa2347 Před rokem +1

      Just now death vaani jeyaram😭

    • @puvanenthiranponnuthurai9968
      @puvanenthiranponnuthurai9968 Před rokem +1

      வாணி ஜெயராமன் அம்மா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

    • @Tamilkethu
      @Tamilkethu Před rokem

      czcams.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @venkatachhalamdevasigamani4637
    @venkatachhalamdevasigamani4637 Před 6 měsíci +5

    வாணி ஜெயராம் குரல் தேனிலும் இனியது
    பல மொழிகளில் பாடி உள்ளார்
    சங்கராபரணம் கர்நாட்டிக் சங்கித பாடல்கள் மிக அருமை.
    இந்தி பாடல்களும் நன்றாகவே இருக்கும்
    அவர்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
    அவர்கள் மறைந்தாலும் அவர்கள் குரல் எப்போதும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @malavaran7313
    @malavaran7313 Před rokem +1

    வாணி அம்மாவின் பாடல் ஒரு பொக்கிசம்
    ஓரு தமிழ் பாடகி
    அவரின் பாடலை பதிவு செய்ததர்க்கு நன்றி🇩🇰🙏🏼

  • @muneespalar5472
    @muneespalar5472 Před rokem +26

    இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதைவிட்டுஎன்றும்மறையமாட்டீர்கள் தாயே உங்களின் குரல் எங்களின் செவிகளின் கேட்டுக்கொண்டேஇருக்கும் உங்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வழிபடுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @tsiam9509
    @tsiam9509 Před 27 dny +3

    இறைவனடி சேர்ந்தாலும் பாடல்கள் கேட்கும் போது என் இதயத்துள் புதுத் தாமரையாக மலர்கின்றாள் இந்தப் பாடகி ! 💐

  • @user-ng4yv4wg8i
    @user-ng4yv4wg8i Před měsícem +7

    சிறிய வயதில் இலங்கை வானொலியில் கேட்டது இப்பொழுதுதான் கேட்கிறேன் நன்றி

  • @rameshjagadeesan4029
    @rameshjagadeesan4029 Před rokem +14

    பாலைவனச் சோலை, மேகமே பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.. வாழ்க வளமுடன்.

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v Před 4 dny

    Very nice supper

  • @jeswinjesika3260
    @jeswinjesika3260 Před rokem +8

    வாணி ஜெயராம் உலகத்தை விட்டு பிரிந்தாலும் அவர்கள் பாடல்கள் என்று உலகம் எங்கும் ஒலிக்கிறது

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Před rokem +28

    வாணிஜெயராம்( பத்மபூஷன்)அவர் மறைந்தாலும் அவரின் இந்த இனிமையான குரல் உலகில் எந்த திசையிலும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்,

    • @Tamilkethu
      @Tamilkethu Před rokem

      czcams.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @vennilahsuma8831
    @vennilahsuma8831 Před 2 lety +35

    அருமை..அருமை... இப்பாடல்களை கேட்கையில் மலர்கின்றது பழைய நினைவுகள்..❤️🤩😍😍

  • @moonface8469
    @moonface8469 Před 2 lety +7

    இசை அரசிக்கு வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼🌹🌹🌹👍👍👍⚘⚘⚘

  • @user-nb5bw4ze7q
    @user-nb5bw4ze7q Před měsícem

    சூப்பர்

  • @velunatarajanvelunatarajan9734

    SPB சாரின் இளமை குரலும் வாணிஅம்மாவின் இளமைகுரலும் காணமல் போனது இவ்வுலகம் எவருக்கும் சொந்தமில்லை என்பதை நினைவூட்டுகிறது,

  • @thanuskodivenkatachalam411

    My sincere thanks to baskaran musicals arumaiyana collection s

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před 2 lety +15

    நீங்க நல்லா இருக்கணும்..
    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் .. முதல் பாடல்... தலைவர் பாட்டு சூப்பர்.... சூப்பர் pathivu 🙏👍🙏👍🙏👍🙏

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před rokem

    அம்மா என்று ம்எங்கள்நினைவில்நீங்காத நெஞ்சில் இடம் பிடித்த பல்லவி.உங்கள்பிரிவுமிகவும்வருத்துடன்தெரிவித்துகொள்கிறேன்உங்கள்அனைத்துபாடல்களும்காற்றில்.வரும்கீதங்களே🙏

    • @jayanthipichandi1142
      @jayanthipichandi1142 Před rokem

      ஒரு சிறிய விண்ணப்பம் அம்மா வின்ஆரம்காலபாடல்களைவரிசைபடுத்தினால்நன்றாக.இருக்கும்💐

  • @chandrabahuparamalingam4157

    பூமியைச் சுற்றி வலம் வந்த இசைத் தெய்வம் வாணி ஜெயராம் அம்மா மறைந்தாலும் மறையாத கானங்கள்.
    தொகுத்து பதிவேற்றிய அன்பருக்கு வாழ்த்துக்கள்.

  • @anandhkumarsg118
    @anandhkumarsg118 Před rokem +25

    சூப்பர் இது போன்ற பாடல்களை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்

  • @chinnaduraidurai173
    @chinnaduraidurai173 Před rokem +30

    உலகம் உள்ளவரை தமிழினம் இருக்கும் அதுவரை உங்கள் குரல் இசை இருக்கும்.தங்களின் புனித ஆன்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq Před měsícem

      Asha Bishkek of South India.

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq Před měsícem

      Asha bosle of south india.very sweet
      And clear voiceshe used to sing very
      Easily even a tough and high pitch
      Song.

  • @butherguru4310
    @butherguru4310 Před rokem +35

    வாணிஜெயராம் பிறப்பு தமிழ் நாட்டிற்கு பெருமை. வயது முதிர்ந்த பிறகும் அவர் குரல் மாறவே இல்லை. இது வாணிஜெயராம் அவர்களுக்கு கடவுள் தந்த கொடை. அம்மையாரின் புகழ் ஓங்குக..!

  • @guruvammalveerachinnan3313

    உங்களது குரலை யாராலும் பாட முடியாது... உண்மையில் உமது பாட்டிற்கும் நீங்கள் பாடுகிற அழகுக்கும் என்றென்றும்... அடிமை...

  • @artbala7843
    @artbala7843 Před 2 lety +25

    மீண்டும் பாட,,,
    வா(நி) ங்க ஜெயராம் ,,,,,
    மனதை கொள்ளை கொள்ளும் குரல்
    வாழ்க வளமுடன்
    பல்லாண்டு 🙏🙏🙏

  • @rajendrana1626
    @rajendrana1626 Před 28 dny

    Ithu en தங்கைக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @a.manogar5085
    @a.manogar5085 Před rokem +22

    அம்மா வாணிஜெயராமின் குரல் இனிமை ,வளமை இதற்கு இணையாக வேறெதுவுமில்லை

  • @selvampannir5891
    @selvampannir5891 Před rokem +3

    அற்புதமான பாடல் பதிவு ..Super BASKARAN Musical s....
    கானக்குயில் கலைவாணியின் நாதவெள்ளம் கரை புரண்டோடும் காவிரி......

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 2 lety +7

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி. என்றும் ரசிக்கும் பாடல்கள். இசைஞானி இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் எத்தனையோ பாடல்கள் உள்ளன அதில் நாங்கள் சிறு வயதில் மட்டுமல்ல இன்றும் ரசித்து கேட்டுக்கூடிய பாடல் பதிவிட்டவற்கு மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள். உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @duraiamudha5027
      @duraiamudha5027 Před rokem

      Nu by

    • @kalaiarasis3902
      @kalaiarasis3902 Před rokem

      வாணி அம்மா குரல் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மாவுக்கு ஆழ்ந்த இறங்கள் தெரிவிக்கிறேன்.

  • @abbasjamal-kt9gl
    @abbasjamal-kt9gl Před rokem +1

    இது போல பாடலை கேட்க்கும் போது ஸ்கூல் ஞாபகம் தான் வருது

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Před rokem +8

    அம்மா! உங்கள் தெய்வீகக் குரல் அம்மா!
    தெய்வ அருள் பெற்றவர்களால் மட்டுமே உங்களைப் போல் பாடமுடியும்.🙏

  • @raghuv1255
    @raghuv1255 Před rokem +10

    உங்கள் குரல் இனிமையான தெய்வீக குரல்

  • @elammal.m6710
    @elammal.m6710 Před měsícem

    இசை யை கேட்கும் போது மட்டும் தான் அதுவும் நமக்கு பிடித்த வர்களின் குரல் நாம் இன்னும் சில காலம் உயிர் வாழலாம் என தோன்றும்

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 Před rokem +15

    உங்கள் குரல் எங்கள் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அம்மா. நீங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்றும் மறைவே இல்லை அம்மா.
    உங்கள் குரல் - எங்கள் இரவுகளை இனிமையாக்கும்...

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před rokem +16

    உங்க ஆத்மா சாந்தியாகட்டும்.நீங்க மீண்டும் தமிழ் மண்ணுக்கே வரனும் அம்மா...

  • @baskar-bg6it
    @baskar-bg6it Před měsícem +2

    Super super vaanijayaram kural aandimadam baskar

  • @krishnamoorthys2942
    @krishnamoorthys2942 Před 2 lety +9

    மிக அருமையான பாடல்கள் பதிவு நன்றி . வாணி அம்மாவின் தீவிர ரசிகன்.❤

  • @mkumamaheswaran9143
    @mkumamaheswaran9143 Před rokem

    Vani amma unga padal endrum enga kuda irukkum.

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Před 2 lety +38

    இசை என்பது மனித வாழ்வில் மறுக்கமுடியாது சுவாசம்.... அதில் உங்கள். பங்கு மிகவும் முக்கியமானது நன்றிகள் பல நன்பரே....

  • @user-tx4fp9ks8g
    @user-tx4fp9ks8g Před rokem +15

    நினைவோட்டத்தை பின்னுக்கு இழுத்து இதமான இசை தொகுப்பினால் இன்பமூட்டிய அன்பருக்கு வாழ்த்துக்கள்...

  • @a.victorraja.victorrj7662

    வாணி ஜெயராம் இசைக்கின்ற பிறந்து இசைக்காக இசைக்காகவே வாழ்ந்தவர் தன் இனிய குரலால் பல உள்ளங்களுக்கு சொந்தக்காரர் அவர் மறைந்தாலும் அவர் குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @varatharajpalaniyandi7410

    மேகமே,,,மேகமே,,'பாடலில் மெய்மறந்த தருணங்கள் நிறைந்த என் மனது இன்றைய நாளில் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றது!,

  • @chandrasekaranchandrasekar4946

    வாணி ஜெயராம் மேடம் நமக்கு கிடைத்த வரம். நன்றி இறைவா

  • @rajendranv4327
    @rajendranv4327 Před rokem +13

    அம்மா இறந்த செய்து கேட்டு மிகவும் கவலையாக உள்ளது மிகவும் அருமை நிகரட்டபாடகி வாணிஜெயராம் அம்மா அவர்கள் காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு கொடுத்து விட்டு நம்மைவிட்டு மறைந்துவிட்டார்களே அம்மாவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்🙏

  • @balamanir1418
    @balamanir1418 Před rokem

    மீடியாவை அதிகம் விரும்பாத வாணிமா . தன் குரலின் மூலமே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

  • @MrKaipadam
    @MrKaipadam Před rokem +23

    கானம் பாடி நம்மை ஈர்த்த இந்த வானம்பாடி சற்று முன் காற்றில் கலந்தது. இசையென்பது உள்ளவரை அம்மாவின் இனிய குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆன்மா சாந்தி பெற சில கணம் இறைவனை வேண்டுவோம்.. # RIP

    • @boatgamingwithMrDJ
      @boatgamingwithMrDJ Před 4 měsíci

      Bnńnbnvnnbñnnbbnbn nbñnnbnb n44nñvnnñ4nnnnjnnnnnñnonnnbnnnnnnni4nnn4n4n⁴n4bnnnn4nnnnn44n4n4n4n4n4nnnnj4n4n4⁴4nnnnjn4nnn4jnñnnñnn⁴ñññññbnbvvvnvbbnnnnnñbnnnnnnnbnnbnbnnnn4bbbbnnnnbnnjnnnnnnnnñnnbnnnnnnnbnnñnnnnnnnn4nnnnnnn4n44ññññnññññnnnn4ñnnnñnnñnñnnbnñbnñbnnnnnnnbbbñ4n4nññ4nnnnnnnnnñnnnnnbñnnnnnnnnnn4n4nnńñonnnnñnnn4n4nnñññnnñnnnnnñnnnñnnññnnbnnnnnnnnnnnnnnbnnnnnnnnnnnnnnnnnnnnnnknñññnnnnnnnnnnnnñnnbnnnnnnnnnnnnn4o onnnbnnonkokk4oon4no4⁴nmnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnbnnnnnnnnbnnbnnnnnnnnbnnnnnnnnnnbnnnnnnbbbnnnnnbnbbnbbbnnnnnnnbnnnnbnnvnvbnnñnbnnbnn4jnnnnvnnbnnnnnnnnnnnnnnnñbnnnvnņ nnnn4nbbbjbbn nnnnnnbnnnnbnbnbnnnnññnnnnnnnnnnnnnknnnnnnnnñnnnnnnnnnbnnnnnnnvnnbjnnbbbnbbnnnbnb bbbbnvnnbnn nn4nnnbn4nn bbnnnnbnbbbnnnnnbnbnnbnbnnñn4n bnbbn4 bnbnñnnnnbjbnbn4nnnnnnnknnnnnnnnnńjnnnnnbnnñnnnnbnnnnnjńnnñnnbnnbnnnnbnññbjnnnnbnnñbnnnbnbnbnnnnnñnnnnnjnnnnnnnñnnn4n4ñnñ nnñnnnbbññnnñnnnnbbbnnnbnnnñnbnnñnnnbnnn nnbnnbn4nnbbnnnnnnn4n4bnnnnnnnnnnbn4bbñnnnnnnnnnnnbnnnnnnnnnn4nñbnñbnnbnnñńñ4 nobjnnnbnnnnñnnnnvnnnn4n4nnnñññnnn44nnnnn4nnnnnñnnññnñnnnnnnnnnbnonbnnnnn4ñnnn4nñbbnnnńnn44nn4nnñjñnñnnññbnnbnnnjn4b4nnnnnn4nnn4ñnnnjn4nbnbñnnnb bjnn4b4nnnnnnnnnnnnbnonnñjnnnnnn44nv4nbn nnn4nñnnnnnnnnbnnnnbnn4nnbnnn4k ñnnnnnnññnnnn4n4nnnbn⁴,4,,,,,,,,,,,,,*,,,,;,,*,4,,;;,;,,(,,,,,4,4,,,,,,,,,,,,,,,,,,,,,,[,,,,&,,,,,,,,,4,,,,,4,4,,,,4,4,,,4,,44,,,,,4,,,4,,,,,,,,,,,,,;,,,44,,,,,,,,, n nbn ,no44444444⁴ onkjsjjbnbbvvjnnoknonnnnnnnnnbnnnnnbbnbbbnbnbnb nib obkn bbb o3n44bnnnjj4jnibbj4n4nnnbb4b4nñjbɓbnnb4n4nbjb4jnnnb4444nbjn4b44b4b44bb4jńbj 4bbb4n44⁴444vbñ bñņb4b4b44b434nn44n44444444n4nj44n4j4b4b444ɓ ns bń4njn444444bj4jb4b44njjj4jĵ44bbbbb4 nbnnnnibñjnb44nibb4b4 jbbjb4b4bbbb4bn4jjbjɓb3bjnbbnbnb is a for bb4jbb33bɓb3ɓb3bbbɓbbb4b4bb4n4443b433nqbbsnj vbv nnnns bv ññknin ob nbobbbvbbbbs

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před rokem +38

    அம்மா உங்களை இழந்து நாங்கள் வாடுகிறோம் கடவுள் எங்களுக்கு தந்த விலை மதிப்பற்ற பரிசு நீங்கள் உங்கள் காலத்தில் வாழ்ந்ததே எங்களுக்கு பெருமை

    • @annakodiannakodi3001
      @annakodiannakodi3001 Před 10 měsíci

    • @VaniKuttyappan
      @VaniKuttyappan Před 9 měsíci

      சூப்பர் பாடல்கள் அனைத்தும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ambosamy3453
    @ambosamy3453 Před rokem

    விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல.....
    விதியென்னும் காற்றில் பறிபோவதல்ல....!
    பறித்து விட்டானே காலன்...!
    எங்களின் இசையரசியை எங்களிடம் இருந்து பிரித்த இயற்கை ...
    நீ உண்மையில் கருணை இல்லா செயற்கையோ....?

  • @skkaruppuchamyskl3273
    @skkaruppuchamyskl3273 Před 4 měsíci

    மன்னிக்கமாட்டாயா என்று தொடங்கும் ஒருபாடல் உள்ளது
    மெல்லிசை மன்னர் இசையில்

  • @BalaMurugan-tc8uk
    @BalaMurugan-tc8uk Před rokem +3

    அம்மா நீங்கள் மறையவில்லை
    எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +7

    கானகுயில் வாணி வானகம் சென்றது.. ஆழ்ந்த இரங்கல்கள்

  • @majisuladevi9281
    @majisuladevi9281 Před 3 měsíci +1

    பாஸ்கரன் மியூசிக்கலிற்கு மிகுந்த நன்றி

  • @SeenivasanT-fd3he
    @SeenivasanT-fd3he Před 2 měsíci +1

    இனிமையான, குரல்,வாழ்க, தமிழ்,

  • @rathinavelrathinavel4668

    அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.இறப்பு என்றுமே சோகம்தான்

  • @MrugananthamThangaraj
    @MrugananthamThangaraj Před 3 měsíci +1

    வாணி ஜெயராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை

  • @rjai7396
    @rjai7396 Před rokem

    I like vani Jayaram songs. Thanks dear friend.

  • @shajahanshaju8208
    @shajahanshaju8208 Před rokem +1

    இசைக்கு இன்று இழப்பு ஏற்பட்டுள்ளது ஆழ்ந்த இரங்கல் உங்களுக்கு

  • @selvarajpalanisamy186

    சின்ன வயசுல எங்க ஊர் மைக் செட்டில் கேப்பேன்

  • @thangamthangaiya5413
    @thangamthangaiya5413 Před rokem

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

  • @abbasjamal-kt9gl
    @abbasjamal-kt9gl Před rokem

    வாணி அம்மா 😭நம் இடம் இல்லை அவர்கள் ஆத்மா சாந்தி ஆகட்டும் 🙄

  • @narayanapadmanaban2790
    @narayanapadmanaban2790 Před 2 lety +26

    நான் மிகவும் விரும்பி ரசிக்கும் இந்த சேனல் மேலும் பல பரிமானங்களுடன் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Před 7 měsíci

      நான்றி ❤❤❤கள்❤❤❤❤❤நான்❤❤❤🎉🎉🎉வனஜா❤❤❤❤🎉🎉🎉என்❤❤❤கனவாருக்கு❤❤❤❤🎉🎉தோரியால்தான்❤❤❤❤🎉🎉🎉.சோயால்❤❤❤பாடூகின்றோன்❤❤❤🎉🎉🎉.அநாலும்❤❤❤❤சிறியா❤❤❤🎉🎉🎉வாயாதில்❤❤❤🎉🎉வாந்தா.கார்ப்பானை❤❤❤🎉🎉🎉பாஸ்கர்❤❤❤❤🎉🎉🎉நான்❤❤❤❤🎉🎉நா❤❤❤❤🎉🎉🎉

  • @packiasamyrpackiasamy7008

    ஆழ்ந்த இரங்கல்கள் உங்களது குரலை மறக்க முடியாது.வாழ்க உங்களது குரல் வளம்.

  • @subramaniyan897
    @subramaniyan897 Před 2 lety +6

    பாடல்கள் முழுவதும் கேட்க கேட்க காதில தேன் பாயுது அருமை.அருமை

  • @ganesan.s2347
    @ganesan.s2347 Před rokem +4

    பாடல் தொகுப்பு மிக அற்புதம் தோழர்

  • @palanisamy6094
    @palanisamy6094 Před rokem +27

    ஆழ்ந்த இரங்கல் வாணி அம்மாளுக்கு நீங்கள் மறைந்தாலும் இவ்வுலகில் உங்கள் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @t.s.kumaragurut.s.kumaragu1315

    அம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய் iraivanai prathicran

  • @Suryaladiestailors2247
    @Suryaladiestailors2247 Před rokem +28

    நீங்கள் எங்கை விட்டு மறைந்தாலும் உங்கள் குரல் உலகம் உள்ள வரை கேட்டுக்கொண்டு தான் இருக்கும் Ilove vanima🙏

    • @suganthisrinivasan466
      @suganthisrinivasan466 Před rokem

      Tt6wytdttt777tse at r ee 767r RR tu TT yy of RR 7D 7r77ft76 too 777td TT ee r trr 6

  • @sundarc875
    @sundarc875 Před rokem +1

    2023 intha varudam yaarellam intha song kettenga.

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962

    இனிமையான குரல் வாணிஜெயராம் அம்மா அவர்களே! நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் என்றென்றும் கேட்க தோன்றும்!
    🙏🙏🙏🙏🙏🙏

    • @mjjothi1059
      @mjjothi1059 Před 2 lety

      🍇🍒🦋🙏

    • @nathanyesuyesu2641
      @nathanyesuyesu2641 Před 2 lety

      @@mjjothi1059 àaàaaaaaaààà

    • @m.sahubarsadiqm.s.sadiq.4962
      @m.sahubarsadiqm.s.sadiq.4962 Před rokem

      இன்று
      (05 -02-2023) மறைந்த அம்மாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!
      😭😭😭😭😭😭
      🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Před 2 lety +25

    மக்களின் நன் மதிப்பை பெற்று வரும் பாஸ்கரன் மியீசிக்கல்ஸ் மீடியா நன்பரே மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @karuppaiah
    @karuppaiah Před 2 lety +9

    நான் அதிகம் விரும்பியபாடல்கள் அனைத்தும் தாங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துகள் சகோதரா.

  • @subramaniyansubramaniyan4940

    Super,super

  • @vithurthi
    @vithurthi Před rokem +2

    மறக்கமுடியாத வாணிஜெயராமின் கந்தர்வகுரல் 4 2/ 2023 மறைந்தாலும் உங்கள் குரல் எங்கள் செவிகளில் தேனமுதாய் ரீங்காரமிடாடுகொண்டேயிருக்கும் அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராந்திப்போமா ஓம் ஷாந்தி

  • @ayyanarayyanarayyanar7888

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா..‌
    தாங்கள் மறைந்தாலும் தங்கள் இசையில் உயிர்ப்பு(குரல் இனிமை) இருக்கிறது தாயே.

  • @madhusm4461
    @madhusm4461 Před 2 lety +12

    Sm madhu driver pochampalli😍வாணி ஜெயராம் மேம் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமையான பாடல் நன்றி 🙏💐💐💐💐💕💕💕🌹

  • @kumaresansingamuthu1824

    எனது அபிமான பாடகி சகோதரி வாணி ஜெயராம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před rokem

    உங்கள் பாடல்கள் தேர்வு அருமை 👏👏👏🥰🥰🥰🙏🙏🙏👍

  • @murugesanr8236
    @murugesanr8236 Před rokem +39

    வாணி அம்மாவின் குரல் இனிமையானது இந்த உலகத்தைவிட்டு போனாலும் காற்றில் அலைகளில் ஒலித்துகொண்டே இருக்கும் ஒரு தமிழ்நாட்டின் பாடகியை இழந்துவிட்டோம் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திகிறோம்

    • @gopist6831
      @gopist6831 Před rokem

      அம்மா நீங்கள் இழக்கலாம் ஆனால் உங்கள் இனிமையான குரல் இந்த உலகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும் உங்களுடைய இழப்பு என்னைப்போன்ற நிறைய உள்ளங்களுக்கு வருத்தமடையச் செய்கிறது உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

  • @karunanithikarunanithi5982

    நீங்கள் மறையவில்லை, இந்த உலகம் உள்ளவரை, உங்களுக்கு மறையவில்லை அம்மா 🙏

    • @Tamilkethu
      @Tamilkethu Před rokem

      czcams.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @abdulaliabdulsalam4120
    @abdulaliabdulsalam4120 Před 6 měsíci

    Theninuminithe vaani jeyaram sweet voice is Best!

  • @HDBrother-hw8fc
    @HDBrother-hw8fc Před měsícem

    Super super super

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +14

    இதயம் எங்கோ போகிறதே...புதுஎண்ணம் உதயம் ஆகிறதே

  • @selavamanijasvika4836
    @selavamanijasvika4836 Před 2 lety +18

    எனக்கு பிடித்தமான பாடல் நன்றி .
    வாணிஜெயராம் அம்மாவின் குரல் அருமை .

  • @rk.ganapathy6116
    @rk.ganapathy6116 Před 2 lety +6

    அருமையான பாடல்கள் என்றும் இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐👌❤️

  • @user-gv8fl4ry7c
    @user-gv8fl4ry7c Před rokem +1

    Amma ungal kuralal engalodu
    Vazhnthu konduirukirirgal

  • @sundarsundar7373
    @sundarsundar7373 Před 5 měsíci

    உங்களுடைய குரல்வளம் சூப்பர்

  • @RV.desigan
    @RV.desigan Před rokem +2

    தேன் குரல் தேவதையே யார் சொன்னது நீ மறைந்தாய் என்று காலம் உள்ளவரை உங்கள் குரல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před měsícem

    Sathiyavamiyin ov oru Songs mm Husband ikkaagave padiyadhu polavea irukkum.
    Vunarvodu kalandhu paadi Vullargal.💪🏾💪🏾💕💕

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +1

    நாலு வரிக்கு ஒரு விளம்பரம் போடுங்கள்.விளங்கிடும்.

  • @fathimabee6606
    @fathimabee6606 Před 2 lety +3

    மிக மிக அருமையான பாடல்கள் 👌👌👌💐💐💐

  • @gurubalan5704
    @gurubalan5704 Před rokem +4

    விட்டு சென்ற பாடல்களை ரசிப்போம் நினைவோடு

    • @Tamilkethu
      @Tamilkethu Před rokem

      czcams.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @ragulflute
    @ragulflute Před rokem +9

    இந்த பாடலை கேட்டால் காதல் தெய்வம் சொர்க்கம் இனிமை சோகம் அன்பு எல்லாம் கிடைக்கிறது எனக்கு

  • @tkyogesh4180
    @tkyogesh4180 Před rokem +1

    super hit songs and vani voice

  • @annamalaitailor936
    @annamalaitailor936 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா பாடல்கள் அருமை கேட்பதற்கு இனிமையாக உள்ளது