ஜோதிட பலன் காணும் முறை - சந்திரன்

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2019
  • ஜாதகப் பலன் காணும் முறையில் சந்திரன் 12 ராசிகளில் எந்த ராசியில் இருந்தால் எவ்வாறான பலன்களை வழங்குவார், சந்திர திசை நடக்கும் போது
    எந்தெந்தக் கிரகங்களின் புத்தி காலங்கள் வழங்கும் பலன்கள், மற்றும் சந்திரன் வழங்கும் பலன்களை விளக்கிப் பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
    Chandran in horoscope #
    S. M. KALUKASALAM. M A , ( Astro) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 51

  • @vijayag1520
    @vijayag1520 Před rokem

    வணக்கம் ஐயா.அருமையான தெளிவான விளக்கம். கடவுளின் கிருபையினால் நீங்கள் நன்றாக இருக்கனும்.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 5 lety +1

    உங்களது இந்த எளிமையான விளக்கங்கள் எனக்கு நன்றாக புரிந்துக்கொள்ள முடிகிறது ஐயா.இடையில் அதன் சூட்சும கருத்துக்களையும் சொல்வது சிறப்பு. மிக்க மிக்க நன்றி ஐயா.கற்றுக்கொள்ள ஏதுவாக உள்ளது ஐயா. பொதுநலத்துடன் செய்யும் உங்களுக்கு🙏🙏🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 Před 5 lety +6

    EVERY ONE DOING BUSINESS IN CZcams EXCEPT YOU SIR YOUR BEST

  • @muthuswamy3068
    @muthuswamy3068 Před 4 lety

    தங்களின் சந்திரனின் பற்றிய பதிவு மிகவும் அருமையாக இருந்தது வணக்கங்கள் முத்துக்குமாரசாமி திருக்காளத்தி

  • @vijayalakshmiramesh1158

    மிகவும் பயனுள்ள பாடங்கள் ஐயா நன்றி 🙏🙏💐

  • @shantalameenakshy2598
    @shantalameenakshy2598 Před 4 lety +1

    How is your health, hope you are fine by god's grace.....

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 Před 5 lety +1

    Thanks sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 5 lety

    Very nice Thankyou

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 5 lety

    Super news sir Thanks sirs

  • @jeyanthunathan5874
    @jeyanthunathan5874 Před 3 měsíci

    Nanri iyya

  • @srinarenc.k.srinarenc.k.6125

    Excelent ayya.

  • @loganathantharani2599
    @loganathantharani2599 Před 4 lety

    நன்றி ஐயா

  • @lalithadasaradan5043
    @lalithadasaradan5043 Před 5 lety

    Very very nice sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 5 lety

    Nandri Aiyya

  • @sugumarankandaswamy8473
    @sugumarankandaswamy8473 Před 10 měsíci

    🙏🙏குருவே ஸரணம்!

  • @swaminathan7887
    @swaminathan7887 Před rokem

    Super

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety

    Excellent, sir

  • @sharangaming5341
    @sharangaming5341 Před 3 lety

    Thank you very much

  • @naliniguruprasanna2905

    Thank you sir...

  • @devaraj3206
    @devaraj3206 Před 11 měsíci

    🙏🙏🙏super super iyya

  • @poornimagarala8556
    @poornimagarala8556 Před 5 lety

    sir in ur other video u said chandran in 8th place will not give bad things ....but in this video u said 8thplace moon will not give good family life ect....ur view please sir....thank you

  • @dhandapanik3566
    @dhandapanik3566 Před 5 lety

    Ayya vanakkam, kethu+ chandran video podunga please

  • @tamilselvisathishkumar6087

    Superhero sir

  • @RajeshKumar-tj3dz
    @RajeshKumar-tj3dz Před 5 lety

    chandran parivarthani irundhal enaa palan . 5th house chandran and Budhan in 6th house .Parivarthani

  • @umapepsi1305
    @umapepsi1305 Před 2 lety

    Sir seveenth house la ragu irukar enna palan

  • @kankiritharan3418
    @kankiritharan3418 Před 11 měsíci

    👍❤🙏

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl Před 4 lety

    வணக்கம் ஐயா தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம், எனினும் தனுசு லக்னம் கடகராசி எனவே வாழ்நாள் முழுவதும் நோயுடன் கழிக்க வேண்டியது தானா பரிகாரம் ஏதும் உள்ளதா ஐயா.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 5 lety

    thei pirai chandran aatchi aagi adhan disai vandhal ena palan ?

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 Před 5 lety

    Enaku 3 la sooriyan aadchi athukoda chandiranumiruku..athuku palan solravanga nallathu senjalum veen pali yethu than vaalanum nu solranga

  • @saravanansaravanan5053

    sir moon will be 4 th house kanni veedu

  • @ravindranvp4059
    @ravindranvp4059 Před 5 lety +1

    ஐயா 7ல் சந்திரன் இருந்தால் இரு தாரா அமைப்பு என்பது உண்மையா? மிக முக்கியமான விஷயம் என்பதால் விளக்கம் அளித்து உதவவும்

  • @rajeshc3189
    @rajeshc3189 Před 5 lety

    👋👋👋👋👋👍👍👍👍👍👍👍next vidio please

  • @tvsflims124
    @tvsflims124 Před rokem

    ஐயா உங்களை எங்கு பார்கலாம் ஐயா

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 Před 4 lety

    ரிஷப ராசி ரிஷப லக்னம் தேய்பிறை சந்திரன் எப்படி பலன் சொல்வது சார்

  • @vkartstamil1893
    @vkartstamil1893 Před 4 lety

    ஐயா ரிஷப ராசியில் தேய்பிறை சந்திரனும் ராகுவும் 7 ஆம் இடத்தில் இருந்தால்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 5 lety

    12il ucha graham disai nadandhal ena agum

  • @perunkarunaitv2897
    @perunkarunaitv2897 Před 3 lety

    கடக லக்கணம் சிம்ம ராசி
    லக்கணத்துக்கு 2ஆம் சந்திரன் மட்டும் இருந்து சூரியன் லக்கணத்துக்கு 6ஆம் இடத்தில் அமைந்தால் அமாவசை என்று எடுத்துக்கொள்ளலாமா?

  • @Saravananssaravana
    @Saravananssaravana Před 4 lety

    தேய்பிறை சந்தரன் குரு வீடு நல்லதா

  • @shankarnarayanan1326
    @shankarnarayanan1326 Před 4 lety

    Kumba lagam Kataga rasi Chandra dasa palan aiya .....

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      கிரக அமைப்பு எவ்வாறு உள்ளது என்று அறியவும்

  • @selvaselva4344
    @selvaselva4344 Před 4 lety

    ஐயா 8ம் இடம் கடகத்தில் ஆட்சி பெற்றாலும் தீமை யா ஐயா

  • @Saravananssaravana
    @Saravananssaravana Před 4 lety

    சுக்ரதிசை சந்தர புக்தி எப்படி நல்லதா

  • @venkatakrishnans5155
    @venkatakrishnans5155 Před 5 lety

    10 ஆம் இடத்தில் (கடகத்தில்) தேய்பிறை சந்திரன் இருந்தால் பலன் ஐயா ???!!!

  • @unakkulthedunatureislife8856

    Oru jathagam ana penna eppati kandarivathu

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      லக்கினம் ஆண்ராசி ஆனால் ஆண் ஜாதகம்

  • @vishnumohan4769
    @vishnumohan4769 Před 5 lety

    ஐயா வணக்கம். சந்திரன் 8 ஆம் இடத்தில் உச்சம் பெற்றால் எப்படி எடுத்து கொள்வது ?

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 Před 5 lety +1

      vichu coke
      8ல் சந்திரன் உச்சம் பெற்றால் மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றும்,உடலில் ஏதேனும் ஒரு நோய் இருந்து கொண்டே இருக்கும்,கெட்டதை சொன்னால் பலிக்கும்,தாயார் சுகம் கெடும்,ஒரு காரியத்தில் நிலையான முடிவு எடுக்க முடியாது.

    • @vishnumohan4769
      @vishnumohan4769 Před 5 lety +1

      @@kandasamypandian8617 ஐயா முதலில் எனக்கு நீங்கள் பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றிகள்......... ஐயா

  • @thirusanguvellaikaran6904

    லக்கனத்திர்கு7ல்சூரியன்சந்திரன்புதன்மைந்தாள்தந்தைக்குதோம்உண்ண்டா