எதிரி, கடன், நோய் 6 ம் இடம் -- ஜோதிடப் பாடம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2019
  • ஜாதகத்தில் 6 ம் இடம் எதிரி, நோய், கடன், கவலை பற்றிய விபரங்களை தெறிவிக்கும். இந்த விபரங்களைத் தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    6 th sign in horoscope
    S. M. KALUKASALAM. M A , ( Astro ),
    Astrologer & Consultant ,
    Whatsapp. -- 9994388077

Komentáře • 95

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp Před 4 lety +1

    தங்களுடைய ஜோதிட விளக்கம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நீங்கள் நலமுடன் ஆரோக்யமுடனும் இருக்க
    எல்லாம் வல்ல இறைவன்
    துணை இருப்பராக

  • @shivalingampk5013
    @shivalingampk5013 Před 5 lety +2

    அருமையான பதிவு ஐயா. நன்றி 🙏🙏

  •  Před 4 lety +1

    நல்ல விளக்கம்..நன்றி ஐயா.

  • @pooranik.m7809
    @pooranik.m7809 Před 5 lety +1

    ஐயா ...அருமை!!! எளிமை!!!

  • @seevaratnamsubramaniam2206

    Gurug Sir, Very important information about 6th house.Thank you Sir.

  • @beocheyyar5339
    @beocheyyar5339 Před 4 lety

    சிறப்பாக விளக்கும் தங்களுக்கு நன்றி . தங்கள் பதிவு எல்லாம் superb. தொடரட்டும் தங்கள் பணி. P.M, vandavasi

  • @manimuthuk9202
    @manimuthuk9202 Před 5 lety +1

    மிக்க நன்றி

  • @rajamraja7635
    @rajamraja7635 Před 3 lety +1

    Very good explanation!

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +1

    Migavum arumai iya!! migavum nandri!!!!!!

  • @kumaravels9690
    @kumaravels9690 Před 5 lety +1

    தங்களது (6ம்பாவ)விளக்கம்புரியும்படியாகஉள்ளது,நன்றி.

  • @natarajvb6768
    @natarajvb6768 Před 2 lety +1

    3.3.1963.10.15am.

  • @ganesanmktg
    @ganesanmktg Před 4 lety

    Guruvae saranam...
    Arumai yaana pathivu!!
    Nandri Ayya
    Ganesan - Jothidar

  • @sandyyyy231
    @sandyyyy231 Před 5 lety +1

    Nice explanation. Thank you sir.

  • @madhangopal8197
    @madhangopal8197 Před 5 lety

    நன்றி ஐயா 🙏

  • @umasethuram5745
    @umasethuram5745 Před 5 lety

    நன்றி

  • @jayjeevar1023
    @jayjeevar1023 Před 3 lety

    Super prediction.

  • @raajmohan1245
    @raajmohan1245 Před rokem

    Very🙏 excellent

  • @salemsivaa5684
    @salemsivaa5684 Před rokem

    ஐயா நன்றிகள்

  • @n.sreeshiikesh2914
    @n.sreeshiikesh2914 Před 3 lety

    thanks SIr

  • @ranjitntu
    @ranjitntu Před 3 lety

    Hi sir, been a regular followers of your videos sitting in New Zealand. Sir, my father will start Venus Dasha in 2024. Venus is debilitated in kanni but It falls in 10th house from Saturn. Kumba rasi , sadhaya natchathiram. what is your assessment sir, will Saturn aspecting 6th house have a good impact and reduce the impact of debilitated Venus?

  • @nageswaranmurugavel1850
    @nageswaranmurugavel1850 Před 2 lety +1

    Super guru jj

  • @mathavankesavan6350
    @mathavankesavan6350 Před rokem

    🙏🙏🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety

    நன்றி iya

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj Před 5 lety +1

    மீனம் லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்கினத்தில் இருந்து ஆறில் குரு புதன் சூரியன் இருக்கு ஐயா

  • @manjuharini
    @manjuharini Před 4 lety

    Ayya enaku 6 IL guru ,nan yellow sapphire gemstone stone index finger IL potu irukirren ayya ,no use ,kindly reply parigaram ayya

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 Před 2 lety

    Sir, viruchiga lagnam viruchiga raasi 6 th house (mesham) la sun mercury kethu inaivu iruku ,ithuku epadi patta palan sir irukum?

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 5 lety +3

    6ahm athipathi 8il irundhal.. adhan dasai edpi irukm ayya..

  • @perunkarunaitv2897
    @perunkarunaitv2897 Před 3 lety

    சிம்ம ராசி கடக லக்கணம்
    6ஆம் இடம் (தனுசு ராசியில்) சூரியன் அமைந்து 5ஆம் இடத்தில் (விருச்சிக ராசியில்)செவ்வாய் சனி அமைந்து, 9ஆம் பார்வையாக ராகுவோடு இணைந்த குரு(மீன ராசி) பார்க்கிறது.என்ன பலன் ஐயா

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Před 3 lety

    ஐயா வணக்கம் குறிப்பிட்ட நட்சித்திறதில் இறந்தால் விடு அடைப்பு ஏன்? இது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @Kannanworld421
    @Kannanworld421 Před 3 lety

    ஐயா வணக்கம்.... 🙏🙏🙏🙏🙏

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 Před 4 lety

    6ஆம் வீட்டு அதிபதி குரு துலாம் லக்னம் ராசி கொண்டு துலாத்தில் அமர்ந்து சுக்கிரன் துலாத்தில் அமைந்துள்ளது இங்கு குரு திக்பலம் பெறுவது சுக்கிரன் ஆட்சி பெறுகிறது ஆனால் இரண்டுமே அஸ்தங்கம் பெற்றுள்ளதால் பாதிப்பு ஏற்படுமா அல்லது ஆட்சி திக்பலம் பெற்று நல்லது செய்யுமா. கேது 6ஆம் வீட்டில் அமைந்துள்ளது.

  • @jegathees8824
    @jegathees8824 Před 3 lety

    வணக்கம் ஐயா, சிம்ம லக்னம் ரிஷபம்ராசி 6ல் குரு நீசம் 5,7,9 பார்வை எப்படி.

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n Před 5 lety +3

    ஐயா நான் மிதுன லக்னம்
    லக்னத்திற்கு ஒன்பதில் சூரியன் புதன் சேர்வு

  • @sangeethasureshkumar6184

    குருவே, 6ம் இடத்து அதிபதி நின்ற இடம் பற்றி விளக்கி கூறுங்கள் 🙏

  • @mohanasugandia6871
    @mohanasugandia6871 Před 5 lety

    Mesha lagnam. 6il Sani chevvai vagram. 6 athipathi pudan 12il Suriyanudan nesam. Palan sollunga iyya.

  • @umasethuram5745
    @umasethuram5745 Před 5 lety

    நவாம்சம் வைத்து பலன் கூற முடியுமா ஐயா. எனக்கு சனி 2ல் ஆட்சி ஆனால் நவாம்சத்தில் நீசம். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது.???

  • @vasumathiyogarajan9097

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் 6யில் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் கேது உள்ளது. குரு 5ஆம் இடத்தில் உள்ளது. நல்லதா

  • @soundaryak9047
    @soundaryak9047 Před 3 lety

    ஐயா மகர லக்னம் 6ல் சுக்கிரன் சனி சேர்க்கை 3ல் குரு செவ்வாய் இணைவு நன்மையா தீமையா ஐயா தயவுசெய்து சொல்லுங்கள்

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n Před 5 lety +1

    ஐயா எனக்கு 6ல் சந்திரன் இருக்கார் தேய்பிறை தாண்
    ஆனால் விருச்சிகத்தில் நீசம்
    அல்லவா
    அதே போல் காரகன் சனி லக்னத்திற்கு 8ல் ராகுவோடு நிற்கிறார்
    பலன் கூறுங்கள் ஐயா

  • @vijayjm5862
    @vijayjm5862 Před 3 lety

    Vanakam iyya
    Ragu, 12 rasihalil irukkum palangal
    Sollungal iyya

  • @santhoshgopal4413
    @santhoshgopal4413 Před 4 lety +1

    Ayya kanni lagnam ... 6 il sani Ena seiyum ayya sani dasai il....lagnathipathy lagnathil irukirar

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @Gouthamsoundar
    @Gouthamsoundar Před 4 lety +2

    Ayya Mithuna Lagnam 6il Sani irukirar , epti irukum

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      எதிரிகள் அழிவார்கள்

  • @divyadurga6760
    @divyadurga6760 Před 5 lety

    நன்றி ஐயா

  • @aravinthk346
    @aravinthk346 Před 3 lety

    Enaku chandran eruku aiyya

  • @velmuruganuchimahali4025

    அருமை அய்யா ஆறாமிடத்து காரகர்5,9 ல்செவ்,சனியும் தூலம் லக்கினம் லக்கினத்தில் கேது இருக்கு லக்கினம் வலுவடையுமா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @malarselvam223
    @malarselvam223 Před 4 lety

    தங்கள்முகவரி

  • @pandimaruthu7721
    @pandimaruthu7721 Před 4 lety

    அய்யாவனக்கம்சாதகத்தில்6இடம்இருப்துஎப்படிஅறிவதுதயவுசெய்து.தி.மருபாண்டிநன்றி

  • @vijaigokul4484
    @vijaigokul4484 Před 5 lety +1

    ஐயா நான் கும்பம் லக்னம் 6ம் இடம் கிரகம் சந்திரன் ஆனால் எனக்கு கும்ப ராசி பலன் எப்படி??

  • @srinarenc.k.srinarenc.k.6125

    Super ayya.

  • @karthick1227
    @karthick1227 Před 4 lety

    Meena lagnam 1il guru 6il suriyan rahu bhadhipuvarumaiya shani sevvai neecham kindly reply iyya

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      சுமாரான பலன்கள் கிடைக்கும்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      10 ம் இடம் கேந்திரம்
      நீசபங்கம் பெறும்

    • @karthick1227
      @karthick1227 Před 4 lety

      @@SitharJothidam tq iyya🙏🙏

    • @karthick1227
      @karthick1227 Před 4 lety

      @@SitharJothidam problem irukumaya. Athirikalai 🙏

  • @mithunudhayaudhaya8609

    Simma lagnam 6 vadhu veedu kedhu sadhagama bathagama
    Lagnathil sooriyan,puthan,2 m veetil sukran guru sani

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      6 ல் கேது நல்ல பலன்கள் தரும்

  • @saritharajs8766
    @saritharajs8766 Před 3 lety

    வணக்கம் ஐயா
    டிகிரி என்பதை நாம் எப்படி பார்க்க வேண்டும்..
    நன்றி ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      பாவகச் சக்கரம் பார்க்க வேண்டும்

  • @shreerajeevekumar1589
    @shreerajeevekumar1589 Před 5 lety

    How if vakra shani in 6th house for mithuna lagna ?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 5 lety

      பகை
      அசுப கிரகங்கள் விக்ரம் பெறக் கூடாது

    • @shreerajeevekumar1589
      @shreerajeevekumar1589 Před 5 lety

      Vakra shani (6th house ) 3rd parvai neecha guruvin meethu ( 8th house). Aanal sukarn buthan meenatil.

    • @shreerajeevekumar1589
      @shreerajeevekumar1589 Před 5 lety

      I have seen lot of astrologer but nothing has happen as what they say and now i also confuse is it really i am tula rashi mithuna lagna..

  • @me_kalai
    @me_kalai Před 4 lety

    6 இல் கேது மற்றும் சனி இருந்தால் அது நல்லதா கெட்ட தா

  • @sentilkumariramalingam4246

    Oru jathagam pagai yaan pannum

  • @SureshSuresh-kq3tw
    @SureshSuresh-kq3tw Před 4 lety

    Aiya 6 idathil santhiran kedhu irunthal

  • @AjayKumar-rr3lj
    @AjayKumar-rr3lj Před 4 lety

    6ல் செவ்வாய் நீசம் பெற்றுள்ளார் கும்ப லக்கினத்தில் சனி. பலன் ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      சுமாரான பலன்கள் உண்டு

    • @AjayKumar-rr3lj
      @AjayKumar-rr3lj Před 4 lety

      @@SitharJothidam நன்றி ஐயா

  • @perunkarunaitv2897
    @perunkarunaitv2897 Před 3 lety

    சிம்ம ராசி கடக லக்கணம்
    6ஆம் இடம் (தனுசு ராசியில்) சூரியன் அமைந்து 5ஆம் இடத்தில் (விருச்சிக ராசியில்)செவ்வாய் சனி அமைந்து, 9ஆம் பார்வையாக ராகுவோடு இணைந்த குரு(மீன ராசி) பார்க்கிறது.7ஆம் இடத்தில் புதன் சுக்கிரன் இருக்கிறது. என்ன பலன் அய்யா..

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      குரு பார்வை கோடி குற்றம் நீங்கும்

    • @perunkarunaitv2897
      @perunkarunaitv2897 Před 3 lety

      @@SitharJothidam 6ஆம் இடத்தில் லக்கினாதிபதி சூரியன் மறைந்து, குரு லக்கினத்தை மட்டும் பார்க்கிறது, இப்படி அமைந்தால் பலன் என்ன அய்யா?

  • @laymaninfinancialmarket6054

    Ayya 6th load Saturn 6th house and lagathipathi also ucham and mars in own house but i have huge debt name alex 28/11/1993 time 1.43am place thiruvanathapuram please help me sir

    • @Saraswathiputra
      @Saraswathiputra Před 5 lety

      You are wrong!! Verify your horoscope. Kanya lagna and mercury in Thula. But Saturn is very powerful being 6th lord. How Vedic astrology astonishing! Those who have come in traditional Hindu families and all Indians are really blessed. There is nothing in the world to know the future and and remedies separately each of us!

    • @Saraswathiputra
      @Saraswathiputra Před 5 lety

      Luckily,Saturn being 5th support you!! But,Christians if you are,then there could also increase in the burden! There is wonderful solution for this!! If you are converted from Hinduism,find out your God or Kula Deivam,which your forefathers visited and prayed. On visiting that God,your burden will automatically reduced besides you will get so much divine blessings and confidence. But,it is upto you to believe or do!! It is totally upto you only to redeem yourself!! All the best!

    • @laymaninfinancialmarket6054
      @laymaninfinancialmarket6054 Před 5 lety

      @@Saraswathiputra could you help me now rahu dasa is going on im situation is good .how is my rahu dasa please help me thanks in advance

    • @Saraswathiputra
      @Saraswathiputra Před 5 lety

      @@laymaninfinancialmarket6054 I know astrology and researching very long time. See wonderful position of Saturn!! As per Shadbala calculation, Saturn is very powerful!! It indicates fifth house! It means,Your forefathers are good people of noble karma and divine blessings. But,now in between some continuity is lost as per the position of Saturn. That only Saturn tells being in Sixth house.

    • @Saraswathiputra
      @Saraswathiputra Před 5 lety

      Your Raghu dasa may be good,but real happiness and peace wont come unless,you redeem your poorvapunya/papa sthana,fifth house indications.

  • @ushar6376
    @ushar6376 Před 4 lety

    Meena லக்னத்தில் இருந்து 6 I'll Sani raagu irrukku iyya raagu thisai நடக்குது என்ன பலன்(சிம்மம் வீடு) குரு 5 I'll லக்னாதிபதி லக்னத்தை பார்க்கிறார்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      நல்ல பலன்கள் உண்டு

    • @ushar6376
      @ushar6376 Před 4 lety

      நன்றி ஐயா