நாட்டு விதைகள் Online-ல் வாங்கலாமா?. எந்த Website விதைகள் வாங்க சிறந்தது? | Online seed buying guide
Vložit
- čas přidán 18. 02. 2021
- There are so many website selling seeds for home gardeners. Few selling only Hybrid seeds, few both Hybrid and native seeds and few selling only native seeds. How much they are reliable? Can we purchase seeds from those websites?.
Let me share a detailed review on the websites available selling seeds. Below are the websites I am reviewing in this video,
Biocarve website
www.biocarve.com/
Nursery Live website
nurserylive.com/
Trust Basket website
www.trustbasket.com/
Omaxe Hybrid seeds
www.omaxehybridseeds.com/
Sahaja Seeds
Yarroway Farm
yarrowayfarm.com/
அண்ணா உங்களுக்கு ஒரு சிறந்த பழமொழி. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" ஏனென்றால் பல ஏக்கர் நிலம் வைத்திருப்பர்கள் கூட அதிக அளவு விளைச்சல் எடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் குறைந்த அளவு நிலத்தை வைத்தே அதிக அளவு விளைச்சல் எடுக்குறிங்க மிகவும் அருமை அண்ணா.👍👍👍👍
எவ்வளவு நிலம் வைத்துஉள்ளோம் என்பது முக்கியம் இல்லை, எவ்வளவு ஈடுபாதடுடன் உழைக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதில் சிவா sir அ மிஞ்ச யாரு.
பாராட்டுக்கு மிக்க நன்றி . எல்லாமே ஒரு ஆர்வமும், நமது உழைப்பும் தான். அது இருக்கும் வரை கண்டிப்பாக ஜெயிக்கலாம்.
@@ThottamSiva sir enna konjam unga whatsapp group la add pannunga sir.
அண்ணா தாங்கள் உண்மையை
சொல்ல போனா உமது உழைப்பு
ஒரு புறம் என்றாலும் உமது
திறமையும் ஒரு புறம் என்று
உண்மையிலேயே தாங்களை
புகழ்ந்துதான் ஆக வேண்டும்
வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
கொரோனா காலத்தில் தாங்கள்
மிகவும் கவனமாக இருக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம் . . .
இன்னொரு பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றிங்க சார். தேவையானவர்கள் நிச்சயம் பயன்பெறுவர் 👍🙏
நல்ல பயனுள்ள தகவல்..சரியான நேரத்தில் அளித்துள்ளீர்கள்...👌👏👍🙏
ரொம்ப நன்றி அண்ணா! பயனுள்ள வீடியோ. விரிவான விளக்கத்துக்கு..
Vanakkam Anna Eppadi Irrukinga neenga Rommbu nalla pathivu ungal pathivugal ellam migavum parkkira ellorum payanulladhai irrukiradhu Sirappu... Kandipa vangi try paanivom...🙏👍👌💯
Thambi
Good informative and new tips
For online shopping .
Thank you. Valzha valamudan
Thanks a lot sir., I'm so proud of you. வாழ்க வளமுடன்
I was searching for native ladies finger seeds.in sahaja seeds types of okras are there.thank you for this useful video sir.
சூப்பர் அண்ணா அருமையான தகவல். நன்றிகள் பல
Really your super bro, me just start to grow because of you bro, thank you so much
Hi v.good information about seeds.what you said about omex is correct Thanks
அருமையான பதிவு அண்ணா 👍👍👍
Super brother u r giving nice tips and important sir ...
Tq for video
Useful information Siva.
Sir, you're my role model. I'm maintaining a garden in our house. I use to say with my friends and relatives about you. You're a special human being. I adore your hard work and perseverance.
Super keep going 🤝👍
Very happy to read your comment. Thank you
I realize I'm kinda randomly asking but does anybody know of a good website to watch new movies online?
@Miles Khalid i watch on FlixZone. You can find it by googling :)
Arumaiyana pathivu Siva sir 🙏
Mac pappu cute ah veadika pakura,
Nalla Pathivu super anna
முன்னேற்பாட்டுக்கான நல்ல தகவல் நன்று
Yes Siva ..kindly give another video for buying seeds via watsapp ..
Waiting for the next video in this series on watsapp, Facebook seed sellers!
I have bought from biocrave and nursery live..other websites are known from u sir. Thanks..
🤩🤩🤩 super uh🔥🔥✨✨useful video anna🥳🥳
Thank you anna.. Romba naaala theditu iirken
Web பற்றி தெளிவாக கூறினீர்கள் நன்று .
I ordered some seeds, growbags, WDC. All I received in good condition, within due date. Thank you so much.
Sir I am impressed by ur garden. Please give some seeds to me also. I am maintaining the roof garden in chennai
Thank you for the information uncle
Yes,payanulatha irunthathu,thanks
நல்ல தகவல் நன்றி அண்ணா
Thank you brother.Very useful video.
Valid information. Thank you sir
Vry useful message anna!!!!
This was the video which I was looking forward to. Thankyou for this informative video anna
Happy to hear this video is useful to you. 🙂🙂🙂
Anna neenga great namma nalla iruntha pothunu irukkira world la neeg yallorukkakavum yosanai pannareenga thanks anna
parattukku mikka nanri
Very very useful informations... Good luck.. God bless you .. Please upload video about in your dream garden using fertilizers..
Thank you. I am using mostly cow dung only till now
Very useful information thanks sir
அடிப்படையான தகவல்களை தெளிவுபடுத்தியதற்கு நன்றி அண்ணா.
அருமை அண்ணா...
Useful info.. brother
Advance happy birthday🎂🎉🎉🎉 mack
Good information sir Thank you
Super anna nice information tnkQ 🙏
Thanks so much your details
நமக்கு நம்ம வீட்டு பக்கத்துல ஒரு பெரியவர் எல்லா விதைகளும் விற்பனை செய்வார் அவரிடம் மட்டும் தான் வாங்குகிறேன் நமக்கு இந்த ஆன்லைன் விதைகளில் நம்பிக்கை இல்லை ஏனெனில் நாம் ஒரு விதையை ஆர்டர் செஞ்சா அவனுங்க ஒரு விதையை அனுப்புகிறார்கள் இதனால் நம்பிக்கையே போச்சு நண்பரே.
Number slunnnga
Which place
Supper நன்றிசகோர
மிகவும் நன்றி
Good information. Thanks
Thank you for your video. Is there any online shops ships outside India.? When it's almost impossible to find our vegetables outside India, growing by ourself is the only choice. But unfortunately there is not much chance to do this !
Thanks for your information bro...
Useful video thank you.
Wow super Anna TQ so much 👍👌
Very useful tips anna
Superb bro.... thanks for Your videos....keep going...😍😍😍
Thanks
Thank you for your information
அதி பயங்கரமாக புது முயற்ச்சிகளுடன் தோட்டத்தில் அசத்துரீங்க!!!!!!👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌ஒரு தோட்டக்கலை நிபுனர் ;அலுவலர் கூட இவ்வளவு முயற்சி எடுத்து பார்த்தது இல்லை!!!!!!!!👌👌👌👌👌👌👌👌வெற்றி வாகை சூடுவீர்கள் விரைவில்!!!!!!!
பாராட்டுக்கு மிக்க நன்றி
Useful Tips.
அருமை நன்றி
My updates: elephant tusk okra (sahaja) giving excellent yield. Red okra started yielding, growth of seeds is more than90%. Beans started yielding. Zinnia, balsam, kozhikondai from biocarve is awesome. They make my garden multicolored with lots of butterflies. Waiting for gourds and radish to start yielding.
For me too biocarve flowering seeds are flourishing. So I have ordered more types of summer flowering seeds.
Nice to see your update.Neenga niraiya muyarchi panreenga.. vazhthukkal
@@ThottamSiva I should thank you for my attempts learned from your garden videos. Thank you for the encouragement
நன்றி!
Nice description sir, i have got flower seeds from biocarv and trust basket both are good👍. Two days back i av ordered in trust basket few summer flowers, i am waiting for the delivery. I need authentic resource in local for நாட்டுகாய்கறி விதை. Hope ur next video is going to cover it. 😊🙏
Amount yeppdi pay pannanum solunga
@@manivannanmuthuvel5362 online payment only
Thanks for your Valuable information bro 🙏🙏🙏
Also let me know whether have u posted any video regarding fertilizers
I posted a video about bio fertilizers only. Check this is useful,
czcams.com/video/K6FcqkIsQ28/video.html
நல்ல தகவல் அண்ணா,
கனவு தோட்டம் update கொடுங்க அண்ணா, அழகான பூக்கள், சிறகு அவரை, 10 litre பானை சுரை மற்றும் இந்த சீசனில் ஆரம்பித்த செடிகள் பற்றி update கொடுங்க அண்ணா. 🌻
கேட்டதற்கு மிக்க நன்றி. சீக்கிரம் கொடுக்கிறேன்.
Super siva sir
Useful video anna
Useful video sir
Very useful video
orange califlower is native to USA which get colour due to mutation
Thank you jee.
அண்ணா Daily unga vedio papen but comment panna maten ...today first comment
Romba santhosam.. Thanks for your support. :)
Thanks for sharing ☺️ Can you please give us the details of the drip irrigation you have installed in your dream farm? Thanks
Thank you. For the drip I installed in my dream farm, check this video,
czcams.com/video/W3RUymqI2Ps/video.html
நிறைய இயற்கை ஆர்வலர்கள் whatsapp மூலமாக தாங்களே விளைவித்த வித்துகளை மற்றவர்களுக்கு வழங்கிவருகின்றனர். அப்படி நாம் வாங்கும் விதைகளை பெருக்கி அவர்களுக்கு பண்டமாற்று முறையில் வழங்கவேண்டும். இப்படிப்பட்ட உங்களுக்கு தெரிந்த இயற்கை ஆர்வலர்களை அறிமுகம் செய்தால் ஆரோக்கியமான விதை பரிமாற்றம் என்பது இருக்கும். நன்றி.
கண்டிப்பாக அவர்கள் விவரங்களும் கொடுக்க முயற்சி செய்கிறேன். நன்றி
@@ThottamSiva மிக்க நன்றி.
நன்றி
Indha muraiyachu jathi malli , mullai poo chedi update podungaley one year wait panren sir please.
Sir vanakkam 🙏
Capsicum poda ena size pot/growbag venum? Naa green red yellow orange 4 colors la vangi vechuruka. Color ku 2 chedi venum nu aasa padra...!!
Athuku yethamaari oru idea sollunga sir
Anna my daughter 1 1/2 year old ava mullagi plant valakura .she is very happy na. Morning first work plant ku thanni tharuvathu than. Unga Viodes yenga family ku romba pidikum. Yen ponnu unga old videos paapa na. Anna she is so happy na... Summer growth vegetables solluga.
Wow..Very happy to see you are involving your daughter in gardening. Continue to do that. My wishes to you
Naan yosichen...neenga videove poteenha sir ❤️❤️❤️❤️
Oh. Santhosam :)
Thankyou anna..
Thanks 👌🙏
அண்ணா விதை வாங்க Affordable organic store பயன்படுத்தி பாருங்க
Potato video podunga boss🙏🙏🙏
Gud mng anna
😍😍😍superb👌
Sir vanagam oru video super sir engalu karumanjal original theruvengala
Biocarve ல் சில ஆண்டுகள் முன்பு சில காய்கறி விதைகள் மற்றும் பூக்கள் விதைகள் வாங்கினேன். அனுபவம் இல்லாமல் மண் கலவை, இங்கு உள்ள பருவநிலை ஏதும் அறியாது விதைத்தேன். ஏதோ பெயருக்கு சில கேரட் பீன்ஸ் விதைகள் முளைத்து சில காய்கள் காணப்பட்டது. பூக்கள் விதைகள் ஓரிரண்டு மட்டுமே முளைத்து காணமல் போனது. ஆசையில் விபரம் அறியாமல் அடைந்த அனுபவம் நண்பரே.
பரவாயில்லை. இப்போது மறுபடி முயற்சி செய்ங்க.
superooo super...
வணக்கம் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் "என்ற மூத்தோர் வாக்கிற்கு அமைய, நீங்கள் பெற்ற அனுபவங்களை மற்றவர்களும் அரியவேண்டும் என்ற பரந்த மனம். நூறாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் ஆயிரத்தில் ஒருவனைய நீ.
பாராட்டுக்கு மிக்க நன்றி. முடிந்த அளவுக்கு விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். அவ்ளோ தான்.
Super video
👍Thank you
Very informative
Thank you
Trust basket op seeds are very good germinates well
I buy from trust basket seeds are very good quality
Biocarve and pyramid these two best
Thank.u.very.much
Hariyalee seeds from Karnataka they are also giving Desi seeds.... But the quantity will be very less... We need to grow and multiply seeds
I heard about this site. I will give a try in this season 👍
Super anna ....... 🙏🙏 காலை வணக்கம்
பூ விதையும் நாட்டு விதை தான் வேணும்
நாட்டு சாமந்தி பூ
ஓரு விதமான புச்சிகளை தடுக்கும் அதை அரனாக பயிரிடலாம்.
மகரந்த சேர்க்கை நன்மை புச்சிகளை வரவேற்கும்.
இயற்கையாக உறுவாவும் அனைத்திற்டும் ஒரு வித பயன் உள்ளது.
Super
Thanks naa , group la irukuraangaa , video eppo varum
ஐயா மூங்கில் விதை வாங்குவது மற்றும் விதைப்பு காணொளி போடுங்க..
very good info. useful for all who have land, own house and open terrace with ventilation. I am very fond of gardening but 😭😭😭😭😭. I am most unfortunate that I have no land, own house. only rented house. no permission to grow plants. pl tell me how to grow excellent stout variety of aloe vera plant. give me link sir. thank you for your information and nice narration. wish u best of luck.
I wish you to own a house very soon. Start your own garden ASAP.
Don't worry.. You will get a individual home with lot space for gardening in future. My wishes to you