பாரம்பரிய நாட்டு இன மாடுகளை பாதுகாக்கும் வீர தமிழச்சி சேலம் குமரகிரிகோசாலை மது ! Part -2

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2023
  • #Goshala #Kumaragirigosala #Salem
    CZcams link : part -1 • Srri Kumaragiri Gosala...
    Srri kumaragiri gosala
    Arur road,
    Kathiripati
    Salem
    Madhu
    8110880127
    நாட்டு 🐮 இன மாடுகள் அழிந்து வரும் நிலையில் நாட்டு மாடுகளை கோசாலையில் 400 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வரும் மது அவர்கள் இங்கு விவசாயிக்கு தேவையான மாடுகள் விற்பனைக்கும் கொடுக்கப்படுகின்றன அதேபோல் விவசாய நிலங்களுக்கு மாட்டு கோமியம் மற்றும் நாட்டு மாடுகளில் எறுவு கொண்டு திருநீர் தயாரிக்கின்றன பிறந்தநாள் அன்று நீங்கள் மாற்றுக்குத் தேவையான உதவிகளும் செய்யலாம் இங்கு குமரகிரி கோசாலையில் வந்து சுற்றி பார்க்கவும் அனுமதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன தொடர்பு எண்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுவோர் நம்பரை தொடர்பு கொள்ளவும் நமது பாப்புலர் தமிழ் யூடியூப் சேனல் சார்பாக அவர்களுக்கு நன்றிக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
    விவசாயி தான் கடவுள் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு நமது பாப்புலர் தமிழ் யூடியூப் சேனல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறது உங்களுடைய முழு ஆதரவையும் தாருங்கள் இது போன்ற நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்யவும் எங்களது தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும் விளம்பரத்திற்கு தொடர்பு கொள்ளலாம் 9578099004

Komentáře • 2