கொழும்பு பயணம் | Colombo Drive | Sri Lanka | Ep 18 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2022
  • Nuwara Eliya to Colombo Drive | Shades of Sri Lanka | Episode 18
    Sri Lanka Playlist - • Shades of Sri lanka
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 536

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 Před 2 lety +127

    இலங்கை பயணம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது, இன்னும் ஒரு சில வீடியோவுடன் முடிவடைகிறது என்று நினைக்கும் போது சிறு வருத்தமாக உள்ளது.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Před 2 lety +11

    பூமியின் சொர்க்கம் ! என்ன புண்ணியம் செய்தோமோ இந்த பூமியில் மானிடராய் பிறப்பதற்கு என்றுதான் தோன்றுகிறது . காணொளியைப் பதிவுசெய்யும் நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . அருமையான காணொளிப்பதிவு மற்றும் இசை . மனதை கொள்ளைகொள்கிறது . உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

  • @tastycastle5409
    @tastycastle5409 Před 2 lety +8

    இலங்கையை பொருத்தவரை மலையகம் மிகவும் ஒரு அழகிய பூமி பெறும்பாலும் இலங்கையின் பொருளாதாரத்திற்க்கு வலு சேர்க்கும் ஒரு இடம், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து கூட்டி வரபட்ட இந்திய வம்சாவழி மக்களே இந்த வலுவுக்கான காரணம் அவர்களின் அயராத உழைப்பே காரணம். நானும் அந்த கூட்டத்தில் ஒருவன், பொதுவாக இலங்கை என்று பார்க்கும் போது அங்கு மலையக தமிழர்களின் வாழ்க்கை, அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது, நாம் எங்கு இருந்து வந்தோமோ அவர்களே இங்கு வந்து பார்த்த பின்பு தான் நம்மை அடையாளம் கண்டு கொள்கின்றனர், இன்றளவும் நிலத்துக்கான போராட்டமும் உழைப்பிக்கான ஊதியதிட்காகவும் போராட வேண்டிய நிலைமை இருக்கிறது, மலையகம் அழகான ஒரு இடம் அதனை உருவாக்கிய மக்களின் வழக்கை அப்படி இல்லை, தமிழர்கள் அனைவரும் ஒன்றே அங்கு வேற்றுமை இல்லை ஆனால் தனக்கான அடையாளத்துக்காக போராட வேண்டிய நிலைமை இன்றளவும் மலையக மக்களுக்கு இருக்கிறது, தட்சமயம் அது மாறுகிறது தேயிலை தோட்டங்களை விட்டு கடந்து வந்தவர்கள் தனக்கான அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.

  • @purpleocean8967
    @purpleocean8967 Před 2 lety +4

    🌟 ஸ்ரீ லங்காவை பற்றி ஸ்ரீ லங்காவை சேர்ந்தவர்கள் கூட இப்படி ஒரு சிறப்பான காணொளியை இது வரை பதிவிட்டதில்லை. மிக நேர்த்தியான அற்புதமான வீடியோ & விளங்கங்களோடு வெகு சிறப்பாக இருந்தது.
    இதை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக ஸ்ரீ லங்காவுக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற அவா எழுகிறது.

  • @makeenkhan6175
    @makeenkhan6175 Před 2 lety +5

    மாதவன் சார் நீங்கள் ஒரு சாதுவான மனிதர் உங்களைப் பார்க்கும்போது எனக்கு தோன்றுகிறது ஒரு நல்ல மனிதர் என்று
    அழகான சுத்தமான இயற்கையான வளர்ந்து வரும் குட்டி நாடான இலங்கையை நமக்கு அழகாக படம் பிடித்து காட்டின நம்ம மாதவனுக்கு கோடி நன்றிகள்
    மனதுக்கு வருத்தம் இலங்கையை விட்டு போறது
    ஜோசப் சேரும் ஒரு நல்ல மனிதர்
    உங்களோடு வந்திருக்கும் உங்கள் கேமராமேன் பையன் அவரின் குரலை கொஞ்சம் கூட நீங்கள் உங்கள் வீடியோவில் காட்டவில்லை
    இலங்கை உங்களுக்கு பிடித்திருக்கா?
    மாதவன் சார் உங்களுக்கு தமிழ் ட்ராக்கர் புவனிதரனே தெரியுமா
    அவர் 30 நாள் பயணம் இலங்கையை நோக்கி வந்து இருக்கிறார் வந்து இரண்டு பதிவுகளை போட்டார் பின்பு அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்
    முடிந்தால் அவரை கண்டுபிடித்து பதிவுகள் போட சொல்லவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,,,,,,,,,,,,,,,,,

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Před 2 lety +27

    ஜோசப் சாருக்கு ஒரு அருமையான வாழ்த்துக்கள் சொல்லுங்க மாதவன் அருமையான பதிவு மீண்டும் சந்திப்போம் காணொளியில் வாழ்த்துக்கள்

  • @ashokraj6522
    @ashokraj6522 Před 2 lety +16

    அருமை மாதவன் உங்கள் கொழும்பு காணொளிகள் அனைத்தும் மிக அருமை சிங்கப்பூரில் இருந்தவாறு ஸ்ரீலங்காவின் அழகைக் கண்டு ரசித்தோம்

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Před 2 lety +2

    மிக அருமையான வீடியோ! இயற்கை எழில்கொஞ்சும் அழகை உணரும்போதே இலங்கைத் தேயிலைத்தோட்டத்தொழிலாளிகளுக்கு வெள்ளக்காரன் காலம் முதல் குறைந்த பட்சம் 200ஆண்டுகளாக இலங்கை குடியுரிமை வழங்கவில்லை என்று நினைக்கும்போது வேதனை ஏற்படுகிறது.இலங்கையின் வருமானம் தமிழர்களால் ஆனால் தமிழர்கள் அடிமைகளைப்போல! தமிழனுக்கு என்று உலகில் ஒரு தனிநாடு இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா தமிழர்களே!????

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Před 2 lety +35

    இலங்கை, சோதனை எதுவும் இல்லாத சாதனை.🏠💛 புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.

    • @movinbsts4646
      @movinbsts4646 Před 2 lety

      your Explanation of Sri lankan Tea State peoples simply Supper

  • @dilanganeshan8212
    @dilanganeshan8212 Před 2 lety +6

    Nagalum Malayagam tha... inga Ellarukum Problems iruku.. Adhoda tha anna Life pogudhu.... Adhalam Thaangitu vaalndhutu iruko... Romba Sandhosamana Life... Best Life . .. 💚💚💚❤❤❤

  • @arunhit9864
    @arunhit9864 Před 2 lety +10

    ஸ்ரீலங்கா சுற்றுப் பயணம் அருமையாக இருந்தது ்கிரிக்கெட் பிளேயர் யாரையாவது சந்தித்து இருக்கலாமேசூப்பரா இருந்திருக்கும்

  • @aamj7061
    @aamj7061 Před 2 lety +3

    நண்பரே உங்க இந்த நிகழ்ச்சி ரொம்ப அருமையாக இருக்கு மகிழ்ச்சி. நீங்கள் கட்டாயம் காளிக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் உலக பிரசித்தி
    பெட்ரா பழம் பெரும் ஆசியாவின் பெரிய கோட்டை அமைந்துள்ள நகரம்தான் காளி நகரம்
    சுமார் 500வருடம் பழைமை வாய்ந்த நகரம் 3000 வருடத்துக்கு முன் King Solamon காலத்திலும் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது(
    See Wikipedia)
    அப்படிப்பட்ட சரித்திரம் வாய்ந்த இந்த நகரத்தை பதியும் படி வேண்டுகிறோம்

  • @yogeshs9898
    @yogeshs9898 Před 2 lety +35

    Drone shots are excellent brother. Srilanka series is superb to watch and explore. Hats off for your efforts.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Před 2 lety +21

    அப்படியே சிவனொளிபாத மலைக்கும் போவீர்களென்று எதிர்பார்த்திருந்தேன் . ஏமாற்றம் !

  • @natamart1540
    @natamart1540 Před 2 lety +8

    I'm from srilanka now living Doha 🇶🇦 your all video superb I'm srilanka up country kandy district Nawalapitiya bro Thank you God bless you

  • @tvasugi8186
    @tvasugi8186 Před 2 lety +6

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மையான கருத்துக்கள் .
    இலங்கை வந்ததற்கு நன்றி.😇😊

  • @ravikumarb4161
    @ravikumarb4161 Před 2 lety +5

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நீங்கள் காண்பித்த இயற்கை அழகை பார்ப்பதற்க்கு கண் கோடி வேண்டும் நன்றி அற்புதமான காணொளி அதிலும் அந்த கழுகு 🦅 பார்வை மிக மிக அற்புதமாக அமைந்துள்ளது மேலும் உங்கள் பயணம் சிறப்பாக தோடரட்டும் வாழ்த்துக்கள் 👍🙏

  • @dhandapanidhandapani7249
    @dhandapanidhandapani7249 Před 2 lety +2

    தம்பி மாதவன் வணக்கம், வாழ்த்துக்கள், இந்த வீடியோவின் 8வது நிமிடத்தில் வரும் காட்சிகள் மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும், "வளர்க நலமுடன்". நன்றி.

  • @alameen4123
    @alameen4123 Před 2 lety +15

    சூப்பரா இருக்கு அண்ணா வேற லெவல் இதே மாதிரி ஸ்ரீலங்கா எடுத்து எல்லாம் காணொளியும் பதிவிடுங்கள் அண்ணா 👍🔥

  • @mohamedfazilyakoob2159
    @mohamedfazilyakoob2159 Před 2 lety +19

    Thank you Madawan bro 🙏 ❤ guys please visit to Srilanka and help us to rebuild our tourism industry again🙏💝🤗

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Před 2 lety +31

    Vera level drone shot with BGM. I like that moment. Mesmerising, Goose bumb effect. Ur videos r infirmative and quality. 🤩🤩🤩🤩

  • @jaikumarjai7984
    @jaikumarjai7984 Před 2 lety +6

    Rombe nandri...I miss srilangka 💥🌹

  • @user-di9ho1nt1p
    @user-di9ho1nt1p Před 2 lety +3

    ஜோசப் சாருக்கு மிகப்பெரிய நன்றியும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி

  • @ahamed1608
    @ahamed1608 Před 2 lety +14

    Srilanka's capital -colombo💥💥❤

  • @kumaresamanikaruppasamy9165

    தேயிலை தோட்டம் அருமை..அதன் அமைவிடமும் அருமை..அங்குள்ள மக்கள் அருமையிலும் அருமை...ஆனால் அவர் களின் வாழ்க்கைத்தரம் கொஞ்சம்கூட உயரவில்லை..குனிந்து பறிக்கும் தேயிலை நமக்கு உற்சாகத்தைத் தந்தாலும், பறிப்பவர்களின் நிலையோ..சொல்லொணா துயரமேதான்...தீர்க்க யாருமில்லை..இறைவனும் இயற்கையுமே துணை. மக்களின் வாழ்வு செழிக்க வேண்டுகிறோம். நல்வாழ்த்துக்கள் மாதவன்.

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 Před 2 lety +13

    மலையகதமிழர்களை தொண்டமான் குடும்பமும் சந்திரசேகர் குடும்பமும் சிங்களவர்களிடம் அடகுவைத்துவிட்டார்கள்😥😥😥

  • @amrtalk
    @amrtalk Před 2 lety +11

    மிக அழகான பயணங்கள்..!
    சிறந்த முயற்சி
    வாழ்த்துக்கள் சகோ

    • @ramchandranramachandran8762
      @ramchandranramachandran8762 Před 2 lety

      மிக அழகான பயணங்கள்
      வாழ்த்துக்கள் 👏👌👌👌.

  • @canzyoli
    @canzyoli Před 2 lety +17

    14:52 That Golden Gate Kalyani Flyover Bridge was opened 1 month ago. ( Just after you left from Sri Lanka)

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 2 lety +20

      Yeah they opened the day I left. I will show that next video la bro

    • @ahamedakeel9666
      @ahamedakeel9666 Před 2 lety

      @@Way2gotamil நீங்க வரும் வரைக்கும் இருந்தாங்க போல

  • @mohamedfawzin
    @mohamedfawzin Před 2 lety +22

    Sri lankan Highways are beyond wolrd class standards

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 Před 2 lety +1

    இயற்கை எழில் சூழ்ந்த இலங்கையின் அழகை
    மிகவும் அழகாக காட்டிய மைக்கு
    நன்றி சகோ தரா
    உண்மையில் ஜோசப் சார்
    மிகவும் நன்றி ஐயா

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +1

    எவ்வளவு அழகான இடங்கள் வீடியோ வாயிலாக பார்க்கும் போதே அவ்வளவு அழகா இருக்கே நீங்கள் நேரிடையாக பார்க்கிறீர்கள் எங்களுக்கு அந்த குடுப்பினை இல்லை நீங்கள் எம் ஜீ ஆர் மாதிரி உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @yadhavamoorthy2197
    @yadhavamoorthy2197 Před 2 lety +13

    We will miss, Joseph Sir. God bless him good health and long life.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Před 2 lety +5

    அருமை மாதவன் சகோ,வாழ்த்துகள் 👌👍👏👏🙏🙋‍♂️

  • @esakkirajpalanichamy9461
    @esakkirajpalanichamy9461 Před 2 lety +26

    Nice to see the new dimension of Srilanka. Good series

  • @svesh9157
    @svesh9157 Před 2 lety +6

    Excellent presentation of your Srilanka tour videos...looks very nice to see all...My assumption about Srilanka got changed after seeing your videos.. nice places... appreciate your good work..

  • @atheeksview1850
    @atheeksview1850 Před 2 lety +1

    I’m your subscriber from long time ago. I’m from Negombo Sri Lanka.
    உங்களை எமது வீட்டிற்கு அழைத்து விருந்துபசரிக்கவில்லை என்ற வருத்தம். எமது நாட்டையும் மக்களையும் உங்கள் பதிவுகளில் அழகாக்கியமை மகிழ்ச்சி மாதவன் அண்ணா 😊❤️👍

  • @karthigesunithiananthan3492

    Thanks for showing the plight of indian Tamils in Sri Lanka.
    They were brought to work in the tea plantations by British 200 years back.
    Many in India do not know the plight of these people.
    I hope Tamil Nadu government will help these people

    • @antonfernando8409
      @antonfernando8409 Před 2 lety +1

      Those Indian Tamils still live in the deplorable conditions working as near-slaves in tea plantations, and their so-called leaders in conjunction with the thugs in Colombo kept the Indian workers like that for as you said 200 or years.

    • @Ara-bw3tu
      @Ara-bw3tu Před 2 lety +1

      @@antonfernando8409 Yes actually very sad situation, Britishers ruined their lives, They brought them for labour in batchwise for their purpose. and left county without proper decision.
      But while they're leaving Burma, Plantation workers returned back to India for their original root. But Unfortunaitly not happened in Sri Lanka. But later Mr. Thondaman for his vote bank motivated these innocents to stay in this country and got citizenship for his betterment/Empire. If not they could return to India to reunite with their families (Mainly from Nilgiri).

    • @antonfernando8409
      @antonfernando8409 Před 2 lety +1

      @@Ara-bw3tuAs is, SL is their land of birth, I would imagine now they would like to stay here, and they should live like any other citizen, and do whatever work they wish to, not be generationally stuck in a tea plantation, with next to nothing wages and facilities. Look no further for slavery.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 Před rokem

      I think all indian Tamils deserves to get citizenship in india. That is thier heritage and right.

  • @master.....692
    @master.....692 Před 2 lety +4

    இந்திய வம்சாவளி மலையக தமிழன் , ♥️

  • @ramanujamk3146
    @ramanujamk3146 Před 2 lety +2

    நீலகிரி மாவட்டமும் இதைப் போன்றுதான் அழகாக இருக்கும்.

  • @munshifmzl5448
    @munshifmzl5448 Před 2 lety +7

    Thanks for the drone shot of my Hometown Hemmathagama, that was a suprise :)

  • @Mummyandkitty
    @Mummyandkitty Před 2 lety +4

    Very nice and you are lucky to have a good tourist guider and the driver, 2 in 1.

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 Před 2 lety +6

    Excellent presentation as usual way to go bro.... 👌👌.....enjoy Colombo.. 👍
    Love from Bangalore 🇮🇳

  • @Tamil.o.Official
    @Tamil.o.Official Před 2 lety +9

    Nice brother, I think you were asking the driver about Sooriyan FM, I think he mentioned about Srilankan Sooriyan FM and Shakthi not the Tamilnadu Sooriyan FM

  • @dhanamconstruction6485
    @dhanamconstruction6485 Před 2 lety +5

    GT Holiday
    Sri Lanka budget video podunga Anna enga ellorukkum use full ah irukkum

  • @marimuthukrishnanr.7232
    @marimuthukrishnanr.7232 Před 2 lety +6

    Drone shoot looks like a cinimotography with holywood music.Thank you Madhavan

  • @venkatk2869
    @venkatk2869 Před 2 lety +4

    Mathavan bro,I'm from Coimbatore...naan la intha month fulla 4:30wake up aiutu dailu 5am ku running 6km odro😄...sema experience mrng sekrama wake pana

  • @prempowerful
    @prempowerful Před 2 lety +5

    I have never subscribed to any channels or social media in my life, But I got a forward of your travels recently . Something about your presentation is captivating and is close to common sensible population. I don’t know if you have watched late Anthony bourdin’s show called parts unknown, your material are comparable to Tamil version. Only thing you don’t have is dedicated crew for you . If some production company can come forward and take the risk you can be the first for all Tamils across the globe ! I wish you the best to get there in this new year!

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 2 lety +1

      It means a lot brother. Thank you so much ❤️

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před 2 lety +6

    Colombo ku head wellewatte 😍❤️

  • @sampathraj9193
    @sampathraj9193 Před 2 lety +3

    மிகச்சிறந்த மனிதர்,புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.

  • @premnathmr3477
    @premnathmr3477 Před 2 lety +11

    Uncle always energetic & energy booster 👌👌👍🤣

  • @dearvadivel
    @dearvadivel Před 2 lety +5

    Drone short view vera level, awesome photography

  • @prakashvchemistry364
    @prakashvchemistry364 Před 2 lety +5

    Very interesting srilanka series.we are saw in your every videos are very beautiful and wonderful journey. Very good bro.

  • @ceylonyathri
    @ceylonyathri Před 2 lety +3

    ஜோசப் அங்கிள் திருகோணமலை, நுவரெலியா, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டத மறந்துட்டாரு.

  • @TravelwithAja
    @TravelwithAja Před 2 lety +7

    Big fan of your presentation Anna. Chance eh illa. Way 2 go❤️

  • @RajKumar-dt2pq
    @RajKumar-dt2pq Před 2 lety +2

    One day Stay in this Nuwara Eliya hotel stay per person costs indian money around Rs.12,000, I just inquired, it's not so budget friendly. I visited srilanka 8 times between 2010 to 2016 and stayed just for RS.1000 to RS.1500 for super double room where I was with my colleague shared and we shared costs equally. If anybody have question plz ask me, I'm also again going there this last week of January or first week of February.

  • @balaji9917
    @balaji9917 Před 2 lety +3

    Your shooting and picture quality are excellent. Good comments synchronisation. Thank you

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 Před 2 lety +3

    Ungha drone shots eppovume vera level dhaan🤩

  • @sarojaparanitharan9120
    @sarojaparanitharan9120 Před 2 lety +3

    God bless you madhavan I m from Sri Lanka Kandy thank you for the visit

  • @karunkk7010
    @karunkk7010 Před 2 lety +4

    😊Finally we are happy to seeing drone shot brother...😍

  • @annamveetusamayal
    @annamveetusamayal Před 2 lety

    அருமையான பதிவு தம்பி நாங்கள் இலங்கையில் பிறந்து தாய்நாடான தமிழ் நாட்டில் வசித்து வருகிறோம் பழைய நினைவுகள் எண் கணவருக்கு உங்கள் பதிவு ரொம்ப பிடிக்கும் நன்றி தொடர்ந்து பயணிப்போம்

  • @masarsoranparrumancholaisr3214

    "யாழினிது குழலினுது என்பர்தன் மழைச்சொல் கேளாதோர்"
    22 வருடங்கள் இலக்கையில் இருந்தும் பிறந்த இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் சுற்றாடலும் சுற்றி பார்க்க வாய்ப்பு இருக்க இல்லை பொருளாதார நிமித்தம். பொருளாதாரத்தினை தேடி ஒரு அழகான நாட்டிற்கு வந்தோம். பிறந்த இடத்தினுடன் ஒப்பிடுவதிற்கு எல்லாமே 100 சதவீதம் வளர்ச்சியும் அழகும் சேர்த்தே கண்ணிற்கும், உணர்வுக்கும் இருந்தது,,, பின்பு 38 ஆண்டுகளில் 3 தடவைகள் இலங்கைக்கு போயிருந்தும் இப்படியான இடங்களுக்கு போக வசதிகள் கிடைக்க இல்லை... அதனால் இருக்கும் நாடே என்றும் அழகாக தோற்றத்தில் இருந்தது.. இப்படியான இடங்களினை பார்க்காததினால்...
    வாழ்வில் கிடைத்த கசப்பான வடுகளினால் இனி இவற்றினை இவாறு ஒளிப்பதிவுகளில் மட்டும் பார்த்து அனுபவிக்க முடியும்

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Před 2 lety +4

    தம்பி நானும் இலங்கை தான் sweedanil வசிக்கிறேன். உங்கள் video அருமை. Josep sar எங்கு தாங்குவர்? அவருக்கும் நீங்களா pay பண்ண வேணும்?

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Před 2 lety +1

    உங்களுக்கு ஜோசப் அங்கிள் பார்டி வைப்பார் வீட்டுக்கு கட்டாயம் போங்க...
    அவரை உலகரிய வைத்துவிட்டீர்கள்... அனுபவமிக்க பெரியவரோடு நாட்டை சுற்றிபார்க்க கிடைத்தது மிக மிக அருமை.
    அதுமட்டுமல்ல இலங்கைக்கு சுற்றுலா செல்லும்போது இப்படியொரு வழிகாட்டியின் உதவீயும் சேவையும் மிகமிக முக்கியம் ... மேலும் ஏனைய சுற்றுலாவாசிகளும் பயன்பெற அங்கிளோட கைபேசி இலக்கத்தையும் பதிவிடுங்கள் Bro...
    (மும்மொழியில் தேர்ச்சி பெற்றவர் ஜோசப் ஐயா)

  • @shafnasoutlook7508
    @shafnasoutlook7508 Před 2 lety +4

    Neenga kaatina road bridge ippo open aahitu bro

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Před 2 lety +7

    Nice v.clip.like it.Srilanka places are interesting one
    to be visited.Thanks Mr Madhavan for uploading such a beautiful places
    for our view.

  • @jaishankar4267
    @jaishankar4267 Před 2 lety +5

    Mr. Madhavan your interaction and your attitudes are really good. Giving respect to all humans are excellent. Your humanity is excellent. Keep it up. My wishes for long live with great prosperity. Thank god. 🙏🙏🙏👏👏👏👌🇮🇳

  • @RaviChandran-yw8ex
    @RaviChandran-yw8ex Před 2 lety +5

    One of the finest camera presentation.

  • @geethaj3295
    @geethaj3295 Před 2 lety +3

    Mountain vistas have come out very clear. Excellent videography. 🤩🤩🤩

  • @velu1671
    @velu1671 Před 2 lety +1

    இலங்கையிலுள்ள முக்கியமான இடங்களான பொலநறுவ, அநுராதபுர தப்பவிடப்பட்டுள்ளன.

  • @mpdassche
    @mpdassche Před 2 lety +3

    Very informative, soothing BGM, stunning scenes, what else we need in a video, way2go rocks 👌👌👌

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 2 lety +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Azghana View Eyarkai pasumai nirandha Eyarkai Annai in Ashirvadham elangai nattuku ulladhu engum Pasumai Malaigal Marangal Kannuku Nalla Virundhu Drone footage Next Level Anna Mahaveli River Arpudhama irruku Colombo Highway Semma highway na eppadi than irrukanum🕉🙏Vazgha Valamudan

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 2 lety +14

    கொ ழும்பு ஆறாத
    தழும்பு உண்டாக்கி விட்டது!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @nakuleswarannavaratnam6012

    Superb coverage of Srilanka --Well done Mr.Madavan

  • @mahadevan350
    @mahadevan350 Před 2 lety +1

    இலங்கை இப்படி அழகாக காட்டியதற்கு நன்றி தம்பி

  • @samharish4807
    @samharish4807 Před 2 lety +1

    Video continuation super anna.., drone shots feeling's aa thani.... ❤️❤️❤️❤️Etho film paatha maari irukku...

  • @saravananSaravanan-vj6sv
    @saravananSaravanan-vj6sv Před 2 lety +1

    மிகவும் சிறந்த முயற்சி வழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும் வழ்த்துக்கள்

  • @shanaya6570
    @shanaya6570 Před 2 lety +1

    Thank you for the informative and wonderful videos! Looking forward to more of your adventures!

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +11

    நுவரெலியா மாவட்டத்தின் அழகை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து விட்டார் மாதவன் ❤️ அழகு = நுவரெலியா. கொழும்பு நகரின் எபிசோடுக்காக காத்திருக்கிறேன்.கோயமுத்தூரிலிருந்து பிரேமநாதன் ❤️ வாழ்க வளமுடன் மாதவன் ❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 2 lety +1

      Thank you sir❤️😊

    • @sithiravelsivatharsan9395
      @sithiravelsivatharsan9395 Před 2 lety +1

      @@Way2gotamil அண்ணா... கொழும்பில் தான் நான் உள்ளேன். அடுத்து எந்த இடம் போறீங்க? நானும் வருகிறேன்🙏🥰

    • @thilagavathik2891
      @thilagavathik2891 Před 2 lety

      Very very very nice thambi. Your picturisation made me to feel that myself went to visit srilanka. Thank you very much. Best wishes.

  • @spellbinder99789
    @spellbinder99789 Před 2 lety +6

    The drone shots were superb. If not for the limited time I am sure you would exposed our Country’s beautiful nature between Nuwara Eliya and Kandy to the maximum. Overall lovely coverage. Well done bro.

  • @sadhanu1329
    @sadhanu1329 Před 2 lety +17

    Proud be a sri Lankan❤️

  • @abarnasrithararaj1771
    @abarnasrithararaj1771 Před 2 lety +2

    Hi madawan i never missed your videos all and your magnetic voice, talk, expression, vedio quality are really elegance i appreciate your all efforts, marvellous

  • @sudhishg8379
    @sudhishg8379 Před 2 lety +6

    A wonderful serious almost reached its end ❤️

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 Před 2 lety

    🙏 தம்பி மாதவன் !
    மலை காட்சிகள் மற்றும் பின்னணி இசை அரூமையோ அரூமை 👍

  • @kaalakeya7841
    @kaalakeya7841 Před 2 lety +5

    Arumai madhavan anna...😍👌

  • @callmrliyo5037
    @callmrliyo5037 Před 2 lety +6

    Really amazing series 🙏❤️👍

  • @mohamedafzal4249
    @mohamedafzal4249 Před 2 lety +5

    Welcome to enga ooru
    Colombo

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 Před 2 lety +8

    Super drone shots. Loved yr explanation. Forcing us to visit Srilanka after seeing yr videos. Keep it up. Shall go with GT holidays only

  • @yoosufdaanunvjk8518
    @yoosufdaanunvjk8518 Před 2 lety +1

    Thank you for coming to Sri Lanka 🇱🇰

  • @saranyasubramanian5649
    @saranyasubramanian5649 Před 2 lety +1

    Awesome Views & Wonderful Video bro 🤗💐. Keep Rocking ✌️

  • @Manikandan-hb7fz
    @Manikandan-hb7fz Před 2 lety +9

    Wonderful series. :)

  • @psgpsg1186
    @psgpsg1186 Před 2 lety

    Wow! Amazing scenery! Thanks brothers. Pakumbode coolorudu

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 2 lety +2

    super super super . You showed your excellence in every video. Really you are dedicated person to every work

  • @mercygod4994
    @mercygod4994 Před 2 lety +1

    Lot of information given very useful programme to watch! Thank you ☺️

  • @kareshanlogeshwaran712
    @kareshanlogeshwaran712 Před 2 lety +1

    We love u bro ur Sri Lanka tours were heart touching we want Sri Lanka tour again one we are waiting for u ✨✨💖💗💛💜💙💚💟

  • @MH_Track24
    @MH_Track24 Před 2 lety

    அருமை மாதவன் உங்கள் கொழும்பு காணொளிகள் அனைத்தும் மிக அருமை......

  • @uksukivlogstamil4721
    @uksukivlogstamil4721 Před 2 lety +1

    So beautiful my country great job keep it up 🙏👍👌

  • @balajisubramani3092
    @balajisubramani3092 Před 2 lety +3

    Joseph sir is being with us for Last ome month through ur vedio sir

  • @s.chidambaramkumar1562
    @s.chidambaramkumar1562 Před 2 lety +2

    Sir, Good music and lovable voice on background more beautiful scenery... Lovely❤❤❤❤❤.

  • @manibalanchandran6367
    @manibalanchandran6367 Před 2 lety +1

    Good view and comments.
    The highway in Sri Lanka is similar in Malaysia. Fully railed at the sides.

  • @thamilaikaappom
    @thamilaikaappom Před měsícem

    நான் மலையாக தமிழன், இவர்களிடம் அடிமைத்தனம் புரையோடி கிடக்கிறது. ஒற்றுமை என்பது பூஜ்ஜியம். எல்லாவற்றிற்கும் மேலாக குடியே இந்த நிலைமைக்கு காரணம். ஒற்றுமையாக நல்ல தலைமைகள் உருவாகினாள் விடிவு ஏற்படும். முன்னேறுவதற்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. இங்கு எல்லா மரக்கறிகளும் நன்றாக விளையும். புத்திசாலிகள் வாழ்க்கையை மாற்றிக் கொள்வார்கள்