Ponvaanam panneer thoovudhu cover _ Sathyaprakash ft.Bhuvanesh

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2020
  • 👑 Raaja Raajadhaan 👑
    “Ponvaanam Panneer thoovudhu” is an evergreen classic. Hope you all will like this version of mine 🙂Do listen and share! Stay Home & Stay Safe🙏🏼
    🎧 HEADPHONES RECOMMENDED 🎧
    *Original_credits:
    Song: Ponvaanam paneer thoovudhu
    Movie: Indru nee Naalai naan
    Composer: Isaignani Ilayaraja
    Singer: S.Janaki
    *Cover_credits:
    Vocals: Sathyaprakash
    Keys and programming: Bhuvanesh 👏🏼
    Mixed by: Sathyaprakash
    #voiceofsathyaprakash #RaajaRaajaadhaan #Isaignani #Stayhomestaysafe #Quarantine #lockdown #Quarentunes #SJanaki #JanakiAmma #ponvaanam #lakshmi #sivakumar #Mazhai #rainsong #Silvertree #Singer #Songwriter #Sp
  • Hudba

Komentáře • 944

  • @ramkannan5766
    @ramkannan5766 Před rokem +37

    இவர் பாடும் பொழுதும் இவர்களின் இசையை கேட்கும் பொழுதும் என் தமிழுக்கும் இளையராஜாவின் இசைக்கும் என்றும் அழிவில்லை என்பது கண்ணோரம் தெரிகிறது

  • @sivananthamneela
    @sivananthamneela Před 4 lety +279

    மழை செய்யும் கோளாறு என்பதில் வரும் ‘கோளாறு’வில்தான் அனேக பாடகர்களுக்கு இடறும். அந்த இரண்டு ‘கோளாறு’களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் துல்லியமாக மீட்டெடுத்த சத்யபிரகாஷ்க்கு சபாஷ்!

    • @narasimmanbabu9388
      @narasimmanbabu9388 Před 3 lety +6

      SIR
      Siva Sir
      👌👌👌👌👌👌✌️✌️✌️👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🌺💖🌺💖🌺💯💯💯✅✅✅😘😘
      Super Sir.

    • @SathishKumark21
      @SathishKumark21 Před 2 lety +5

      What a find out 👏🏼👏🏼👏🏼

    • @dharshanj5785
      @dharshanj5785 Před rokem +1

      ​ Es

    • @renukadevi4544
      @renukadevi4544 Před rokem

      ​@narasimmanbabu9388

    • @9360567334
      @9360567334 Před 11 měsíci

      நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன் மெய் சிலிர்கிறது

  • @saravanankumar8837
    @saravanankumar8837 Před 3 lety +236

    ஜானகி அம்மா எந்த பாடலையும்
    மிக எளிதாக பாடிவிடுவார்.
    அந்த பாடலை மற்றவர்கள்
    பாட முயற்ச்சிக்கும் போது தான்
    அந்த பாடலின் கடின தன்மை
    தெரியவரும்.
    அவர் மீதான மதிப்பும் உயர்ந்து
    விடும்

  • @riyariya9853
    @riyariya9853 Před 4 lety +158

    சொல்ல வார்த்தையே இல்ல, அப்டி ஒரு அருமையான குரல், நல்ல ஒரு திறமையான மனிதன், நீங்கள் உங்க வாழ்க்கைல மேலும் மேலும் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்👍👍👍.

    • @chezhiyannithi2441
      @chezhiyannithi2441 Před 2 lety +1

      Sss i love tha song .....💞💞💞....anbu .....i love uuu sir....mis u sir🙏🏻

    • @ajaijegan4854
      @ajaijegan4854 Před rokem

      Nice song by Ajay lic.

  • @kartikeyanp2609
    @kartikeyanp2609 Před 3 lety +412

    நான் இதுவரை இந்த காணொளியை 50 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்... இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் உள்ளது.... வாழ்த்துக்கள் புவனேஷ் மற்றும் சத்யப்ரகாஷ்...

    • @vesan333
      @vesan333 Před 3 lety +14

      நான் ஐம்பதாவது like😀

    • @raa245
      @raa245 Před 2 lety +14

      இளையராஜா சார் மகிமை.....

    • @agasani1308
      @agasani1308 Před 2 lety +1

      @@vesan333 l

    • @doraibalamohan2571
      @doraibalamohan2571 Před 2 lety +1

      Try Sowmya Mahadevan’s cover

    • @NithishNithish-bq3dm
      @NithishNithish-bq3dm Před 2 lety +1

      நானும் ❤️❤️❤️

  • @KKTN61
    @KKTN61 Před 3 lety +14

    பாடல்கள்மட்டும் இல்லாமல்போயிருந்தால் பாதிபேர் பைத்தியம்பிடித்தே செத்திருப்பார்கள். ப்பா... என்ன ஒரு இன்பம்...

    • @chezhiyannithi2441
      @chezhiyannithi2441 Před 2 lety +2

      Nanume sila song keppathinall erukkren .....👌👌💐

    • @KKTN61
      @KKTN61 Před 2 lety

      @@chezhiyannithi2441 இசையோடு இரண்டறக் கலந்து இன்புறுவோம் இவ்வுலகில் என்றென்றும்.....

    • @doovidoobi7005
      @doovidoobi7005 Před 3 měsíci +1

      Fact...

  • @v.sivashanmugamshanmugam9058

    Really I am crying heard this composition. Except Raja sir no one can do this 😭

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan Před 2 lety +19

    உங்கள் குரல் மயக்குகிறது சத்யபிரகாஷ்...

  • @lakshmikanthj6010
    @lakshmikanthj6010 Před 3 lety +50

    கடவுள் இருக்கிறார் என்பதை நினைவூட்டும் ஒரு இசைக் கோர்ப்பு... அதற்கு பூமாலையாய் உங்கள் குரல்... வாழ்க வளமுடன்

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Před rokem +24

    வர்ணிக்க வார்த்தை இல்லை சகோதரா ❤️❤️❤️ நீங்கள் Airtel super singer காலடி வைத்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தனித்துவமிக்க குரல் வளம் இறைவன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐

  • @asrareena3421
    @asrareena3421 Před rokem +22

    என்றென்றும் என் நினைவில் நிலைத்திருக்கும் நூறு பாடலில் ஓர் பாடல்❤️

  • @kumudhasankar4279
    @kumudhasankar4279 Před 2 lety +18

    Super ma.கேட்க இனிமையாகவும்,இதமாகவும் இருக்கிறது சத்தியா. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
    God bless u ma

  • @jothilakshmidurairajan9015

    தினமும் இந்த பாடல் கேட்பேன் மிகவும் அருமை தம்பி குரல் அருமை

  • @kannanssk2105
    @kannanssk2105 Před 3 lety +128

    இந்தப் பாடலை உங்கள் குரலில் முதல் முறை கேட்ட போதே சிலிர்த்துவிட்டேன். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அருமை அற்புதம்

  • @krishnaaar5448
    @krishnaaar5448 Před 2 lety +29

    What a composition!!!!! I am not even eligible to comment this divine music, but I can say for sure that I am gifted to experience this music and its divinity. What a tune by Shri Ilayaraaja and how beautifully sung by Shri Sathyaprakash. I often feel that I cannot finish speaking about Shri Ilaiyaraaja's music because what is there to speak when words defy description!

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety +5

    வாவ் சத்யா மிகவும் அழகாக பாடினீர்கள். ஜானகி அம்மா ஒரு கணவனை இழந்த தாபத்தை அவ்வளவு அழகாக பாட்டில் கொண்டு வந்து இருப்பார். அவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே பெருமை.

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Před 2 lety +7

    சகோ மிக மிக அருமையான தமிழ் உச்சரிப்பு. இப்படிப்பட்ட உச்சரிப்பில் இந்த பாடலைக் கேட்கும் போது உயிர் உருகுகிறது. இனிமையான பாடல்,
    இனிமையான தமிழ் மொழி.

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 Před 4 lety +25

    OMG.... In satya prakash voice... its awesome...... ♥️♥️♥️

  • @cutemk5584
    @cutemk5584 Před rokem +5

    டாஸ்மாக்கில் போதை ஏறுதோ இல்லையோ.. இந்த பாடலுக்கு போதை தானாகவே ஏறுகிறது..
    Master raja all time fav.... keeps 🎸

  • @shivakumaar
    @shivakumaar Před 4 lety +126

    Dheivamey !!! One of the all time favorite song, and with a male voice you made it dheiveega level :-)

    • @ashwinijana818
      @ashwinijana818 Před 4 lety +2

      Awesome singer

    • @rrnsss
      @rrnsss Před 3 lety

      7

    • @thavambase6907
      @thavambase6907 Před 3 lety +1

      Finally glad to hear it in a good voice rather than janakis kelavi voice

    • @rengaraja7286
      @rengaraja7286 Před 3 lety +3

      This is super👌👌. Pls listen dhilip verman version too🔥🔥

    • @dunggu1
      @dunggu1 Před 3 lety +1

      Bro listen to another version of male sung by varman from malaysia...great too

  • @90sravi
    @90sravi Před 3 lety +7

    முதன்முதலாக கேட்கிறேன்.. ஏலே மக்கா.. அடிபொலி... என்ன பாட்டுல்ல.. வேற லெவல் மக்களே.. நன்றி நண்பர்களே... வாழ்த்துக்கள்

  • @sivananthamneela
    @sivananthamneela Před 4 lety +14

    Going to stay as one of the bests of sathya Prakash for long long time 💯

  • @prawintulsi
    @prawintulsi Před 3 lety +20

    Sathyaprakash has transformed this romantic song into prayer with his smooth voice. Excellent rendition.

  • @gangadevi7793
    @gangadevi7793 Před 4 lety +25

    Oh I can't stop hearing this song,. U rocked. Such a suitable voice for this song. Really this song is added more beauty bcoz of ur voice. Good. Very good

  • @jayaramanmutukrishnan9183

    இவரையே original trackல் பாட வைத்திருக்கலாம். என்ன அருமையான குரல்வளம்,

  • @ramkannan5766
    @ramkannan5766 Před rokem +1

    சந்தேகமே இல்லை ஒவ்வொரு தலைமுறைக்கும் இசையின் இளையராஜாவின் இசை கடத்தப்படும்

  • @ClassicTamilQuotes
    @ClassicTamilQuotes Před 3 lety +4

    அருவி கொட்டும் அழகுபோல இருக்குது 💕💕💕🙏🙏🙏

  • @vsenthil-learnmusic
    @vsenthil-learnmusic Před rokem +8

    Amazing Sathya…magical voice..ஒரு 100 தடவை கேட்டுயிருப்பேன்…❤❤❤

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 4 lety +5

    Semma voice Sathya Prakash anna

  • @sathyaa8165
    @sathyaa8165 Před rokem +1

    1 time than bro like poda mudiyuthu but so much of love your voice bro

  • @varunvijayakrishna92
    @varunvijayakrishna92 Před 4 lety +17

    I am addicted to this song bro.. Thank you so much..

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 Před 8 měsíci +3

    மனம் வருடும் பாடல்

  • @sseeds1000
    @sseeds1000 Před 4 lety +10

    Really happy to hear this song in your voice Sathya.

  • @yuvanesaki7677
    @yuvanesaki7677 Před 2 lety

    Goosebumps.... Great Raja....

  • @ibrahimoli7321
    @ibrahimoli7321 Před 11 měsíci +6

    satyaprakash is very talented person. amazing mesmerizing voice and singing also very nice. 🎉

  • @suganyaselvam8677
    @suganyaselvam8677 Před 3 lety

    Both are .......awesome

  • @meerasundar8061
    @meerasundar8061 Před rokem +6

    Oh.. excellent singing ..treat to ears

  • @annamalain9013
    @annamalain9013 Před rokem +2

    நல்ல தேர்வு மிகவும் அருமையான பாடல் நேர்த்தியாக பாடியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @kalaivaniraji2659
    @kalaivaniraji2659 Před 3 lety

    Such a awesome voice😍😍😍❤❤❤

  • @jayanthijai1460
    @jayanthijai1460 Před 2 lety

    Bhuvnesh music .. no word ., beautiful..

  • @UmaLokanath
    @UmaLokanath Před 4 lety +14

    Such a beautiful song and brilliantly rendered 👌

  • @ramyasl7861
    @ramyasl7861 Před 4 lety +6

    Vera level bro.. Pinnitinga.. Such a bliss hearing to it..

  • @vijaylakshmis3902
    @vijaylakshmis3902 Před 4 lety

    love your singing, Sathya Prakash!

  • @sbaustx
    @sbaustx Před 4 lety

    Both of you - great job. Super rendition !!

  • @udaianans1288
    @udaianans1288 Před 4 lety +3

    Lovely voice, superb Sathya

  • @nandakumarganesan2495
    @nandakumarganesan2495 Před 4 lety +4

    What a voice. Stunned. Keep it up bro. Best wishes.....

  • @vishnupriyarathinam7735

    Awesome song with extraordinary voice

  • @gopakumark1576
    @gopakumark1576 Před rokem

    Amazing..so so amazing ❤

  • @hemamalinivenkatesh9173
    @hemamalinivenkatesh9173 Před 3 lety +3

    Beautiful rendition, makes me go into trance

  • @udaianans1288
    @udaianans1288 Před 4 lety +15

    Soul stirring voice, tears in my eyes.....
    Fulfilled my day 😍

  • @jothirajan5275
    @jothirajan5275 Před 3 lety

    What a beautiful singer!!!

  • @abiramij91
    @abiramij91 Před 3 lety +1

    Wowww... Sathya....semma

  • @abhishektamilana1060
    @abhishektamilana1060 Před 2 lety +3

    Kudos to Sathayaprakash.... What a lovely voice

  • @dineshpalakkad3231
    @dineshpalakkad3231 Před rokem +5

    Mind blowing - Sathya - truth, the whole truth and nothing but the truth - your voice!

  • @itsramya
    @itsramya Před 4 lety

    Lovely to listen with ur version 😍 awesome both of u!!

  • @priyadharshinikothandan7101

    U both r ultimate ... my eyes r filled with tears ... 🧚🏼‍♂️ beautiful singing

  • @jayanthiravikumar2085
    @jayanthiravikumar2085 Před 2 lety +3

    Awesome, both, soulful composition, rolling tears in my eyes...

  • @1978manikandan
    @1978manikandan Před 3 lety +3

    Lovely keyboard and rendition Satya and team.

  • @ArunKumar-rk1yf
    @ArunKumar-rk1yf Před 2 lety

    What a voice mesmerizing ...

  • @nagala1
    @nagala1 Před 2 lety

    Such a beautiful rendition! Lovely music too!

  • @chethankumar7767
    @chethankumar7767 Před 4 lety +3

    Thalailvaaa...😍🤩😍🤗🙏

  • @margaretreji3432
    @margaretreji3432 Před 4 lety +3

    Super Sathya...God bless You

  • @berryberry8611
    @berryberry8611 Před 2 lety

    So soothing and mesmerizing,

  • @vaijuramesh
    @vaijuramesh Před 4 lety +1

    Omg .... You transported to a different world... I wonder what else can do this other than music... God bless you.
    Pls pls do keep doing covers from 80s....

  • @janakiramananv8920
    @janakiramananv8920 Před 4 lety +5

    Brilliant both of you. Thanks for sharing.

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Před rokem +5

    Omg...you guys done cent percent justification for Mestro ILaYARAAAAAJA composition and Janakiammas voice ...bow to you both..👍👍👍🎶🎶🔥🔥..keep rocking.. Sathyprakash you are gifted ...but why not competed the whole song.:(

  • @manojbala
    @manojbala Před 2 lety

    What a composition..!

  • @visaakamithra394
    @visaakamithra394 Před 2 lety +1

    Magical voice 👌🏼

  • @hemalathasanthanam4525
    @hemalathasanthanam4525 Před rokem +3

    Excellent voice and rendition of this awesome song....

  • @chandrarekhavasantharaman415

    Beautiful singing and keyboard work is amazing 😍 The moment when you start the Alapana, my heart is filled with joy 😍😍😍 Goosebumps moment!

  • @asharaj3915
    @asharaj3915 Před 3 lety

    Wow wow so nice to hear 🥰💕❣️

  • @indranindran6871
    @indranindran6871 Před 4 lety

    Wow grateful singing 👏👏👏👏👏👏👏👏👏

  • @Rama-Rama74
    @Rama-Rama74 Před 3 lety +8

    Aahaa, what a composition and rendition! Just beautiful 🧡🧡🧡 Unplugged with minimal orchestra sounds even better! Magical keys pa.. 🥰

  • @19rekha19
    @19rekha19 Před 2 lety +3

    தங்கமான பிள்ளைகள்.
    Be Blessed 🤗

  • @cbasteni9189
    @cbasteni9189 Před rokem

    Wooow melting voice 🎼🎧

  • @gomathiselyn7817
    @gomathiselyn7817 Před 2 lety

    Feeling very proud to listen to yr songs....

  • @adithyasuresh7401
    @adithyasuresh7401 Před 3 lety +8

    Generally in cover songs, the arranger or keyboard player doesn’t get any appreciation or attention. Wonderful work by both the musicians. Kudos for your soulful rendition 😊❤️ and of course what a composition by Raja sir 😊

  • @cae2157
    @cae2157 Před 2 lety +3

    You are adding more value to original track. Fantastic stuff 👍

  • @meenakshirs6861
    @meenakshirs6861 Před 2 lety

    Awesome talent for the both 👍

  • @santhaya17
    @santhaya17 Před 3 lety

    This is like ... ok no words... beautiful beautiful beautiful

  • @sivaperumanmuniandy665
    @sivaperumanmuniandy665 Před 2 lety +2

    Arumai nanba,singing,performance,vishayam,mige telivu....pramaatham nanba,music orupuram pramaathem,piano playing extraordinary...thanks to the creator, maestro ,for giving us this soulful melody.

  • @sheelaganesan3775
    @sheelaganesan3775 Před 3 lety +4

    Sathya.... You aced the song with casual ease.... Such difficult song by S. Janaki.. But you breezed through the song🎵🎵🎵... Thank you Sathya.... Keep mesmerizing... ❤

  • @manikrish2181
    @manikrish2181 Před 4 lety

    My fav song Superb Bro....

  • @shiromeeluke6738
    @shiromeeluke6738 Před 3 lety +1

    What a beautiful song, brings back old memories. Thank you both of you x

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Před 3 lety +10

    அண்ணா உங்க voice அற்புதம்.. 😍😍😍

  • @dossvelan
    @dossvelan Před 4 lety +7

    மிக அருமை. ஆன்மாவை தொடும் குரல். வாழ்த்துக்கள்.

  • @sky6517
    @sky6517 Před 3 lety

    Wow! Semma vocal & playing

  • @senthilnathanart
    @senthilnathanart Před 4 lety

    WOW...... WOW.......WOW , mesmerizzzzzzzzzingg

  • @Samjagan89
    @Samjagan89 Před 2 lety +6

    Ayyo bro I never expected this one... Chumma etho ketkalaam nu play pannen.... Starting humming voice kettathum really I got goospumps suddenly..... And now I addicted on your voice ...
    I didn't count that how many times I'm seeing this cover again and again..... Ovvoru thadava ketkum podhum pudhusa oru vidhamaana manadhukku idhamaaana oru feeling varuthu bro.... Such a lovely voice bro.... My hearty congratulations you both..... Love from Trichy....💞💞💞

  • @abdul5151
    @abdul5151 Před 4 lety +4

    One of my Fav..Janaki amma Song...💐💐

  • @jayanthim2868
    @jayanthim2868 Před rokem

    No words Sathya.....😍😍😍

  • @salurilakshmi9055
    @salurilakshmi9055 Před 3 lety

    Lovely piano
    Music ..superb 👏👏👍

  • @azhakarond5695
    @azhakarond5695 Před 4 lety +7

    Soulful Male version from your mesmerising Voice... It's not just a song, It's beyond that...

  • @geethaskitchen5776
    @geethaskitchen5776 Před 3 lety +4

    Iam your big fan sathya prakash!!! Great singing such devotion dedication u give to song men really hats of dear💐💐❤

  • @gkamal4846
    @gkamal4846 Před 11 měsíci +1

    என் மனதை வென்ற பாடல் ❤

  • @user-oj4bo9jn5j
    @user-oj4bo9jn5j Před 7 měsíci +1

    அருமை❤ நண்பா ஜானகி ரசிகன் நான் இப்போது உங்கள் குரலில் சூப்பர்

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 Před 3 lety +6

    மழை கோளாறு மட்டுமா செய்கிறது? நன்மையும்தான்.. நல்ல பாடலை எடுத்து நல்ல விதமாகப் பாடியதற்கு நன்றி.

  • @suranjiluckrajaratnam
    @suranjiluckrajaratnam Před 3 lety +4

    Ponvaanam paneer thoovudhu inneram
    Ponvaanam paneer thoovudhu inneram
    Ada ennam meerudhu..
    Vannam maarudhu kannoramm..
    Ponvaanam paneer thoovudhu inneram
    Female : Aaaa…aaaa….aaa…aaa….aaa…
    Lalalala….lalala…
    Female : Mazhai thoothalae
    Odhunga idam paarkudhae
    Malar ambugal
    Uyir varaikum thaakkudhae
    Female : {Mazhai seiyum kolaaru…
    Kodhikudhae paalaaru…} (2)
    Female : {Idhu kaadhal aasaikkum
    Kaaman poojaikkum neramaa} (2)
    Indha jodi vandugal
    Porruthaan idumaa..aaa…
    Female : Ponvaanam paneer thoovudhu inneram
    Female : Lallalalala….lallala…lalala…lalalala…
    Claps : ……………………………………………………..
    Female : Thangathamarai malarndha pinbu moodumo
    Pattupoongodi padara idam thedumo
    Female : {Malar kanai paayaadho…
    Madhukkudam saiyaadho} (2)
    Female : {Indha vellai malligai
    Dhevakannigai dhaanamma} (2)
    Mazhai kaaman kaatil
    Peiyumkalam ammammaa….
    Female : Ponvaanam paneer thoovudhu inneram
    Ada ennam meerudhu..
    Vannam maarudhu kannoramm..
    Ponvaanam paneer thoovudhu inneram

    • @SuperNaninaidu
      @SuperNaninaidu Před 3 lety

      Plz send meaning in english , i don't know tamil

  • @sarithabharathi2002
    @sarithabharathi2002 Před 3 lety +1

    Anna vera level 🔥❤️ It's my most favourite song😍I am huge fan of your voice na..🤩

  • @SathishKumark21
    @SathishKumark21 Před 2 lety +1

    Awesome feel.... Mesmerizing performance.. melting vocal ❤️