#SruthiSekar

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Komentáře • 887

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 Před 6 měsíci +139

    எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நம் இசைஞானி அவர்களின் ஆத்மார்த்தமான இசை கடந்து போகும்...

    • @dhanashekaransp4057
      @dhanashekaransp4057 Před 6 měsíci +7

      இல்லை ஐயா. காலத்தைக் கடந்து நிற்கும்.

    • @Bonesparktamil
      @Bonesparktamil Před 5 měsíci +4

      Evergreen music from the god of Music..❤

  • @bhu_naga2118
    @bhu_naga2118 Před 7 měsíci +403

    பாடலை அனுபவித்து ஆத்மார்தமாக அழகிய குரலில் பாடும் விக்னேஷ்க்கு என் வாழ்த்துகள்👏👍

    • @rajareddy8081
      @rajareddy8081 Před 6 měsíci +3

      S super voice 2 பேருக்குமே
      Pair match super

    • @abiramirami3967
      @abiramirami3967 Před 6 měsíci +2

    • @ss-dr4tj
      @ss-dr4tj Před 5 měsíci +3

      Yes I agree. I see him so involved in the song. Amazing ❤❤❤❤

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Před 4 měsíci +1

      Super pair ❤❤🇨🇰🌹🌹🌹

    • @RodmiRodmi-x8u
      @RodmiRodmi-x8u Před 6 dny

      Bhiisijssuiwiiwiwjjwshjwjjehshh❤hdhhdhddhhdhdhgdgggggdggdhhh❤fhhdhdhhdhhdhghhggdggdgdggggd❤

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Před 7 měsíci +796

    இந்த Season ல எல்லாருமே ரொம்ப அழகாகவும் ரொம்ப அலட்டிக்காமலும் இனிமையாக பாடுகிறார்கள். Semma Cute and Sweet Voice எல்லாருக்கும்...

    • @prakashPrakash-fg8yu
      @prakashPrakash-fg8yu Před 7 měsíci +19

      Yen yendral 90s kids

    • @balanadarajah2439
      @balanadarajah2439 Před 7 měsíci +8

      சுருதி சேகருக்கு மிகவும் இனிமையான குரல் உருவத்தைப்போல!❤

    • @rajagobalmohan5347
      @rajagobalmohan5347 Před 7 měsíci +2

      🎉

    • @vinobala5299
      @vinobala5299 Před 7 měsíci +6

      இனிமேதான் அலட்டிப்பாங்க..😅😅

    • @mohanasundaram6731
      @mohanasundaram6731 Před 7 měsíci +6

      விக்னேஷ் பாடியது தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.❤

  • @vijir1811
    @vijir1811 Před 7 měsíci +147

    தெளிவான உட்சரிப்பு , கேட்கும்போது இனிமையாக உள்ளது❤

    • @ytubesdra8103
      @ytubesdra8103 Před 6 měsíci

      Not really, Vignesh failed pronouncing “Senthamizh ootreh “properly

  • @jayakrishnanchinnaraj5035
    @jayakrishnanchinnaraj5035 Před 6 měsíci +60

    அருமையாக பாடிய இரண்டு பேர்களுக்கு நன்றி..

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 Před 6 měsíci +63

    மீ்ண்டும் மீ்ண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், பாடகர் இருவரும் செம்மையாக பாடினார்கள், இசை கலைஞர்கள் அபாரமாக இசையை வார்த்தனர் வாழ்த்துக்கள்❤❤❤,

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 Před 7 měsíci +288

    அரைத்த மாவையே அரைக்காத சீசனும் இதுவே கொடுத்த பாடலை கொடுக்காத சீசனும் இதுவே ஆஹா விஜய் டிவி மீண்டும் ஜொலிக்கிறது இம்முறை பங்குபெற்றுள்ள அனைவரும் பரிசு பெற தகுதியானவர்கள் கடந்த சீசனில் விஜய் டிவியை கடுமையாக விமர்சனம் செய்துபதிவிட்டேன் இம்முறை அனைவரின் பாடல்களை மட்டுமே ரசிக்க போகிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விஜய் டிவி க்கும்

    • @sukumarpalan8445
      @sukumarpalan8445 Před 5 měsíci +9

      நானும் அதை கவனித்தேன் இந்த சீசன் இவ்வளவு காலம் நடந்ததில் முதன்மையாக உணர்கிறேன்

    • @karthikakarthika5999
      @karthikakarthika5999 Před 5 měsíci +2

      😂😂❤❤❤

    • @bheema08
      @bheema08 Před 5 měsíci +4

      Program producer Media Mason Changed, that's why the new energy......

    • @LinseAntony
      @LinseAntony Před 4 měsíci +5

      Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

    • @gain-le9mf
      @gain-le9mf Před 3 měsíci +1

      Yes

  • @prakashn5085
    @prakashn5085 Před 4 měsíci +24

    ஒவ்வொரு வருக்கும் ஒவொரு குரல் வளம் இருக்கு. ஆனால் அனைத்து பாடலுக்கும் புல்லாங்குழல் வாசிக்கும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு வாழ்த்துக்கள்

  • @63manian
    @63manian Před 17 dny +4

    என்னதான் நன்றாக பாடினாலும் இறுதியில் அனுதாபத்திற்கு தான் விருதுகள் திறமைக்கு அல்ல. அதுதான் சூப்பர்சிங்கரின் அடையாளம்.

  • @IndiraKannan-ko5vj
    @IndiraKannan-ko5vj Před 6 měsíci +49

    என்னோட ஆல் டைம் favorite பாடலை டிஜிட்டல் இசையில் கேட்கும் போது பேராஆனந்தம்❤❤❤

  • @venkatesank935
    @venkatesank935 Před 6 měsíci +73

    என்க்கு ஒரு பெருத்த சந்தேகம்.! விஜய் டிவி நடுவர்களோ ஆங்கர்களோ எந்த குறுக்கீடுகள் இல்லாமல் பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு பாடவிட்டுங்க என முடிவெடுத்து இருக்குமோ என்ற ஒரு சந்தேகம். ஏன்னா பாட வந்திருக்கிற பிள்ளைகள் அனைவரும் மக்களின் நாடியை பிடித்து பார்த்து மக்கள் ரசனைக்கேற்ப பாடி மகிழ்வித்துள்ளார்கள். வாழ்த்துக்கள். மணி அண்ணன் இசைகுழுவும் கலக்கலாக ஒரிஜினல் இசையை போலவே வழங்கியுள்ளார்கள். இனிமை இனிமை. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.😂😂

    • @LinseAntony
      @LinseAntony Před 4 měsíci +6

      Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

    • @gobinath4585
      @gobinath4585 Před 4 měsíci +1

    • @gobinath4585
      @gobinath4585 Před 4 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @rinakhan4350
    @rinakhan4350 Před 7 měsíci +82

    Vignesh voice .....pppaaaaaa avlo sweet ah perfect ah irukku❤❤❤❤❤

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 7 měsíci +103

    Both singers are awesome. Flute and string section amazing. Thanks Maestro for this wonderful composition.

  • @raguramanviswanathan-bf6uu
    @raguramanviswanathan-bf6uu Před 7 měsíci +257

    After long time this season is very very good
    All singers performance are absolutely brilliant. Especially this song. It is equivalent to original versions

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei Před 7 měsíci +129

    Actual ah super singer ipo dhan drama edhum illamal natural ah iruku.. hats off to the creative team.. and song selection also this season super.... ❤

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran Před 7 měsíci +7

      Judge panel change pannitanga method of program conducting has changed especially like Zee Tamil Sa Re Ga Ma Pa and mukkiyama contestants ellam nalla talented singers

    • @LinseAntony
      @LinseAntony Před 4 měsíci +4

      Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

  • @fgh81500
    @fgh81500 Před 7 měsíci +78

    Orchestra is too good this season. Special Kudos to Flute, Piano and Violin, Cello musicians.

  • @johnjoseph5810
    @johnjoseph5810 Před 4 měsíci +17

    Best pair கேட்டு கிட்டே இருக்கலாம் மிக அற்புதமான குரல்

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 Před 6 měsíci +14

    Engathanya iruthinga nengalam... Ppppa awesome performance ponga... Ipanachum vandhingale enga manasa kulura vaika.... Really you both have superb voice ❤❤❤❤❤❤

  • @MuthuKumar-tf1ke
    @MuthuKumar-tf1ke Před 7 měsíci +27

    Watching in repeat mode..And Shruthi sister unga voice la intha song kekkumbothu Vera level ah irukku

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk Před 7 měsíci +32

    Aiyo da flute master very qute( performance..👍👍👍👍👌👌...plus very handsome....👏👏👏👏

  • @mahesonvicknasewar2027
    @mahesonvicknasewar2027 Před 2 měsíci +5

    புன்னகை முகத்துடன் மிகவும் அருமையாக இருவரும் பாடியதோடு, இசையமைப்பாளர்களும் துள்ளியமாக இசையமைத்து எம்மை மகிழ்வித்தார்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்👍👍

  • @jagaraj3690
    @jagaraj3690 Před 6 měsíci +30

    தலைவர் பாட்டு கேட்க கேட்க இனிமை. டேய் எத்தனை தடவடா கேட்கறது. சலிக்கவே மாட்டேங்குது.

  • @subramanianp6336
    @subramanianp6336 Před 6 měsíci +7

    தமிழ் எங்கள் உயிர். எவ்வளவு இனிக்கிறது.

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk Před 7 měsíci +22

    Viknesh, yenna oru performance, plus, kalaiyana mugham Viknesh, I love your performance....

  • @ranjith8288
    @ranjith8288 Před 6 měsíci +5

    இருவருக்கும் அழகான குரல் வளம்... அழகான முகபாவனைகள்....

  • @pragashsdsd9078
    @pragashsdsd9078 Před 6 měsíci +16

    பல முறை பார்த்து விட்டேன்..........இன்னும் பார்க்க தோன்றுகிறது.......

  • @lambertjesu
    @lambertjesu Před 7 měsíci +100

    This is my 50th time watching the song. One of the best rendition in the entire SS seasons

    • @hbaasha
      @hbaasha Před 6 měsíci +1

    • @gunabrijit7720
      @gunabrijit7720 Před 4 měsíci

      ❤❤❤

    • @palanivetpillaimathimaaran6395
      @palanivetpillaimathimaaran6395 Před 4 měsíci

      Truly I hear this song sung by these two, almost every day. Their singing is extremely extraordinary. No words to congratulate both singers. Wishing you a wonderful future!!

  • @babaskaran9741
    @babaskaran9741 Před 2 měsíci +5

    விக்னேசுக்காக இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன்.... அருமை

  • @gopikrish5190
    @gopikrish5190 Před 7 měsíci +76

    I wish these two are in final... Big fan of vignesh voice...

  • @nandhinimba1126
    @nandhinimba1126 Před 7 měsíci +15

    Super sis and bro.... Kandipa neenga rendu perum finalist than.... All d best.... Rockerz....

  • @samsudeen7654
    @samsudeen7654 Před 2 měsíci +4

    இரசிக்க பாடுவோர் சிலர் இரசித்து பாடுவோர் சிலர் , இரசித்து இரசிக்க பாடிய உங்கள் இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann8648 Před 7 měsíci +31

    Super Effort and involved so much with song. Especially Shruti s smiling gives more power.Well done. Congratulations for both.
    🎉

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Před 6 měsíci +17

    இருவருக்கும் இனிய குரல்வளம் வாழ்த்துகள்

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud Před 7 měsíci +39

    Repeat mode on.... Wonderful singing both of you... Beautiful composing❤

  • @akilandeshwari7456
    @akilandeshwari7456 Před 5 měsíci +8

    Every morning I listen to this song and my day starts joyfully. Try it. Sruthi's actions are cute, adorable

  • @subbaraman5447
    @subbaraman5447 Před 7 měsíci +28

    Congrats Mr.Mani and your team. It is almost to the original. One of the magical composition from our one and only Ilayaraja sir. Nice performance from Vignesh and Shruthi . Keep it up.

  • @LoyolaDerose
    @LoyolaDerose Před 3 měsíci +3

    Beautiful dynamics given by Shruthi are awesome.... great singing!

  • @priyasanmu27497
    @priyasanmu27497 Před 7 měsíci +40

    Intha papa smile cute❤❤

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 Před 7 měsíci +12

    நான் மலேசியாவில் இருக்கிறேன் ஏனோ தெரியவில்லை தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருவரின் மகிழ்ச்சியே இதற்கு காரணம் thank you so much both of you ❤❤

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel Před 7 měsíci +98

    Song selections are very nice for this season❤🎉

  • @DurgaDevi-dc6pg
    @DurgaDevi-dc6pg Před 7 měsíci +25

    Woww. After Watching Vignesh & Sruthi's performance I literally fell in love with their expressions & voice. What an amazing rendition. Mind blowing. Keep rocking Vignesh & Shruti❤❤❤

  • @saravananr3430
    @saravananr3430 Před 6 měsíci +22

    சூப்பர் session இதுவதான் இருக்கும். வாரம் வாரம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது

  • @gyanachetty1337
    @gyanachetty1337 Před 7 měsíci +30

    Musicians were amazing!...the singer just brilliant!...I'm going to listen to this song back to back, Thank you so much for the performance ❤

  • @anithaviji6868
    @anithaviji6868 Před 6 měsíci +14

    Shruthi sekar .. smiling faceoda azhaga paadranga ..avanga kannu avlo expressions ... vignesh also smiling killer

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan2379 Před 7 měsíci +32

    What an orchestration for this song. Brilliant work by the band. Both of them sang absolutely wonderful. Spell bound.

  • @mackendar
    @mackendar Před 6 měsíci +9

    Vignesh and sruthi mass performance I am vignesh fan

  • @meeranbasha6524
    @meeranbasha6524 Před 7 měsíci +12

    Best of luck to both, beautiful composition by Raja sir and excellent singing evergreen song and musician just awesome 👍❤

  • @kamalendran1277
    @kamalendran1277 Před 6 měsíci +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் மகிழ்ச்சி பாடல் மீண்டும் மீண்டும் கேட்டுக் தூண்டும் வகையில் உள்ளது மிக மகிழ்ச்சி

  • @nirmalarani1856
    @nirmalarani1856 Před 7 měsíci +12

    செமையா பாடினீங்க சூப்பர் 👌

  • @samskarebyaha
    @samskarebyaha Před měsícem +1

    Fantastic performance. What an orchestra.

  • @ss-dr4tj
    @ss-dr4tj Před 5 měsíci +3

    Something unique about vignesh . Never show any sense of stress . So cool . So relax and enjoy his singing . Humble ❤❤❤❤

  • @mohanr6642
    @mohanr6642 Před 7 měsíci +12

    One of the best performances in vijaytv super singer, both singers rendered outstanding performance 👏

  • @csivakumar1280
    @csivakumar1280 Před 4 měsíci +1

    என்ன அருமையான பாடல்.இசை ஞானி அவர்கள் அற்புதம் செய்து உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பாடியது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.மனதிற்கு அமைதி கிடைத்தது. இவர்கள் இருவரும் நல்ல முறையில் பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும். கடவுள் துணை இருப்பார்.

  • @balachandar2223
    @balachandar2223 Před 7 měsíci +13

    This due is osm ya and Shruthi r one of the best find of the year and Vignesh also what a talent contestant this season. I love it this proformanace. ❤❤❤

  • @63manian
    @63manian Před 7 měsíci +8

    This is too much. What a singing and the orchestra here in Super Singer Mani’s band ! Simply incredible

  • @ImranKhan-ej8pe
    @ImranKhan-ej8pe Před 7 měsíci +17

    On repeat mode
    #Vignesh#❤

  • @nashalexander1368
    @nashalexander1368 Před 7 měsíci +1

    மனம் கவர்ந்த பாடல் மிக அருமையாக இருந்தது பாடல் பாடிய இசை அமைத்த back drop என அனைத்தும் சூப்பர் ஓ சூப்பர் அனைவருக்கும் நன்றி

  • @1chellamae
    @1chellamae Před 7 měsíci +24

    Rooting for Vignesh! ❤

  • @jessiemarx9915
    @jessiemarx9915 Před 8 dny

    ஸ்ருதிசேகா் & விக்னேஷ் Wow! What a performance ya! இப்படித்தான் இந்த பாடலை யாராவது பாடினால் கேட்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு Pitch Perfect! அற்புதமாக பாடியமைக்கு மிக்க நன்றி. ❤🧡💛💚💙💜🤎

  • @63manian
    @63manian Před 7 měsíci +8

    I am into this song for a 5th time and the reason is orchestra plus singing as simple as that. This time the orchestra is amazingly played by Mani’s band. Simple awesome.

  • @nirmaladevi9016
    @nirmaladevi9016 Před 7 měsíci +6

    Wow, what a superb performance. One of the best duet in a Super Singer round. Both their voices are so soulful & mesmerising. Love from Malaysia ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖

  • @manimalardeivanayagam5605
    @manimalardeivanayagam5605 Před 5 měsíci +4

    what a song & what a singing, both are enjoying the song and signing, that is great here. What a composition by Raja, even the next & next generation of people will sing this song in this same way singing and enjoyment, because of Raja, and the world will see that.

  • @afsal5049
    @afsal5049 Před 6 měsíci +2

    ഒരു രക്ഷയുമില്ല... പാട്ട് വേറെ ലെവൽ... വിഘ്‌നേഷിന്റെ ശബ്ദം ഉഗ്രൻ...

  • @sds8028
    @sds8028 Před 13 dny

    புல்லரித்து விட்டது!!!!!! பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் குறிப்பாக வயலின், புல்லாங்குழல் & பேஸ் கிட்டார் கீபோர்ட் & வாத்தியங்கள்...என எல்லோருமே சிறப்பு

  • @rmsai5748
    @rmsai5748 Před 2 měsíci +1

    Soul stirring performance.. Kudos guys.. Entire team 🎉🎉 #hoihoiii😊

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os Před 4 měsíci +5

    திரைப்படத்தில் ரஜினி - ஷ்ரிதேவி பாடுவதைக் காட்டிலும், இவர்கள் பாடுவதும் இசைப்பதும் மிக நன்கு உள்ளது. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!! நன்றிகள்!!!.

    • @jenisirumani
      @jenisirumani Před 3 měsíci

      Ennamo Rajini Shri Devi ye paaduna mari solringa... Avunga just actors than... SPB sir um Janaki ammavum thana padunga, avungala vida nalla padranga nu sonna kuda niyayam iruku

    • @sowkathAli-hr1os
      @sowkathAli-hr1os Před 3 měsíci

      @@jenisirumani படத்தில் பாடுபவர்கள் பெயரை சொல்லி உள்ளேன். காரணம், அந்த பாட்டை படத்தில் பாடுபவர்களைவிட இவர்களின் பாடல் இந்த இடத்தில் நன்கு உள்ளது. இது என் ரசனை.

  • @samwatson1502
    @samwatson1502 Před 6 měsíci +7

    I have been watching this song by Shruti and vignesh everyday !! Both sang so well without much drama ❤❤

  • @ayoobkhansurrightbutpeacef8271

    Sruthisekar & Vignesh Ur Awesome.

  • @balajichandrasekar9778
    @balajichandrasekar9778 Před 5 měsíci +3

    Very good background music.... Kudos🎉🎉🎉

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 Před 7 měsíci +5

    Absolute rendition! Flute superb

  • @mahadevi4404
    @mahadevi4404 Před 7 měsíci +8

    What a magic voice Vignesh. 🎉

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 4 měsíci +2

    Hats off to entire orchestra, wonderful 💯😊
    Isai gnani ❤

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 Před 7 měsíci +4

    Both are singing fantastic,,, flute and violin super,❤

  • @gurusubha
    @gurusubha Před 7 měsíci +8

    such a delight to watch Shruti, loved both their performances.

  • @vijaychandrakumar3224
    @vijaychandrakumar3224 Před 4 měsíci +1

    Beautiful song,
    Beautiful singers
    Beautiful Expression,
    Beautiful passion 💞

  • @neelavannank.s8647
    @neelavannank.s8647 Před 2 měsíci +1

    More than timings daily peace of mind this song

  • @Abi-se7vb
    @Abi-se7vb Před 6 měsíci +1

    Both are my fav sema voice pa rendu perukum😍😍😍ketute erukalam pola eruku

  • @karthikaselvi5193
    @karthikaselvi5193 Před 7 měsíci +10

    excellent flute person❤

  • @Tommy-os5oz
    @Tommy-os5oz Před 7 měsíci +3

    Truly amazing performance
    Both are amazing singers
    👍🙌👏👏🤗

  • @sahanatty7454
    @sahanatty7454 Před 7 měsíci +3

    Repeat mode on 🔁 .. Watching this duo performance repeatedly.. 👏❤❤❤

  • @joshjosh6766
    @joshjosh6766 Před 7 měsíci +10

    Antha flutist kku 1000 porkaasukal❤❤❤❤❤❤❤

  • @joshjosh6766
    @joshjosh6766 Před 7 měsíci +7

    Yaara eppudi reject pannuvaamgannu therrla all are excellent singing well talented

  • @gaingaran81
    @gaingaran81 Před 7 měsíci +8

    I have become a fan of Vignesh's voice.

  • @simbuarasan898
    @simbuarasan898 Před 6 měsíci +1

    Intha song 10 time ketuten super combo rendu perum vera leval nice 🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedazharyoonus606
    @mohamedazharyoonus606 Před 6 měsíci +1

    Waaw.. Wat a rendition.. Evryone nailed it. Both singers and all the musicians.. One of the best. ❤️❤️

  • @sanjayridhan8184
    @sanjayridhan8184 Před 7 měsíci +5

    Srithi always smile....very cute

  • @rajavigneshm3497
    @rajavigneshm3497 Před 7 měsíci +2

    Vignesh enna voice ma unakku.. Awesome da.. I am also coimbatore.. Repeat ah ketuute irukkan ma.. Sooo good. Keep it up.. Both of you rocking 🎉🎉

  • @krishmohan6353
    @krishmohan6353 Před 6 měsíci +2

    இதற்கு முன்பும் சரி.. பிறகும் சரி.. எவனாலும் create செய்ய படாத orchestration... இனி எவனாலும் create செய்ய முடியாத Orchestration.
    The God's own creation... Raaja❤

  • @madysamy4983
    @madysamy4983 Před 7 měsíci +160

    Entha song kekkum pothu yarukkellam Alkaajith napakam varuthu.... Like and comment❤

    • @vijaygurumoorthi8961
      @vijaygurumoorthi8961 Před 7 měsíci +5

      She sang with her father? He sang well too.

    • @govindarajan1265
      @govindarajan1265 Před 7 měsíci +18

      Inum alkaajith la napagam vachurukinga polaaa ... Super .. junior 3 or 2 nu nenaikuean .. singaravelane vaaa final performance ❤❤❤❤

    • @madysamy4983
      @madysamy4983 Před 7 měsíci

      @@vijaygurumoorthi8961 s

    • @madysamy4983
      @madysamy4983 Před 7 měsíci +7

      @@govindarajan1265 marakka mudiyatha singer....

    • @jagadeswarim9644
      @jagadeswarim9644 Před 7 měsíci +4

      Hmm me too I remember Alkaajeeth

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment Před 2 měsíci

    "சந்தோச பாட்டே " what a apt lyrics for the song. Almost everybody's face had the சந்தோச smile

  • @mahendranthangarasu7616
    @mahendranthangarasu7616 Před 7 měsíci +2

    ❤🎉 Sruthi & Vignesh performance very well chance illa enna voice keep it up ❤🎉

  • @deathgamer5606
    @deathgamer5606 Před 4 měsíci +1

    Lovely Lovely both are singing the song with very much enthusiastically very much appreciable adorable admirable mind blowing energetic performance.

  • @rajeshsurya1820
    @rajeshsurya1820 Před 6 měsíci +3

    Vignesh sir vera level🎉

  • @crsvasan
    @crsvasan Před 5 měsíci +1

    What a musical feast! Hats off to Sruthi Sekar and Vignesh

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 5 měsíci +1

    🌹An alluring song.Vignesh sir, arresting me.Suruthi mam,touc hed my heart.Keep singing bot h of you.🎤🎸🍧😝😘

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 4 měsíci +2

    Vignesh is a multi talented personality, excellent performance, amazing voice, counter part female singer is most familiar singer too. Dr T.C.MOHANAM Advocate PONDICHERRY

  • @shanthisreethar3384
    @shanthisreethar3384 Před 6 měsíci +4

    Vignesh voice super

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 3 měsíci +3

    This is more enhanced than original awesome

  • @user-qw7bl7kz3w
    @user-qw7bl7kz3w Před 7 měsíci +6

    How many of you felt this rendition is an excellent Audio-Visual Treat... Both of them, awesome singing and expressions. Repeat mode on for past one week...

  • @Voice_of_Cholan_Tamilan_001
    @Voice_of_Cholan_Tamilan_001 Před 7 měsíci +6

    Vignesh Anna 💝 ❤️ performance ❤❤