இந்த பசங்கள பத்தி உனக்கு தெரியாதே..! | Nammavar Movie Compilation | Kamal Hassan | Nagesh | Gautami

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 80

  • @pradeepdeep5523
    @pradeepdeep5523 Před 5 měsíci +65

    Everyone speak about KAMAL & NAGESH sir .... But KARAN sir performance equal to Kamal and Nagesh sir in thizz movie 🎉🎉❤

    • @RowdyCA
      @RowdyCA Před 5 měsíci +3

      Shroooov 🎉😂

    • @mathivananr3384
      @mathivananr3384 Před 4 měsíci +1

      See one thing is happening always, Many times People never appreciate Kamal sir's performances they always appreciate co-actor's performances.
      For example if mangaththa theme good means 70% Thala name will appears, some times yuvans efforts appreciated ,
      But in Kamal hassan films :
      Kurudhi punal ( they appreciate Nasar sir's performance), if music good means always appreciates music director's efforts, always very Rarely Mr.Kamal hassan efforts are appreciated.
      I gave only one example many examples are there

    • @Suresh_7218
      @Suresh_7218 Před 2 měsíci +1

      Wen kamal meets an actor who dominates his acting, he will do his indirect politics on them he cant bare that and its fare as actor to stay on top. Ex.Rajini, raghuvaran, prakashraj he doesn't want play with em but they are came to top because of their own talent. Even kamal cant play the role in front of shivaji ganesan how karan played in this flim. Karan is an extraordinary actor. In kadhal mannan he played unbelievable performance. Truth is opportunities are blocked for him

    • @mashookrahman7657
      @mashookrahman7657 Před 2 měsíci +1

      Ha ha karan over acting 😅

    • @parthibanj934
      @parthibanj934 Před 2 měsíci

      சரிப்பா நீங்க இவ்ளோ சொல்றீங்க. கரண்ணுக்கு இது எத்தனையாவது படம்? முதல் படம் எது? தெரியுமா உங்களுக்கு? மத்தவங்க தெறமைய கண்டுபிடிக்குறதுல கமல் மட்டுமே முன்னோடி. கமலுக்கும் ரகுவரனுக்கும் இடையில் நடந்தது ஒரு ego😂பிரச்சனை.

  • @mah6104
    @mah6104 Před rokem +53

    நாகேஷ் ஸார் படத்துக்கு மிகப்பெரிய பலம்

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 Před 10 měsíci +37

    #நம்மவர்
    நவம்பர் 2, 1994
    உலகநாயகன் #கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இருந்து வரும் நம்மவர் படத்தை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநரான கே.எஸ். சேதுமாதவன் இயக்கியிருப்பார். கமலுடன் இணைந்து கெளதமி நடித்திருக்கும் இந்தப் படத்தில் இருவருக்கும் டூயட் பாடல் இல்லை என்பது கூடுதல் ஸ்பெஷல்.
    கல்லூரி புரொபசராக வரும் கமல்ஹாசன் போதை பழக்கம், ரவுடித்தனம் செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்துவ தான் படத்தின் ஒன் லைன். இதை ஆரம்பம் முதல் இறுதி வரையில் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருப்பார்கள்.
    படத்தில் வலுவான வில்லன் கேரக்டர் என்று ஏதும் இல்லாமல், கல்லூரி மாணவனாக வரும் இளம் நடிகர் கரண், வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பால் அப்பலாஸ் வாங்கியிருப்பார். படத்தில் மற்றொரு கதாபாத்திரமாக வருவது பிரபாகர் ராவ் என்ற பெயரில் புரொபோசராக வரும் நாகேஷ். தனது பாணியில் காமெடி மற்றும் சீரியஸ் கலந்து வேடத்தில் பின்னியிருப்பார்.
    கெளதமி, செந்தில், ஸ்ரீ வித்யா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, கோவை சரளா, டெல்லி கணேஷ் என படத்தில் இடம்பிடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
    பிளாக் அண்ட் ஓயிட் காலத்தில் இருந்தே இருந்து வரும் நாகேஷ் பல பாடங்களில் அசர வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்காமலேயே இருந்து வந்தது. ஆனால் இந்தப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கும் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
    நம்மவர் படத்துக்கு இந்த விருதுடன் சிறந்த பிராந்திய மொழி படம், சிறப்பு விருதாக இசையமைப்பாளர் மகேஷ் மாதவனுக்கு என மூன்று விருதுகளை வென்றது. அத்துடன் தமிழ்நாடு அரசின் சிறந்த படத்துக்கான இரண்டாவகு பரிசு, சிறப்பு விருது நாகேஷுக்கு என இரண்டு விருதுகளை வென்றது.
    ஹாலிவுட் படங்களான டு சார் வித் லவ், கிளாஸ் ஆஃப் 1984, தி பிரன்ஸிபல் ஆகிய படங்களில் தாக்கத்தை கொண்டு இந்தப் படம் அமைந்திருக்கும். நம்மவர் படத்தின் இன்ஸ்பிரேஷனால் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை உருவாக்கியதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
    தீபாவளி வெளியீடாக நவம்பர் 2ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. நம்மவர் படத்துடன் பெரிய படங்களாக விஜய்காந்த் நடித்த பெரிய மருது, சரத்குமார் நடித்த நாட்டாமை, பிரபு நடித்த ஜல்லிக்கட்டு காளை உள்பட அஜித் நடித்த பவித்ரா, நெப்போலியன் நடித்த மணிரத்னம் ஆகிய படங்களும் வெளியாகின. இந்த ரேஸிஸ் கமலின் நம்மவர், சரத்குமாரின் நட்டாமை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி டாப் இடத்தை பிடித்தன. 90ஸ் காலத்தில் ரூ. 10 கோடிக்கு நெருங்கி பாக்ஸ் ஆபிஸ் இந்த படம் வசூலை செய்தது. கமல்ஹாசன் வாத்தி ரெய்டு நடத்திய படமான நம்மவர் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது.

    • @palanisamy3958
      @palanisamy3958 Před 6 měsíci +2

      Sir thank you full movie paartha energy

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Před 2 měsíci

      You have missed the Movies Veerapadhakkam and Karuthamma, Also sir, the Melodious Song "Poonguyil Paadinal Nalla Sangeetham" sung by SPB and Chithra (acted by Kamal and Gowthami)

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Před 2 měsíci

      In this Deepavali, Nattamai is the ultimate winner, it has released without expectations, but it is the massive hit, completed 175 Days. Nammavar and Karuthamma are Hit Movies, Pavithra, Periya Marudhu are the average Hit Movies, Veera Padhakkam is a flop movie

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 Před 6 měsíci +22

    சாராய கடக்காரன் கட்டுன collage 😂😂😂😂

  • @acsathisraoyt
    @acsathisraoyt Před rokem +33

    Best film ever
    Ever green
    Excellent movie

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Před 3 měsíci +7

    கரணின் வில்லத்தனத்தை கமல் வெளிகாட்டி கொண்டு வந்த திறமை. கரனுக்கு காட்சிக்கு காட்சி சொல்லி கொடுத்து நடிக்க வைத்தார் கமல்.

    • @gunakamal6725
      @gunakamal6725 Před 2 měsíci +2

      True partner.engal UYIR KAMAL ayya valka

  • @RameshD-v4o
    @RameshD-v4o Před 5 měsíci +6

    நாகேஷ் சார் தமிழ் திரை உலகம் சேய்த புண்ணியம் நாம் செய்த புண்ணியம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalponnuvel9913
    @vimalponnuvel9913 Před 4 měsíci +3

    Kamal Hassan - Karan face to face @3:45bgm ppaaa veralvl😮😮😮

  • @pupathyu.t.2058
    @pupathyu.t.2058 Před 5 měsíci +4

    karan is multi talented. May be this is karan's first movie. I am actually don't know his name while watching this movie but later on I came to know as he was popular for a few movies

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Před 2 měsíci +1

    Did anybody notice Nagesh Sir speaking the dialogue, at 1.39, "Madurai Sandiya" which was directed by Kamala Hassan and release during 2004 as Virumaandi?

  • @sasi109
    @sasi109 Před 17 dny

    Ultimate in the era of 90s Kamal sir rocked

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk Před 6 měsíci +9

    Hit me hit me. Karan performance equally to kamal

  • @senthurjayamurugan7309

    Nagesh sir performance after his daughter death was amazing 👏🏼 literally will give a goosebumps.

  • @soundharfacades9813
    @soundharfacades9813 Před 3 měsíci +2

    when the proffessor calls students "SIR" ❤

  • @srikanthsrinivasan4
    @srikanthsrinivasan4 Před 5 měsíci +3

    Trend setting movie by Kamal just like his other movies.

  • @seenivasanmani8212
    @seenivasanmani8212 Před 6 měsíci +12

    Karan is one of underrated actor

  • @bmanikandan5966
    @bmanikandan5966 Před 10 měsíci +8

    This movie opens many perspectives....#Anadavar👏

  • @donlopus
    @donlopus Před 2 měsíci +2

    பார்த்து போகணும்கிறதுக்காகத்தானே light-ey போட்டுருக்கான்😂

  • @user-mj7cd9ox7c
    @user-mj7cd9ox7c Před 6 měsíci +5

    If it is released, definitely going to be hit.

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Před 5 měsíci +3

    Karan omg wow nice acting 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @selvakumarkumar5726
    @selvakumarkumar5726 Před rokem +10

    சூப்பர் படம்

  • @hershey4915
    @hershey4915 Před 10 měsíci +9

    Kamal sir 🔥

  • @jaiprakashjaiprakash7425
    @jaiprakashjaiprakash7425 Před 6 měsíci +7

    உலகநாயகன் கரன் சார் u r the gread acter 100000000 persend

    • @outofturn331
      @outofturn331 Před 6 měsíci

      கரன்??

    • @adriftatlife
      @adriftatlife Před 5 měsíci

      ​@@outofturn331he was good too, Kamal always chooses a strong antagonist.

  • @DarkSiderx987
    @DarkSiderx987 Před 6 měsíci +13

    1000 times better than shit Master😂😂

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před 6 měsíci +1

      It's lie 10000 times better than shit master😂😂

    • @sami44566
      @sami44566 Před 6 měsíci +3

      Tharthala ajith mental rajini rasigargal katharal

  • @zuhairzayyan3830
    @zuhairzayyan3830 Před 5 měsíci +1

    Kamal sir appove trendy dress collection aa potar 😂📈👌🏻

  • @raulshank
    @raulshank Před měsícem

    16:20 Kamal's transition to Madras baashai 🙏🏽

  • @RahalTentGroup
    @RahalTentGroup Před měsícem

    Kamal great man

  • @sjvijay8782
    @sjvijay8782 Před 11 měsíci +11

    Please release the movie sir

  • @AMurthy-f8y
    @AMurthy-f8y Před 5 měsíci +1

    🐅👍👌🌹❤️ Supar kamalanna supar supar ❤️🌹

  • @akilanakilan4337
    @akilanakilan4337 Před 2 měsíci +1

    Full movie uploaded plss😢🙏🙏🙏

  • @DhdhdhDhdhhd-cs7qb
    @DhdhdhDhdhhd-cs7qb Před 10 měsíci +3

    Good morning, sing daddy happy birthday

  • @AjayKumar-hh4dd
    @AjayKumar-hh4dd Před 6 měsíci +1

    எலக்சன் வருது ரொம்ப நல்ல படங்களைபோடுறாங்க திராவிட மாடல்

    • @manimaranm4563
      @manimaranm4563 Před 5 měsíci

      அட தற்குறி 😂. இத போட்டு ஒரு வருடம் ஆகிறது 😂

  • @DhdhdhDhdhhd-cs7qb
    @DhdhdhDhdhhd-cs7qb Před 10 měsíci +3

    Good morning, sing happy birthday Rush on please come outside in 3030 I love you

  • @hari5261
    @hari5261 Před 6 měsíci +2

    Nammavar is literally me 🤍

  • @balakumar-1234
    @balakumar-1234 Před 2 měsíci

    Karan Vera level acting ❤

  • @vamsikrishnaprasadnimmala
    @vamsikrishnaprasadnimmala Před 2 měsíci

    Indha padatthin adipadaiyil thaan master nu solli chiranjeevi sir innoru padam pannaaru 🤝

  • @AnnoyedBakedCustard-vd1le
    @AnnoyedBakedCustard-vd1le Před 6 měsíci +1

    Vera level udambu simma sul sul ngudhu

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 Před 6 měsíci +1

    Ulaganayagan - Theft the story from Class of 1984...

  • @ramesh1703
    @ramesh1703 Před 5 měsíci

    Nagesh, Kamal & Karan

  • @varunjohn84
    @varunjohn84 Před 6 měsíci +1

    Master la vantha neraya scenes and Lokesh oda neraya drug free related concepts oda Mei ya padam idhu thaan

  • @PSK_001
    @PSK_001 Před 5 měsíci +1

    Movie name

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp Před 3 měsíci

    Check mate nu soluren siirrr.....😎😎😎

  • @m.manikantan261
    @m.manikantan261 Před 6 měsíci +3

    Karan ...90S. திருநெல்வேலி படத்துல கரண் நடிச்ச Face பாத்து பயந்து! நைட்ல ஒன்னுக்கு அடிக்க பயந்து கட்டுல்லயே தூங்கீட்டு ஒன்னுக்கு போனதெல்லாம் ஒரு காலம்! 90S. ..பிடித்த ஒரு மகா நடிகன் Karan ...🎉🎉🎉🎉

  • @srt7721
    @srt7721 Před 6 měsíci +3

    பிரபாகர் ராவ்
    தமிழ் Reddy

  • @sjvijay8782
    @sjvijay8782 Před rokem +5

    Andavar 🎉

  • @yadavkrishnan6494
    @yadavkrishnan6494 Před 6 měsíci +1

    Release the movie

  • @ohgodstudio5405
    @ohgodstudio5405 Před 4 měsíci

    Master movie.... Mr lokkkkiii😮

  • @johnantony4619
    @johnantony4619 Před 6 měsíci +2

    Class of 1984

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Před 5 měsíci +1

    Karan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DhdhdhDhdhhd-cs7qb
    @DhdhdhDhdhhd-cs7qb Před 10 měsíci +3

    Good morning, sing daddy happy birthday Russian please come and see daddy I love you daddy

  • @nikhilpanikkar
    @nikhilpanikkar Před 2 měsíci

    This movie is remake of an 80's English movie. It was first remade by Priyadarshan in Malayalam starring Mohanlal. But this Tamil remake is much better.

  • @mahathbe4340
    @mahathbe4340 Před měsícem

    Market nelavaram da machi yaruku enna kodutha honest aana word illa andha movie varapovey

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns Před měsícem

    Kamal. Gothami. Itha padathil. Than. Serthiu. Ot...........

  • @adriftatlife
    @adriftatlife Před 5 měsíci +5

    Master movie is a poor imitation of this movie

  • @arunachalamsrinivasan122
    @arunachalamsrinivasan122 Před 3 měsíci

    @16:40 leo movie dialogue

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 Před 2 měsíci

    Music❤?

  • @DhdhdhDhdhhd-cs7qb
    @DhdhdhDhdhhd-cs7qb Před 9 měsíci +2

    Good morning, and daddy happy birthday lotion please come and see the date I love you daddy

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Před 3 měsíci

    16:23🔥🔥🔥🔥🔥
    16:43🔥🔥🔥🔥🔥

  • @goodnews7765
    @goodnews7765 Před 5 měsíci +1

    Tamil aasan #naiduva😂😂😅

  • @user-yv1rk7kp1h
    @user-yv1rk7kp1h Před 2 měsíci

    Vintage jd

  • @JayaSimhan-dm5du
    @JayaSimhan-dm5du Před 5 měsíci +1

    So v.o.c nazi hitler shadow over casted map

  • @DhdhdhDhdhhd-cs7qb
    @DhdhdhDhdhhd-cs7qb Před 9 měsíci +2

    Good morning, sing happy birthday Russian please come and see daddy made a joke about some dirty I love you daddy

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Před 5 měsíci +1

    Nagesh ultimate

  • @sivas1732
    @sivas1732 Před měsícem

    நாயுடுவா... இல்ல நூலூ....😝