இந்த வீட்டுக்கு வர்ரவங்க Warrent ஓட வரது இல்ல! | Nayagan Movie Best Scenes | Kamal Haasan | Saranya

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2023
  • #ayngaran Watch Nayakan Movie Scenes featuring Kamal Haasan, Saranya (in her feature debut) and Karthika in their lead roles, also with Janagaraj, Vijayan, M. V. Vasudeva Rao, Delhi Ganesh, Nizhalgal Ravi, Nassar and Tara playing their supporting roles. Nayakan is a 1987 Tamil gangster film directed by the fascinating Mani Ratnam. The film has it's musical score by the legendry Ilayaraaja.
    #nayakan #kamalhaasan #saranya #karthika #nassar #tamilmoviescenes #maniratnam #ilayaraaja #delhiganesh #janagaraj #janagarajcomedy
    Movie Credits :
    Directed by Mani Ratnam
    Written by Mani Ratnam
    Produced by Muktha Srinivasan
    Muktha V. Ramaswamy
    G. Venkateswaran
    Starring Kamal Haasan
    Saranya
    Karthika
    Cinematography P. C. Sreeram
    Edited by B. Lenin
    V. T. Vijayan
    Music by Ilaiyaraaja
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Hudba

Komentáře • 402

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před rokem +109

    நாயக்கர் ஐயா🔥🔥
    என்றென்றும் உலகநாயகன் ❤❤
    இளையராஜா இசை நன்று

  • @jaganbaskaran3356
    @jaganbaskaran3356 Před rokem +83

    Kamal haasan was only 33 when he acted in Nayagan, enna maturity in acting with old getup ❤️❤️. Ulaganayagan for a reason.

  • @natarajriya5550
    @natarajriya5550 Před rokem +62

    At The Age of 30+...Acted Age 60+... Legend ✨..Universal Hero ✨🌟🙌

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Před rokem +180

    எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படம் இசை இயக்கம் நடிப்பு

  • @pravinmurthy
    @pravinmurthy Před rokem +116

    Arguably amongst the top 3 Indian movies ever made!! - Kamal - Mani Ratnam - Ilayaraja combo ❤❤❤.. Just the best ever!!!

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +53

    இந்த நடிப்பை இவரை விட்டால் வேறு யார்..

  • @kuppurajup7910
    @kuppurajup7910 Před rokem +63

    ❤️❤️❤️
    எத்தனை முறை தான் பார்ப்பது இன்றும் சலிக்கவே இல்லை இந்த நாயகன் ❤️🔥❤️

  • @oramnizam1234
    @oramnizam1234 Před rokem +152

    எத்தனை விக்ரம் படம் வந்தாலும் இதுக்கு நிகர் எதுவும் இல்லை... எப்போதும் நாயகன் தான் மாஸ்

    • @RRPS-qw4zf
      @RRPS-qw4zf Před 9 měsíci +6

      பேக்ரவுண்ட் மியூசிக் தான் மாசு அது ராஜா சார் என்று சொல்லவா வேணும் அடிச்சு தூள் கிளப்பி இருக்கிறார் ராஜா என்றுமே ராஜா ராஜா தான்

    • @g.kandhang.kandhan-jl7ju
      @g.kandhang.kandhan-jl7ju Před 9 měsíci

      ​@@RRPS-qw4zfk(real nu

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Před rokem +41

    நாயகன் மீண்டும் வர்றான்...🔥

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 Před 11 měsíci +15

    இனி ஒருத்தன் இந்த மாதிரியான நடிப்பு க்கு பிறந்து வரனும்.

  • @mhar1763
    @mhar1763 Před rokem +21

    One of the best Indian movie Kamal & Mani….
    Milestone of gangster movie !!!

  • @rajagopal7606
    @rajagopal7606 Před 6 měsíci +5

    இளையராஜாவை எவனோடும் ஒப்பிடாதீர்கள்...
    ஒப்பாரும் மிக்காரும் இலர்.
    இசைக்குறள் இளையராஜா..

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +17

    The Bell Sound of Maestro ILAYARAJA in Every Sequences Touch the Soul and Heart ❤️. Following Flute of Thenpandi Seemaiyile Song. Living Legend Maestro ❤
    Excellent Acting by Kamal ji❤
    Wonderful Script of Mani sir❤

  • @gsph2395
    @gsph2395 Před rokem +21

    Always ultimate தமிழன் movie என்றால் அது இது தான்...உண்மை.....

    • @sivakumar6816
      @sivakumar6816 Před rokem +1

      சேந்தாப்புல தமிழ்ல எழுத முடியல
      என்னடா தமிழன்.
      காட்ஃபதர் படம் பாத்ததில்லயா நீ

    • @gsph2395
      @gsph2395 Před rokem

      @@sivakumar6816 எதையோ சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறாயா???

  • @sharvic4316
    @sharvic4316 Před rokem +43

    இவர் போன்ற நடிகரும் இது போன்ற தருணங்களை படமக்குதலும் பொக்கிஷம்.தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கு பெருமிதம்.எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு விளிம்பு நிலை மனித வாழ்வை உணர்த்தும் ஒரு வேதம் என்றே தோன்றுகிறது.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +23

    கண்கள் கலங்கும் வகையில் இசையை இளையராஜா அவர்கள் கொடுத்து உள்ளார் மற்றும் உயிரோட்டமான நடிப்பை கமல் அவர்கள் கொடுத்து இருக்கிறார்.❤❤❤

  • @dr.vijayanraju3656
    @dr.vijayanraju3656 Před rokem +16

    Maniratnam ‼️
    KamalaHasan‼️
    Ilayaraja‼️
    ........................rest of the technical crew 🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +8

    6:41 முதல் 7:15 வரை ஒரு இசையை கூர்ந்து கவனிக்கவும் . சற்று நேரம் வந்தாலும் மனதில் ஒரு மர்ம உணர்வு தரும் இசை. Drum sound அதோடு ஒரு சிறிய மேளம் அதில் ஒரு சிறிய பூச்சி சத்தம் போன்ற இசை கீபோர்ட் இல் ஒரு note என மகா கலைஞர் அசத்தி உள்ளார் இசைஞானி இளையராஜா . இசைஞானி அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த பின்னணி இசையில் இதுவும் ஒன்று ❤

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Před 3 měsíci +5

    நாயக்கரை மிஞ்சிய நாயகன் இனி பிறக்க முடியாது வாழ்க உலக நாயகன்

  • @premkumar-qn7iu
    @premkumar-qn7iu Před rokem +19

    After Salangai oli Awesome Performance KH Sir🔥🔥🔥

  • @VishnuVishnu-nd8do
    @VishnuVishnu-nd8do Před rokem +16

    5:45 ilayaraja 🔥

  • @mahamahendran9306
    @mahamahendran9306 Před rokem +38

    33 வயதில் 65 வயது கேரக்டரில் நடித்து தமிழ்திரையில் பெயர்வாங்கி கொடுத்தவர்

  • @tnl636
    @tnl636 Před rokem +40

    Altime my favourite movie 🔥🔥🔥🔥🔥

    • @altoship
      @altoship Před rokem +4

      Scene copied from Godfather1 Hollywood movie opening

  • @sureshrajamanickam8839
    @sureshrajamanickam8839 Před rokem +41

    உலகநாயகன் கலைஉலகின் ஒரு சகாப்த்தம்....

  • @The_FirstCitizen
    @The_FirstCitizen Před 8 měsíci +6

    He was just 33 years old when he donned this role of Velu Nayakar. He was born and destined to be an artist. God bestowed his special blessings on him.

  • @user-kx8ju4mu6z
    @user-kx8ju4mu6z Před 3 měsíci +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்.

  • @rammiliran
    @rammiliran Před rokem +7

    இந்த மாதிரி Music போடுறவனுக்கு Life time settlemant ணா இசையின் ராஜா எங்கள் #இளையராஜா...

  • @MrDeepan.
    @MrDeepan. Před rokem +10

    இந்த scene'ல...... Lighting set'a paarunga ...... Chance'ye illa semma.....01:30

  • @rajans6681
    @rajans6681 Před rokem +167

    இதுபோல் இசை அமைப்பதற்கு இன்னொருவன் பிறந்து வர வேண்டும் வாழ்க இளையராஜா வளர்க அவருடைய புகழ்

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 Před rokem +4

      Ever or thanipiravi

    • @jeevajee2528
      @jeevajee2528 Před rokem +12

      இரண்டு ஆஸ்கர் விருது வாங்கிய ஏஆர் ரஹ்மான் இருக்கிறார் தம்பி 😅😅😅

    • @orukootuparavaigal....949
      @orukootuparavaigal....949 Před rokem +5

      @@jeevajee2528 adhu virudhu avvalavea

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před rokem +10

      ​@@jeevajee2528
      வாய்ப்பில்லை ராஜா...
      ஒரே இசையை பல்வேறு மாடுலேஷனில் அமைப்பவர் ராஜா மட்டுமே!

    • @sudharsan1345
      @sudharsan1345 Před rokem +4

      1000 paadal pottu athula 100 paadal hit adikrathu perusa
      Ila 100 paadal pottu athula 80 paadal hit adijrathu perusa?

  • @channelconnexions
    @channelconnexions Před rokem +31

    IR's bgm lifted this movie to next level...

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +19

    I can't Believe My Eyes. Each and Every time when it happens to watch this Movie. Its fresh .Even after 35 years. MAESTRO ILAYARAJA❤❤❤
    Ulaga Nayagan ❤❤❤
    ManiRathnam ❤❤❤

  • @RAJKUMAR-gd2gk
    @RAJKUMAR-gd2gk Před rokem +27

    Wt a man expression kamal the best of entire movie ....❤️🔥

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 Před 6 měsíci +3

    How raja sir is travelling all.along the scenes..... unparalleled composer

  • @crsreenivasan7477
    @crsreenivasan7477 Před rokem +10

    1000th like.. This movie is legendary.

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Před 11 měsíci +4

    நாயகன். ஒரு அசராத சரித்திரம்.

  • @1adilahmed
    @1adilahmed Před rokem +11

    Superb Movie in Super Quality thanks

  • @sreechandran1890
    @sreechandran1890 Před rokem +16

    My all-time favourite movie..

  • @sankarlovesu
    @sankarlovesu Před rokem +22

    Waiting for the second colloboration of mani sir with Kamal ji

    • @chandranr2010
      @chandranr2010 Před rokem +1

      மாமன் மாப்பிள்ளை

  • @sathasivam3196
    @sathasivam3196 Před rokem +9

    கமல் - மணிரத்னம் - இளையராஜா
    இணைய வேண்டும் இன்னொரு முறை.

  • @atdfkpm6810
    @atdfkpm6810 Před rokem +7

    Best music 🎶🎶🎶 mastro Raja sir and best acting Kamal sir....

  • @antonystephenraj6115
    @antonystephenraj6115 Před rokem +25

    My favorite movie in this birth.. Dont think no other movie will beat this.. What a bgm and action and direction

    • @siva-tn4fh
      @siva-tn4fh Před rokem +5

      God father may i come in 😂😂😂

    • @koolashok88
      @koolashok88 Před rokem

      @@siva-tn4fh Fuck God father. Kamal's performance is way more than Brando and Al Pacino.

  • @devindran2021
    @devindran2021 Před rokem +18

    Killer BGM by the Maestro...

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai Před 5 měsíci +1

    சூப்பர் சுப்பராயன் கமல் இணைந்த கடைசி படம்

  • @manikandan-sf9nk
    @manikandan-sf9nk Před 4 měsíci +2

    How many of them die hard fan of Nayakan and Mouna ragham like me....

  • @rameshkandasamy1264
    @rameshkandasamy1264 Před rokem +6

    இசை... இசை.... இசையராஜா ....

  • @jayarajsamy
    @jayarajsamy Před rokem +15

    Great inspiration from GOD FATHER ...... Marlon Brando,alpacino, most of the scenes, 😊

  • @maranmalarvlogs4417
    @maranmalarvlogs4417 Před rokem +10

    எமது பாட்டன் வரதராஜ முதலியார் மும்பையை ஆண்டது ஒரு சரித்திர நிகழ்வு

  • @jeganathannair6677
    @jeganathannair6677 Před rokem +7

    Greatest Indian movie ever made..

  • @aazhagesh5474
    @aazhagesh5474 Před rokem +16

    Nayagan all scene s r best

    • @altoship
      @altoship Před rokem +1

      Scene copied from Godfather1 Hollywood movie opening

  • @sanjeevigothawari8071
    @sanjeevigothawari8071 Před 11 měsíci +6

    Kamal sir acting ❤❤❤

  • @boobalan665
    @boobalan665 Před rokem +10

    Only ulaganayagan 🔥🔥🔥

  • @bigb6777
    @bigb6777 Před rokem +4

    Super Super, No Words

  • @kashmaranatureschild7108

    God father theme based movie.... Brilliant screenplay mastero sounding, dialogues...... Jakkas

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před 9 měsíci

    Good indeed n a great acting by Kamal Sir. Thanksm

  • @manikandanveenagamanikanda4329

    இது வெறும் படம் அல்ல வரதராஜ முதலியார் என்னும் சகாப்தம்.

    • @varman001
      @varman001 Před rokem +3

      செங்குந்த முதலியின் பெயர் நிலைத்து வாழட்டும்!👍

    • @m.suriyaasuriyaa4127
      @m.suriyaasuriyaa4127 Před rokem +1

      முதலியார் என்னும் சகாப்தம்

    • @commenman3926
      @commenman3926 Před rokem +1

      ஆம் வரதராஜ முதலியார் அவர்களின் உண்மை நிகழ்வுகள்

    • @sarsonsar0
      @sarsonsar0 Před rokem +1

      @@varman001 வரதராஜன் செங்குந்த(கைக்கோளர்) முதலியார் இல்லை. அகமுடைய முதலியார் என்று நினைக்கிறேன். முதலியார் என்பது வெறும் பட்டம் தான், அது குடி இல்லை. கைக்கோளருக்கும் அகமுடையாருக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

    • @manikandanveenagamanikanda4329
      @manikandanveenagamanikanda4329 Před rokem

      @@sarsonsar0 அவர் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் செங்குந்த முதலியார் தான் தூத்துக்குடி அவர் குடும்பம் இடம் பெயர்ந்த பகுதி.

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 Před rokem +9

    Supermoves

  • @sivasailam7673
    @sivasailam7673 Před rokem +5

    Kamalsir legend👍👍👍

  • @thangavelujayabharath9066

    Supper muvi

  • @addingo
    @addingo Před rokem +3

    Salute 👍👍

  • @anbarasubharath8460
    @anbarasubharath8460 Před 10 měsíci

    Best story Fantastic acting brilliant music

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před rokem +5

    தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ யார் அடித்தாரோ...

  • @RajKumar-lc1bo
    @RajKumar-lc1bo Před rokem +4

    இசை அப்பொழுது உலக தரத்துக்கு ஏற்று ...

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 Před rokem +2

    Super nice move

  • @elango2004
    @elango2004 Před 11 měsíci +1

    ever green movie every one had acted good and illayaraja sir Music is unbeatable

  • @bitcoindigitalworld9616
    @bitcoindigitalworld9616 Před 11 měsíci +3

    Ulaganayagan one and only kamalhassan

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 Před 11 měsíci +1

    தலைவர் நடிப்பு வேற லெவல்.

  • @srikanteswaransuryanarayan3608

    A top class movie I enjoy even today. Kamal Hassan is unbeatable. ❤❤

  • @srinivasanp879
    @srinivasanp879 Před 11 měsíci +2

    The culprit who committed the same crime is now in CM post. But Kamal supporting him and his family members. What a comedy!

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +3

    நடிகை சரண்யா அறிமுகம் ஆன படம்

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Před rokem

    Super 👍

  • @SEVENBRAINSSELVAYOKHESH
    @SEVENBRAINSSELVAYOKHESH Před rokem +5

    Kamal won his second national ward for this film

  • @bulldoserspot
    @bulldoserspot Před 9 měsíci +1

    The best scene.

  • @muralishiva1160
    @muralishiva1160 Před rokem +5

    Kamal kamalthan

  • @stunner8974
    @stunner8974 Před 10 měsíci +1

    Master piece

  • @muruganvaru1062
    @muruganvaru1062 Před rokem +3

    It is true 👍

  • @gscbose8146
    @gscbose8146 Před měsícem

    நல்ல படம்

  • @rameshrajamohan6383
    @rameshrajamohan6383 Před rokem +6

    05:46 Goose bumbs....

  • @attherajeevporathala1638

    ℕ𝔸𝕐𝔸𝕂𝔸ℕ.... 𝕌𝕃𝔸𝔾𝔸ℕ𝔸𝕐𝔸𝕂𝔸ℕ 🙏🙏🙏

  • @user-zu2iq7kj9m
    @user-zu2iq7kj9m Před 9 měsíci

    Supper

  • @jeevannatraj6944
    @jeevannatraj6944 Před 11 měsíci

    Cinematography at its finest…crisp

  • @anilnadaikkave
    @anilnadaikkave Před 6 dny

    Illayaraja is the greatest of the living composers!

  • @sriharigs8284
    @sriharigs8284 Před 7 měsíci +1

    Ditto scene from Godfather where bonasera asks help from Don V Corleone 👀🔥

  • @andalramani6191
    @andalramani6191 Před 2 měsíci

    The greatest Indian movie
    Kamal. Mani.. Balakumaran... Sriram... Thotadharani.... And to top this list.. Ilayaraja at his best.!!

  • @gsph2395
    @gsph2395 Před rokem

    Fantastic Tamil film...

  • @tamilnambi5856
    @tamilnambi5856 Před rokem +6

    இளையராஜா எனும் இசை இறைவன் பல சினிமாக்களுக்கு உயிர் கொடுத்து பல இயக்குனர்களுக்கு வாழ்வளித்தார் ஆனால் அவர்கள் புயலைநம்பினார்கள் புயலடித்து ஓய்ந்தது ஆனால் இளையராஜா எனும் இசை தென்றல் இன்னும் தவழ்கிறது தவழும் இவ்வையகம் உள்ளவரை

  • @Raju-zc5fd
    @Raju-zc5fd Před 10 měsíci +1

    World top 100 movie la tamil la intha mattum than iruku ulaganayagan kamalhassan da 🔥🔥🔥

  • @venkateshe-pn8ql
    @venkateshe-pn8ql Před 11 měsíci +1

    Number One movie of my alltime favourite movie list

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +5

    பழைய காலத்தில் இருந்த பம்பாய் பார்க்க முடியும்

  • @honeyshrider5309
    @honeyshrider5309 Před 4 měsíci +1

    Godfather ultimate scene

  • @kumarsabarikumar
    @kumarsabarikumar Před rokem

    Super movse

  • @balamurugan-zr1xu
    @balamurugan-zr1xu Před měsícem

    Sema attitude

  • @visvaprasanna3748
    @visvaprasanna3748 Před 11 měsíci +3

    Varatharaja mudaliyaar 🔥🌠⚡💥

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Před rokem +5

    Raja rocks

  • @user-sy5hi8kp5p
    @user-sy5hi8kp5p Před 4 měsíci

    Super super super👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @parameswarip8080
    @parameswarip8080 Před 11 měsíci +1

    My favourite movie I love kamal

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤இந்த வீட்டுக்கு வரவங்க வாரண்ட் வரமாட்டங்க உதவி கேட்டு வரவாங்க கேடு கெட்ட மந்திரி பிள்ளைகள் நான் பார்த்துக் கொள்கிறேன் நமது கட்சி ம நீ ம❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anoopzingaro6748
    @anoopzingaro6748 Před rokem

    Quality video

  • @mohamedarshad9051
    @mohamedarshad9051 Před rokem +3

    நாயகன் 🎉

  • @user-vo6vt9zq1s
    @user-vo6vt9zq1s Před 7 měsíci

    Good direction

  • @lalithamalani873
    @lalithamalani873 Před 3 měsíci

    ❤❤❤