பஞ்ச பூத பரிகார ஸ்தலம் திருவண்ணாமலை | Thiruvannamalai Girivalam | Athuthan Ragasiyam
Vložit
- čas přidán 22. 04. 2024
- Thiruvannamalai Girivalam
பஞ்ச பூத ஸ்தலம் திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலம்
Pancha bootha sthalam Thiruvannamalai
Neruppu sthalam
நெருப்பு ஸ்தலம்
Thiruvannamalai history
திருவண்ணாமலை வரலாறு
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
❤ ஓம் நமசிவாய ஓம் ❤
Om Namachivaya potri🙏🙏
ஓம் நமசிவாய
❤எல்லாம் சிவ மயம் ஓம் நமசிவாய ❤
சிவாய நம ❤ ❤ ❤
Porumaiyagavum thelivagavum explain pannathu sirappu..
Om sivaya nama om
🙏
அருமை🎉
🙏
Madam, நெருப்பு ஸ்தலம் என்பதை விட அக்னி ஸ்தலம் என்பது மிக பொருத்தம் என்று நினைக்கிறேன்.