G Map vs ISRO Map: 3D VIEW-ல் பார்க்க கூடிய இந்தியாவின் MAP👌| ஒரு தடவ USE பண்ணி பாருங்க

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • This video talks about Google map features and disadvantages. How does Google map show the wrong route to people. And ISRO found bhuvan map .
    #googlemap #gmaps #isromap #bhuvan #gps #findmydevice #naattunadappu
    Edit: Rahul
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 242

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 14 dny +32

    TOLLGATE மோசடிகள்:
    czcams.com/video/1qM9L8X26H4/video.html

    • @user-lo8mv9ml8f
      @user-lo8mv9ml8f Před 13 dny +3

      Worst website isro 2020 map than kattutu no update
      என்னோட விவசாய நிலங்களை பார்வையிட்டேன் 2020 ல் திருத்தினேன் ஆனால் பழைய சீம கருவேல மரங்கள் அப்படியே உள்ளது.

    • @uthayakumar4999
      @uthayakumar4999 Před 11 dny

      இந்த பொண்ணு தான் Google maps use panna தெரியாம எங்கயோ காவா ல வண்டி ய உட்ருக்கு..
      இங்க வந்து வேற யாரோ உழுந்த மாதிரி கத சொல்லுது.. 🙄

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co Před 13 dny +258

    அப்படியே traffic police எங்கே இருக்கிறார் என்று காட்டுமா தெரிந்தால் நாம் வேறு வழியாக சென்று விடலாம்

  • @WhiteBubbles
    @WhiteBubbles Před 14 dny +124

    கூகிள் காட்டினால் ஓட்டுறவனுக்கு கண் இல்லையா? ரோடு என்ன குளத்துக்குள்ளேயா இருக்கும்?

    • @user-kt2xd1zt2q
      @user-kt2xd1zt2q Před 13 dny +9

      Loosa bro neee😂car enna 40 km speed la ya varuthu udane break podurathukku.

    • @Earn_Tamil
      @Earn_Tamil Před 13 dny +4

      Bro avaga car select pannirukanum bro walk select pannalum problem la varum

    • @Im_Velan
      @Im_Velan Před 13 dny +1

      Real lyf experience bro g maps enakum eppdi nadathuchi

    • @WhiteBubbles
      @WhiteBubbles Před 13 dny +1

      @@user-kt2xd1zt2q தார் சாலையோ கிராம சாலையோ கார் போகும் அளவில் இருந்தால் அது குளத்தில் முடியாது. குளத்தின் பக்கத்தில் இருக்கும் சாலைகள் கரடு முரடாகத்தான் இருக்கும். வேகமாக போக முடியாது.

    • @babithapriscilla7310
      @babithapriscilla7310 Před 12 dny

      Night time ah irundha kashtam. ipidi nadakka vaaippu irukku

  • @RK-pu9eg
    @RK-pu9eg Před 13 dny +90

    iam , Google map local guide, நீங்கள் Google map ஐ தவறாக சித்தரிக்கிரீர்கள், நம் வீட்டு EB ஒயரில் power இருக்கிறது என்றால், Tester வைத்து பார்த்தால் தெரியும்.நாம் கையை வைத்து தொட்டு பார்த்தால் தான் தெரியுமா? G Map வழி மட்டும் தான் காட்டும், அங்கே பள்ளம் இருக்கிறதா? கல் இருக்கிறதா? பாதாளம் இருக்கிறதா என்று நாம் பார்த்து தான் செல்ல வேண்டும்.

    • @nandha369
      @nandha369 Před 12 dny +3

      Super bro

    • @moneytree6919
      @moneytree6919 Před 12 dny +1

      I'd bro

    • @SathishKumar-zt7jj
      @SathishKumar-zt7jj Před 12 dny +1

      Crt

    • @nagarajanramasamy3917
      @nagarajanramasamy3917 Před 11 dny +1

      ஏன்டா அப்டேட் பண்ணலனு கேட்டா

    • @saravanany4512
      @saravanany4512 Před 8 dny

      There is a navigation app called "waze" which is used in Singapore and malaysia if some one reports some issue..it automatically shows the message for the drivers who pass the road in advance.which Google need to improve accept the issues and find a way to improve it and solve it..

  • @user-ly3fy7si2i
    @user-ly3fy7si2i Před 13 dny +31

    2016 .சிதம்பரம் to கோழிக்கோடு. Bajaj Discover 100cc bike 560 .km Google map உதவியோட ஒருத்தங்க கிட்ட கூட வழி கேட்கல. இலக்கை வந்தடைந்தேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிய வேண்டும். நாம் இருக்கும் இடத்தில் கிழக்கு எது மேற்கு எது தெற்கு எது வடக்கு எது என்று தெரிந்து கொள்ள வேண்டும்

  • @behindstories...3160
    @behindstories...3160 Před 12 dny +32

    தேங்கா சட்னி திரிஞ்சிடுச்சி... டெக்னாலஜி வளந்துடுச்சி. ஆஹா... சூப்பர்!

  • @vinothraj6064
    @vinothraj6064 Před 13 dny +37

    கூகுள் மேப் Direction காட்டும் பொழுது அதை மட்டுமே பார்த்து செல்ல கூடாது. பயணம் ஆரம்பிப்பதற்கு முன்பே வழி எப்படி செல்கிறது நமக்கு தெரிந்த வழி எங்கேயாவது இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு பாரத்து சென்றால் இந்த பிரச்சினை வராது. கூகுள் மேப் சில தூரம் சுற்றி வழியை காட்டும். நாம் தான் Route ல் ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா என்று பார்த்து பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். தெரியாமல் ஒரு வளைவு முன்னாடியோ அல்லது பின்னாடியோ வளைந்து விட்டால் Route Dorection அங்கிருந்து மாறி விடும். ஒரு வேளை புதிதாக மாறிய Route Direction 1 கிலோ மீட்டர் பக்கமாகவோ அல்லது தூரமாகவோ கூட அமையலாம். எனவே பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து போக வேண்டும்

  • @dowlathshaba
    @dowlathshaba Před 12 dny +10

    சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிகிறேன் கூகுளை மேப்பை பயன்படுத்தி வண்டி ஓட்டும்போது ஷார்ப் லெப்ட் என்று கூறி ஆப்போசிட் டைரக்ஷனில் தெரியாமல் சென்றுவிட்டு யூட்டன் செய்யும் பொழுது போலீஸ் பிடித்து 2,250 ரியால் ஃபைன் நம்ம ஊர் காசும் 50,000 மதிப்பு உடையது😢😢😢

  • @iam_MK31
    @iam_MK31 Před 13 dny +24

    Google map use pana knowledge venum car la poravan yen walking la potu vandi otran pina step la erangama ena panum

  • @hajamaideen4967
    @hajamaideen4967 Před 14 dny +7

    Super super super. Last end of this video I fell " yours videos shooting" like JAKIE JHAN shooting 👌👌👌

  • @Thamizh1985
    @Thamizh1985 Před 14 dny +24

    நம்ம புவன் வர்ரதுக்குள்ள ஒரு யுகமே முடிந்திடும்...

    • @user-hh5wm1wu8c
      @user-hh5wm1wu8c Před 12 dny

      "புவன்"
      இவர்கள் இந்தி, வடமொழி - இவற்றில் மட்டும்தான் பெயர் வைப்பார்கள்.
      அனைத்து மாநில மொழிகளையும் ஏன் கையாள்வதில்லை?

    • @user-hh5wm1wu8c
      @user-hh5wm1wu8c Před 12 dny

      வாழ்த்துகள்
      தாங்கள்தான் ஆங்கிலத்தில் சரியான முறையில் தமிழை எழுதியிருக்கிறீர்கள்

  • @arjunanv4118
    @arjunanv4118 Před 12 dny +4

    கூகுள் மேப்பிள் நவகிரக
    கோவில் ஒன்று மேப் வெறும் காட்டுக்குள் காட்டுகிறது நான் 5கிலோ மீட்டர் சென்று திரும்பிய சம்பவம் இராகு ஸ்தலம்

  • @owngaming2.04
    @owngaming2.04 Před 14 dny +56

    இந்த சேனல் யாருக்கெல்லாம் உதவியா இருக்கோ லைக் பண்ணுங்க 💫🥰🥰

  • @R-VIGNESH_65
    @R-VIGNESH_65 Před 14 dny +9

    I will support indian app❤

  • @mohamednazimfaizi
    @mohamednazimfaizi Před 13 dny +3

    Good information thank you

  • @SabariiJothiNetCafe
    @SabariiJothiNetCafe Před 12 dny +6

    இருக்கலாம்... ஆனால் கொஞ்சம் அதிகமாகவே தவறாக சித்தரிக்கிறீர்கள்

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM Před 9 dny

      தப்பு தப்பா பேசுறாங்க, இஸ்ரோ map description இல்லை

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 13 dny +1

    அருமை

  • @aproperty2009
    @aproperty2009 Před 8 dny +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Před 14 dny +2

    வாழ்த்துக்கள் ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 3 dny

    Super காவிய ka 😊

  • @TSKVideo
    @TSKVideo Před 14 dny +3

    Route only having issues in Google maps. It is send in shortcut route some times, due to that route will change and we facing trouble. Some times it will rotate route in same place again and again, due to that we are unable to reach destination.

  • @crgopinathr
    @crgopinathr Před 14 dny +1

    Well said

  • @irdhevsTrack
    @irdhevsTrack Před 12 dny +3

    Toll avoid very useful ❤❤❤

  • @balamuruganbalu2938
    @balamuruganbalu2938 Před 13 dny +18

    இந்த கூகுளை மேப்பை நம்பி ஒருமுறை தஞ்சாவூரில் மிக அருகே உள்ள வெறும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு செல்வத்திற்கு ஒன்னே முக்கால் மணி நேரம் வந்த ரோட்டிலேயே மீண்டும் வந்து கொண்டிருந்தேன் மற்றும் சேலத்தில் ஒரு முறை இதேபோன்று கூகுளை மேப்பில் மிக 10 கிலோமீட்டர் காட்டியதால் ஆட்டோ காரர்களிடம் 200 ரூபாய் பணம் கொடுத்து சென்றேன் ஆனால் ஆட்டோக்காரர் வெறும் இரண்டு கிலோமீட்டர் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக சென்றுவிட்டார்

    • @mewedward
      @mewedward Před 12 dny +1

      2 km ku 😂200 kuduthega la nambura mathiya eruku 😂😂😂

    • @manithala1
      @manithala1 Před 10 dny +1

      It’s just fake.. unwanted attention seeking… if it’s real definitely something mistake from your side… either phone update or network issue ? … if not it won’t show… before you start navigation it will show where is your destination… then how it will different 😂

  • @ramakrishnanveerachi2827
    @ramakrishnanveerachi2827 Před 10 dny +1

    நாங்க கர்நாடக வில் ஒரு கோயிலுக்கு போகும் போது அது நடுக்காட்டில் சிக்னல் இல்லாத இடத்தில் கொண்டு போய் விட்டது பிறகு அங்கு வந்தவர்கள் இடம் கேட்டு தடுமாறி தான் கோயிலுக்கு போனோம்

  • @gejamani8048
    @gejamani8048 Před 13 dny +5

    Recently I have visited chennai to trichy to kodai. Super update they given. Towards trichy so many bridge working is going on. They given 100% detail which helps me a lot.
    Thanks to GMap

  • @Kasiramaniyer
    @Kasiramaniyer Před 2 dny

    Informative

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- Před 14 dny +2

    PM awas Yojana pathina full procedure video podunga...eppadi apply pannanum...enga kekanum sollunga

  • @rajemmanuel4451
    @rajemmanuel4451 Před 14 dny +3

    I am use the google maps several countries no problem and Garmin GPS

  • @hariprakashr3621
    @hariprakashr3621 Před 7 dny

    Personally I always prefer Google maps. I'm using gmaps after completing my school. I don't even know where my college was there and after joining my office also I didn't know where it was. Only of google maps I'm going wherever I want without anyone's help. Don't spoil gmap. Always it helps me from anywhere. Always love for Gmap ❤

  • @kumarm8779
    @kumarm8779 Před 12 dny +3

    நானும் என் மொபைல் கண்டு பிடிச்சு வாங்கினேன்

  • @saravanany4512
    @saravanany4512 Před 8 dny +1

    Waze is the map which people in malaysia and Singapore use..even if u cross a location you find a police is standing and checking u can mention that..people who come that why can save them from polic3 stoping😅

  • @S.RanganathanS.Ranganath-ip8yt

    Thanks

  • @tamilvision9307
    @tamilvision9307 Před 13 dny +2

    I am auto driver Nanum find my device use panni oru payanoda mobile ah track panni mobile eduthutu ponvarkitta irunthu vangi kuduthuruken.

  • @user-wq6jg6wr6z
    @user-wq6jg6wr6z Před 10 dny +1

    சூப்பர், நமது country map டெவெலப் பண்ணனும்

  • @princejoseph7141
    @princejoseph7141 Před 6 dny

    Google map pathi pesunathu thaan intha video la athigam

  • @suhail.efx_
    @suhail.efx_ Před 11 dny +1

    6:54 location um on la irundha dhaan google la kaattum illati last seen location kooda kettadhu

  • @user-qb6ub4gt2h
    @user-qb6ub4gt2h Před 13 dny +6

    புது பொண்ணு நல்லா பேசுறாங்கலே😅

  • @NaveenshaARK
    @NaveenshaARK Před 11 dny +1

    இதேபோலத்தான் சென்னைலிருந்து கொடைக்கானல் map la route train track வழியா போங்க சொல்லுசி 😅

  • @GV_Talk
    @GV_Talk Před 12 dny

    Truth! One day night travel la hotel map route potan, but finally hotel opposite la iruka sudukaduku kulla route poideche. Really scared that time 😢

  • @ManojK-wq3lt
    @ManojK-wq3lt Před 13 dny

    Hii bro office la esi medical card eppidi apply panni vanganum aporem atha application form link oda oru video pannunga bro

  • @kirubhakaransaravanan85

    Bhuvan map already romba naala iruku.. ipo dhan kandu pudichu solringla.. haiyo…

  • @vibe_with.arun1923
    @vibe_with.arun1923 Před 12 dny

    Banku ku poga map pota muttu san dhu la vitu chi ka , sama tension aatan 😂❤

  • @rammc007
    @rammc007 Před 12 dny +1

    என்னை மூனு முறை சுத்த விட்டிடிச்சி

  • @nandhu2397
    @nandhu2397 Před 11 dny

    Intha ponnu nalla irukanga ini ivangalaye ella video vukkum podunga....

  • @sribalaje
    @sribalaje Před 7 dny

    If Google had charged for Google search, we wouldn't have developed.. Respect to Google always despite some flaws❤

  • @malarvannan5180
    @malarvannan5180 Před 11 dny

    Last week official delivery ikkaga Mylapore poiyrrundhen motham 4 delivery ovvoru address search pannumboadhum route kaattudhu aanaa Ange metro work process work poaiyirrundhadhaala residence kitta poagumboadhellaam one-way va maathittaanga nu kaattudhu so engalukku romba siramamaa aaiyudichu indha MSG ungaluku share panradhaala enakku nadandha maadhiri pirarukkum nadakkakoodaadha vagaitil nanraaga yoasithu seyal padaveandugiren nanri.

  • @subramanianchenniappan4059

    குளத்துக்குள்ள car போற வரை கார் ஓட்டும் போது வாய் busy 😂😂😂😂

    • @ParthaVU2GPS
      @ParthaVU2GPS Před 11 dny

      இல்லை. நல்ல மழை சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது.

  • @Memorable_Moments_Infinity

    Elay muttuchandhula dhan la irukken, muttu.....

  • @sakthivlogs
    @sakthivlogs Před 7 dny

    இந்த வீடியோவை நீங்க பாத்துட்டு அப்புறம் அப்லோட் பண்ணுங்க எரிச்சலை கலப்பது வர வர

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 Před 13 dny

    Mappls Map my india ✋👌🤳 is best try to all 👍 🤝

  • @Cinematics1703
    @Cinematics1703 Před 23 hodinami

    Athu watsapp live location Ila akka maps la location sharing nu oru option iruku atha vachu tha phna kandupudichaka.....

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před 9 dny

    ஒரு நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க யூஸ்ஃபுல் ஆன தகவல்

  • @naglaks9495
    @naglaks9495 Před 13 dny +1

    @ 5:11 எனக்கு வேற மாதிரி கேட்டுச்சு..உங்களுக்கு?

  • @VS.MUTHU0808
    @VS.MUTHU0808 Před 8 dny +1

    எனக்கு கூகுள் மேப் நல்லா யூஸ்ஃபுல்லா இருக்கு

  • @sun-jo7rc
    @sun-jo7rc Před 7 dny

    கூகுளை மேப்பில் கேரளாவிற்கு சென்றால் சைக்கிள் போற பாதை எல்லாம் கார் போகிறது மாதிரி காட்டுது

  • @rajuraju7388
    @rajuraju7388 Před 12 dny +2

    கூகுள் மேப் உண்மையாவே நமக்கு வரப்பிரசாதம் தான்....... ஆனா நான் அதை முழுமையா நம்பி எனக்கு நடந்த காமெடி ஒன்னு. ஓ இதுல ஒரு வழி போகுது இதுல போனா அந்த குறிப்பிட்ட இடத்துக்கு போயிடலாம் ன்னு மெயின் ரோட விட்டு ஒரு ஒத்தையடிப் பாதையில் ரொம்ப தூரம் நடந்து ஆளில்லாத காட்டுக்குள்ளே போயிட்டேன்😂😂😂.
    நல்ல வேலை நாய்கள் என்னை ரவுன்டப் பண்ணல.😂😂😂😂😂

  • @JefrinJay
    @JefrinJay Před 7 dny +1

    Enna neenga lla nenachirukeenga Google ah pathi. seri ivlo solreengley same problems neenga solra Bhuvan app la varuthu nnu vainga athuku enna solluveenga. Privacy kku google ah kora solreengley First login panrapo privacy policy ellam padichu paaka vendiathu unga kadamai thaaney athellam solla koodathu. Diagnostic services and location history off pannanum apo oralavuku neenga solra so called privacy kedaikum. Government of India kku evlavo sites irukku most of the sites innum basic UI and basic functionality laye irukku. And BSNL customer care pathi ellarukum theriyum , By the way Intha maps um government control lla irukka naala if suppose etho problem nna customer care ta kooda keka mudiathu. Flight la accident aaguthunu yarum foreign pogamalum illa. Road la accident nadakkuthunu veetukulla adanju irukkavanum illa. Chance kedachu nnu ennalaamo pesureenga

  • @atozshorts72008
    @atozshorts72008 Před 14 dny

    Bro intha video laa voice anga anga light ahh kekathu voice mattum konjam pathu podunga kalidas bro voice mattum light ahh kekathu center laa

  • @sakthivisaravanans4965

    I think the problem is not with the Google map, the problem is with logical thinking of people. People need to compare the virtual data vs reality data before move on.

  • @nktrendings816
    @nktrendings816 Před 14 dny +1

    😊

  • @TravelWithThameem
    @TravelWithThameem Před 11 dny

    I experienced steps

  • @ibumass1
    @ibumass1 Před 11 dny

    Na oru thadava RDO office nu map potta athu medical college girls hostel ku kondu poi vittruchu 😊 konjam vitta security mothama pulinjiruppaaru athukkapparam avartaye adress kettu ponnen enna panndrathu😊

  • @ssldme
    @ssldme Před 10 hodinami

    ஆனா Google எல்லா details ம் எடுத்துக்குவான்

  • @SRI-ve2yk
    @SRI-ve2yk Před 8 dny

    நீங்கள் Google maps ku support பன்னுங்க அதுக்கு தலைப்புக்கு ISRO வ இலுத்து கடைசியில பேறுக்கு

  • @1bk.741
    @1bk.741 Před 12 dny

    That map increase its brain technology.

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 13 dny +2

    Super

  • @g2fire636
    @g2fire636 Před 11 dny

    சென்னையில் பல இடங்களில் இன்றைக்கு அப்டோட்டி இல்லை Google

  • @joshuavertijoshuavetrivel6115

    அட நீங்கவேற நானெல்லாம் தினம்தினம் இததான் பயன்படுத்துறேன் நெறய கஷ்டமும் பட்டுருக்கேன் ஏன்னா நான் ஸ்விகில வேல செய்றேன், நேத்துகூட ஒரு வீட்டுக்கு கோர்ட் உள்ள காட்டுது வழி நான்கூட அங்க வேல செய்றவங்களாதான் இருக்கும்னு நெனச்சேன் கடைசிலபாத்தா அதுல அரகிலோமீட்டர் இருக்குது ஆனா எனக்கு முன்னாடி மதில்சுவர்தான் இருக்கு நான் என்ன பண்றதுங்க அப்றம் வெளில வந்து சுத்திக்கிட்டுதான் போனேன்.

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 Před 12 dny

    Same map vaichu pudikkalame antha ATM area la enna phone la vanthathunu location vaichu

  • @balajiparthasarathy9490

    I chose current location in a grocery delivery app and my full address is also provided. The app is uses Google map for location service. The current location using GPS has shown the parallel street to the delivery person. He can see the street name and come to my house instead he is standing at the point where, the map shows as my location and keeps shouting at me. He says that you should pin the location and should not select current location to be fetched automatically.

  • @harichennai
    @harichennai Před 11 dny

    This bhuvan application is under development for nearly 20 years. It will never be a competitor to Google Map

  • @Rajaram-35
    @Rajaram-35 Před 11 dny

    Ivlo neram Google mele thappa sollitu phone tholanaja mattu find my device Google company service use pannunga nu solra 😂 oru nalla visyam irukku na adhula negetive andradhu konjam irukatha seyyum but enakku therinji Google map best

  • @alagu9192
    @alagu9192 Před 9 dny

    நான் ஒரு லோக்கல் கைடு லெவல் 8. மேப்பிள் உள்ள இடங்கள் சரியான இடத்தில் குறிக்கப்பட்டுள்ளதா? என்பதை நமக்கு தெரிந்த வட்டாரத்தில் சரிசெய்யதல் வேண்டும் அதற்கு நமக்கு ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கவேண்டும்.

  • @manikandanr1154
    @manikandanr1154 Před 12 dny

    Enna Scooty Thanjavur Pola🤭🤭🤭

  • @karthikeyansam1
    @karthikeyansam1 Před 12 dny

    I found my theft mobile using google maps. it is possible only if you switch your internet always.

  • @masilamani9789
    @masilamani9789 Před 4 hodinami

    Dear sir & madam சொல்லுற செய்தியை சீக்கிரம் சொல்லுங்க ரொம்ப நேரம் பேசவேண்டாம்

  • @karthikeyanmookkan1594

    Chennai lla traffic police kitta mattikittom fine kattunum 😅😢

  • @electricvibezzz6830
    @electricvibezzz6830 Před 2 dny

    Mappls also a good map app

  • @michelrooban1129
    @michelrooban1129 Před 5 dny

    பேப்பர் map பயன்படுத்திருக்கேன் அதுக்கு Google map எவ்வலவே பரவாஇல்ல
    குருட்டு பயலுக கண்ணு தெரியாம விழுந்துட்டு technology கொர செல்லுராங்க
    வீடியேல சொன்ன மூணு சம்பவத்தில் இரண்டு drunk and drive

  • @IAMBANNER
    @IAMBANNER Před 13 dny

    Appo navic enna achu

  • @naglaks9495
    @naglaks9495 Před 13 dny

    @ 0:08-0:11தேங்கா சட்னி திரிஞ்சிருச்சு... Technology வளந்துரிச்சி... என்ன ஒரு rhyming? vare..vaa...

  • @acibuildcon
    @acibuildcon Před 9 dny

    It's a free source.. Not a premium one. So no one will pay compensation

  • @kannant8485
    @kannant8485 Před 13 dny

    Google will periodically update the maps , but will ISRO update the maps as like Google is a very big question mark ?

  • @travelwithscreen
    @travelwithscreen Před 7 dny

    NRSC MY Office isite ISRO NATIONAL REMOTE SENSING CENTRE balanagar Hyderabad

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před 13 dny

    Ellathukum same video content konjam different ah podunga...

  • @somabaskar
    @somabaskar Před 12 dny

    ஆமா!இழப்பீடு கேட்டு அவர்களிடம்.....சாரி!.......என்று வார்த்தை வாங்கிக் கொள்ளலாம் 🥺

  • @vannamuthucat
    @vannamuthucat Před 2 dny

    Mappls also Indian site right?

  • @gknagarajan4331
    @gknagarajan4331 Před 13 dny

    🚩🇮🇳🚩

  • @jaganathansundaram1112

    Navic app

  • @ramachandran-yn4gy
    @ramachandran-yn4gy Před 13 dny

    bhuvan site can't be reached nu varuthu

  • @MathanMathan-zq6xt
    @MathanMathan-zq6xt Před 6 dny

    Nanba na Google map use pannithan valrom kasu vangitu pesathinga ila na Vera mathiyi pesanum

  • @suswinsuraj2006
    @suswinsuraj2006 Před 14 dny

    Bro I was traveling with family from Delhi to Chennai through car I father was driving when we entered the telegana my father took an wrong turn as it was mid night we were not aware suddenly we found that there is not way an it was an wrong road we came 6 to 10 km inside the forest with sign board that tiger are there and finally we get through an old man who was in the road after asking him he only speak telungu we don't know that somehow we got to know where to go to escape the forest after we drive aways from him suddenly he was not there this may be superficial but it's true he is not an real human due to this Google map I have suffered getting into wrong route

  • @Anbu_chandru
    @Anbu_chandru Před 12 dny

    Use technology wisely, don't depend on it or blindly follow it.

  • @Hasmu0207
    @Hasmu0207 Před 12 dny

    Bro oru China Request : Naa Uber la Auto otturain. Oru naal Rayapattah EA Mall kitta uber la trip eduthu Google map parthu poi U turn eduthain. Anga Two Wheelers U turn eduthanga. Ana athu No U-Turn. Ithanala police enaku 1500rupess fine pottanga. Naa avanga kita evalvo explain pannan Google company kita poi kelu soldrnga. Naa Uber office laiyum Complain pannitain. Traffic department laiyum complain panitain but No Use. Ennaku intha visayathula help panna mudiyuma pls

  • @nttamil
    @nttamil Před 11 dny

    கம்பளைண்ட் கொடுத்ததா லஞ்சம்தா சர்வீஸ் சார்ஜ் கேக்குறாங்க

  • @harishjagan269
    @harishjagan269 Před 6 dny

    Aiyo atha yen kekuringa google map la romba kasta paten na tirupattur la salem attur muthu malai murugan kovil poitu varumpothu 7 km kaatu vazhiyila matikitten road dey illa ana map la car driving kamikuthu

    • @harishjagan269
      @harishjagan269 Před 6 dny

      Karumanthurai to meithangi road day illa fulla forest road 🥵🥵😡🤬😡🥵 google map worst map

  • @sundarraj.s
    @sundarraj.s Před 13 dny

    Google map free ila naraya ads irukum. All square pins in google maps are all ads. Also we are sharing lot of things to improve the maps. Nothing is free!!!

  • @VenuKrishnan-ld9nr
    @VenuKrishnan-ld9nr Před 13 dny

    Govt technology la romba weak!! Proper ah maintain panna maatanga! Bhuvan website waste..