Iphone Era Ending | நோக்கியா வீழ்ந்தது முதல் பிளாக்பெரி மறைவு வரை | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2024
  • Toys and Puzzle: kidsbestie.com/collections/ne...
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 576

  • @Krishna-oe1si
    @Krishna-oe1si Před 22 dny +434

    For example Vikki is greater than madan gowri...I know both of them... thousands la followers vachirndhadhlendhu nan avangala follow panran...but Vikki puts real efforts 💯

    • @THE-DHARMIC-UNIVERSE
      @THE-DHARMIC-UNIVERSE Před 22 dny +32

      Yeah last one year his video really bad giving miss information didn't do proper analysis about tamil history he creating own history like DMK Kothuadimai also he becomes Upis day by day😂.

    • @nithinswithfun2763
      @nithinswithfun2763 Před 22 dny +7

      He is given information after 4 to 5 days. That information is not real-time news. He is an expert in corona news not in world politics. He is finally talking about the kanyakumari issue but the issues are not touching in some important news, but his views are getting 4 to 5 lakhs, wondering.

    • @Krishna-oe1si
      @Krishna-oe1si Před 22 dny +15

      @@nithinswithfun2763 who? Madan gowri or Vikki? Vikki's updates are so accurate. Yarum touch panadha news ah kuda solvaru and adhu on time la nadakra vishayama kuda irundhurku... But madan gowri nu sonninga na it's 💯 crct.. his news s are old news s

    • @ShashiKumar-gy6hv
      @ShashiKumar-gy6hv Před 22 dny +16

      Don't compare with vikki. madan gowri totally waste

    • @nithinswithfun2763
      @nithinswithfun2763 Před 22 dny +2

      @@Krishna-oe1si I told about madan gowri

  • @rajapandian2378
    @rajapandian2378 Před 22 dny +134

    நாம் ஊதாரியாக மாறி விட்டோம். எங்க தாத்தா அப்பா பண்ண செலவை விட இன்று நாம் நம்ம கண்களுக்கு தெரிந்தே தேவை இல்லாமல் அதிக செலவு செய்கிறோம்.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 21 dnem +29

    நான் உங்கள் சேனலை ஆரம்பத்தில் இருந்து பார்த்தேன், உங்கள் சேனலில் ஒரு பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டேன். அந்த வளர்ச்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் உங்கள் வேலையை மிகுந்த முயற்சியுடன் செய்கிறீர்கள், நல்ல உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் உங்கள் பார்வையாளர்களை நல்ல முறையில் மாற்றியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.
    காலையில் உங்கள் காணொளியை பார்க்கும் போது எனக்கு புத்தனார்ச்சி வருகிறது. உலகம் எப்படி தினமும் மாறுகிறது என்பதை நீங்கள் எங்களுக்கு விளக்குகிறீர்கள். இந்த நற்செயல் தொடர உங்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும் வலிமையும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @Ukddvyyengstdatbcedoo8185
    @Ukddvyyengstdatbcedoo8185 Před 21 dnem +46

    En roommate oruthan irukan Avan current bill extra 500 vanthave ayyo 500 ah nu soluvan.. ana iPhone 13 vetti scene ku vangirukan 😂.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 22 dny +36

    மிகவும் வித்தியாசமான அதேநேரம் மிகவும் அற்புதமாக இருந்தது இன்றைய காணொளி 😍😊👍🏽.

  • @tms7237
    @tms7237 Před 22 dny +37

    எதுவும் நிரந்தரம் இல்லை இன்று பணக்காரன் நாளை ஏழை இன்று ஏழை நாளை பணக்காரன்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před 22 dny +83

    NOKIA, SONY ERICSSON, BLACKBERRY, HTC, ASUS, MOTOROLA எல்லாமே அருமையான பிராண்ட் தான்... எப்போ REDMI,REALME,OPPO,VIVO, போன்ற சீனா நிறுவனங்கள் வந்தாதோ அப்போதே முடிவு வர தொடங்கியது. 💔💔💔

    • @nithiyaraj1656
      @nithiyaraj1656 Před 21 dnem +1

      Samsang

    • @sudhakarcutz424
      @sudhakarcutz424 Před 21 dnem +2

      Epdi ivuga dominant anaga soluga

    • @pktamil4820
      @pktamil4820 Před 21 dnem +1

      Value for money Chinese brand tha .china la vangi over price la vithanunga 😂 kadasiya china ve direct da Sale panita ithula enna thappu. Namaku profit tha.

    • @prabhugentlemen9637
      @prabhugentlemen9637 Před 21 dnem +2

      @@sudhakarcutz424 உலக அரசியல் தான் காரணம்.

    • @prabhugentlemen9637
      @prabhugentlemen9637 Před 21 dnem +2

      @@pktamil4820 but, first maathiri quality illaiye bro... 😏

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Před 22 dny +79

    டிஸ்பிலே சாம்சங் தயாரிப்பு பேட்டரி மதர்போர்டு சீன தயாரிப்பு சாப்ட்வேர் மட்டுமே ஆப்பிள் தயாரிப்பு போனில் பிரச்சனை வந்தால் ஆப்பிள் ஸ்டோருக்கு மட்டுமே செல்ல வேண்டும் விலையோ யானை விலை பணம் கொடுத்து போனை வாங்குபவர்களை முழு அடிமை போல மாற்றி வைத்துள்ளது இந்த நிறுவனம் ஆப்பிளின் அட்டகாசம் முடிவுக்கு வந்தால் மகிழ்ச்சி

    • @sudhakar35gm
      @sudhakar35gm Před 21 dnem +6

      Well said. But the same will apply for Samsung if it continues to launches phones without memory card.

    • @mimihong146
      @mimihong146 Před 20 dny

      ​@@sudhakar35gmஇல்லை சாம்சங் க்கு இதீ பொருந்தாது display, processor memory எல்லாம் Samsung lab ன் own product apple processor கூட இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை சாம்சங் இடடம் தான் வாங்கினார்கள்.

    • @sudhakar35gm
      @sudhakar35gm Před 19 dny

      Read properly what I said.

  • @jonny6411
    @jonny6411 Před 22 dny +20

    உலக நிலவரத்தை வைத்து தனிமனித வாழ்வு பற்றிய விளக்கம் அருமை.

  • @AshikhSha
    @AshikhSha Před 21 dnem +6

    அலட்சியம் ஆப்பு வைக்கும். உலக நிதர்சனம் 👌🙏🏼✨️

  • @syedahamed3724
    @syedahamed3724 Před 22 dny +8

    நல்ல அழகான ஒரு விளக்கம் 👌🌹

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 Před 22 dny +11

    My best phone 🤳📱 blackberry z10 blackberry messager super 🤝 security all time favourite 😢 I miss it 🤝

  • @En-Tami-nent-ce2zh
    @En-Tami-nent-ce2zh Před 22 dny +14

    7:04 I remembered A2D's sambavam

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe Před 21 dnem +4

    காலை சக்கரம் நிற்பதில்லை. சுழன்று கொண்டே இருக்கும். கீழே இருப்பது மேலே வருவதும், மேலே இருப்பது கீழே போகும். இது இயற்கை. மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் (மக்கள்) முன்னேறி கொண்டே உள்ளனர். நம் தாத்தா எந்த இடம் வரை முன்னேறினரோ, அந்த இடம் நம் தந்தையின் ஆரம்பநிலையா இருந்தது, அதிலே இருந்து அவர் முன்னேறினார். எந்த இடத்தில் அவர் முன்னேற்றம் நின்றதோ, அது என்னுடைய ஆரம்பநிலை ஆனது, அங்கிருந்து நான் முன்னேறும் போது, எந்த இடத்தில் என் முன்னேற்றம் முடிகிறதோ, அது என் பிள்ளையின் ஆரம்ப இடம். அவன் அதிலிருந்து முன்னேறவே செய்வான். சுருக்கமாக சொல்லணும்னா, வாழ்க்கை ரிலே ரேஸ் மாதிரி. ஆனால் இங்கு 4x என்ற குறுகிய எல்லை கிடையாது. நிற்காமல் தொடரும் ஒரு தொடர் ஓட்டம். இதை புரிந்து கொண்டால் " இடைவெளி" என்பது ஏற்படாது(Generation Gap).

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 22 dny +6

    Toys and Puzzle New Arrivals: kidsbestie.com/collections/new-arrivals

  • @saj9976
    @saj9976 Před 21 dnem +3

    Viki great video....this is not about phone mobiles only, its lessons for life too.thank you for such lovely video.....👌👌👌

  • @omgmoments3100
    @omgmoments3100 Před 22 dny +5

    Information + Motivation. Super bro❤

  • @RamkumarV-in4eq
    @RamkumarV-in4eq Před 22 dny +6

    100℅ true bro... We r in transition period..

  • @richardkarun4829
    @richardkarun4829 Před 22 dny +22

    ஆன்ராய்டு யூசர் லைக் இட்

  • @jaishankar1988
    @jaishankar1988 Před 22 dny +2

    Yes bro future la mobile technology update akitom ... New brand and software improvement

  • @paraneebala5219
    @paraneebala5219 Před 22 dny +16

    iPhone never end

  • @Solids546
    @Solids546 Před 22 dny +11

    I used Blackberry phone it was awesome

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan Před 21 dnem +3

    Good motivational video. Sparked something in me

  • @vigneshvignesh-xn2xo
    @vigneshvignesh-xn2xo Před 21 dnem

    Super explanation with Marketing strategy for Mobile Industry

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Před 21 dnem

    மிகவும் அவசியமான அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள காணொளி. ❤🎉 நன்றி🙏💕 விக்கி சகோதரர்😊

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 Před 21 dnem +1

    This is an awesome topic..well done good job

  • @balajicr605
    @balajicr605 Před 21 dnem +3

    பக்குவமான வாழ்க்கை தத்துவம்😮 மிக அருமை

  • @srinivasanm7145
    @srinivasanm7145 Před 22 dny +2

    Vikky Anna how are you you have a great job

  • @cbe1999
    @cbe1999 Před 19 dny

    amazing video vikki, If we are not updated definitely we will be replaced in the market or life.
    Great explanation of product life cycle and good lesson which is also applicable to our career and life!

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 21 dnem

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @pdp_nag
    @pdp_nag Před 21 dnem +2

    யோவ் விக்கி
    சும்மா நொருக்கிட்டியா
    😂😂😂
    Aweeome life lessons and concepts explained woth good analogy ..
    Brilliant !!!!

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 21 dnem +2

    இது உங்கள் வாழ்க்கை வரலாற்றுக்கு ஒரு அங்கமாக வகிக்கும் இதனை உங்கள் வாழ்க்கை பதிவாக எடுத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை தவறுகளை திருத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் புதுமையை ஏற்படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கை அபூர்வமாக இருக்கும்😊❤ விக்கி அண்ணா 😊😊

  • @thenmalark4107
    @thenmalark4107 Před 21 dnem +5

    Super thaliva உன்னை அடுசுக ஆள் இல்லை,தமிழ் தேசியம் வாழ்க🎉?vaalka

  • @manithan9485
    @manithan9485 Před 21 dnem +2

    ரொம்ப நல்ல VDO சேட்டா .. சூப்பர்

  • @salestmh137
    @salestmh137 Před 20 dny +1

    This is not only awareness of iPhone ending era, it is the biggest awareness for one's personal upgradations and life Viki. Thank you conveying biggest lesson.

  • @udhayanilangovan9152
    @udhayanilangovan9152 Před 21 dnem +4

    Indeed I had similar thoughts yet I found it challenging to put all together, thank you for succinctly expressing it I greatly appreciate your observation 😊

  • @vijaypaulpandian8871
    @vijaypaulpandian8871 Před 22 dny +3

    Very true altered msg with beautiful comparisons on the brand and our current life.🎉

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před 21 dnem

    Yes true as you explained. Thank you 😊

  • @panaiveedu
    @panaiveedu Před 22 dny +1

    nice message

  • @pachapetti713
    @pachapetti713 Před 22 dny

    Arumaiyana pathivu vikki...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 22 dny +1

      வணக்கம் பச்ச பெட்டி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @pspandiya
    @pspandiya Před 21 dnem +4

    விவரம் இல்லாத பணக்கார மக்கள் உபயோக படுத்தும் மொபைல் I PHONE😂. சுருக்கமா சொன்னா சீன் போட வாங்கி, மொக்கை வாங்கும் வெகுளிகள்😂😂😂

  • @Raayanmahadev
    @Raayanmahadev Před 21 dnem

    Thank you Vicky Sir ❤️..

  • @samurainanda
    @samurainanda Před dnem

    Amazing video making. The content is really informative. Especially when comparing business and personal life. Great work 👍

  • @nandhinikandasamy4847
    @nandhinikandasamy4847 Před 21 dnem

    Arumaiyana padhivu❤

  • @kalyani22thomas
    @kalyani22thomas Před 21 dnem +1

    Appreciate you for passing on the correct facts to us...at times my son knows so many things better than me...

  • @RAJESHKUMARD-zk9tk
    @RAJESHKUMARD-zk9tk Před 21 dnem

    வாழ்த்துக்கள் விக்கி
    மிகவும் நல்ல பதிவு

  • @kadervelu8248
    @kadervelu8248 Před 22 dny

    Viki, I appreciate you man. Phone compared with life mistakes

  • @kd2nj
    @kd2nj Před 20 dny +2

    6:43 Example "Madan Gowri✅️📉

  • @srini3993
    @srini3993 Před 15 dny

    I have started to refresh my knowledge and getting involved in upgrading the technological knowledge
    Thanks bro

  • @vigneshkumar-vz5tv
    @vigneshkumar-vz5tv Před 21 dnem

    வணக்கங்கள் "wow" Anna super

  • @cassiindu88
    @cassiindu88 Před 21 dnem

    Well done. Very useful for 2 K kids

  • @sugi9797
    @sugi9797 Před 21 dnem

    Good work bro, the way you narrating and comparing the content with our lives is awesome way of thought to bring the change in the soceity.

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před 21 dnem

    நன்றி விக்கி 🙏

  • @lifeisgoingon5913
    @lifeisgoingon5913 Před 22 dny +12

    Waiting to see the end of apple🎉

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 Před 21 dnem +1

    Vicky, you might have spend huge effort for reading many such articles and watching many videos before presenting this very good video. Really we should appreciate your effort and presenting technique to your audience. Congratulations. 👌✌🙏 How you are able to spend time to prepare before presenting such useful and worthy video?

  • @mohamedraaif1696
    @mohamedraaif1696 Před 22 dny

    Thank you vikki.. ❤❤❤

  • @iyapskpm
    @iyapskpm Před 21 dnem

    Perfectly researched and presented content.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 22 dny +4

    Gen Z ku etha content ithukavathu intha video nalla reach aganum vicky bro 👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 22 dny +2

      வணக்கம் சஞ்சை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Sivabharani
      @Sivabharani Před 21 dnem

      Devuuu rightu

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra Před 18 dny

    மிகவும் பயனுள்ள காணொளி. நன்றி விக்கி.

  • @jancydas5569
    @jancydas5569 Před 21 dnem

    Because of uploading such videos, tp is always my favourite

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Před 22 dny +6

    புறா வந்துருச்சு. டிராகன் நாட்டில் இருந்து 😅😅😅😅😅

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 20 dny

    Wow 🤩 thank you so much 🙏

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Před 22 dny

    பேக் 2 விக்கி அண்ணா ❤

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Před 21 dnem +2

    Good job Vicky 👍

  • @user-ho9dl8ei7w
    @user-ho9dl8ei7w Před 21 dnem +1

    Viki right, at that time every one bought black berry (2010) And it's fell down suddenly.

  • @larypdrm
    @larypdrm Před 14 dny

    My most favourite tamil channel in CZcams is this one and Mr Bogan.. both will give great information n useful contents with their own style

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Před 22 dny

    Super Bro

  • @user-yf4fb5oo7x
    @user-yf4fb5oo7x Před 22 dny +3

    சஹோ சோனி எரிக்ஸன் வீழ்ந்தது பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @MRJDEVIL
    @MRJDEVIL Před 11 dny

    I've been using a Blackberry two models since 2009 to 2014 blackberry bold and blackberry storm 3, But I'm not a businessman or celebrity Just impressed using the blackberry phone that time..sent Messages or emails very easy to typing keyboard very smoothie less typo2 issue spalling correction next word prediction easier dictionary.

  • @saminathanp5733
    @saminathanp5733 Před 20 dny

    Amazing vedios vikky brother🎉

  • @user-kq1jq6fm5z
    @user-kq1jq6fm5z Před 22 dny

    I good news I love it

  • @karthikeyang483
    @karthikeyang483 Před 20 dny

    Vanakam vikki you are an eye opener. Keep rocking ❤

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Před 21 dnem

    வாழ்த்துகள் அண்ணா

  • @rajendiranneelakantan8977

    As always, excellent advice, Vicky! It’s not about the Blackberry or Nokia but our own life. Where are we right now? Do we realize our weaknesses? Whether we act on time or not, what a fantastic explanation! And I like to vouch for another bro who said Vicky is better than Madhan Gowri; I strongly agree with him 500% because Vicky is a multi-skill set personality than Madhan Gowri👍👍

  • @user-ii4xo7di7m
    @user-ii4xo7di7m Před 21 dnem

    In our life we also need to upgrade always...good news 👌

  • @josetr5327
    @josetr5327 Před 21 dnem

    Yes you are very correct Vicky......there is some one device near.....

  • @fahathmohammed1777
    @fahathmohammed1777 Před 22 dny

    Good auto mobile pathi solluga

  • @jabamaninadar2502
    @jabamaninadar2502 Před 21 dnem

    Very nice information 👌 👍

  • @earthfacts5812
    @earthfacts5812 Před 21 dnem

    Viki, hope you make one more video after wwdc 2024 in June first week.

  • @srk3141
    @srk3141 Před 16 dny

    Awesome and true.!

  • @cinewaytamil4673
    @cinewaytamil4673 Před 22 dny +4

    HTC mattum. Konjam usara aagiruntha i phone ah valara vidama pannirukalam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 22 dny +4

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Před 21 dnem

    Thanks Viky

  • @krisam12345
    @krisam12345 Před 21 dnem

    It is applicable to us, we need to upgrade ourselves. If we want to survive in competitive world.

  • @kandasamykaruppiah1656

    Super news Vikky namaste

  • @darrenvky6345
    @darrenvky6345 Před 17 dny +1

    Superb video 🙏🏻

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Před 21 dnem

    Suprb Vicky

  • @Balasubramanian-uc5bp
    @Balasubramanian-uc5bp Před 16 dny

    Thanks for this video😮

  • @arul4958
    @arul4958 Před 11 dny +1

    Not only BlackBerry…. Ericsson as well closed due to this reason.

  • @anandp2006
    @anandp2006 Před 16 dny

    After a long Time Vicky Eye opening video for TP Subscribers Do more.❤️🇮🇳Jaihind

  • @jagandeep007
    @jagandeep007 Před 22 dny

    I remember korean touch screen mobiles revolutionized mobile market. Those korean sets were famous in touch screens phone. That is when everything changed

  • @kayalsaravanan3481
    @kayalsaravanan3481 Před 21 dnem

    An eye opening video ❤

  • @Kathir2185
    @Kathir2185 Před 21 dnem

    Good message bro

  • @RizwanAhmed-xw3oi
    @RizwanAhmed-xw3oi Před 20 dny

    I think Very motivational marketing information 👍

  • @yesuraj7001
    @yesuraj7001 Před 22 dny +3

    Apple's Mcap is 2.9 trillion even though as you said a new company will emerge do you think it can withstand the mammoth of the financial grip of apple. Actually even in the case of peble watches it has happened so i dont think apple will fall they wont let others to enter the market

  • @senthilkannan3742
    @senthilkannan3742 Před 21 dnem

    Super anna congratulations

  • @Rameshvicto-forever
    @Rameshvicto-forever Před 19 dny

    Well said bro.....😢😢😢😢 Brand to own life comparison must apply this to everyone themselves 😮😮😮😮😮😮

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 Před 21 dnem

    Superb thambi

  • @sharkengineeringsolutionsc134

    Nane maranum thambi thanks

  • @sijumathew5078
    @sijumathew5078 Před 22 dny

    Business = Resolving customer issues!

  • @devi9202
    @devi9202 Před 21 dnem +1

    I bought nokia 1100 in 2005 for Rs 2400,now only i directly changed to SAMSUNG j7, for so long time .