நான் இவரோட இருக்க மாட்டேன்!!! | "நெருடும் உறவுகள்" - SHORT FILM SERIES

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2024
  • நான் இவரோட இருக்க மாட்டேன்!!! | "நெருடும் உறவுகள்" - SHORT FILM SERIES
    #nerudumuravugal #shortflim #newseries #relationship #relationshipfacts #newshortflim #relationshipquotes #srimathiperiyavaseries
  • Zábava

Komentáře • 44

  • @anwarbasha9107
    @anwarbasha9107 Před 2 dny

    நல்லதோர் பாடம்.

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 Před 2 dny

    அருமை.

  • @krishnamurthymaruthakasi6499

    எதற்கெடுத்தாலும் பெண்ணை குறை சொல்லும் ஆணாதிக்கம் ஒழியட்டும்.

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 Před dnem

    Nice

  • @aishwaryabhargav4975
    @aishwaryabhargav4975 Před 12 dny +2

    Kavitha Suresh and the girl who acts as Shanti have acted very well. Dressing and expression superb.

  • @johnnavin
    @johnnavin Před 7 dny +1

    இந்த பெண் எடுத்த முடிவு துணிச்சலுடையது இது இது இது தான் feminism ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aishwaryabhargav4975
    @aishwaryabhargav4975 Před 12 dny +3

    I actually thought she will leave the 'Mixture Anna' of a son too ... But good, she took a bold stance.... ❤ Paiyan oda valpu serila ku karanam antha mamanar than....

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 Před 9 dny +1

    அருமை அருமை

  • @aparamasivan2338
    @aparamasivan2338 Před dnem

    இந்தபெண்எடுத்தமுடிவுதப்பு

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Před 14 dny +4

    "எல்லாம் அவன் செயல்." இதுதான் இறைவனை நம்பும் அனைவரின் மனதிலும் உள்ள வார்த்தை. அதுதான் பக்திக்கும் அடிப்படை. ஆனால், நம்முடைய சுயநலம் என்று வரும்பொழுது, எல்லாம் நமது செயலாகிவிடுகிறதே...?? இங்கே இறைவனுக்கு இடமில்லையோ..?? திருமண பந்தம் என்பது மரணபரியந்தம் தொடரும் ஒரு உன்னதமான உறவு. அதில் நிறை குறைகள் இருக்கலாம். ஆனால், அதற்காக அந்த உறவையே அறுப்பது ஆன்மாவையே அழிப்பதாகாதா..?? கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று பைபிளில் கூட ஒரு வசனம் உண்டு. இங்கே, ஒரு ஆணாக சுந்தரராமனின் முடிவுக்காக வெட்கப்படுகிறேன். ஒரு பெண் தன் ஆன்மாவாகிய இல்லற வாழ்வுக்காக எடுத்த முடிவுக்காகத் தலை வணங்குகிறேன். அருமையான கதை. அதனை வழங்கிய பாம்பே சாணக்கியாவிற்கு வாழ்த்துகள். 👌👌👌🎉🎉🎉

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Před 14 dny +2

    Differen story n different way of thinking
    Quite interesting

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls Před 9 dny

    Very nice and a lesson for every body Hat's of you sir My Namaskaram to you sir 🙏🙏🙏

  • @geethasaraswathi7989
    @geethasaraswathi7989 Před 15 dny +6

    Son is equally bad. Had she not conceived within the time frame he would have divorced his wife and acquired a new one

  • @JayaLakshmi-hp9tu
    @JayaLakshmi-hp9tu Před 11 dny

    Short flim was good . Awesome acting 👏

  • @nirmalar3050
    @nirmalar3050 Před 14 dny +1

    Verynice episude you will say the reality os the life super

  • @km-fl2gb
    @km-fl2gb Před 13 dny +1

    Very nice script.. need of the hour for a better understanding..kudos to entire team🎉🎉🎉

  • @revathy1955
    @revathy1955 Před 11 dny

    Superb performance

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 Před 11 dny

    Very nice super 🎉

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Před 11 dny

    Superb 🎉

  • @malavijayan849
    @malavijayan849 Před 14 dny

    Very nice 👌 ❤

  • @user-mq7xc7sm5i
    @user-mq7xc7sm5i Před 15 dny

    🙏🙏

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Před 14 dny +1

    Arumai ellarkkum oru induchuvallity veanum elkaythukkim mela maha periyava anukkiragam irrukku hara hara sankara jaya jaya sankara

    • @mahakavi12
      @mahakavi12 Před 14 dny

      அதென்ன induchuvallity ? You mean "individuality". தனித்துவம் என்று சொல்லலாமே,

  • @littleheart5235
    @littleheart5235 Před 14 dny

    Its shows real life in somewhere happening all the artist well played in this story naturaly

  • @jayashreej5204
    @jayashreej5204 Před 6 dny

    Sir , wat happened to periyava serial continuation??

  • @ramnarayanramachandran495

    கதைக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நிஜத்தில் நடப்பது அரிது

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Před 14 dny +1

    இது கதை தான்!
    அதனால் நான் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படவில்லை!
    ஆனால் ஒரு நிஜம்:
    ஆம்பளைகளுக்கும் மன நிம்மதி போகிறது.
    இது ஒன்னும் ஒருவழிப்பாதை இல்லை.
    கதை TRP rating-க்காக இப்படித் தான் நானும் கதை எழுதுவேன்.
    அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது!

  • @umaravikanth-jc8xq
    @umaravikanth-jc8xq Před 14 dny +2

    All your creations are wonderful which brings an impact in the society and being an eye opener, Kind request: pls see that the back ground music during the dialogues do not overtake, I mean at times dialogue is not clear enough due to the background music, let it be milder at a lower volume, mostly it becomes a problem to listen to dialogues for older population, hope this suggestion may be taken for consideration, thank you 🙏

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 Před 14 dny +1

    Saravanan is the actor, who acted as Jayendra Swamigal, right.

  • @KNKrishnamoorthy
    @KNKrishnamoorthy Před 14 dny

    புதுமைப் பெண் .

  • @Sundari-ns6mf
    @Sundari-ns6mf Před 14 dny

    சாந்திக்கு சௌமியா சப்போட் கடைசிவரை கிடைக்குமா

  • @savithrisrinivasan8916

    Ellam Avan seyal 🙏🙏

  • @littleheart8189
    @littleheart8189 Před 14 dny

    Doctor Acting is Very Subtle , Authentic

  • @sethumadhavi
    @sethumadhavi Před dnem

    She should have abandoned her husband also. It's better to live with freedom rather than with a sensless man.

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Před 13 dny

    Saravanan wife is more important. Try to understand

  • @vijibhakthavatsalam5290

    Where's my comment sent an hr back?

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Před 14 dny

    "நிழல் நிஜமாகிறது" மறுபதிப்பு!
    முடிவு அதே மாதிரி தான். நான் எதிர்பார்த்தது தான்!
    ஏமாத்தறது அப்படி இப்படின்னு முழு கதையும் அதே மாதிரி இருக்க முடியாது.

  • @hemalathaparthasarathi5074

    அருமை அருமை

  • @thilokreddy2236
    @thilokreddy2236 Před 14 dny

    🙏