பச்சைக்கிளி முத்துச்சரம் | Tms Selvakumar | TMS | கவிக்குயில் பாட்டு | kavikuil Orchestra |

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2022
  • பச்சைக்கிளி முத்துச்சரம் | Tms Selvakumar | TMS | கவிக்குயில் பாட்டு | kavikuil Orchestra |
    Ulagam Sutrum Valiban (Tamil: 2 क मलं अं ी English: World Roaming Youth) is a 1973 Tamil directed by M. G. Ramachandran. The film stars M. G. Ramachandran, M. N. Nambiar, Manjula, Latha Sethupathi, Chandrakala, Thailand actress Metta Roongrat, R.S. Manohar, S.A. Ashokan in the lead roles while Nagesh plays supporting role. The film's score and soundtrack are composed by M. S. Viswanathan

Komentáře • 202

  • @stardelta4332
    @stardelta4332 Před rokem +12

    52ஆண்டுகளுக்கு முன்பு டிஎம்ஸ் பாடிய பாடல் இன்று அவரது மகன் பாடுவது அருமை
    எம்ஜிஆர் பாடல் என்ற பெருமை அவர் இறந்த பின்பும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது

  • @1616gopi
    @1616gopi Před 4 měsíci +2

    PURACHI THALAIVAR, TMS COMBINATION IS EVERGREEN. SUPER ❤❤❤

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td Před 23 dny +1

    TMS Son he plays all instruments well. I am watching for Several years

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 Před 4 měsíci +2

    I like this song always MGR movie saw ulagam chutrum valiban in Rivoli Talkies Matunga Mumbai

  • @sanigaravelusingaravelu3874
    @sanigaravelusingaravelu3874 Před měsícem +2

    ஐயா புகழ் வாழ்க

  • @user-zn6ym1wq3n
    @user-zn6ym1wq3n Před měsícem +2

    என்ன இருந்தாலும் அசல் போல வரவில்லை என்பதே உண்மை

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 Před rokem +26

    கானக்குரல் இசையரசர்
    TMSஇல்லாத குறையை அவர்
    மகன் TMSசெல்வகுமார் அவர்கள்
    போக்கிவிட்டார்.வாழ்க வளர்க
    TMSஅவர்கள் புகழ்

    • @kavikuil_song
      @kavikuil_song  Před rokem

      நன்றி

    • @venkatesanjokku2183
      @venkatesanjokku2183 Před 5 měsíci

      புலிக்கு பிறந்து பூனை ஆகாது அல்லவா ' அவரேதான் இவரும் சூப்பர்

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d Před 4 měsíci +2

    பின்னணி கலைஞர்களின் முன்னனி நாயகன் டிஎம்எஸ் புகழ் உலகம் உளாளளவும் நீடிக்கும் நன்றி

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +6

    பொன்னின் நிறம்
    பிள்ளை மனம்
    வள்ளல் குணம்
    அசத்தி விட்டீர்கள் ஜுனியர்
    டிம்ஸ் ,அசத்திவிட்டார்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @hdjdhjdjdj5680
    @hdjdhjdjdj5680 Před 2 měsíci +2

    Super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Před 4 měsíci +2

    ஆயிரம் தடவை கேட்டாலும் திகட்டாத பாடல் * பாடகியின் சிரிப்பு சூப்பர்******

  • @kishoremkperiasamy.k469
    @kishoremkperiasamy.k469 Před rokem +6

    டி.எம்.எஸ் அய்யாவின் பேர் சொல்லும் விதத்தில் அவரது மகனின் குரல்.உடன் பாடிய சகோதரியின் குரலில் இழையோடும் வள்ளல் குணம் என்ற துள்ளலும் பாடலுக்கு இசைக் கலைஞர்களின் பின்னணி இசைமழையும் மிக அருமை.வாழ்த்துக்கள்.

  • @nagarajankumar9816
    @nagarajankumar9816 Před rokem +6

    T.M.S. M.S.V.வாழ்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களின் ஆசீர்வாதம்

  • @licdurai5211
    @licdurai5211 Před rokem +40

    TMS இசை அரசர் உண்மையான ஆண் குரல் இந்த உலகத்திலே அவரது குரல் மட்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க டி எம் எஸ் புகழ்.

    • @kavikuil_song
      @kavikuil_song  Před rokem +3

      நன்றி

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem

      Anakku, பி டித்தது,சிவாஜி,sir,padalgal,இருந்தாலும், சில,பாடல்கள்,m,g,ramachan,,sila,padalgal, பிடி க்கும்,அருமையாக,உள்ளது,நன்றி

    • @sankarm3672
      @sankarm3672 Před rokem

      Çc2

  • @user-xo9bc3iu3n
    @user-xo9bc3iu3n Před 4 měsíci

    இனிமை... அழகான பாடல் மற்றும் இசை . திரையில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு. இவற்றை எல்லாம் இன்றும் பார்த்து கொண்டே இருக்கலாம். நன்றி

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Před rokem +4

    இசை.குரல்.அருமை.
    இதை எங்களுக்கு கொண்டுவர கேமரா இன்னும் தேவை.

  • @balatamilselvankovai4321
    @balatamilselvankovai4321 Před rokem +21

    TMS ன் அழகான குரல் அப்படியே இருக்கிறது. அருமை அருமை ❤️

  • @k.petchiappank.petchiappan4603

    எனக்கு என்றும் டி எம் எஸ் ஐயாவை மறக்க முடியாது

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před 4 měsíci +1

    Anna supera iryukke 👌🌹👌👍

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp Před 28 dny +1

    Super tone nanba🎉❤🎉

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před rokem +11

    அப்பா குரல் அப்படியே மகனுக்கு.
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Před rokem +11

    Excellent performance congratulations to both of wonderful singers 👍

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před rokem +8

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த பாடலின் இசை நம்மை ஏதோ ஒரு கண்ணிற்கு தெரியாத அலையில் மிதக்க வைக்கிறது.

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Před rokem

      மெட்டமைத்தது மெல்லிசைமன்னராயிற்றே..எப்படியிருக்கும்..வேறரகம்

    • @dhanabalvelaudham9417
      @dhanabalvelaudham9417 Před 10 měsíci

      சூப்பர் அய்யா

    • @sunnisaifi261
      @sunnisaifi261 Před měsícem

      அது தான் எம் எஸ் வி

  • @kannanchakravarthy3599
    @kannanchakravarthy3599 Před 7 měsíci

    Very good singing by TMS son TMS selvakumar; also by femal singer. best wishes.

  • @user-zu5bg7qo3x
    @user-zu5bg7qo3x Před 7 měsíci +1

    அவர் பாத்திரத்தை அவர் மகனை தவிர்த்து வேறு எந்த ஒரு நபராலும் பாட முடியாது

  • @ilayabala2
    @ilayabala2 Před 7 měsíci

    Tms வாரிசுக்கு வாழ்த்துக்கள்.. Nice

  • @pskumar8414
    @pskumar8414 Před rokem +2

    வாழையடி வாழை இறைவன் கொடுத்த குரல் வளம் .டிஎம்எஸ். டிஎம்எஸ்எஸ்

  • @mohamedfazil7546
    @mohamedfazil7546 Před 29 dny

    Male voice singing superb

  • @varadharajan8445
    @varadharajan8445 Před měsícem

    Excellent bro and sister

  • @poongodimunusamy474
    @poongodimunusamy474 Před rokem +3

    I love T m Selvakumar இந்த பாடல் அவருக்கு மணிமகுடம்

  • @rgopi5209
    @rgopi5209 Před 7 měsíci

    Legend MSV's one of the greatest musical blockbuster album

  • @namashivayamramaswamy9712

    Good rendition.Archestra adds

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k Před 10 dny

    குட் சூப்பர்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 11 měsíci +1

    Good luck Sir Very Nice Voice both enjoyed everyone’s ❤❤❤

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Před 9 měsíci +1

    Super super super super super 👌 👍 maaaa

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před 5 měsíci

    இருவருமே அசத்துகிறீர்கள்

  • @kingdomofindia7071
    @kingdomofindia7071 Před rokem +1

    அடா.டா.டா என்ன இனிமை

  • @ravindranramiah9776
    @ravindranramiah9776 Před rokem +2

    Tms selvakumar super...lady super.....priyAms band malaysia rs ravi

  • @pandiank14
    @pandiank14 Před rokem +1

    What a beautiful singing arputham congratulations 🙏💐🎉👌👍

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg Před rokem +1

    அருமைநன்பன்ரபிக்.கீபோடுஅருமை

  • @aalvarr8967
    @aalvarr8967 Před měsícem +1

    அருமை.

  • @prabakararmy82
    @prabakararmy82 Před 10 měsíci

    Mr Selvakumar tone is fully match with TMS.

  • @pandiank14
    @pandiank14 Před rokem +1

    Super Super congratulations 💐🙏

  • @tracksings1367
    @tracksings1367 Před rokem

    ஆஹா ஆஹா வேற லெவல் பீல் 👏👏👏👏👏👌👌👌👌

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 10 měsíci +1

    Please Enjoy everyone good luck very nice voice 🌹🌹🌹

  • @sivaprasad947
    @sivaprasad947 Před rokem +2

    TMS அய்யா அவர்கள் நெரில் வந்து பாடும் போல் உள்ளது

  • @user-ek2ml9hx3g
    @user-ek2ml9hx3g Před 2 měsíci

    அருமை அருமை அருமை

  • @sankaricat
    @sankaricat Před rokem +5

    TMS GOLDN VOICE UNIQ♥️♥️♥️♥️♥️

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před 5 měsíci

    🎉🎉🎉❤ super super 🎉

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 Před rokem +2

    Female voice match ஆகவில்லை. மற்றபடி ever green song 👌👌👌👍👍😀😀😀

  • @haribaburajagopal8048
    @haribaburajagopal8048 Před 7 měsíci

    Lady voice and Tms son voice super

  • @salilnn5662
    @salilnn5662 Před rokem +4

    TMS Selvakumar superb 👌🎇🌼

  • @balajinadar565
    @balajinadar565 Před rokem +4

    Very nice powerful voice both of them. Keep it up.

  • @tamilarasan2827
    @tamilarasan2827 Před 3 měsíci

    Super

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 10 měsíci

    பாடகியின் குரல் இசை அமைப்பு இரண்டும் அழகு இனிமை நளினம் பாராட்டுக்கள்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před rokem +3

    இருவரது குரலும் சூப்பர்

  • @saranyar6620
    @saranyar6620 Před rokem +42

    டி எம் எஸ் அய்யாவை போல் ஒரு பாடகர் இனி உலகெங்கிலும் பிறக்கப் போவதில்லை ஐயா ஐயா அவர்களை பாதம்தொட்டு வணங்குகிறோம்

  • @vaid67
    @vaid67 Před rokem +1

    Supero super super

  • @thangaraj19629
    @thangaraj19629 Před rokem +1

    இருவரும் பிரமாதமாக பாடி இருக்கிறீர்கள்

  • @rameshrd409
    @rameshrd409 Před rokem +2

    Tms ஐயா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

  • @joewilliam-eh7kd
    @joewilliam-eh7kd Před 26 dny

    Ever lost songs

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 Před 9 měsíci

    தத்தை < பழைய தமிழ்
    தத்த < மலையாளம்
    கிளி < நவீன தமிழ்

  • @masimasi1304
    @masimasi1304 Před rokem +5

    Super 👌

  • @thangaveldurai2924
    @thangaveldurai2924 Před rokem +1

    ஐயா உங்கள் குரல் அருமை

  • @gantinagesh8257
    @gantinagesh8257 Před rokem +3

    Exlent sir and Madam I like this song verymuch.will performs in future iam from Andhrapradesh.but i like TMS sir songs all. I reqest both of you present Takatam pu mudichi also wonderfull from your galamam

  • @user-xd9ne3tu6m
    @user-xd9ne3tu6m Před 52 minutami

    Lady voice cute🌹🌹

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před 4 měsíci

    TMS SELVAKUMAR ANNA🌹🌹🌹👍

  • @hariprakash6137
    @hariprakash6137 Před rokem +1

    Superb performance of both

  • @haribaburajagopal8048
    @haribaburajagopal8048 Před 7 měsíci

    Super music and voice

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 Před rokem +2

    அருமை வாழ்த்துக்கள் எனக்கொரு பாட வாய்ப்பு கிடைக்குமா

    • @kavikuil_song
      @kavikuil_song  Před rokem

      நன்றிங்க ஐயா காத்திருங்களள்

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td Před rokem +3

    Evar music sounds kudupathil expert

  • @tamilvali
    @tamilvali Před rokem

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sundareswaranap301
    @sundareswaranap301 Před měsícem

    Wonderful singing and orchestra. As usual TMS Selvakumar is superb as also the lady. Who is the female singer.... Best wishes

  • @vkmurthymurthyvk7413
    @vkmurthymurthyvk7413 Před rokem +8

    என் உயிர் டி.எம்.எஸ்.
    அப்படியே பாடிய அன்றைய நிகழ்வு
    இங்கு வந்து கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது
    மகனின் மகத்தான ஆறுதல் இது!
    வளரட்டும்!

    • @kavikuil_song
      @kavikuil_song  Před rokem

      நன்றி மகிழ்ச்சி அண்ணா

  • @raajannab5716
    @raajannab5716 Před rokem

    அதே TMS அவரது மகனிடம்... அருமை.

  • @pandianannamalai5281
    @pandianannamalai5281 Před rokem +28

    TMS. புதல்வன் என்பதை நிருபித்து விட்டீர்கள்

  • @krajt
    @krajt Před rokem +4

    Excellent voices

  • @rajboy9818
    @rajboy9818 Před rokem +1

    Great voice Selva sir like father like son .Hope the movie world will utilize your talents

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem

      ஆக a,arumai,kural,அப்படியா,உள்ளது,பெரும்,புகளும்,வளரட்டும்,பெங்குரலும்,அருமையாக,உள்ளது,அற்புதம்,நன்றி, வணக்கம் சகோதரா பதிவுக்கு

  • @thunderbirds4031
    @thunderbirds4031 Před 11 měsíci

    Super Roo Super Anna Tuticorin Tms Mgr Singer

  • @maheshkali4036
    @maheshkali4036 Před rokem +1

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td Před rokem +2

    Evar musical instruments vasipathil expert

  • @gantinagesh8257
    @gantinagesh8257 Před rokem +1

    Talayam pu mudichi...sivaji ganesan BV sarajo acting song

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk Před 4 měsíci +1

    👍👍👍🌹❤😂😂❤❤

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před rokem +1

    Super MGR song

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 Před rokem +3

    He got father’s voice. Very nice ❤

  • @devipriya4529
    @devipriya4529 Před rokem +1

    Tms அவர்கள் புதல்வன் ஏன் சினிமாவில் பின்னணி பாடகராக பாட வில்லை?

  • @rejireji9397
    @rejireji9397 Před rokem +1

    Super❤

  • @palanisamym657
    @palanisamym657 Před rokem +1

    Good video

  • @jayakanthan1511
    @jayakanthan1511 Před 4 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @paulrajv7957
    @paulrajv7957 Před rokem +3

    Great performance.

  • @manand6060
    @manand6060 Před rokem +1

    மதுரை TMS மகன் சும்மாவா?

  • @moonfinearts8491
    @moonfinearts8491 Před rokem +2

    T M S son ஏதாவது படத்தில் பாடி இருக்கிறாரா

    • @kavikuil_song
      @kavikuil_song  Před rokem

      பாடி இருக்கிறார் ஐயா
      படம் பெயர் ஞாபகம் இல்லை...

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem

    வாழ்த்துகள்

  • @Elango-cs5wx
    @Elango-cs5wx Před rokem

    TMS nest TMS thank you God

  • @vanithaarulvanitha5747

    வாழ்த்துக்கள்.

  • @babubabua3641
    @babubabua3641 Před 10 měsíci

    well

  • @kuruvadimadhivanan9990
    @kuruvadimadhivanan9990 Před rokem +1

    Super sir very nice medam and sir very good song sir

  • @proevolutionsoccerpranav657

    👏👏

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před rokem

    இசை தேற வேண்டும்

  • @rajendarvignesh1849
    @rajendarvignesh1849 Před rokem

    என்னதான் அவர் மகனாய் இருந்தாலும் அவரை மாதிரி பாடபாட முடியாதுஉலகத்திலேயே ஒரே ஒரு குயில் தான்ஐயா டி எம் எஸ்அடுத்ததுபி சுசிலா அம்மாயாராலும் பாட முடியாதுஒரு ஆண் குயில் ஒரு பெண் குயில்இந்த இரண்டு கோயிலுக்கு அப்புறம்எந்தக் குயிலும் பிறக்க முடியாதுஎன் தலைவன் எம்ஜிஆருக்குநான் அரசியல்வாதி அல்ல72 இலிருந்து அவருடைய ரசிகன்வேலூரில்உலகம் சுற்றும் வாலிபன்லஷ்மி தியேட்டரில்முதல் டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன்இன்று வரை அவருக்கு தான் ஓட்டுஎன் உயிர் உள்ளவரை அவர் ரசிகன்