செம காமெடி பேச்சு !Thenkatchi Swaminathan Comedy Speech

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2019
  • செம காமெடி பேச்சு !Thenkatchi Swaminathan Comedy Speech

Komentáře • 335

  • @vijaychakravarthyramalinga9121
    @vijaychakravarthyramalinga9121 Před 5 měsíci +3

    Super sir ❤😊

  • @ffk4518
    @ffk4518 Před 2 lety +3

    Very very nice Bro

  • @hariniharig7678
    @hariniharig7678 Před 2 lety +1

    Am I Addict Your Speech Iya

  • @shaunbird8051
    @shaunbird8051 Před 4 měsíci +1

    Thank you so much. Very nice.

  • @subhavenkat7236
    @subhavenkat7236 Před 2 lety +2

    Sir, you are such a great wonderful person. Your speech is great. No words to say in. Any language.
    I have been your fan from my childhood age. Great person.the youngest people should hear your speech. The knowledge and health will be improve automatically.

  • @padagalingamarumugam9553
    @padagalingamarumugam9553 Před 2 lety +19

    ஐயா அவர்களின் உறையை வானொலியில் கேட்டிருக்கிறேன் ஒரு முறை நேரிலும் பார்த்திருக்கிறேன் இப்படி ஒருவரை இனி நாம் காண்பது அறிது.

  • @ponnuchamyp7026
    @ponnuchamyp7026 Před 2 lety +5

    Sir, Vanakkam. Every example is ture
    and sweet. But our life is lie. 🙏

  • @user-lv9df3gx2q
    @user-lv9df3gx2q Před 2 lety +22

    அருமையான பேச்சு.சிறந்த
    நகைச்சுவை.

  • @rameshkaruppusamyk36
    @rameshkaruppusamyk36 Před 2 lety

    Super Super Very Very VerySuper Good Thanking Your Sir.Nantry nga Sir.Super Kadhai Super Karuthu.

  • @BalaBala-uw9zv
    @BalaBala-uw9zv Před 2 lety +1

    கதை போல தோணும் இது கதையும் இல்லை ஐயா வாழ்த்துக்கள்

  • @selvarajr2310
    @selvarajr2310 Před rokem +20

    சிந்தனைக் கலந்த நகைச்சுவை பேச்சாளர் அனைவரின் மனதையும் பெறக்கூடிய தென்காட்சி சுவாமிநாதன் ஐயா ஒரு வரலாற்று சிறப்புமிக்க மனிதர் நான் சிறுவயதில் இருந்து அவருடைய ஃபேவரட் நண்பன் சொல்லலாம்

    • @nithis6189
      @nithis6189 Před 4 měsíci +2

      😊

    • @Ramakrishnan-nk3zy
      @Ramakrishnan-nk3zy Před 3 měsíci

      ​@@nithis6189🎉ii🎉u h u u u u u u u just. J. Hcj. J u u u u. u uuc c c. C cc. U u u u u jcch u. U u jcccjc c. C. H jc jjccxcc. H hc c c. Cccc cc

  • @user-et9qn5bt5o
    @user-et9qn5bt5o Před 4 lety +12

    அய்யாவின் அரேபியாவில் அதிகமாக கேட்டு இருக்கேன் ஆனா ஒரு குரல் வந்து இப்படி இப்பதான் நேரில் வீடியோ ஒரு பார்க்கிறேன் இருந்தாலும் நல்லா இருக்கு நன்றாக இருக்கும் மிக்க நன்றி தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு

  • @ramasubramanianvenkatramaayyar
    @ramasubramanianvenkatramaayyar Před 2 měsíci +1

    No substitute to thenkatchi speech….

  • @vijayasarathyvsarathylic2501

    A gem of tamizhnadu...never was properly honoured during his life time ... Great person...Givt must institute some award in his name.....🎉

  • @hemalathasaravanan1534
    @hemalathasaravanan1534 Před 3 lety +9

    இவரின் சொற்பொழிவு மிக அற்புதம் வாழ்க வையகம் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍👍

  • @Anbilkumar
    @Anbilkumar Před 2 lety +2

    அருமை அருமை அருமை...

  • @misscriticalharips8168
    @misscriticalharips8168 Před rokem +4

    அருமையான பேச்சு ... நகைச்சுவையின் உச்சம்...

  • @KrishnaKumar-du5jt
    @KrishnaKumar-du5jt Před 6 měsíci +2

    I couldn't understand all Tamil words, still I regularly hear his comedy.all my worries are over after hearing his speach

  • @terrainfotecheducation660

    Ayya ungalin sinthanai thoondum pechu sirapaga ullathu....Miss u Sir

  • @santhanaraj1328
    @santhanaraj1328 Před 2 lety +6

    Excellent speech 🙏

  • @Yoksgaming28
    @Yoksgaming28 Před 3 lety +3

    Ayya sema ungalai pugala vaarthaigala
    Illai👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @varadhanarayananr8996
    @varadhanarayananr8996 Před 2 lety +2

    நகைச்சுவை..மிக நன்றி

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +3

    சூப்பர் சார்.

  • @imSameerAhamed
    @imSameerAhamed Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️ miss you ayya!!

  • @ashoktailor6620
    @ashoktailor6620 Před 3 lety +9

    நோய்த்தொற்று காலத்தில் சிறப்பான மருந்து அய்யாவின் நகைச்சுவைப் பேச்சு

  • @vjeeva123
    @vjeeva123 Před 4 lety +71

    என்ன ஒரு எளிமை.. மறக்க முடியாத ஒரு பெரிய மனிதர் ஐயா.. கடவுள் உங்களை அவருக்கு அருகே இருக்கட்டும் என்று சீக்கிரம் அழைத்து கொண்டாரா 🙏

  • @rajagopalankrishnaswamy3564

    மிக மிக அருமை

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 Před 3 lety +8

    Sema Dhool comedy pechu 🙏🙏 நன்றி

  • @velchamy6212
    @velchamy6212 Před 3 lety +5

    மனுஷனை விட கட்சியா முக்கியம்? அருமை .உணர்ந்தால் தமிழ்நாடு நிச்சயம் முன்னேறும்.

  • @thathes22thathes84
    @thathes22thathes84 Před 2 lety +1

    மிகவும் அருமையான கருத்து

  • @gopalakrishnanveerappan5010

    Thenkachi Ayya SinthikkaVaikkum Kadavul.Nam Sirippom Aanal Avar Sirikkamattar., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani.8.10.21.

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 Před 2 lety +21

    இந்தமாதரி ஞானம் கோடியில் ஓருவருக்கே இருக்கும்.

  • @ramjichelliah5727
    @ramjichelliah5727 Před 3 lety +17

    உங்கள் பேச்சிலேயே சிரிப்பின் சிறப்பு தெரிகிறது, அருமை 💐💐💐

  • @RAMESH.K.ramesh
    @RAMESH.K.ramesh Před 11 dny +3

    ஒவ்வொரு வார்த்தையும் கருத்துள்ளது நல்ல பயனுள்ள தகவல் உண்மையான பேச்சு எல்லோரையும் நல்ல வழிக்கு கொண்டு போகும் மணோபாண்மை நல்ல குணம் கொண்டவர் இவரின் புகழ் நீண்ட காலம் வாழவேண்டும் வாழ்க ஐயாவின் சொற்பொழிவு வழர்க இவரின் தொண்டு .வாழ்க வளமுடன்.

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh Před 11 dny

      53:40 திரு. தென்கச்சி கோ சுவாமிநாதன் இவரை போல் உலகில் மாமனிதர் யாருமே இல்லை நல்லவர் வல்லவர் ஐயாவின் புகழ் வழர்க .வாழ்க வழமுடன்

  • @krshnakumar688
    @krshnakumar688 Před 3 lety +10

    ஐயா உங்கள் கதைகள் மிகவும் அருமை

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 Před 4 lety +3

    அய்யா வாழ்க வளமுடன் தன்றிகள் வாழ்த்துக்கள்

  • @sekars41
    @sekars41 Před 3 lety +30

    நான் சிறுவயதில் செவி வழியாக கேட்ட குரலை, நேரடி யாக கேக்க ஆனந்தம் !

  • @karpagavallikottaisamy2960

    அருமையான நகைச்சுவை

  • @dieusp5758
    @dieusp5758 Před 4 lety +14

    மிக்க நன்றி ஐயா. உங்கள் பேச்சு நான் குழந்தை பருவத்திலிருந்தே கேட்டிருக்கேன், எனக்கு ரொம்போ பிடிக்கும் ஐயா. .

  • @rajendranudaiyarvaiyapuri7602

    மிகவும் அருமையான பேச்சு.

  • @suseelar8979
    @suseelar8979 Před 3 lety +1

    Super super 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alaguakshyay4839
    @alaguakshyay4839 Před 3 lety +4

    கருத்துள்ள பேச்சு

  • @rajeshwariv7322
    @rajeshwariv7322 Před 3 lety +2

    Oh miga sirapu..thanks god...

  • @arumugams986
    @arumugams986 Před 3 lety +10

    அருமை. எல்லோரும் கேட்க வேண்டும்

  • @vairaltopvideo32
    @vairaltopvideo32 Před 3 lety +5

    Fm la unga voice kekum pothu romba pudikum ungala pakanum nu today you tube la than face pathrnen

  • @sweetheart9660
    @sweetheart9660 Před 4 lety +89

    நாங்கள் உங்களின் குரலை கேட்கும் போது ,
    தானே! மகிழ்ச்சி வருகிறது...

  • @prabhupr2816
    @prabhupr2816 Před 3 lety +2

    Nice speech

  • @vijayasarathyvsarathylic2501

    Himalyan height wisdom but grass like humility 🎉

  • @murugavelthushanthan9361
    @murugavelthushanthan9361 Před 4 lety +27

    அடிக்கடி உங்கள் கதைகள் மனதிற்கு நிம்மதி தரும்.அய்யா நன்றி

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 Před 3 lety +3

    Ayya vazhgavamuda.🙏🙏🙏🙏🙏🙏❤🙏

  • @user-ut4hv9qy6l
    @user-ut4hv9qy6l Před 2 lety +2

    Super🦁🦁🦁

  • @BHASKARGBOSS
    @BHASKARGBOSS Před 4 lety +15

    ஐயா அவர்களின் கதை அருமை.வாழ்க்கையை ஒத்தே அமையும்.

  • @fortheye
    @fortheye Před 3 lety +4

    Excellent, sir

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 3 lety +15

    திரு. சுவாமிநாதன் பேச்சு மிகவும் அருமை

  • @banumathykrishnan6036
    @banumathykrishnan6036 Před 2 lety +4

    Best speech.

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 Před 3 lety +20

    கிளியின் தந்திர கதை 👌👌👌👏👏👏👏👏👏👏😁

  • @rajendransellappan2782
    @rajendransellappan2782 Před 3 lety +1

    You are great

  • @prahanmohan801
    @prahanmohan801 Před 4 lety +3

    Superb superb superb

  • @muthusamy9486
    @muthusamy9486 Před 3 lety +2

    Super kamadi and chenthanai so Ayya good manam Happy so vanakkam valgavalamudan all happy every wards Thanks

  • @gchandru123
    @gchandru123 Před 4 lety +29

    What a speech 😀😀 sinthanaiyai thoondum sirippu mazhai

  • @augustinpackiam1976
    @augustinpackiam1976 Před 3 lety +58

    மின்சார வசதி எதுவும் இல்லாத காலத்தில் ரேடியோ வில் ஐயாவின் செய்தியை கேட்க ஆவலுடன் காத்திருப்பேன். வாழ்க்கையில் மறக்க முடியாத குரல்.

  • @krishnakrishnasamy9370
    @krishnakrishnasamy9370 Před 3 lety +1

    Very very super speech

  • @westy153
    @westy153 Před 4 lety +44

    பகிர்ந்தமைக்கு நன்றி, நசுகச்சுவை தத்துவ செம்மல் தெ கோ சுவாமிநாதன் ஐயா ஐயா

  • @amulvizhiamulvizhi7461

    Sir super 🙏🙏

  • @poornamani9976
    @poornamani9976 Před 3 lety +5

    Very casual speaker,expressed in a subtle way ,makes people roar with laughter.I have been hearing his speech ,since1985 ,with a small transistor "dinamum orru cheidhi ,"if I am correct.very nice man without any ego unlike recent speaker's .

  • @SivakumarSiva-uw7up
    @SivakumarSiva-uw7up Před 3 lety +20

    நல்ல மனிதரை இழந்த துயரத்தை உணர்கிறேன்.

  • @yadhushikayadhu9019
    @yadhushikayadhu9019 Před 2 lety +2

    Nice

  • @arunindia4212
    @arunindia4212 Před 4 lety +7

    Lovely speech

  • @jamesprabaherjamesprabaher9494

    Great speech sir

  • @Ambethkar-gw9pi
    @Ambethkar-gw9pi Před 3 lety +1

    Super nice 👌👌👏👏

  • @vdurga9042
    @vdurga9042 Před 3 lety +1

    Very nice

  • @vijaynadarpandiarajan8807

    AYYA SPEECH SUPER O SUPER THANK YOU GOD.

  • @DuraiRaj-hx5gy
    @DuraiRaj-hx5gy Před 4 lety +55

    அவசியம் எல்லாரும் கேட்டு இன்புற வேண்டும்"சூப்பர்"

  • @haribaskarsubaiya4379
    @haribaskarsubaiya4379 Před 3 lety +3

    சூப்பர்

  • @chitraanand4561
    @chitraanand4561 Před 3 lety +2

    Ivar speech enagum romba pitikum

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před 3 lety +7

    We are proud of you sir,,,thanks.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Před 4 lety +3

    Superb sir. You are great

  • @h.m.rathod8335
    @h.m.rathod8335 Před 3 lety +9

    Super Speech. Really it touched my heart

  • @pthanikachalam5711
    @pthanikachalam5711 Před 3 lety +1

    Super

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 Před 3 lety +2

    That u so much for ur speech sir. Great.

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 Před 3 lety +3

    Wonderful speech. We miss you sir🙏🙏

    • @cruzdhanabagyam8441
      @cruzdhanabagyam8441 Před 3 lety

      Pkpkpkpnknkpkpkpkpkpkpkpkpkpkpknkpkpkpkononpnknnpnkoonpkpnnppkpkpkpknoknonpq

  • @thamilan__
    @thamilan__ Před rokem

    Super speak

  • @sampath2792
    @sampath2792 Před 3 lety +2

    We are miss you sir

  • @sivasiva7595
    @sivasiva7595 Před 4 lety +5

    Supar sir

  • @kpadmanabanpadthan3392
    @kpadmanabanpadthan3392 Před 3 lety +6

    Sir it would be so wonderful to hear their speech on TV

  • @backtostories7741
    @backtostories7741 Před rokem

    நமது சேனலில் தென்கட்சி. கோ. சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபடுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம்.

  • @lakshminarasimman6776
    @lakshminarasimman6776 Před 4 lety +6

    Joyfulness of your voice that's God's gift

  • @elangochinniah2735
    @elangochinniah2735 Před 2 lety

    நல்லபேச்சுங்க

  • @kajamohideensyedmohamed6084

    Beautiful speech

  • @r.rathinavelr9960
    @r.rathinavelr9960 Před 4 lety +3

    அருமையான தகவல்

  • @rubythyagaraj2055
    @rubythyagaraj2055 Před 2 lety

    மேலும் இது விளையாட்டு ஜ

  • @jayananthan732
    @jayananthan732 Před 4 lety +2

    Super comedy sir.

  • @sowmiyabaskaran8810
    @sowmiyabaskaran8810 Před 4 lety +3

    From my childhood iam hearing yr speech sir..you r gifted...

  • @loganathanr327
    @loganathanr327 Před 3 lety +6

    Very humorous extempore speech with beautifully entangled short stories and anectodes

  • @dhanasekar4
    @dhanasekar4 Před 4 lety +31

    From my childhood I'm hearing this great voice...

  • @dharmarajandharmarajan9386

    Arumai yana speech ayya mikka magilchi nandri ayyaa

  • @ArunKumar-vh2vz
    @ArunKumar-vh2vz Před 4 lety +11

    Super speech

  • @PrincePrince-ys5tw
    @PrincePrince-ys5tw Před 4 lety +9

    Very super sir then. Ko sir

  • @kaviiyyappan9480
    @kaviiyyappan9480 Před 4 lety +11

    Super ayya

  • @thirukalai4511
    @thirukalai4511 Před 4 lety +7

    Super sir