Kaalathukkum Nee Venum Lyric - VTK | Silambarasan TR | Gautham Vasudev Menon|

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2022
  • Song name: Kaalathukkum Nee Venum
    Composer: AR Rahman
    Singers: Silambarasan TR, Rakshita Suresh
    Lyrics: Thamarai
    VELS FILM INTERNATIONAL
    Dr. Ishari K Ganesh presents
    #Atman Silambarasan TR
    Siddhi Idnani
    Vendhu Thanindhathu Kaadu
    an AR Rahman musical
    a Gautham Vasudev Menon film
    Jeyamohan, Siddhartha Nuni, Rajeevan, Anthony, Thamarai, Brinda, Uthara Menon, Lee Whittaker, Yannick Ben, Ashwin Kkumar
    Produced by Dr. Ishari K Ganesh
    SONG CREDITS:
    Song composed produced and arranged by AR Rahman
    Musicians
    Charango: Keba Jeremiah
    Flute: Kareem Kamalakar, Kiran
    Additional Vocals and Programming
    Nakul Abhyankar
    Sound Engineers
    Suresh Perumal, Karthik Sekaran, Aravind Crescendo, Suryansh
    Mixed by
    Krishna Chetan
    Mastered by
    Suresh Permal
    Apple Digital Masters
    Riyasdeen Riyan
    Musician Coordinator
    Samidurai R, Abdul Haiyum, Siddique, TM Faizudeen
    Audio Label : Think Music
    © 2022 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Website: thinkmusic.in/
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: / thinkmusicofficial
  • Hudba

Komentáře • 9K

  • @gautammasil3618
    @gautammasil3618 Před 2 lety +7562

    Kanda kanda songs lam million views poguthu. Evlo variety evlo instruments. What a composition THALAIVARR🎧🎧🎧🎧🔥🔥🔥

    • @abdullahvpm5150
      @abdullahvpm5150 Před 2 lety +356

      மக்கள் ரசனை அப்படி.. நல்ல பாடல் மக்கள் பிறகு தான் ரசிப்பாங்க

    • @RameshRamesh-us9rt
      @RameshRamesh-us9rt Před 2 lety +16

      @@abdullahvpm5150 l9lpl

    • @ranjithkumar8842
      @ranjithkumar8842 Před 2 lety +176

      Bro thalaivarr song lam slow poison epovumey kakalam so it's reached high views

    • @TechTagged
      @TechTagged Před 2 lety +124

      Bro Antha paatulaam tiktok video maathri. Naama thalaivARR songs la slow poison. Intha pattu instant catch

    • @abdullahvpm5150
      @abdullahvpm5150 Před 2 lety +35

      @@ranjithkumar8842 உண்மை

  • @user-cd5jk8ci9c
    @user-cd5jk8ci9c Před 2 lety +635

    கெளதம் படங்களில் வரும் பாடல்களை ஒரு குறை சொல்ல முடியாது 💯.
    ஏ ஆர் ரஹ்மான் ❤️ தாமரை ❤️சிம்பு ❤️

  • @priyarajan2669
    @priyarajan2669 Před rokem +492

    No one is appreciating Rakshita, her voice is so soothing 😌

    • @ahamjothy8625
      @ahamjothy8625 Před rokem +3

      Yes.. Agree 👍🏽

    • @Niko_Bellic198
      @Niko_Bellic198 Před rokem +2

      But... Simbu voice made blissful so much.

    • @priyarajan2669
      @priyarajan2669 Před rokem +2

      @@Niko_Bellic198 I'm not degrading simbu ,he is talented guy .but rashsita started her career now ly. chill bro ❤

    • @sarathss2009
      @sarathss2009 Před rokem

      Wow..you appreciated her…good job

    • @manimaranp7961
      @manimaranp7961 Před rokem +1

      yow athu smoothing ya😂

  • @AbdulMajeed-lp6hk
    @AbdulMajeed-lp6hk Před rokem +1773

    இந்த வருடத்தின் சிறந்த பாடல் என்று ஒப்புக் கொண்டவர்வள் Like போடுங்க

  • @Raseen-pb7ru
    @Raseen-pb7ru Před 2 lety +510

    இந்த பாட்ட சரி விவேக் அல்லது சிவகார்த்திகேயன் எழுதவில்லையென்று சந்தோஷப்படுபவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @AbdulRahman-np8yp
    @AbdulRahman-np8yp Před 2 lety +107

    எல்லாரும் பாட்ட ரசிக்கிறார்கள் ஆனா நான் இங்க கமாண்ட் படிச்சி சந்தோசம்படுரன் காரணம் இசை புயல் ரஹ்மான்💓💌😍💖😍😍

  • @buvaneshcharlesdj5492
    @buvaneshcharlesdj5492 Před rokem +449

    இது தான் தமிழ் பாட்டு ..... இந்த காலத்தில் வேறு யாரால் முடியும்....
    The name is AR RAHMAN 🔥🔥🔥

  • @infowithkavin2319
    @infowithkavin2319 Před rokem +55

    2010 - vinnaithandi varuvaya (vtv) = Gvm - arr - str
    2022 - vendhu thaninthathu kadu (vtk) = Gvm - arr -str

  • @user-tn7kg8zm5x
    @user-tn7kg8zm5x Před 2 lety +356

    தாமரை இலைகளில் தண்ணீர் நிற்க்காதோ அதுபோல இந்த தாமரை வரிகளில் வேற்றுமொழி சொற்கள் இடம்பெறாது....😇 என் மனதை மயக்கும் வரிகளை பரிசளிப்பதில் ஒருவள்...💖

  • @sahubarali4260
    @sahubarali4260 Před 2 lety +603

    இந்த பாடலில் வரும் நடிகையை பார்த்தவுடன் இப்படி ஒரு மனைவி நமக்கு கிடைக்கனும் கனவு காணும் 90கிட்ஸ் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @randomdood414
      @randomdood414 Před 2 lety +1

      உண்மை

    • @msv4727
      @msv4727 Před 2 lety +4

      அண்ணா 90 கிட்ஸ் போலிருக்கு...

    • @dkentertainment882
      @dkentertainment882 Před 2 lety

      Epadi thala

    • @sri-9106
      @sri-9106 Před 2 lety +2

      Iam 200th like bro for ur comment

    • @paviblacky25
      @paviblacky25 Před 2 lety +5

      Endha padam vandhalum idhuvey thana bro soldringa😂😂....indha padathuku aprm achum kidaika vaazhthukkal🥰🥰

  • @vs6892
    @vs6892 Před měsícem +2

    ഞാൻ ശാരംഗ്. ഇന്ന് ടീവിയിലാണ് ഞാനീ പാട്ട് ആദ്യമായി കേട്ടത്. അപ്പോഴേ എനിക്കിഷ്ടപ്പെട്ടു. ഇന്ന് ഏപ്രിൽ ഏഴ് 2024 ഞായറാഴ്ച. ഇന്നെന്റെ അമ്മയുടെ പിറന്നാളാണ്. ഇന്നാണ് ഞാനീ പാട്ടിന് ഇവിടെ ലൈക്ക് കൊടുത്തത്.

  • @Anand19196
    @Anand19196 Před rokem +27

    என்ன தர உன்ன விட
    நம்பும் ஓர் இடம் இல்ல
    இனி நாளை முதல் நானும் நீயும்
    வேற வேற இல்ல
    என்னோடு வா இப்பயே வா
    நீ வந்த நெழல் தந்த
    எதனாலோ ஒத்து கொண்டேன்
    நீ பாக்கும் போதும் பேசும் போதும்
    நெஞ்சில மின்னல் கண்டேன்
    இனிமேல் என் வாழ்வே உன்னோடு
    ஓ வருவேனே பின்னோடு
    ஓ இன்னும் நூறு ஆண்டு
    நம் ஆயுள் வேணும்
    கை ரேகையெல்லாம் தேஞ்சும்
    நம் ஆசை வாழும்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    உன் மூச்சு காற்றில்
    நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
    கண்கள் நான்கும் பார்த்தும்
    பார்வை ஒன்றே வேணும்
    காலத்துக்கும் நீ வேணும்
    என்ன தர உன்ன விட
    நம்பும் ஓர் இடம் இல்ல
    இனி நாளை முதல் நானும் நீயும்
    வேற வேற இல்ல
    உன்னோடு நான் இப்பயே தான்
    உன் கூர சேல கூத்தாடும்
    குங்குமத்தில் முங்கும்
    ஓ தங்க தோடு பேசும் காதோரம்
    ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
    வாசல் பந்தல் ஆகும்
    ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
    இணஞ்சு கொண்டாடும்
    ஓ இன்னும் நூறு ஆண்டு
    நம் ஆயுள் வேணும்
    கை ரேகையெல்லாம் தேஞ்சும்
    நம் ஆசை வாழும்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    உன் மூச்சு காற்றில்
    நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
    கண்கள் நான்கும் பார்த்தும்
    பார்வை ஒன்றே வேணும்
    காலத்துக்கும் நீ வேணும்
    ஓட்டு கேட்கும் காத்தே
    கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
    ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
    என்ன தொட்டு போவாயோ
    என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்
    இன்னாள் கனாக்களை
    நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    நான் முன்னே பின்னே சூடாத
    முல்லை பூவும் நீ
    தென்றல் ஆகும் தீயே
    எனை மெல்ல கொல்லும் நோயே
    என் நெஞ்சம் உன்னால்
    பாகாக உருகிடுதே
    ஓ இன்னும் நூறு ஆண்டு
    நம் ஆயுள் வேணும்
    கை ரேகையெல்லாம் தேஞ்சும்
    நம் ஆசை வாழும்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    உன் மூச்சு காற்றில்
    நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
    கண்கள் நான்கும் பார்த்தும்
    பார்வை ஒன்றே வேணும்
    காலத்துக்கும் நீ வேணும்

  • @gracitekids5731
    @gracitekids5731 Před 2 lety +5687

    ஒரு பாடலுக்கு அதிக இசைக் கருவிகள் ,அதிகமான புதிய பாடகர்கள் மற்றும் updated fusion music இந்தியாவிற்கே அறிமுகம் செய்தது நம்ம புயல் தான்

    • @suriyaprakash2793
      @suriyaprakash2793 Před 2 lety +82

      உண்மைதான் ஆனால் இவரை விட பெரிய சாதனையை நம் இசை முன்னோடிகள் நிறைய பேர் செய்துவிட்டார்கள்

    • @vinithkohli2104
      @vinithkohli2104 Před 2 lety +16

      Field out

    • @vishnu76241
      @vishnu76241 Před 2 lety +111

      @@vinithkohli2104 Then how he’s getting projects continuously 🤔

    • @karthik8350
      @karthik8350 Před 2 lety +73

      @@vinithkohli2104 FYI, Currently he is having 10 tamil films in his hands

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 Před 2 lety +13

      Saree..arimuga paduthuna poadhuma..nalla irukka venaama..last 10 years la hit songs evvalavu nu sollungah..

  • @arunagri9346
    @arunagri9346 Před 2 lety +230

    அய்யோ கொள்ளுதே..❤️❤️❤️ STR voice vera level..🥰🥰🥰 always ARR..🌷🌷🌷🌷

  • @muhammadhshifas2179
    @muhammadhshifas2179 Před rokem +18

    After Sam vishal performance in VTK audio launch 🙌❤️🥰

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn Před rokem +53

    மனதை வருடும் மெலடி கூட இவரால் பாட முடியும் என சிம்புவை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார் ARR.......திறனுடையோரால் மட்டுமே...திறனுடையோரை கண்டறிய இயலும்.....உலக மகா இசை மேதை ARR

  • @priyanwrites
    @priyanwrites Před 2 lety +48

    ARR's signature starts @ 1:48 min

  • @supercomment7560
    @supercomment7560 Před 2 lety +48

    அடேங்கப்பா இந்த பாட்டே இப்படி இருக்கு...பொன்னியின் செல்வன் மெலடி எப்படி இருக்குமோ...waiting

  • @wilsonaro
    @wilsonaro Před rokem +88

    என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா

நீ வந்த நெழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு

ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்

உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
உன்னோடு நான் இப்பயே தான்

உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
ஓ தங்க தோடு பேசும் காதோரம்

ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
இணஞ்சு கொண்டாடும்

    ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
    நம் ஆசை வாழும்

உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

ஓட்டு கேட்கும் காத்தே
கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
என்ன தொட்டு போவாயோ

என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்
இன்னாள் கனாக்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
நான் முன்னே பின்னே சூடாத
முல்லை பூவும் நீ

தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே

ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்

உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

  • @shabiregd6
    @shabiregd6 Před rokem +16

    இப்பாடல் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது.கதையின் நாயகனை எப்பவேண்டுமானாலும் போடலாம் என்ற நிலையில் தனக்கு வாழ்வை அமைக்கும் பொழுது ஆயுளின் அவசியம் எவ்வளவு முக்கியம்.அதைதான் நூறு ஆண்டுகாலம் ஆயுள் வேணும் மென்று பாடியது.

  • @sanjaysenthilkumar2913
    @sanjaysenthilkumar2913 Před 2 lety +73

    வெந்து தணிந்தது காடு வாக்களி STR ku வணகத்த போடு 🔥🛐

  • @kvlpandian
    @kvlpandian Před 2 lety +26

    ஆஹா இதுவல்லவா பாட்டு👌👌, அரபி குத்தும் ஒரு பாட்டு🙄🙄, மக்கள் ரசனை எவ்வளவு மாட்டமாகி விட்டது

    • @jayasiljai1592
      @jayasiljai1592 Před 2 lety

      Athu melodey illa 😂😂 kuthu song 😂 ya

  • @vamsiekrishna6772
    @vamsiekrishna6772 Před rokem +305

    This album is a slippershot to those who thought ARR sir is faded out.

    • @vivekkamalanathan8890
      @vivekkamalanathan8890 Před rokem +5

      My foot, Harris would have been perfect for this. The last album hit for ARR is VTV only. He has ruined wonderful lyrics in this song. Not even did justice to the feelings of the song. Tune is utterly non sync.

    • @durgairaj5926
      @durgairaj5926 Před rokem +35

      @@vivekkamalanathan8890 poi mallipoo song kettu paru
      Summa athuruthu
      thalaivARR da

    • @Rahul-on7cl
      @Rahul-on7cl Před rokem +26

      @@vivekkamalanathan8890 yaaraa nee 😂😂😂😂

    • @mohamedmusthaffa804
      @mohamedmusthaffa804 Před rokem +4

      Avana nee

    • @nadeemdilshan
      @nadeemdilshan Před rokem +18

      Not normal slippershot.. A "slipper" dipped with Shit 😂

  • @arikrishnan7062
    @arikrishnan7062 Před rokem +44

    பாட்டுங்குறது 30 வருஷம் ஆனாலும் மறுபடியும் கேட்க தோனனும் அது தான் AR sir 90s kid’s க்கு கிடைத்த மிகப்பெரிய வரம்🙏🏻🙏🏻

  • @sunshinerahul88
    @sunshinerahul88 Před 2 lety +418

    ரொம்பநாள் கழிச்சு ஒரு தமிழ் பாடல் கேக்குறமாரி இருக்கு...... Str + arr always masss...... ❤❤❤

    • @rajirvin1
      @rajirvin1 Před 2 lety +14

      ஆமாம் . டெடிகேஷன் மெடிடேஷன் காம்ப்ளிகேஷன் என்று ஆங்கில வார்த்தை போட்டு கொள்ளுகிறார்கள் யுவர் ஹானர்

    • @mohdkhan6004
      @mohdkhan6004 Před 2 lety +7

      @@rajirvin1 hahahaha... Tamil songs quality eh keduthutanunge my lord😂

    • @mohdkhan6004
      @mohdkhan6004 Před 2 lety +1

      @@sunshinerahul88 athe ungaluke tha teriyumey😅

    • @pavithravellingiri
      @pavithravellingiri Před 2 lety +1

      @@sunshinerahul88 Dippam dapam kealunga

    • @krishniro8050
      @krishniro8050 Před 2 lety +1

      Anirudh best 💪

  • @SATHIKMAASN
    @SATHIKMAASN Před 2 lety +510

    No one is mentioning about female singer..Rakshita voice is so mesmerzing.. great future ahead girl !

    • @savijiths
      @savijiths Před 2 lety +11

      She is South india's shreya ghoshal...

    • @sriramn6319
      @sriramn6319 Před 2 lety +24

      Oru vela jonita mari dance aduna mention pannuvangalo ennamo...

    • @prasadchimbu8229
      @prasadchimbu8229 Před 2 lety +2

      Yeah true 💯🎶

    • @mariaxavier1437
      @mariaxavier1437 Před 2 lety +8

      @@sriramn6319 athaan inga ulla most of audience taste

    • @hariharanj3855
      @hariharanj3855 Před 2 lety +2

      Super singer la varavanga dhaane

  • @amruthalakshmi5950
    @amruthalakshmi5950 Před rokem +57

    Rakshita' s voice..... ARR magic.... Especially the flute portion... 🥰🥰❤ No words.....✨
    On loop 🔁🔁🔁

    • @junedshaikh2171
      @junedshaikh2171 Před rokem +1

      But that flute was played by some other musician than why A r rahman is getting appreciated...

  • @niasentalks8168
    @niasentalks8168 Před rokem +306

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் 🎼🎵🎶தினமும் 10 முறைக்கு மேல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்❤😍

  • @sharpduraisharpdurai6465
    @sharpduraisharpdurai6465 Před 2 lety +644

    அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவன் டாக்டர் சிலம்பரசன் TR மட்டுமே

  • @arunprabhu3135
    @arunprabhu3135 Před 2 lety +978

    என்றும் பிறமொழி கலக்காத தாமரையின் வரிகளோடு, ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசையோடு....

    • @balakumarjp195
      @balakumarjp195 Před 2 lety +7

      STR குரலுடன்

    • @vijaykamal3092
      @vijaykamal3092 Před 2 lety +10

      ஆமா GVM டைரக்ஷன் என்றாலே பாடல்கள் கவிதாயினி தாமரை அவர்கள் தானே

    • @PianoTish
      @PianoTish Před 2 lety

      Karaoke if this song available on my channel 🎤

    • @muralis9489
      @muralis9489 Před 2 lety

      Aasai Tamil illa... So pira mozhi kalakkuthu... You can delete your comment ☹️

    • @speak_truth
      @speak_truth Před rokem +1

      @@muralis9489 முதலில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்.அப்புறம் மற்றதை எல்லாம் பேசலாம். 🤷

  • @isaikanaa
    @isaikanaa Před rokem +56

    இந்த பாட்டை கேட்டால் தான் விடியும் ஒவ்வொரு நாளும் 😍😍😍😍😍😍

  • @futuresoldier8029
    @futuresoldier8029 Před rokem +100

    தாமரை வரிகள் அழகு , இசையும் குரலும் உயிர் தந்தது💓

  • @karthik00700
    @karthik00700 Před 2 lety +38

    The ARR magic starts at 1:32 onwards. Who else felt the same!!!

  • @PianowithMS
    @PianowithMS Před 2 lety +67

    That flute piece from 2:03 🥰😍😍😍
    ARR for a reason.

  • @gunananthanudayanan6633
    @gunananthanudayanan6633 Před rokem +26

    Any one heard A.R.R 2nd single marakkuma nenjam?All songs in this album mind-blowing

  • @crazy2121
    @crazy2121 Před rokem +36

    இந்த lyrics கேட்ட பிறகு இந்த மாதிரி ஒரு துணை கிடைச்சா மனசே முழுமை அடையும்னு தோணுது பா ❣️❣️❣️

  • @mohamedjassim
    @mohamedjassim Před 2 lety +62

    வெந்து தணிந்தது காடு, தலைவர் A.R.Rahman-க்கு வணக்கத்த போடு....👌🏻👌🏻👍🏻💖

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Před 2 lety +335

    என்னை தர உன்னை விட நம்பும் ஓர் இடம் இல்லை... என்னா வார்த்தை டா 💯❤️
    தாமரை வரிகள் ✍🏻
    ஏ.ஆர் ரகுமான் இசை 🎶
    சிம்பு நடிப்பு தரம் ☺️

    • @syed-cn1tq
      @syed-cn1tq Před 2 lety +8

      Especially simbu voice

    • @bhuvaneshwari0076
      @bhuvaneshwari0076 Před 2 lety +3

      ❤️yes

    • @kalidasanm7157
      @kalidasanm7157 Před 2 lety +4

      உன்னை தவிர இந்த இசை தர வெராயரும் இல்ல. இத தவிர வேற சொல்ல வேற வார்த்தை இல்ல

    • @santhoshkumarc2958
      @santhoshkumarc2958 Před 2 lety +1

      @@bhuvaneshwari0076 yes. you Are Right..

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Před rokem +42

    தமிழ் தெரிந்த தமிழர்களால் பாடப்பட்ட "அக்மார்க்" தமிழ் பாட்டு. கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @prakashy620
    @prakashy620 Před rokem +38

    கவிஞர் தாமரை வரிகளில் மூழ்கி போகிறேன் 😴💙

  • @MinutesMystery
    @MinutesMystery Před 2 lety +3500

    மனதை வருடும் பாடல்! Beautiful Melody with clear words! Simply Amazing ARR sir 🥰🥰🤩🤩

    • @deepasekarr3153
      @deepasekarr3153 Před 2 lety +21

      உண்மையாகவே அண்ணா

    • @Lpgpipeline2308
      @Lpgpipeline2308 Před 2 lety +46

      Maha prabu neengala

    • @Sigaan
      @Sigaan Před 2 lety +19

      STR Forever

    • @alagenthirankrishnan9036
      @alagenthirankrishnan9036 Před 2 lety +12

      Aiyaa saamy neenge laa. Appo oru video irukku

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 Před 2 lety +40

      வெந்து தணிந்தது காடு "Minutes mistery " க்கு வணக்கத்தை போடு🙏

  • @Im-Aj
    @Im-Aj Před 2 lety +1550

    என்ன தான் அனிருத், யுவன் நு எல்லாரும் சொன்னாலும்..
    நமக்கு எப்போவும் arr & harris தான்.
    Heart melting music 🎵🎶😍🥰❤️

    • @Im-Aj
      @Im-Aj Před 2 lety +65

      @sudharshan hashini melody king harris. I like ani. But melody la best harris than

    • @arunarvind7195
      @arunarvind7195 Před 2 lety +74

      @Divya Kalimuthu 🎶 pls don't even compare these composers with A.R.Rahman. A.R.Rahman is an Indian Composer in the league of World Class Composers like John Williams, John Barry, Hans Zimmer, Michael Gicchino, Ennio Morricone, Alan Silvestri, Bernard Herrmann, Ludwig Goransson, Alexandre Desplat, Danny Elfman, Thomas Newman, Brian Tyler, Dave Jordan, James Horner, Jerry Goldsmith ... He can be considered one of the greatest composer and he has an advantage over others because of his extreme versatility from orchestrals to electronics to Indian Classical to Western Classical and basically anythin, his extreme versatility makes him one of the most versatile and one of the finest composers of the world.

    • @user-bz8rj6cy6o
      @user-bz8rj6cy6o Před 2 lety +4

      உண்மை தான்

    • @yuvanveriyanda1311
      @yuvanveriyanda1311 Před 2 lety +30

      Ar Rahman and yuvan bro

    • @pavidathenians4156
      @pavidathenians4156 Před 2 lety +39

      Ennatha Sonnalum Enga Drug King gu Equal varathu thala Always U1...🔥

  • @muthukirish629
    @muthukirish629 Před rokem +3

    Yar yar Intha Movie ku waiting ⏳
    Arr Music 🎶
    STR heroism🥳
    Kangal Nangum pathum👌
    Un parvai ontru venum🥳
    Kalathirkum nee venum👌

  • @lazytalltraveller
    @lazytalltraveller Před rokem +18

    STR 🔥🔥🔥🔥
    Finally in ARR MUSIC la Thalaivan pirichu tan ya!!!
    Kizhaku Chemalayae time songs madri vibe iruku ❤️❤️

  • @ANUWARRAJA15
    @ANUWARRAJA15 Před 2 lety +255

    இசைப்புயலின் தாக்கம் 30 வருடங்கள் கடந்தும் குறையவே இல்லை♥️♥️

  • @karuppuswamypalanisamy289
    @karuppuswamypalanisamy289 Před 2 lety +236

    நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல melody song.90 களில் கேட்ட ரஹ்மான் பாடல்களை போலவே சிறப்பு.

  • @user-uh7bg4le2g
    @user-uh7bg4le2g Před rokem +21

    தாமரை அவர்களின் ஆங்கிலம் கலக்காத வரிகள் மிக அழகு ARR இசை நெஞ்சை வருடுகிறது

  • @bolannn
    @bolannn Před rokem +71

    Eventhought, this song deserves million views but I'm happy that this song goes underrated. Let this song be underrated gem and the chosen one will listen to this. I'm happy that I'm also a chosen one. Cheers ☺️

  • @Mahi-dh5ne
    @Mahi-dh5ne Před 2 lety +34

    3:47 Her Smile 😍😁🤗❣

  • @tgdsbrothers7536
    @tgdsbrothers7536 Před 2 lety +37

    Yaruda Sonna Ar Rahman(Legend)🥰 Form La illanu Phaaaaaaa! Melting Song Ayooo! Antha✨💫 Flute Theme.❣️

    • @nishanth4236
      @nishanth4236 Před 2 lety +3

      Andha otrai kuchi fans thaan 😂😂

    • @itsme1348
      @itsme1348 Před 2 lety +1

      @@nishanth4236 crct...kuchiya odichu thooki podunga da

    • @gowthammenon3396
      @gowthammenon3396 Před 2 lety

      Ethu form la ilaya. Inu 10 years apra ARR songs matm dan kepaga.

  • @syah1288
    @syah1288 Před rokem +22

    Enna composing ppaahh! 1:32 to 2:45 apadiye kaathule thaen vadiyure maathiri iruku 😍 Rakshita Suresh voice apadiye STR voice kude blend aaguthu parungeee, apadiye paadikithe irungaleennu iruku! ARR isaipuyil for a reason ❤

    • @raza3871
      @raza3871 Před rokem

      This phase is PURE MAGIC!

  • @rajeshk8324
    @rajeshk8324 Před rokem +55

    Dead slow poison .. first time didn’t even completely Heard- stopped around 2:30.. now addicted und listening non stop

    • @dvdarshan
      @dvdarshan Před rokem +6

      The best part starts after 2:30 ❤️🔥

  • @zainulabideen3267
    @zainulabideen3267 Před 2 lety +65

    என்னய்யா இது தமிழும்,இசையும் போட்டி போடுது...அன்னைத் தமிழை இன்னும் இளமையாக்கி செவிக்கு இனிமையாக்கியிருக்கிறார் ஏஆர் ரஹ்மான்......தூள்.

  • @dnavibe9525
    @dnavibe9525 Před 2 lety +186

    சிலம்பரசன் குரலில் இப்படி ஒரு பாடல் அருமை.. பாடல் வரிகள் 👌👌👌100/100

  • @RG-pt3tg
    @RG-pt3tg Před rokem +633

    இப்போ உள்ள 2k kids க்கு இந்த பாடல் பாடல் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தவறான இசையை நோக்கி போகிறார்கள் என்று அர்த்தம்.எப்போதெல்லாம் தமிழ் இசை தடம் மாறி செல்கிறதோ, அப்போதெல்லாம் ரகுமான் மின்னல் போல் தோன்றி சரியான பாதையை காட்டிவிட்டு மின்னல் போல் மறைந்து விடுகிறார்.

  • @shankarvtk7663
    @shankarvtk7663 Před rokem +7

    Jalabulajung song 50 million views indha song 10million views. Good music taste

  • @supercomment7560
    @supercomment7560 Před 2 lety +327

    தமிழில் சில காலமாக இரைச்சல் இசைக்கு மத்தியில் மனதிற்கு இதமான இசை
    நன்றி AR RAHMAN AND GVM

    • @honghong4132
      @honghong4132 Před 2 lety +2

      Isai iraicaluku 1 person AR than the all musi insulment already use earlier ok don't say he bring he is first copy from other musical tunes

    • @honghong4132
      @honghong4132 Před 2 lety

      I'm not lie go research first deep than u know whose the real creator music

    • @VijayJalz
      @VijayJalz Před 2 lety +10

      @@honghong4132 Aniyayam ah illaya ithellam...

    • @amshe2464
      @amshe2464 Před 2 lety +14

      @@VijayJalz bro ithu aniruth fans katharals

    • @MrAlwinJohn
      @MrAlwinJohn Před 2 lety +11

      @@honghong4132 Bro His ability in utilising plenteous instruments just for a single song is the best variety which we admire ever in tamil cinema industry. You need to agree with the reality instead of lashing out in the public.

  • @MohamedIsmail-is1uj
    @MohamedIsmail-is1uj Před 2 lety +266

    ஏ.ஆர் ரஹ்மான் அன்றும் சரி இன்றும் சரி அவர் இசையில் மயங்காத ஆளே இல்லை 😍

  • @fathimaizzadeen8563
    @fathimaizzadeen8563 Před rokem +16

    Here....., After sameyyyyy boyyyyyyy's performance in VTK audio launch....🔥🤗❤️

  • @masssuryastatus9474
    @masssuryastatus9474 Před rokem +18

    காதலிக்க யாரும் இல்லாததால் தான் காதல் அழகாய் தெரிகிறது❤️❤️❤️

  • @n_r_2834
    @n_r_2834 Před 2 lety +657

    இசைப்புயலின் இசை வியக்கவைக்கிறது. thalaivARR forever 🔥⚡⚡⚡ 😇😇😇 மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்ற உணர்வு. 🎶🎶🎼🎼

  • @mokka_memerz
    @mokka_memerz Před 2 lety +350

    ஹீரோயின் கண்ண குழிக்குள் விழுந்தவர்கள் சார்பாக பாடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்❤️👀

    • @agnoprofin6125
      @agnoprofin6125 Před 2 lety +3

      பயங்கரம் 😅

    • @user-ho3kj4ro4l
      @user-ho3kj4ro4l Před 2 lety +2

      நானும் விழுந்தேன் இப்போ மூன்றாவது முறையாக விழப்பார்க்கின்றேன் 😍

    • @apexgamingtamil6678
      @apexgamingtamil6678 Před 2 lety

      Steve jobs mark Zuckerberg valkaiyai mathna nam naatu siddhar
      👈Playylist il kaanoli paarthu adharavu tharungal

    • @ksgharry9269
      @ksgharry9269 Před 2 lety +2

      😂😂 ஆமாபா இரண்டு இடத்துல அடிபட்டுட்டு

    • @venkateshs.m.venkateshm2687
      @venkateshs.m.venkateshm2687 Před 2 lety

      🤣😂👍

  • @fromwinterfell
    @fromwinterfell Před rokem +12

    ThalaivARR enna songa ya!
    on loop Rahman avargale

  • @raghunathan7269
    @raghunathan7269 Před rokem +2

    Thalaivana thavira Yarum up padi music podamudiyathu,, fresha Vazhthukkal arr 🌷🌹🙏🏻

  • @rajasekaranr7033
    @rajasekaranr7033 Před 2 lety +274

    புது புதிதாய் இசை வெளிப்படுவதில் இசைப்புயல் ரகுமானை தவிற வேர் எவரும் இல்லை 🤝👍🏻ஆனந்தமாய் ஒலித்தன பாடல்👌🏻 🎧🎶தாமரைக்கு நிகர் தாமரையே 💐📝

  • @palanivel9541
    @palanivel9541 Před 2 lety +99

    வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா வில் ஒரு மெலோடி சாங்

  • @Nazee
    @Nazee Před rokem +4

    ചിബു പാടുന്ന സോങ്‌സ് ഒക്കെ വേറെ ലെവൽ ആണ് 🥰

  • @jabbarkhan7562
    @jabbarkhan7562 Před rokem +4

    தேசிய விருது ஒன்னு பார்சல்ல்...

  • @riskanmohammed2847
    @riskanmohammed2847 Před 2 lety +34

    இப்படியான வித்தியாசமா மெலோடி பாடல்கள் Arr இருந்து மட்டுமே கிடைக்கும்

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt Před 2 lety +385

    எதிர்பார்க்காத ஒன்று str அவர்கள் குரலில் இப்படி ஒரு பாடல் 💐💐💐

  • @healingunit6718
    @healingunit6718 Před rokem +2

    Rakshita Suresh amasing sis....... i am watching you from your childhood........ I know one day you will shine with my master AR... god bless you

  • @cyriljerry1291
    @cyriljerry1291 Před rokem +19

    02:45 Paa Goosebumps, Hayyoooo Arr sir 😍💙 Un koorachela koothadum combo with Thavil is a Pure Pure Purest form of Pleasure which gives the Actual feel of a Marriage Function 💙
    Thamarai mam, Great fan of your writing 💙🎀

    • @surendharr9253
      @surendharr9253 Před rokem

      Same..im addicted to this portion...i can hear dis even wen the song not played.

  • @santhosh5528
    @santhosh5528 Před 2 lety +224

    தனுஷ் அண்ணா ரசிகர்கள் சார்பாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍🖤

  • @ammohanbabu
    @ammohanbabu Před 2 lety +147

    GVM + ARR + Thamarai never fail to impress us 🥺🥺🥺♥️♥️♥️

  • @bharathik.2911
    @bharathik.2911 Před rokem +12

    என்றும் திகட்டாத இசை!!!!
    சிம்புவின் மறுமலர்ச்சியாக இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

  • @thangadurai9678
    @thangadurai9678 Před rokem +4

    எல்லா புகழும் ஏ ஆர் ரகுமானுக்கே

  • @natarajanphd
    @natarajanphd Před 2 lety +45

    இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்...இப்ப வரும் சின்னஞ்சிறு இசையமைப்பாளர்கள் ரஹ்மானிடம் கற்று கொள்ள வேண்டும்.... தரமான இசை

  • @jvasanth9295
    @jvasanth9295 Před 2 lety +403

    முதல் முறை கேட்க்கும் போதே பிடித்து போகும் சில பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.. 👌❤

  • @Unknown-gx2sf
    @Unknown-gx2sf Před rokem +24

    Rakshitha voice💥😍😍😍❤❤❤🦋🦋🦋🦋🦋

  • @ananthananth8180
    @ananthananth8180 Před rokem +7

    Indha isai puyal eppudhu uruvaanadho adhilrundhu theeviramadhan irukku adhan valuvai innum kuraikka villai melum melum valuvai innum adhigapaduthikonde irukkiradhu🥰😍🤩🙏🙏🙏💅💅💅

  • @mohammedisrath4860
    @mohammedisrath4860 Před 2 lety +216

    எங்கையோ கொண்டு போகுது....♥
    தலைவா மியூசிக்னா நீ தான் தலைவா ARR ♥♥♥

    • @Nichu__24_
      @Nichu__24_ Před 2 lety +4

      Boom boom boomer🥺💥

    • @rajirvin1
      @rajirvin1 Před 2 lety +4

      @@Nichu__24_ Dei rockstar fan.. odi poidu

    • @james-ke3qy
      @james-ke3qy Před 2 lety +3

      @@Nichu__24_ dei u1 kanni oorama poi u1 patta kettu orgasm aagu

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 Před 2 lety +3

      @@james-ke3qy 🤣🤣🤣Avan patta kekka mudiyama tha Inga vanthutaa😂😂😂

    • @suthesh1135
      @suthesh1135 Před 2 lety

      @@Nichu__24_ yethuku Boomer nu solra

  • @190589PRAKASH
    @190589PRAKASH Před 2 lety +57

    ARR song is like hearing after;
    1st time - hmmm 👍
    2nd time - nice👌
    3rd time - super👏🏽👏🏽
    After that we ll be addicted to that song…🥰🧠

  • @nawassakibanu6699
    @nawassakibanu6699 Před rokem +18

    Good that this song is underrated.because some songs deserves only to be heard by few people who have great taste in music✨

  • @yarudaivanyt4278
    @yarudaivanyt4278 Před rokem +92

    Vintage ARR😍😍 pure 90s feel, thank you Sir for giving us such a beautiful song and STR voice is magical

  • @kailashIyer
    @kailashIyer Před 2 lety +135

    1:32 - 2:45 that interlude with flute 😇
    மாறல என்னோட தலைவன் Arr 90s music style la இருந்து இன்னும் மாறல 🥲 (Annamalai Manorama Template)

  • @Rajkumar338
    @Rajkumar338 Před 2 lety +48

    எழுதுகோல் வைத்து இருப்பவர்கள் அனைவரும் கவிஞர் அல்ல..
    எழுத்துக்களை வைத்து இருப்பவர்களே கவிஞர்.....

    • @venkateshs.m.venkateshm2687
      @venkateshs.m.venkateshm2687 Před 2 lety +3

      👍

    • @santhoshkumarc2958
      @santhoshkumarc2958 Před 2 lety +1

      Nice

    • @gopu960
      @gopu960 Před 2 lety +1

      Raj அப்ப னா நான் 247 எழுத்து வைத்திருக்கிறேன். நான் கவிஞன் தானே 😁

  • @dineshanandm4415
    @dineshanandm4415 Před rokem +8

    இனிக்கும் இசை.... தமிழின் இணிமையுடன் ரஹ்மானின் இசையும் செரும் பொழுது தித்திக்க கண்டேன்.... 🥰 மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றுகிறது இதன் தித்திப்பை.

  • @user-ll3ow9hk7l
    @user-ll3ow9hk7l Před rokem +2

    ரகுமான் எப்பவும் ரகுமான் தான் மெட்டுக்குத்தான் பாடல்வரிகள் இருக்கும் இந்த மனதை வருடும் பாட்டில் பாடல் வரிகளுக்காக மெட்டமைத்து உருவாகி இருப்பது அருமை அற்புதம்

  • @vinothvino6927
    @vinothvino6927 Před 2 lety +139

    இசையும் இசை சார்ந்த இடமும் AR ரஹ்மான் ❤️

  • @lyricswithmusic3748
    @lyricswithmusic3748 Před 2 lety +30

    என்னா மீயூசிக் டா சாமி மனுசனே கிடையாது‌ இந்த ரகுமான் அதுக்கு மேல ‌🤩

    • @songedits5877
      @songedits5877 Před 2 lety +1

      Hlooo nee poii music poduradhuuu ivlo pesuraa illa

    • @lyricswithmusic3748
      @lyricswithmusic3748 Před 2 lety +1

      @@songedits5877 hello ne first Nan panna comments padichu paru olunga

  • @lakshmi7291
    @lakshmi7291 Před rokem +11

    Bus travelling 😊4 hours ,☺️indha song repeatmode la ketutae vandha .sema feel .

  • @satishvenkat6099
    @satishvenkat6099 Před rokem +17

    Brilliant job by Rakshita and STR. Rakshita you rock. Keep it going.

  • @NivesVlog
    @NivesVlog Před 2 lety +514

    Lyrics, Str voice + Arr music = Damn🔥💯💓

  • @mustha4182
    @mustha4182 Před 2 lety +449

    வித்தியாசமான இசை... அழகிய வரிகள்... இனிமையான குரல்கள்...🎶📝🎤
    A.R.Rahman, Thamarai, Silambarasan TR, Rakshita Suresh

  • @ranjithu
    @ranjithu Před rokem +18

    I could not believe this song sung by STR….so professional

  • @user-xk3tb1vl1g
    @user-xk3tb1vl1g Před rokem +17

    Lyrics voice music adipoli pa😍

  • @abudhabi8432
    @abudhabi8432 Před 2 lety +39

    Ennamo iruku paa indha line laa 2:46

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety +75

    AR Rahman music 95% thamarai lirics 85% Simbhu voice 🎙️ 70% Rakshita Suresh voice 🎙️ 85% sweet hear 🎧😍
    simbhu movie naalae matha actor ku illatha alavuku all movies songs mega hit aagum because simbhu is also music director thats the reason

  • @rajansundhar8185
    @rajansundhar8185 Před rokem +3

    Yenukulla yetho oru feel aguthu intha song kekkum pothellam

  • @kingmaker5709
    @kingmaker5709 Před rokem +7

    Ar Rahman strings Ellam piricchi meidhu song la no one can't replace ar Rahman type instrument use engineer at Rahman trade mark master brand king maker🔥🔥🔥😍😍😍😍