Mysterious Battery or Myth | மர்மங்கள் நிறைந்தவர்களா Mayangal? | Baghdad Battery | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 1,1K

  • @kumaranj5819
    @kumaranj5819 Před 3 lety +98

    நீங்கள் இப்ப போடும் காணொளிகள் (மாயன்கள் பத்தி ) தான் உண்மையான தமிழ் பொக்கிஷங்கள்.. 💖💖💖💖

  • @nishanth3492
    @nishanth3492 Před 3 lety +41

    வணக்கம்..🙏🙏🙏🙏🙏.. ஈழத்தில் இருந்து உங்கள் உறவு...

  • @kakakaka6406
    @kakakaka6406 Před 3 lety +129

    தமிழ் நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையும் மற்றும் வேலுர் கோட்டை இடையில் உள்ள சுரங்கப்பாதை பற்றி சொல்லுங்கள் விக்கி

    • @Akeepan
      @Akeepan Před 3 lety +7

      @@user-de8uw6pr9v முதல்ல தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள் சகோதரம்

    • @Akeepan
      @Akeepan Před 3 lety +6

      @@user-de8uw6pr9v இல்லை சகோதரா தமிழை தமிழில் எழுதுவது படிக்கவும் புரியவும் இலகு அல்லவா
      அவ்வளவு தான் நான் சொல்ல வந்தது

    • @premkumarr4992
      @premkumarr4992 Před 3 lety +1

      👍🏼

    • @vigneshnambi799
      @vigneshnambi799 Před 3 lety +5

      Iam also vellore bro

    • @nothingsbsj5874
      @nothingsbsj5874 Před 3 lety

      Vellore kottai la irundhu virinchipuram kovil suranga paadhai pathi pesunga bro

  • @thuajanthamarai5815
    @thuajanthamarai5815 Před 3 lety +8

    மாயன்கள் பற்றி மட்டுமல்ல, தொலைந்துபோன நாகரீகங்கள் பற்றியும் எப்போதோ மேலோட்டமாக படித்திருக்கிறேன், ஆனால் இப்பொழுது தோண்டி, தோண்டி தகவல் புதையல்களை தினம் தினம் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது தமிழ் பொக்கிஷம். வாழ்த்துக்கள் விக்கி.

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @poornimamuthukrishnan9763
    @poornimamuthukrishnan9763 Před 3 lety +23

    Bro! Music vera level.... 👌👌👌
    என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று 👇
    கற்றது கையளவு கல்லாதது உலகளவு.....

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Před 3 lety +34

    நீங்கள் மாயன்களின் காலத்திற்கு எங்களை ஒரு காலப்பயணம் அழைத்து செல்ல வந்த ஒரு வழிகாட்டி பயணத்தை எதிர் கொள்ள நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்

  • @joshuaedmund6404
    @joshuaedmund6404 Před 3 lety +19

    I'm looking at the world in a totally different perspective ever since I started to follow your video a year ago. Your videos have open my eyes. It's interesting.. Give us more bro..

  • @vigneshwaran3536
    @vigneshwaran3536 Před 3 lety +3

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ..சிறக்கட்டும் உங்களின் எதிர்கால நகர்வு..

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 Před 3 lety +89

    தமிழீழ உடன்பிறப்புகள் நடத்திய உரிமை மீட்பு பேரணி அடக்குமுறைக்கு எதிரான பேரணி வெற்றி பெற துணை நிற்போம்

    • @rangarajan117
      @rangarajan117 Před 3 lety +3

      RAW உதவியின் பெயரில் நடப்பது 🇮🇳💪 இந்த முறை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி

    • @arunrajmuthu2587
      @arunrajmuthu2587 Před 3 lety +7

      @@rangarajan117 நாம் RAWவை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நமக்கு ஆபத்தாக முடியும். அதேசமயம் ஒரு கருவியாக RAWவை பயன்படுத்திக் கொள்ளலாம் ஏனென்றால் RAWவே நம்மை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறது இலங்கையில் துறைமுகம் அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் கிடைக்கிற வேண்டியதை. இலங்கை நிராகரிப்பதற்கு எதிர்வினையாக RAW இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறைமுக ஆதரவு தந்திருக்கலாம்.

    • @karthikvelusamy8380
      @karthikvelusamy8380 Před 3 lety +2

      @@rangarajan117 raw வின் பங்களிப்பு இருக்க வாய்ப்புண்டு.... விக்கி சகோ இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்....

    • @rangarajan117
      @rangarajan117 Před 3 lety +1

      @@arunrajmuthu2587 bjp அரசாங்கம் ராஜபக்ஷே அரசை தோற்கடிக்க முற்பட்டது ... எனினும் சிங்களவர்கள் ஆதிக்கம் அதிகம் என்பதால் தவிர்க்க முடியாத வெற்றி பெற்றான் ராஜபக்ஷே ... ராஜபக்ஷே ஜெயித்தால் சீனாவிற்கு தான் ஆதரவாக செயல்படுவான் என்று பிஜேபி அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் இருப்பினும் கால அவகாசம் பலமுறை ராஜபக்ஷே அரசுக்கு கொடுத்து பார்த்தனர்.. பல சந்தர்ப்பங்களில் ராஜபக்ஷே போலீதன்மையை உணர்ந்து பிறகு ... தமிழர்களுக்க்கு அதிகார பகிர்வை கொடுக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்தனர் பிஜேபி இந்திய அரசு ... கொடுக்கிறோம் என்று ஏமாற்றி சீனாவிற்கு ஆதரவாக செயல் பட்டு கொண்டே இருந்தனர் சிங்கள ராஜபக்ஷே அரசு ..... சமீபத்தில் சிவசங்கர் வெளியுறவு அமைச்சர் நேராக சென்று கோரிக்கை வைத்த அன்று 4 தமிழக மீனவர்களை அடித்து கொன்ற இலங்கை படையினர் முதுகு குத்தி வேலையை உணர்ந்து ... ஏற்கனவே தீட்டிய திட்டத்தை இப்பொழுது raw மூலமாக LTTE உயிர் கொடுக்க துணிந்து விட்டனர் இந்திய பிஜேபி அரசாங்கம்... பிஜேபி ஆட்சியில் இருக்கும் போதே தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக வேண்டும் அதிகார பகிர்வை பெற ....

    • @nishanthkumar9461
      @nishanthkumar9461 Před 3 lety +1

      @@user-de8uw6pr9v 😂😂😂😂

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 Před 3 lety +1

    தொலைந்து போன நமது பண்டைய நாகரீகங்கள், வாழ்க்கை முறைகள் மீண்டும் உயிா்த்தெழ இது ஒரு நல்ல முயற்சி👌👌... தேடுதலை தொடர்வோம்🙏🙏

  • @user-nx4cj2zu1f
    @user-nx4cj2zu1f Před 3 lety +4

    அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள்.
    இன்னும் நிறைய தகவல்கள் வேண்டும்.

  • @AbdulKhaleelRahmanAKR
    @AbdulKhaleelRahmanAKR Před 3 lety +1

    உங்களின் தகவல் மென்மேலும் மென்பொருளை விட எங்களை மேன்மை படுத்துகிறது.நன்றி சகோ. தொடரட்டும் நமது பயணம் ஆவலுடன்.,

  • @Maapla_Walter
    @Maapla_Walter Před 3 lety +12

    அருமை ... 👏👌❤️!

  • @sureshbabu8139
    @sureshbabu8139 Před 3 lety +8

    உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்

  • @vidyaonline007
    @vidyaonline007 Před 3 lety +10

    one year before in my college UG students did this experiment given in agasthiya samhita. we have so much of treasures left for us by our ancestors. To debug samskritam should be learnt.

    • @vidyaonline007
      @vidyaonline007 Před 3 lety

      @Ramasubramanian20 S agasthiya samhitha is a sanskrit work of sage agastiya and in that he explains how to produce electricity. thats about a one or two slokas. like wise many technologies are told in that. need to debug .

    • @vidyaonline007
      @vidyaonline007 Před 3 lety

      In Tiruchirapalli src college. Yes they made I think 6 mud pots smLl ones and connected them in series and made a very small fan run.

    • @vidyaonline007
      @vidyaonline007 Před 3 lety

      If possible I will share the script and experiment formula please do it and see.

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @johnsondavis5587
    @johnsondavis5587 Před 3 lety +1

    Nice video vicky
    I am satisfied that i have subscribed worthy channel.😊

  • @ganeshgovindaswamy401
    @ganeshgovindaswamy401 Před 3 lety +12

    அருமையான பதிவு.... மிகவும் விறுவிறுப்பாக இருக்கு... அடுத்த பதிவுக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்...

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 Před 3 lety +5

    Within 32 minutes, 7.8 k views
    And 1k likes
    Ida Vida enna bro venum?
    Keep rocking
    We always support you bro
    We want to know the real truth behind ours
    Waiting for upload next episode of mayans

  • @RealityVision
    @RealityVision Před 3 lety +34

    Talent takes you to the top, but behaviour, habits, attitude decides how long you stay there.😊 have a nice day😊😊🙏

  • @vickyandtricky
    @vickyandtricky Před 3 lety +1

    அருமையான காணொளி சகோதரர் இது போன்ற காணொளிகளை இன்னும் பல எதிர் பார்க்கிறேன்

  • @malaiarasan.871
    @malaiarasan.871 Před 3 lety +3

    வணக்கம் ,எல்லாம் செய்தி நன்றாக இருக்கிறது.

  • @abiramabk9711
    @abiramabk9711 Před 3 lety +6

    தமிழ்நாட்டின் சைவ மதத்தை பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் அண்ணா 🙏

    • @tamilanishindu5971
      @tamilanishindu5971 Před 3 lety +3

      சைவ மதம் இல்லை bro சைவ சமயம்.. மாட்டு கறி ஆமை கறி சாப்பிடாத தமிழ் இனம் பின்பற்றி வரும் சைவ சமயம்..

  • @kishore2501
    @kishore2501 Před 3 lety +4

    Naa ungaa videos ku addict so , Daily um unga video vaa upload pannuga illa ennakku paithiyam pidikiramathire irrum

  • @pugalg5151
    @pugalg5151 Před 3 lety +14

    தமிழ் பொக்கிஷத்தின் பொக்கிஷம் மாயன்கள்
    அருமை ❤️

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @thilak1046
    @thilak1046 Před 3 lety +12

    விக்கி அண்ணா யாழ் பல்கலைக்கழகம் அது
    இல்லை.யாழ்ப்பாண பொதுநூலகம்

  • @prakasamr1544
    @prakasamr1544 Před 3 lety +10

    முழு நேரம் ‌தமிழ் பொக்கிஷத்தின் அடிமையாகி விட்டேன்

    • @babudk1318
      @babudk1318 Před 3 lety +1

      நானும் தான் 😋

  • @dhesingpushpadhesingpushpa3066

    கண்டுபிடிப்புகள் அனணத்தும் நிறைய மாற்றம் பெற்று தான் வருகிறது ,2000 வருடத்திற்கு முன் பேட்டரி உபயோகித்து இருக்கலாம்,பல்பும் கண்டுபிடித்திருக்கலாம்...

    • @nishanthkumar9461
      @nishanthkumar9461 Před 3 lety

      5000 வருடத்துக்கு முன்னர் தமிழர்கள் விமானத்தை பயன்படுத்தினர்.

    • @nishanthkumar9461
      @nishanthkumar9461 Před 3 lety +1

      @@user-de8uw6pr9v அதெல்லாம் கேக்க கூடாது.

  • @rockalex2884
    @rockalex2884 Před 3 lety +1

    வணக்கம் விக்கி அண்ணா யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த நூலகம் எரிக்கப்படவில்லை எங்களின் யாழ் நூலகமே எரிக்கப்பட்டது நான் அங்கு பிறந்தவன் என்ற வகையில் வரலாற்றை நன்கு அறிவேன்

  • @TRMOBILEMEDIA
    @TRMOBILEMEDIA Před 3 lety +30

    Bro music effect poli....😎

  • @tn6589
    @tn6589 Před 3 lety +2

    சகோ அகத்தியரை பற்றி சொல்லுங்கள். அவரின் கடைசி காலகட்ட வாழ்க்கை எப்படியாக இருந்தது.
    எந்த பாடலில் அவர் மின் விழக்கு பற்றி கூறியுள்ளார்?

  • @thankyoulife3986
    @thankyoulife3986 Před 3 lety +5

    Hats off to your hard work and time. Love to hear more and more.

    • @34pandi.k93
      @34pandi.k93 Před 3 lety

      @@user-de8uw6pr9v Dai hater naiya

  • @RajaChandrakasan
    @RajaChandrakasan Před 3 lety

    அருமை 👌 எளியோரை வலியவர்கள் தாழ்த்தினால் வலியோரை வானோர் தாழ்த்துவர்... இது உறுதி.

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Před 3 lety +3

    தமிழ் நாகரிகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களே இப்படி இருந்து இருக்கிறார்கள் என்றால்...
    நாம் எப்படி வாழ்ந்திருப்போம்

  • @munusamir7755
    @munusamir7755 Před 3 lety +12

    அருமையான பதிவு.அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம்.

  • @luckyroll4642
    @luckyroll4642 Před 3 lety +3

    Aadada...🤩Topic lam chumma semmaya iruke 👌👌👌💪

  • @kolanjinathanr6702
    @kolanjinathanr6702 Před 3 lety +2

    Mass always support vicky

  • @hariprasathhariprasath4001

    மிகவும் அருமை கானொலி முடிந்து விட்டதே மனம் வருந்துகிறது அடுத்து எப்போவரும் சீக்கிரம் போடுங்க இதெல்லாம் பார்க்கும் போது கேட்கும் போது தமிழினத்தை தமிழனக்கு தெரிந்தெ அழிக்கிறார்கள் நல்லாவேபுரியுது சமூக வலைத்தளங்கள் இதெல்லாம் எப்படி தெரிஞ்சிருக்குமா டீவிலசொல்லுவாங்களா பாடபுத்தகத்தில் இல்லையே உங்களுக்கு நன்றி

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b Před 3 lety +1

    நன்றி தெரிவித்து👳 கொள்கிறேன் வாழ்க வளத்துடன் வாழ்க🌏 உலகம் சுழலும்.........
    ........... விக்கி
    ..........

  • @TheFactsCompany90s
    @TheFactsCompany90s Před 3 lety +13

    This is interesting then today’s actual scenario. And it is refreshing after long time, Vicky... take care

  • @p.v.saravanakumar4139
    @p.v.saravanakumar4139 Před 3 lety

    மிகவும் அருமையான மற்றும் வித்தியாசமான அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு இனத்தைப் பற்றிய பயனுள்ள குறிப்புகள்.

  • @muthusamy2070
    @muthusamy2070 Před 3 lety +11

    Hi Vicky, speak about National thread on Chinese wind farm they are trying to establish at katchatheevu, also speak about how India can revoke katchatheevu back

    • @thivaharan4466
      @thivaharan4466 Před 3 lety

      ஆம் சகோதரா ஒரு இலங்கை தமிழ் சகோதரனாக நானும் இந்த திட்டம் பற்றிய ஒரு பதிவை கேட்கிறேன்

  • @crownluther7700
    @crownluther7700 Před 3 lety +2

    Hello dear Vicky, the audio effects and visual effects of the videos have developed a lot in the past one year, I can definitely feel and understand the amount of hard work you have put for this. Expecting a lot more from you. The Mayan topic is really an epic story retold. Wonderfull narration and story telling, u leave puzzles and questions making us anxious for the next video. The efforts you take to study and create a video will take you to many heights. All the best brother. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 3 lety +3

    Semma intresting aa irukku vicky

  • @sudhanamakkal9101
    @sudhanamakkal9101 Před 3 lety

    எந்த செய்தியும் உங்க முலமா கேட்கும்போது வேற லெவல். 👌👍

  • @prasath_Murugan
    @prasath_Murugan Před 3 lety +16

    ஆர்வதை தூண்டுகிறது.. அடுத்த பதிவிறக்க காத்திருக்கிறோம்....😀👏👏👏👏

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @karolkarol1616
    @karolkarol1616 Před 3 lety

    உங்கள் முயற்சி மிகவும் மதிக்கப்பட வேண்டும்,.....
    வாழ்த்துகள் நண்பரே..

  • @vijayfeb5126
    @vijayfeb5126 Před 3 lety +7

    விறு விருப்பாகவும் வியப்பாகவும் உள்ளது
    கேட்டுகொண்டே இருக்கலாம்
    அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க தம்பி
    ஆவலுடன் காத்திருக்கிறேன் அகத்தியரின் battery பற்றி தெரிந்து கொள்ள

  • @jashnathinesh8326
    @jashnathinesh8326 Před 3 lety

    இதன் முதல்பாகமும் பார்தேன் மிகவும் அருமை இதின் தோடரில் அகத்தியரி கண்டுபிடித்ததை விரைவில் எதிர்பர்க்கிறேன் தங்கலது எல்ல பதிவையும் தவறவிடாது பார்பதுண்டு முக்கியமான பிரச்சனை எழுதுவதுதான் இல்லையென்றால் எல்லா பதிவிர்கும் கருத்துக்கள் தெரிவிர்கவிருப்பம்

  • @selvamm5039
    @selvamm5039 Před 3 lety +4

    அண்ணா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு பற்றி தகவல் களை சொல்லுங்க

  • @thivaharan4466
    @thivaharan4466 Před 3 lety

    சகோ நீங்கள் பாக்கித்தான் battery திருட்டு,மாயன் வரலாறு பற்றி கூறும்போது மிகவும் எதிர்பார்த்தேன் யாழ்ப்பாண நூலக எரிப்பு சான்றாக கூறுவீர்கள் என்று ஆனால் எதிர்பார்த்திராத மிகச்சிறந்த உண்மை ஆதாரம் ஒன்றை கூறியிருந்தீர்கள் "" குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய எட்டுமுகச் சிவலிங்கம்"' அதன் படத்தை கூட இணைத்திருந்தீர்கள் மிகச் சிறப்பு மற்றும் சிறப்பான வரலாற்றை எடுத்துகாட்டிநீர்கள் மிக்க நன்றி.

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 Před 3 lety +27

    அண்ணே ஒரு இதயம் 💓 வேண்டும்.கண்டிப்பாக

    • @thenifoodie2726
      @thenifoodie2726 Před 3 lety +3

    • @thenifoodie2726
      @thenifoodie2726 Před 3 lety +2

      Innum onnum venum nalli sollunga potu viduren

    • @thenifoodie2726
      @thenifoodie2726 Před 3 lety

      @Deepak Velusamy bro na check panni paten emoji la neenga kekuradulam illa only heart tan iruku venum na CZcams la order pannunga onga phone tedi varum💀💀💀💀

    • @thenifoodie2726
      @thenifoodie2726 Před 3 lety

      @Deepak Velusamy 🔞🔞🔞🔞

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 3 lety

      Sathya moorthy - உங்களுக்கு இதயம் கொடுத்துட்டா அவருக்கு என்ன பண்ணுவாரு.

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 Před 3 lety +1

    This is what நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை....

  • @swathisendil3116
    @swathisendil3116 Před 3 lety +3

    Appo mossad
    Ippo mayans!
    Tamil pokkisham!!!'

  • @godwithoutreligion3543

    அகத்தியர் பற்றி பேசுங்கள் அனுனாக்கி மாயன்கள் பேசுங்கள் தொடர்ந்து பேசுங்கள் இந்த மாதிரி பகுதிகளை எங்களுக்கு புரோஜனம் ஆக இருக்கிறது உண்மையான வரலாறாக இருக்கிறது நன்றி விக்கி

  • @arunm551
    @arunm551 Před 3 lety +4

    NICE to see daily video 🤤🤗🤗🤗

  • @gireeshwarkumar755
    @gireeshwarkumar755 Před 3 lety +1

    Science ai kizhithu thongavittathuku nandri! Keep going..!

  • @shanthishanthi108
    @shanthishanthi108 Před 3 lety +4

    Agasthiyar pathi sollunga bro

  • @Mothisri27
    @Mothisri27 Před 3 lety

    ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பதிவு நண்பா.மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 Před 3 lety +26

    அண்ணே வீடியோ போட்ட 2வது நிமிடத்தில் பார்த்து விட்டேன்.👍

    • @prasath_Murugan
      @prasath_Murugan Před 3 lety +1

      நான் 3- நிமிடத்தில் பார்தேன்...

    • @user-yq7wp9bz3x
      @user-yq7wp9bz3x Před 3 lety

      நல்ல ஒரு நிமிஷத்திலே பார்த்து இருக்கேன் நிறைய வீடியோ

    • @prakashd9452
      @prakashd9452 Před 3 lety +1

      Naa 30 nimisathula paathuruken😀

    • @arunkumarrselectricals132
      @arunkumarrselectricals132 Před 3 lety

      super

    • @DineshDKA
      @DineshDKA Před 3 lety

      Bro Intha Video Duration 15:22 எப்படி இரண்டே நிமிடங்களில் பார்த்து விட்டீர்கள்😲

  • @Yaali_Hobbies_Studio
    @Yaali_Hobbies_Studio Před 3 lety +1

    Anna editing, music ellam semma 👌 content um than💐💐💐💐

  • @mkuppan2799
    @mkuppan2799 Před 3 lety +3

    மாயன்கள் வரலாறு மட்டுமல்ல அழிக்கப்பட்ட இனக்குழுக்களின் வரலாறுகளை துல்லியமாக தெரிந்து கொள்ள முயல வேண்டும்

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 3 lety

    மாயண்கள் பற்றி உங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்...ரொம்ப ஆா்வமாக இருந்தது..

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 3 lety +37

    வர வர கன்டென் ரொம்ப அருமையாக தான் இருக்கு ஆனாலும் உலக அரசியல் பற்றி பேசுங்க அது தான் உங்களிடம் எதிர்பார்ப்பது

  • @leothayan
    @leothayan Před 3 lety

    வாழ்த்துக்களும் நன்றிகளும் பல உங்களின் உழைப்புக்கும் பதிவுகளுக்கும் சகோ... தொடர்ந்து பதிவிடுங்க நல்லதை, நடந்ததை...

  • @sivaprakashg7889
    @sivaprakashg7889 Před 3 lety +8

    தமிழ் பொக்கிச்சம் என்று மாற்றுங்கள் - "ஷ" நீக்குங்கள்

    • @ThulirVidu
      @ThulirVidu Před 3 lety +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @niroshan3
    @niroshan3 Před 3 lety

    உங்கள் உழைப்பு எங்கள் அறிவு பசிக்கு தீனி. உங்கள் உழைப்பு தொடர்ந்து நடக்கட்டும்❤❤❤

  • @arunmohzizeevan7352
    @arunmohzizeevan7352 Před 3 lety +6

    about Tamil ancient science... And astro technologies ....bro expecting more... A video about kappl Otiya tamilan and gd naidu scientist and Ramanujan too broo

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Před 3 lety +1

    Fantastic topic Vikey, your update contain curious, it may be light. Even the insert " minmini pucci " have natural liquid to light up.

  • @rak680
    @rak680 Před 3 lety +4

    இரவு வணக்கம் உறவுகளே

  • @kathirynwa2169
    @kathirynwa2169 Před 3 lety +1

    Anne superb.. Am waiting part 3

  • @rajasuryad5086
    @rajasuryad5086 Před 3 lety +5

    I lov to tee tamil pokisam because he is giving mor informative idea. For our society...

  • @ttamiltvt199
    @ttamiltvt199 Před 3 lety

    விக்கி தமிழ் வரலாறு இடையில் சுட்டி காட்டுவதற்கு மிக்க நன்றி.யாழ் புத்தகசாலை சுட்டி காட்டுவதற்கு நன்றி இங்கு உள்ள அரசியல் வாதிகள் தமிழ் பெருமையை புரிந்து நமது பண்டை தமிழ் நாகரிகம் பற்றி பேசினாள் தான் தமிழ் வாழும்.விக்கி எனது மனமார்ந்த நன்றிகள்

  • @ThulirVidu
    @ThulirVidu Před 3 lety +4

    நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "TECH UPDATES VIDEOS" தினமும் போடப்படுகிறது. Please watch and give your support

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Před 3 lety

    Mighe arumai Vicky.... Niraiyha ullaipughal pothu video seiringhe... Very detail and clear crystal ❤🇲🇾🙏

  • @aaronaaron3247
    @aaronaaron3247 Před 3 lety +5

    உன்னக்கு வேற வேலையே இல்லையா.... இருக்குறத பத்தி பேசு பா 😴

    • @nishanthkumar9461
      @nishanthkumar9461 Před 3 lety

      உனக்கு என்ன தெரியும் இதை பற்றி எல்லாம்....பெருசா பேசுற...அகத்தியர் x rays ஐ கண்டுபிடித்தார் 10800 ஆண்டுக்கு முன்.தெரியுமா உனக்கு

    • @aaronaaron3247
      @aaronaaron3247 Před 3 lety

      @@nishanthkumar9461 முழு பைத்தியமாவே மாத்திட்டான் டா அவன் உங்கள😂

    • @nishanthkumar9461
      @nishanthkumar9461 Před 3 lety +1

      @@aaronaaron3247 😂😂😂

  • @worldturth
    @worldturth Před 3 lety

    நல்லது அண்ணா. அதே போல் இதையும் சற்று தேடுங்கள். மறைக்கப்பட்ட மறைந்த தமிழர்களும் தமிழர்களின் கலாச்சாரமும்

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran Před 3 lety

    இந்த மாதிரியான பதிவை வேறு எங்கும் கண்டதில்லை.
    வியக்கவைக்கும் பதிவுகள். ஆனால் இதில் ஏதும் கற்பனை இல்லை என்பது உறுதியாக புரிகிறது.
    கற்பனை இல்லாத விஜயத்தை தேடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத்தான் புரியும்.
    வாழ்துக்கள் என்று ஒரு வரியில் சொல்லிவிட எனக்கு மனம்ஏனோ வலிக்கிறது .
    அதையும் தாண்டி ஏதோ நினைக்கிறேன் ஆனால் அதற்கு மொழி மொழியில்லை , ஜைகையும் இல்லை , அதையும் தாண்டிய பொருளை உணரக்கூடிய ஆத்மவலிமை உண்டு என்பதை உணர்கிறேன். அதை எப்படி சொல்வது என்பதை என்பதுதான் புரியவில்லை.

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 Před 3 lety +1

    Excellent article bro வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் நன்றி

  • @sadagopalanarunachalam7013

    Thrilling topic selection is showing your brilliance.Keep it up bro.God bless you

  • @YuvanReno
    @YuvanReno Před 3 lety

    Bro Neenga Enaku Oru teacher mathiri ... Naraya vishayam therijikuren unga moolama 👌👌

  • @vijayvardan4427
    @vijayvardan4427 Před 3 lety

    Romba interesting aah irukku bro...ella civilizations pathuyum therinjukkalam poola...

  • @shakirmuhammed4745
    @shakirmuhammed4745 Před 3 lety +1

    ஆம்...... கருத்துக்கள் சொல்லாம்,,,,
    சொல்லல்லாடி நம்மலுக்கு.......
    சோரு கெடைக்காது,,,, 😊

  • @vikneswaranselvam4409
    @vikneswaranselvam4409 Před 3 lety +1

    Anna Do topic about Malaysia Economy

  • @boop12378901237890
    @boop12378901237890 Před 3 lety +1

    Super!! Brother yes true many advanced findings have been buried in time

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds Před 3 lety +2

    நாம அவங்க டெக்னாலஜியை ஒரு பாடமா இன்னிக்கு உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கோம் 2021ல.. அவர்கள் பாவத்தால் அழிஞ்சு நாசமாப்போன சமுதாயம்... 😔
    நாமும் பாவம் செய்கிறோம்... நாளை நம் டெக்னாலஜி பற்றி பின்னாடி ஒரு கூட்டம் படமா படிக்கப்போகுது 😬.. கவனம் மக்களே 😔..

  • @malikgabose649
    @malikgabose649 Před 3 lety

    ARUMAIYAANA PATHIVUGAL ( MAAYANS ) ARIYA VAENDIYA SAEITHIGAL ...A LOT OF DISCOVERIES
    & INVENTIONS ...WONDERS OF MAAYANS ( ARCHITECTURE , CULTURE
    CALCULATIONS )
    CONGRATS ** THE LABOR OF T . P .**

  • @Mr.Thamizhar
    @Mr.Thamizhar Před 3 lety

    இந்த ஒரு சேனல் போதும் எல்லாம் தெரிந்து கொள்ள வாழ்த்துக்கள் மேலும் நல்லவை கெட்டவையை நமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள் தோழரே 🙏

  • @remyajkumar88
    @remyajkumar88 Před 3 lety +1

    I love and follow your work.!!! Amazing job

  • @muniyandic8003
    @muniyandic8003 Před 3 lety

    அருமையான பதிவு.
    அதிக அளவில் ஏன் பேட்டரிகள் கிடைக்கவில்லை என்பதற்கு சிறந்த விளக்கம் கொடுத்தீர்

  • @kvinothini1302
    @kvinothini1302 Před 3 lety

    very use full and knowledgeable information. thanks

  • @AshokkumarAshokkumar-zl1gl

    மிகவும் அருமையான பதிவு.

  • @buvanomniking372
    @buvanomniking372 Před 3 lety

    Bro super, yaru enna sonnalum paravala, enaku intha matri mystery history rombo pidikum, ne pota intha matri ella mysterys vedios like alien anunaki, mayans ella vedios pathuta, it's very interesting vedios, I am waiting for the next vedios, thanks for all the best vedios, antha vedios la intha omniverse la iruka neraiya mysterys ah na therunchuka encouragement tharuthu, thanks vicky bro, I always support you...

  • @balajin111
    @balajin111 Před 3 lety +1

    Very nice history repeats again

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x Před 3 lety +2

    அருமை யான தகவல்

  • @srenathganesan
    @srenathganesan Před 3 lety

    Anunaki series la mayanai serthadu nalla yosanai... 👌 Adutha padhivukku kaathurikkirom ❤️😎

  • @lavanyapg7185
    @lavanyapg7185 Před 3 lety

    Missing and lost informations... Great effort... Please continue... Very interesting history

  • @nadimuthum4128
    @nadimuthum4128 Před 3 lety

    அருமையான தேடல்...👍👍👍

  • @nikhilhamilton2176
    @nikhilhamilton2176 Před 3 lety +1

    Bro nice historic information from your end... Keep it up...
    Looking forward for more videos related to historic culture and archaeology founding

  • @devajirao9944
    @devajirao9944 Před 3 lety

    Thanks for maayangal part 2. Waiting for next parts.....plZ🙏👍

  • @a.k.p.5319
    @a.k.p.5319 Před 3 lety

    Kindly continue such historical episodes which our education system hides from us.