இப்படியே இருந்தா வீட்ட காலி தான் பண்ணனும் - இன்னும் வடிய வைக்க வழி இல்ல - முகலிவாக்கம் பகுதியினர்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2023
  • இப்படியே இருந்தா வீட்ட காலி தான் பண்ணனும் - இன்னும் வடிய வைக்க வழி இல்ல - முகலிவாக்கம் பகுதியினர்!
    #River #Lake #WaterIssue #mugalivakkam #Chennai #flood #flood2023
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 242

  • @balakrishnanr2493
    @balakrishnanr2493 Před 7 měsíci +187

    இது முக்கியம் இல்லை, சனாதனத்தை ஒழிப்பதே எங்கள் லட்சியம்..

    • @chemistrylaboratory
      @chemistrylaboratory Před 7 měsíci +21

      Avan eppo sanathathe pathi pesinano appavo avanuku azhivu aarambam

    • @balabala9213
      @balabala9213 Před 7 měsíci +3

      😂

    • @user-ff2qx5jm3j
      @user-ff2qx5jm3j Před 7 měsíci +11

      ஏரியிலே கொண்டு போய் வீட்டை கட்டினால்.இந்த கஷ்டம் இருக்கத்தான் செய்யும்...ஒரு Square KMல் 28000 பேர் வாழ்ந்தா இப்படித்தான் அனுபவிக்கனும். வேறு வழி இல்லை மக்களே.

    • @Vijayintn
      @Vijayintn Před 7 měsíci +14

      அப்டினா 4000 கோடியை என்ன கூந்தலுக்கு செலவு செய்தது

    • @மச்சான்
      @மச்சான் Před 7 měsíci +10

      ​@@user-ff2qx5jm3j
      yenna mairuku அப்ரூவல்..குடுத்ததே.. நீங்க தான்டா....கே...அப்படின்னு..கேக்க தோனுது..கேக்கவா...???

  • @kavithalogini
    @kavithalogini Před 7 měsíci +16

    குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லை என்றால் தமிழ் நாட்டை கடவுள் கூட காப்பாற்ற முடியாது 😢

    • @True_Indian007
      @True_Indian007 Před 7 měsíci +2

      *100% உண்மை.!* 💐
      ஆனால் இன்னும் கூட சிலர் வக்காலத்து வாங்குவது தான் புரியவில்லை..!!??

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t Před 7 měsíci

      வாய்ப்பில்ல ராஜா...குடும்பம் வைத்திருப்போருக்கு தான் அதன் அருமை தெரியும், யார் ஒருவர் கட்டியா தனது மனைவியை கைவிடாமல் பார்த்துக் கொள்கிறாரோ அவர்கள் தான் மிகச் சிறந்தவர்

    • @srinatht708
      @srinatht708 Před 7 měsíci

      Dravida katchigal nu sollunga

  • @omicsindia1148
    @omicsindia1148 Před 7 měsíci +75

    எல்லோரும் மழை வந்துச்சின்னா CM வீட்டுக்கு போங்க நீங்க safe....

    • @True_Indian007
      @True_Indian007 Před 7 měsíci +2

      அதைவிட மழை வெள்ளத்தில் மூழ்கி செத்துவிடலாம்..

    • @theman6096
      @theman6096 Před 7 měsíci +1

      கிட்ட கூட விடமாட்டாங்க 😂

  • @balajothisingaravadiv7009
    @balajothisingaravadiv7009 Před 7 měsíci +21

    புதியதலைமுறை பாருங்க வடிஞ்சிருக்கும்😂

  • @spyder9566
    @spyder9566 Před 7 měsíci +32

    இயற்கையின் வழி தடங்கள் பறிக்கபட்டால் மனிதன் வாழ வழி இருக்காது

    • @True_Indian007
      @True_Indian007 Před 7 měsíci

      வழித்தடத்தை முதல்ல கூகுள் மேப்ல அப்லோடு பண்ணங்க ஸ்பைடர்..
      ரொம்ப உதவியா இருக்கும்..

  • @sudharsananp2872
    @sudharsananp2872 Před 7 měsíci +10

    சார் நிறைய இடங்களில் ஏரிகளை ஒடித்து விடும் இடங்களில் சிறு மதகு அமைத்து கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேரும். இதை எல்லா ஏரி உள்ள இடங்களில் நிறுவ வேண்டும். பள்ளிக்கரணை அம்பத்தூர் மேற்கு தாம்பரம் முடிச்சூர் எல்லா இடங்களிலும் இதே தான். யாராவது கவனம் செலுத்த வேண்டும்

  • @akeshravi9640
    @akeshravi9640 Před 7 měsíci +3

    அடேய் ஒரு ஓடோட அருமை என்ன என்று நீங்க எப்ப தான் புரிஞ்சிக்க போறீங்க

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t Před 7 měsíci

      கடவுள் விதிப்படி இந்த நேரத்தில் இந்த மழை பெரிதாக வேண்டும் கடவுள் உத்தரவு அது டிஎம்கே ஆட்சியில் இருந்தாலும் ஏடிஎம்கே ஆசையில் இருந்தாலும் இல்ல பிஜேபி ஆட்சியில் இருந்தாலும் உங்க அப்பா ஆட்சியில் இருந்தாலும் இப்படித்தான் இருக்கும்

  • @vinoShaVlog
    @vinoShaVlog Před 7 měsíci +43

    சென்னையில் 400+ ஏரிகள் இருந்த இடத்தில் வேறும் 40+ ஏரிகள் மட்டுமே உள்ளது. எப்படி நீர் வெளியேறும். அனைத்து வழிதடங்கள் அழிக்கப்பட்டது

    • @user-rq8zd5qu6j
      @user-rq8zd5qu6j Před 7 měsíci +4

      அப்ப நான் 10% வொர்க் கூட முடிக்கவில்லை என்று சொல்லி இருக்கணும் நீ ஏன் 98% வொர்க் முடிச்சேன் பொய் சொல்லி எங்களை ஏமாத்துன???

  • @lavasvlog
    @lavasvlog Před 7 měsíci +7

    ஆனாலும் சென்னைல லேன்ட் ரேட் குறையாது

  • @Hissan786
    @Hissan786 Před 7 měsíci +85

    ஏரி குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதன் விளைவு வரும் காலங்களிலும் ஏரியை நோக்கி தான் தண்ணிவரும் வீட்டை காலி செய்வதே சிறப்பு

    • @jslvkumar
      @jslvkumar Před 7 měsíci +2

      Mudu

    • @rasiganulagam
      @rasiganulagam Před 7 měsíci +5

      Dei thooomai yeari ya thorandhu vittutanga announcement pannama

    • @rasiganulagam
      @rasiganulagam Před 7 měsíci +2

      Idhu onnum yeari la kattuna veedu illa

    • @user-ff2qx5jm3j
      @user-ff2qx5jm3j Před 7 měsíci +1

      மிகவும் சரி

    • @Vijayintn
      @Vijayintn Před 7 měsíci +5

      அந்த 4000 கோடியை எதற்கு செலவு செய்தார்கள்.

  • @babuv2438
    @babuv2438 Před 7 měsíci +37

    ஆனாலும் இந்த ஹவுஸ் ஓனர் எல்லாம் கெஜகால கில்லாடிங்க....இந்த வீடுகுடியத்தவனுகளுக்கு தரைத்தளத்தை வாடகைக்கு கொடுத்துக்கிட் அவனுக மட்டும் பாதுகாப்பா முதல்மாடில இருந்துப்பானுக.... பண்டபாத்துரங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய ஒருவருஷத்துக்கு வாடகையே கொடுக்கக்கூடாது. அம்புட்டுத்தேன்....

    • @babubabe8294
      @babubabe8294 Před 7 měsíci +1

      😂😂😂👌👌👌👏👏👏♥️♥️♥️நீங்க சொன்ன விதம் காமெடியா இருந்தாலும் நூற்றுக்கு நூறு உண்மை...பாவம் குடித்தனக்காரர்கள்😢😢😢....

    • @Butterflies-us
      @Butterflies-us Před 7 měsíci +1

      Super and true words👏 experiencing the same problem which u said, staying in ground floor 😢

  • @aadanchida
    @aadanchida Před 7 měsíci +8

    ஒவ்வொரு குடியிருப்பிலும் மழைநீர் பூமிக்கு செல்ல ஒரு அமைப்பு தேவை.
    பத்தாயிரம் பேர் உள்ள குடியிருப்புக்கு ஓராயிரம் சதுரடி காலியிடம் அவசியம்.

  • @amjmegalai8700
    @amjmegalai8700 Před 7 měsíci +53

    தண்ணி போறதுக்கு என்ன வழி இருக்குதுன்னு கேட்டுகிட்டு வீடு வாங்கி இருந்தீன்னா இந்த பிரச்சினையே வந்திருக்காது

    • @True_Indian007
      @True_Indian007 Před 7 měsíci +5

      நீயெல்லாம்
      அப்படித்தான்
      வீடு வாங்குவியா???
      புள்ள பெத்து எடுத்து பாத்துட்டு தான் பொண்டாட்டி கட்டினியா???

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Před 7 měsíci

      Ivalo thanni nikkurathukku kaaranam thani poga vazhi sariya illathathu.. Atha yaar plan pannuva? Veedu vaanguravan full city ya analysis panna mudiyuma?
      Antha land evano oruthan pala varushama vachi irukaan.. Avan anga thaan veedu kattivaan..
      Mazhai neer vadikal government work.. Atleast video la aachum kelvi kekka midiyuthu..
      Anga yum vanthu nottu sollu

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t Před 7 měsíci +2

      ​@@True_Indian007ஏரி குளங்கள் இடத்தில் வீடு கட்டுவதை தவிர்க்கவும்

    • @True_Indian007
      @True_Indian007 Před 7 měsíci +1

      @@user-st3le6mc7t
      அப்படிப் பார்த்தால் மொத்த சென்னையுமே ஒரு காலத்தில் ஏரி, குளங்களாக இருந்தது தான்.. இப்ப மேட்டர் என்னவென்றால்.. தேங்கிய மழை நீரை விரைந்து அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

    • @MuthurajMuthuraj-ck8jx
      @MuthurajMuthuraj-ck8jx Před 7 měsíci

      அப்படி சொல்லுங்க 👍👍

  • @itsmiracle6613
    @itsmiracle6613 Před 7 měsíci +8

    ஆக்கிரமித்த ஏரியை விட்டு வேறு பக்கம் போய் விடுங்கள்

  • @Rasigen
    @Rasigen Před 7 měsíci +42

    ஏரியை ஏரியாவாக மாற்றினால் இதுதான் நிலமை ஒன்று இடத்தை காலி செய் அல்லது வாழ பழகிக்கொள் மற்றவரை குறை சொல்லாத

    • @chitrachitra503
      @chitrachitra503 Před 7 měsíci +2

      Yes

    • @palanivel6468
      @palanivel6468 Před 7 měsíci +2

      ஏரியை...ஏரியாவாக.. super words..

    • @user-rq8zd5qu6j
      @user-rq8zd5qu6j Před 7 měsíci +9

      அப்ப நான் 10% வொர்க் கூட முடிக்கவில்லை என்று சொல்லி இருக்கணும் நீ ஏன் 98% வொர்க் முடிச்சேன் பொய் சொல்லி எங்களை ஏமாத்துன???

    • @Vijayintn
      @Vijayintn Před 7 měsíci +3

      4000 கோடியை எதற்கு செலவு செய்தார்கள்

    • @OldGoldDelearDindigul
      @OldGoldDelearDindigul Před 7 měsíci

      ​@@Vijayintnஅவரவர் வீட்டிற்கு மற்றும் குடும்பத்தாருக்கு.... மக்களுக்காக செய்து இருந்தால் மிக்ஜாம் ஜகா வாங்கி இருக்கும்

  • @jsundarraaj4894
    @jsundarraaj4894 Před 7 měsíci +23

    ஏரிகள் செல்லும் வழித்தடத்தில் இடத்தை வாங்கி வீட்டை கட்டி விட்டு , இன்று புயல் / மழை காலங்களில் இயற்கையாக மழை நீர் தன் வழி தடத்தை தேடி வரும்பொழுது குத்துதே , குடையுதே என்று கதறி எந்த பிரோயோஜனமும் இல்லை . இனிமேலாவது விழித்து கொள்ளுங்கள் .

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před 7 měsíci +55

    மக்கள் மறந்து விடுவர். பணம் வாங்கி கொண்டு மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுவார்கள்

    • @theman6096
      @theman6096 Před 7 měsíci +1

      1000% உண்மை பின் சாகட்டும் 😂

    • @balajisubramanian7099
      @balajisubramanian7099 Před 7 měsíci +1

      Correct 1000 vangitu vote naiku la itha kethi

  • @user-oo3vr7xm4x
    @user-oo3vr7xm4x Před 7 měsíci +4

    Govt. Please do something. Please distribute food parcels everywhere. God please help our Chennai people

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 Před 7 měsíci +32

    All electrical boxes on streets must be kept at relatively raised heights going forward

    • @K31249
      @K31249 Před 7 měsíci

      How they check

    • @anandbabuelumalai8207
      @anandbabuelumalai8207 Před 7 měsíci

      @@K31249 mean sea level can be used as the relative height and the expected water lever raise can be used for extra height needed can be used.

    • @SelvamGana-xi4ml
      @SelvamGana-xi4ml Před 7 měsíci

      ​@@anandbabuelumalai8207Sollitaru Engineer

  • @janetwesley7484
    @janetwesley7484 Před 7 měsíci +3

    சீக்கிரம் காலி பண்ணு

  • @rammohanpanchagni2631
    @rammohanpanchagni2631 Před 7 měsíci +4

    Sir
    Even after 3 to 4 days stagnant water in more low level areas and areas previously Lakes and water bodies.
    The fundamental question is why the governments allowed to permission to construction of residential houses and buildings in Lakes,ponds like near water bodies.
    And govt also vaccate families dwelling on the banks of cuvam and other canals, which arrest the flow of water freely into the sea.
    privide them land or Houses to live happy life in some other place.

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 Před 7 měsíci +4

    புஹ புஹ புஹ உபி 200😂😂

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před 7 měsíci +8

    திரு ட்டு திராவிட மாடல் ஆட்சி

  • @rvcharry830
    @rvcharry830 Před 7 měsíci +4

    DMK is worst rulling

  • @lavasvlog
    @lavasvlog Před 7 měsíci +2

    இப்போ வெள்ள நீர் தொல்லை அப்புறம் சிக்கன் குனியா, மட்டன் குனியா, டெங்கு, காலரா, பன்றி காய்ச்சல்...இத வேற சமாளிக்கணும்

  • @kasthuria1479
    @kasthuria1479 Před 7 měsíci +2

    எல்லோரும் கடவுளிடம் பிரேபண்ணுங்க தண்ணீர் இறங்க வேண்டும் என்று

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Před 7 měsíci +25

    இடை தேர்தல் வந்தா 32 அமைச்சர் , M L A எல்லோரும், வெளியூரில் இருந்து U P s என வந்து வேலை செய்யும் கட்சி காரர்கள் என்ன ஆனார்கள்

    • @RR-wt5mz
      @RR-wt5mz Před 7 měsíci

      Good question.👍

  • @santosh2082
    @santosh2082 Před 7 měsíci +4

    1 motora 100 motor odi iruku arika varum par evlo selvu achi nu 🤣🤣

  • @missqueen..
    @missqueen.. Před 7 měsíci +14

    இப்போ வீடு காலி பண்ணுறது பற்றி பேசுற நீங்க வீடு கட்டுறதுக்கு முன்னாடி யோசித்து இருக்கலாம்😢 ஏரில வீடு கட்டினா தண்ணி எப்படி போகும்...எத்தனை வருடம் ஆனாலும் அது இடத்துக்கு தண்ணீ வரதான் செய்யும்😢😢

    • @iniyalr7920
      @iniyalr7920 Před 7 měsíci +4

      Why govt is giving permission to build in lake

    • @rasiganulagam
      @rasiganulagam Před 7 měsíci +3

      Adhu yeari la kattuna veedu illa
      Outer la kattuna veedu thideernu avlo thanniya announcement pannama thorandhu vitta yenna pannuvanga

    • @Vijayintn
      @Vijayintn Před 7 měsíci +1

      அப்போ எதுக்குடா அதிமுக ஆட்சியில் கதறுநீங்க

    • @rasiganulagam
      @rasiganulagam Před 7 měsíci

      Admk period la nadandhadhu binami
      Stchi

    • @rasiganulagam
      @rasiganulagam Před 7 měsíci

      Mazhai neer vadigal velaiya seiyavey illa

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen Před 7 měsíci +4

    ஈடில்லா ஆட்சி அதற்கு மிங்ஜங் புயலே சாட்சி 😂🤣😆

  • @omgsab001
    @omgsab001 Před 7 měsíci

    Same here 😭

  • @mahihavi1381
    @mahihavi1381 Před 7 měsíci +1

    Moulivakkam and mugalivakkam area,😢

  • @loganathandaya5448
    @loganathandaya5448 Před 7 měsíci +2

    Why VCK silent now

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 Před 7 měsíci

    😢

  • @saleembaksh9345
    @saleembaksh9345 Před 7 měsíci +6

    சார் ஏரியில் தண்ணீர் நிற்கிறது

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Před 7 měsíci +3

    Main reason they have opened the lake

  • @arunagirir5732
    @arunagirir5732 Před 7 měsíci +1

    2000 , 1000, 500, காசு வாங்கும் போது நல்ல இருந்துச்சா சாவு டா

  • @karthickvenkatesan2950
    @karthickvenkatesan2950 Před 7 měsíci +1

    2024 election wait brother

  • @sskddy5445
    @sskddy5445 Před 7 měsíci +8

    ஏரிக்குள் வீட்டைக் கட்டிட்டு என்னடா நியாயம் பேசுறாய்?

  • @kamalarajappan6698
    @kamalarajappan6698 Před 7 měsíci +2

    Don't complain you all took money for voting dmk to power 😂😂😂😂😂😂😂

  • @jayaseelan2009
    @jayaseelan2009 Před 7 měsíci +1

    சனாதனத்தை ஒழிக்கிறேன் என்று
    சொல்லி ,
    சென்னையை
    ஒழிச்சிட்டான்க

  • @davidraj8731
    @davidraj8731 Před 7 měsíci

    So sad

  • @jaybee-ss6qq
    @jaybee-ss6qq Před 7 měsíci +4

    ஏரியிலே...குளத்திலே....வயக்காட்டுல வீடு கட்ட வேண்டியது அப்பறம் தண்ணீர் வராம என்ன செய்யும்.....

  • @saranyaravi1462
    @saranyaravi1462 Před 7 měsíci +4

    தண்ணீர் அதன் வழியில் நிற்கிறது. இது அதநொட இடம். உங்களது அல்ல

  • @ranjith8422
    @ranjith8422 Před 7 měsíci +2

    Avangalukku sapadu paal aavathu kuduthu uthavunga first plsss

  • @vibinm5433
    @vibinm5433 Před 7 měsíci

    Way of drainage filled with houses..

  • @manikandan-yo7uk
    @manikandan-yo7uk Před 7 měsíci +1

    சாக்கடைய அடைப்பு இருக்கும்டா பண்ணாடைங்களா Plastic அ சாக்கடைல போட்டா அடைக்காம என்னடா ஆகும்

  • @rajarathinamrajarathinam1693
    @rajarathinamrajarathinam1693 Před 7 měsíci +15

    சென்னை மில் இருக்கிறவர்கள் வீடு கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் ஏரியில் இடம் வாங்கி வீடு கட்டினால் இந்த நிலைமைதான்.மக்கள் திருந்த வேண்டும்.அதிகமாக ஆசைப்பட்டாலும் இப்படி தான் இருக்கும்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Před 7 měsíci +1

    தூற்றுவார் ஒருபக்கம்
    போற்றுவார்.மறுபக்கம்

  • @user-km1db1qz3s
    @user-km1db1qz3s Před 7 měsíci +1

    Upsh innum muddu kodukuraanukale

  • @seyadpeer1868
    @seyadpeer1868 Před 7 měsíci

    இங்க இனிமே பிளாட் வாங்க வேண்டாம்.. வீடும் இனிமே கட்ட வேண்டாம் மக்களே

  • @anjali-zp7dt
    @anjali-zp7dt Před 7 měsíci +1

    Nallaachi naasamaapochi😢

  • @sudarkri1
    @sudarkri1 Před 7 měsíci +2

    TN voted for biryani and they got honest government 😂
    At least now we should open our eyes. We ruled by blind family..
    They are busy dividing India into north vs south

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 Před 7 měsíci +29

    The situation is very very pitiable . But the people aways find fault with the Government . The problem is nobody is dedicated either to their duty or conscience . While all are money mended and selfish to the core the life of the society itself will be doomed . Is there any one nowadays who cares for common citizens or for the general public ?

    • @Akpar11
      @Akpar11 Před 7 měsíci +1

      better to leave this country thats the only solution!

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Před 7 měsíci +5

      @@Akpar11 Our farmers face such calamities repeatedly almost at anytime during their lifetime . In spite of the worst adversities they work hard to eke out a living and produce for the benefit of the society even if they don't get expected income. Most of them simply take the risk of the next cultivation consoling themselves by the quote " Life is like that. Let us move on ".

    • @True_Indian007
      @True_Indian007 Před 7 měsíci

      @@Akpar11
      தேவையில்லை..
      நாட்டை சூரையாடிக் கொண்டு இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை விரட்டி அடித்தாலே போதும்(அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி). நிலமை மாறும். நாம் ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும். கொசுவுக்கு பயந்து வீட்டுக்கு தீ வைக்க வேண்டுமா என்ன???💪🏽

    • @PLScience
      @PLScience Před 7 měsíci

      Ayya... Why did the govt gives approval for?? such corrupted.... corruption politician than Karanam... Mathathulam athukaprom...

  • @user-pp1jz2lm4p
    @user-pp1jz2lm4p Před 7 měsíci

    Who gave cmda approval, patta, wAter, roads, EB, - who collected property tax,

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 Před 7 měsíci +1

    அக்கொளண்டில் 1000 பணம் இந்த மாதம் வந்து விட்டதா?

  • @pgayathri5469
    @pgayathri5469 Před 7 měsíci +1

    Ellarum yeri la veedu katti irukinga nu comments pandranga. Chennai full ah ve ithn situation ipo Chennai full sh yeri ah ena. Ivanunga 4200 cr selavu pani drainage system ah adachi vitutanunga

  • @Hari-qw4jb
    @Hari-qw4jb Před 7 měsíci +1

    குடும்பத்தோட சாவுங்க இதான் வழி..... இயற்கை உங்களை சும்மா விடாது

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z Před 7 měsíci +1

    அவரு..... Confuse. ஆயிட்டாரோ?

  • @ramkumarr2617
    @ramkumarr2617 Před 7 měsíci

    All ponds lakes are occupied for plots then water will cover that place only

  • @naliniganesh7037
    @naliniganesh7037 Před 7 měsíci

    Only very few areas are planned in chennai like besant nagar, anna nagar and k k nagar and ashok nagar
    Rest all areas are unplanned and not at all fit for living. People are suffering.

  • @rr1685
    @rr1685 Před 7 měsíci

    Good govt

  • @syed101951
    @syed101951 Před 7 měsíci +9

    இது ஒரு இயற்கை பேரிடர் என்று அவனவன் இந்த நாட்டை தனது வீடு மாதிரியே நினைத்துக் கொண்டு தன்னால் முடிந்த
    உழைப்பு தானம் செய்து கொண்டு இருக்கிறான் ,
    இவன் ஏதேதோ வசனம் பேசி வீடியோ வெளியிடுகிறான் என்று
    பலரும் திட்டுகிறார்கள் 👻

  • @selvampazhani2186
    @selvampazhani2186 Před 7 měsíci +1

    சிங்கார சென்னையில் வீட்டு மனை வாங்குனவர் இவர்

  • @hemagopal2673
    @hemagopal2673 Před 7 měsíci

    This is Indian Politics.If it happened in western countries.Chief Minister and Cabinets will resign Automatically they will accepet their inefficiency sure.Only people can do one thing better go and live with MPs and MLA s places until water drains.if it is not next time also going to face worst situation ... )

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Před 7 měsíci

    Super action🔔

  • @sureshrajagopal9377
    @sureshrajagopal9377 Před 7 měsíci

    Exact word do it save ur family pl don't live there it is not a place to lead life

  • @user-oq9vo7rr8z
    @user-oq9vo7rr8z Před 7 měsíci

    கெருகம்பாக்கம் பாளையத்தம்மன் கோவில் தெருவில் இதே நிலை

  • @davidraj8731
    @davidraj8731 Před 7 měsíci

    ❤❤❤❤❤😂

  • @dineshbabu9153
    @dineshbabu9153 Před 7 měsíci +1

    2000 காசு வாங்கிட்டு ஓட்டு போடு

  • @mulayathshanthi7489
    @mulayathshanthi7489 Před 7 měsíci +1

    What use?Still people vote same party.Nature cannot be controlled,but precautions and relief is 100%government responsibility.Say no tax in 2024-25

  • @rajen2kmoorthy1
    @rajen2kmoorthy1 Před 7 měsíci

    சென்னையில் 400+ ஏரிகள் இருந்த இடத்தில் வேறும் 40+ ஏரிகள் மட்டுமே உள்ளது. எப்படி நீர் வெளியேறும். அனைத்து வழிதடங்கள் அழிக்கப்பட்டது. அபார்ட்மெண்ட் எண்ணிக்கை கணக்கில்லாமல் போய் கொண்டிருந்தால் அடுத்த மழைக்கு சென்னை என்ற ஊரே இருக்காது. பொதுமக்கள் வீடு வாங்கும் போது, தண்ணி போறதுக்கு என்ன வழி இருக்குதுன்னு கேட்டுகிட்டு வீடு வாங்கி குடியேற வேண்டும்.

  • @balajibalaji8839
    @balajibalaji8839 Před 7 měsíci

    Riverla veetu katna ..epati than

  • @Ram-jn3uj
    @Ram-jn3uj Před 7 měsíci +2

    Thravida model ithula evlo ahtai podalam nu think pannitu irrupan

  • @kanagunbr
    @kanagunbr Před 7 měsíci

    இந்த தண்ணி பத்து நாள்ல வடிஞ்சிரும். அப்ரம் வர்ற பொங்கலுக்கு ஒரு 1000 ரூபா சேத்து கொடுத்தா எல்லாம் மறந்துருவாங்க.

  • @anandamoorthys7553
    @anandamoorthys7553 Před 7 měsíci +3

    Remember this incident in 2024 Election don't forget

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 Před 7 měsíci

    முறையான நிர்வாகம் இல்லை

  • @jothis566
    @jothis566 Před 7 měsíci

    Ippo than ennanga. Election appo. Aluku 1000 kodutha meendum vote poduveenga. Avlothan.

  • @msairconmsaircondition4601
    @msairconmsaircondition4601 Před 7 měsíci +1

    Oottukku PanAm vanggina ippadithan thirundhunha makkale

  • @jeevase6976
    @jeevase6976 Před 7 měsíci +2

    Erila vedukattittu eppo azhudhu ennae panradhu. Makkal paathalum khastamathaan irukku. Iyarkaikku edhirana seiyalgal nammala thaan baadhikkum.

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 Před 7 měsíci +1

    Lake la, veedu kattuna, romba kastam tha.

  • @NagarajanvYes
    @NagarajanvYes Před 7 měsíci +6

    Very good goverment

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Před 7 měsíci +1

    Very bad administration

  • @cutelovebgm
    @cutelovebgm Před 7 měsíci

    4000 கோடி 😂😂😂😂😂

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z Před 7 měsíci +5

    Very very worest rules in DMK government no delveupment road after floods , people are sufere to me

  • @user-mr7iv4bv1r
    @user-mr7iv4bv1r Před 7 měsíci +2

    Tasmaac moothra dmk govt failed Chennai and TN

  • @murthisathiya2012
    @murthisathiya2012 Před 7 měsíci +2

    Vote.for.dmk..
    Odu.your.housay.vittu

  • @premnathravindran5994
    @premnathravindran5994 Před 7 měsíci

    The white colour shirt gentleman saying motor pottu thaan Ia vitom nnu but where that water will go sir? So this will happen so prepare yourself for the next disaster including me if I stay in chennai

  • @mvelu0606
    @mvelu0606 Před 7 měsíci +4

    காலி பன்னு..

  • @thirunavukkarasu6976
    @thirunavukkarasu6976 Před 7 měsíci +4

    எவனாவது பண்ணனும்...இவன் எதுவும் பண்ணமாட்டான்...டேய்...

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. Před 7 měsíci

    Migration to chennai is the only reason, that's why lot of buildings built, water couldn't be moved

  • @Jupiterplus
    @Jupiterplus Před 7 měsíci

    வருத்தமாக உள்ளது இவர்கள் நிலைமை. குஜராத், மஹாராஷ்ட்ரம் அரசுகளிடம் பாடம் கற்க வேண்டும் திமுக அரசு.

  • @ajaykrishna5744
    @ajaykrishna5744 Před 7 měsíci

    Kaali panna veedu thareengalaa ....

  • @imuthukumar3640
    @imuthukumar3640 Před 7 měsíci

    2021 திமுகவுக்கு மிக்க நன்றி முட்டல்களே

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq Před 7 měsíci +1

    Thanneer. irukka. Vendiya. idathil. Neenga. iruntha. Epadi

  • @johnm3938
    @johnm3938 Před 7 měsíci

    Nee enna da panne

  • @vijaykarena3388
    @vijaykarena3388 Před 7 měsíci

    nenga lake la poi v2 ah katitu irukra yarayum soli onum aga porathu ila sir

  • @kartickkumar7013
    @kartickkumar7013 Před 7 měsíci +4

    BJP ulla vandurum 😂😂😂

  • @kamsalakamsala8361
    @kamsalakamsala8361 Před 7 měsíci +2

    எதிர் கட்டினர் தான் ஏரிய உடைத்திருப்பான் அப்ப என்ன மழை இப்ப 40 சென்டிமிட்டர் மழை அதி மழை ஒரு நாள் சென்னையில் புயல் மையம் கொண்டு இருந்தது மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்

  • @karthickvenkatesan2950
    @karthickvenkatesan2950 Před 7 měsíci +3

    Correct brother failed DMK government sure waste government