😢 பெத்த அப்பன் சாவுக்கு வராத பாவின்னு சொந்தக்காரங்களே முகத்துக்கு நேரா..! -

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • #ssmusic #londonthamizhachi #london #thamizhachi #tamilyoutubers #thefamilystar #uk
    =================================
    A Journey of Success
    130 year old Briyani Heritage
    Address : #5, National Highway Kannikapuram, Ambur - 635802.
    Phone : +91 - 4174 - 247373, +91 9940907373
    Email : feedback@amburstarbriyani.com
    =================================
    To Book Plots Contact
    8122563187
    9952134081
    Elai Beach meadows, Beach view plots at Pondy ECR
    Beach plots at pondicherry #plots at cuddalore #beach plots @ cuddalore #DTCP and RERA approved plots a@ cuddalore #Plots at Tiruvannamalai, lands at Tiruvannamalai, DTCP approved plots at Tiruvannamalai, kallakuruchi, pondicherry, plots at pondicherry, plots kallakuruchi, realestate companies in Tiruvannamalai,
    Realestate company in kallakuruchi,
    Realestate company at villupuram, plots for sale at Tiruvannamalai, low budget plots for sale at Tiruvannamalai, kallakuruchi, villupuram, pondicherry, cuddalore
    =================================
    MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
    Website : madrabbit.in/c....
    FREE Shipping across India
    ====================================
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us at
    Facebook : / ssmusic
    X (Twitter) : / ssmusictweet
    Instagram : / ssmusicofficial
    WhatsApp Channel : whatsapp.com/c...

Komentáře • 181

  • @mariarulgunasekaran3317
    @mariarulgunasekaran3317 Před 15 dny +58

    செயற்கைத்தனம் இல்லாத இயல்பான, ஊக்கம் தரக்கூடிய உரையாடல்....பாராட்டுகள்.

  • @pappukonar9058
    @pappukonar9058 Před 15 dny +37

    உங்கள் அப்பாவை பற்றி பேசும் போது எனக்கு என் அப்பா நினைவு வருகிறது

  • @kalaivaniV-up7bx
    @kalaivaniV-up7bx Před 15 dny +69

    எதார்தமான தம்பதியர்
    நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை போல இருக்காங்க.. நாடகம் இல்லாத எதார்த்த தம்பதியர் ❤

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Před 15 dny +22

    நீவீர் இருவரும், இதே ஒற்றுமையுடன், சந்தோஷமா, பிள்ளைகளுடன், நீடுழி வாழ்க . With lot of Blessings.

  • @pari1998..
    @pari1998.. Před 15 dny +19

    நான் நான்கு வருடமாக இவர்கள் வீடியோவை பார்க்கிறேன் ❤🎉

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 Před 15 dny +57

    இப்போதான் நாகர்கோவில் வீடியோ பார்த்தேன். உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @r.sangeethainiyan8211
    @r.sangeethainiyan8211 Před 15 dny +99

    Intha couple thanga puduchuruku..... Abuthabi larunthu.... Oru gundus.... Varuvanga.... Over acting.... Avangala pudikathu. Evanga than super.... My favorite... Simply couple

    • @jvillavarayen
      @jvillavarayen Před 15 dny +11

      Americala irunthu oru ponnu video poduvanga remba overa builtup viduvanga.
      London thamilachi video nalla irukkum, local slang nalla irukkum.

    • @pavithra1732
      @pavithra1732 Před 15 dny +1

      Yes 💯

    • @Mary_13133
      @Mary_13133 Před 15 dny +1

      True❤

  • @asiyaomar
    @asiyaomar Před 14 dny +6

    தனி மனித ஒழுக்கம், இறை நம்பிக்கை முக்கியம் என்னவொரு அருமையான அறிவுரை.
    பெண்ணே மதிக்கப்படும் பொழுது மாலையாகிவிடு,
    மிதிக்கப்படும் பொழுது முட்களாகிவிடு..நல்லதொரு கவிதை

  • @jagajothi1047
    @jagajothi1047 Před 15 dny +58

    அடி பொழி தான் அக்காவோடதனிதன்மையான சொல்.

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg Před 15 dny +10

    I cried seeing this video. Very emotional but very honest and positive couple.

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 Před 15 dny +8

    இன்று போல என்றும் சந்தோஷமா இருங்க ❤❤ வாழ்த்துக்கள் 💐💐 சகோதரி ❤❤ அண்ணாச்சி ♥️♥️நிலா ❤❤ கர்த்தர் ஆசிர்வதிப்பார்🎉🎉

  • @johnsundar1591
    @johnsundar1591 Před 15 dny +47

    எனக்கு 64 வயது. நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ லண்டன் தமிழச்சி யின் வீடியோ தான். ❤❤❤❤❤❤❤❤

    • @savithiris6056
      @savithiris6056 Před 13 dny

      எனக்கும் 63 வயது.எதிபார்பேன்

    • @savithiris6056
      @savithiris6056 Před 13 dny

      நானும்

  • @Mahe15
    @Mahe15 Před 15 dny +11

    Yey makkalae namma akkavum annachium vanthuruganga , i can't believe 👌 super happy

  • @Tamiltoast
    @Tamiltoast Před 15 dny +32

    My favourite couple ❤

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 Před 15 dny +12

    லண்டன் தமிழச்சியின் வெட்கம் அழகு 💞💞😊😊

  • @user-oj2tl3os8s
    @user-oj2tl3os8s Před 4 dny

    உங்க அப்பா உங்க கூட தான் இருக்கிறார் நீங்க பேசுவதை கவனிக்கிறார்❤❤❤❤❤

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Před 15 dny +8

    அக்காவுக்கு அவார்டு கொடுத்த S S music நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-bb3ys4ct2v
    @user-bb3ys4ct2v Před 15 dny +4

    நம்ம லண்டன் தமிழச்சி.
    வாழ்க வளமுடன். I am from Sri Lanka

  • @nuzrathfarees5807
    @nuzrathfarees5807 Před dnem

    Omg i cried like nothing for this father moment

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 Před 15 dny +3

    Her speech coming from bottom of her heart.simple couple.

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 Před 10 dny +1

    London thamilichi videos naeriyae pathukuren ivagae bold na paechu raembae pudikum😊❤

  • @stard6606
    @stard6606 Před 15 dny +4

    Wow..👏👏👏👏👏Soo..so..happy to see you here...TV celebrity யம் ஆகிட்டீங்க

  • @user-ll6kf3io9t
    @user-ll6kf3io9t Před 13 dny +2

    Kanavan amaivathealaam eraivan kodutha varam..enakum onnu iruku na edhu senjalum pudikaathu, aana avanoda amma, akka, akka pulaiga yedhu senjalum ok nu solum..

  • @jayanthik180
    @jayanthik180 Před 15 dny +18

    புலிச்சேறு சூப்பர் அண்ணாச்சி 🎉🎉🎉❤❤❤

    • @santhi3426
      @santhi3426 Před 15 dny +2

      புளிச் சோறு

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di Před 15 dny +2

      புலி - Tiger
      புளி - Tamarind rice

    • @Mahe15
      @Mahe15 Před 15 dny +1

      Madurai surrounding (Pandya Nadu) Full la apdi than solluvom 👍

    • @santhi3426
      @santhi3426 Před 15 dny +2

      @@Mahe15
      மதுரை தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்த்த ஊர்
      புலி - விலங்கு
      புளி - சமையலுக்கு பயன்படுத்தும் புளி
      சாப்பாடு- சோறு
      புளி சாதம் அல்லது புளி சோறு
      சரியான பிழை யில்லாத தமிழ்

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 Před 14 dny +1

    Nalla mamanar nalla marumagan. Ithu Ellorukkum kedaipathillayea. God bless both of you Brother and Sister. Ivlo varusam London la irunthalum Nagercoil slang maravillai. Super 👍

  • @user-ou5xp3uk9u
    @user-ou5xp3uk9u Před 15 dny +3

    Praise the Lord!Good hearted people!👍🙏🙌

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 Před 15 dny +4

    அப்பா என் உயிர் மூச்சு. அப்பா தான் எல்லாமே. எங்களை விட்டு போய் 26 ஆண்டுகள் ஆனாலும், இப்போதும் எதை செய்தாலும் அப்பாவின் பயம், மரியாதை, சொல்லித் தந்த ஒழுக்கம் மனதில் வந்து முன்னால் நிற்கும். அது வழிதான் நடக்கிறேன்.

    • @maryjeyasingh2612
      @maryjeyasingh2612 Před 6 dny

      Me too 36 years still green in my memories 😢I miss him so much 😢 😔

  • @ganesansam815
    @ganesansam815 Před 12 dny +1

    Noorandu kalam valga
    Noai nodi illamal valga
    Valthukkal sagothari

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před 12 dny

    மிக்க மகிழ்ச்சியாக வாழ்க்கை தருனம்...காண்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது லண்டன் தமிழயச்சி தங்கையின் தன்னம்பிக்கை கலந்த வீரம் எப்பொழுதும் என்னை கவரும்...வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக....😊😊❤❤🙏🏽🙏🏽💐💐

  • @samisusi1902
    @samisusi1902 Před 15 dny +1

    எதார்த்தமான உரையாடல் அருமை அருமை சகோதரி

  • @geetha9780
    @geetha9780 Před 15 dny +6

    Mam Appa old Actor chenthamarai pol erukkar, ennoda Appavum ellai 8 year Aachu appava ninaithu kanneer vidatha days ellai enna seiya girls ku appa than uyir❤❤

  • @umaathevi4326
    @umaathevi4326 Před 13 dny +1

    நல்ல ஜோடி ரொம்ப பிடிக்கும்

  • @GrenaVijayan-fk3zh
    @GrenaVijayan-fk3zh Před 15 dny +2

    Super sagothari neenga pesunaley enaku rompa pidikum

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj Před 10 dny

    Love Subi akka and Charles Anna. Very humble and intelligent both of them.

  • @nirmalajohnshomegarden5888

    ஆமா மக்கா மோள கரெக்ட் ❤🎉இப்படியே பேசுங்க

  • @mare3287
    @mare3287 Před 6 dny

    Very understanding husband she is blessed 🙌

  • @HarishHarish-i1f
    @HarishHarish-i1f Před 14 dny +1

    அடி பொயி அக்கா மிகுந்த மகியிசி நன்றி🎉🎉🎉

  • @ClarieJoy
    @ClarieJoy Před 15 dny +3

    There is no healing after loosing a parent we just act like okay outside but inside our feelings will kill😢i also lost my dad 😢

  • @manjuma6685
    @manjuma6685 Před 15 dny +3

    LondonThamizhachi❤🎉

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 Před 12 dny

    வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும். ஆடம்பரம் அலங்காரம் இல்லாத மத பாகுபாடு இல்லாத எதார்த்தமான பதிவுகள், பயனுள்ள தகவல்கள் அருமை சகோதரி. உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஒரு பெண்ணின் பக்கபலம் அவள் கணவர்..சிவசக்தியாக கணேசன்,வேலனாக அருமை குடும்பம் நல்வாழ்த்துக்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவுகள் அருமை தொடரட்டும் உங்கள் யூடியூப் பயணம்.‌🙏🌹

  • @indiranisundarraj3383
    @indiranisundarraj3383 Před 15 dny +8

    1st comment INDIAN THAMIZHACHI 🙏 ❤❤

  • @subashbose1011
    @subashbose1011 Před 15 dny +3

    லண்டன் தமிழச்சி and அண்ணாச்சி ♥️♥️♥️♥️

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Před 15 dny +3

    Stay blessed always

  • @chitrarajan3765
    @chitrarajan3765 Před 15 dny +9

    Good speech

  • @margosatoday
    @margosatoday Před 13 dny

    They're a gorgeous couple, simple, loving, great people which everyone will have to agree on. But, this is an amazing video not only because they're such nice people but also the presenter is so.bubbly and an interesting personality❤ He needs a big applause.👏👏👏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 13 dny +1

    Yesmamappa eppavumae appathanmam❤❤

  • @naturesmusicmiraclesbegins8758

    Well said Hard work beats success

  • @maryandecroos9926
    @maryandecroos9926 Před 15 dny +3

    May God's blessings be with you both

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Před 15 dny +1

    I'm also not participated in my father funeral.Covid time i was stuck in Singapore.
    But my daddy is very favourite person for me.he is everything to me.nobody replace his place.i can't describe my feelings 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Před 14 dny

    ஒங்க அப்பாவோட ஆசிர்வாதம் இருக்குன்னு நினக்கிரேன் 👍😎

  • @malghijahsam5969
    @malghijahsam5969 Před 15 dny +7

    So happy to see you here sisy❤

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před 6 dny

    Awesome couple Love to watch and hear your you tube channel congrats 👏 to you .Feel so homely so calm at heart listening to maam 's all reviews !! So deserving award 👏 by S S music 🎉

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Před 15 dny +3

    Sister you have a good husband. Now I know why you could not come for your father's funeral. Anna you look good.

  • @sambathraja8021
    @sambathraja8021 Před 15 dny +8

    🎉super super

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu Před 13 dny +1

    One My favourite couple channel

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 13 dny +1

    Solovable parentsmam❤❤

  • @meerag3982
    @meerag3982 Před 15 dny +4

    Yedharthamana pechu 🎉🎉🎉

  • @indumathir1160
    @indumathir1160 Před 15 dny +5

    So happy to see you here

  • @Thaya.U
    @Thaya.U Před 15 dny +1

    Happy to see in India ❤we feel so happy ❤❤❤congratulations ❤❤❤

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 Před 11 dny

    Congratulations to this wonderful couple! May God bless you all.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 13 dny +1

    Propose supermam❤❤

  • @jayachitrak8041
    @jayachitrak8041 Před 15 dny +2

    U both r good inspiration mam nd sir

  • @lathapandi3851
    @lathapandi3851 Před 15 dny +3

    Super jodi❤❤🎉🎉🎉

  • @jasvantdev7937
    @jasvantdev7937 Před 15 dny +1

    Chechi nice emotional love and happiness

  • @joychristina6947
    @joychristina6947 Před 15 dny +1

    😂🎉🎉🎉🎉🎉🎉🎉super God bless you

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 14 dny

    Congratulations. May God bless you. I lost my mother at my birth. But God protected me in the place of my mother.

  • @user-sg8hj3ed7e
    @user-sg8hj3ed7e Před 15 dny +1

    Super mam . Your doing best for somany work. I see you all you tube..

  • @Ajm337
    @Ajm337 Před 15 dny +2

    I live in london and met her once..

  • @lokeesasi4711
    @lokeesasi4711 Před 15 dny +1

    both lovable couple 🎉

  • @mageswarymunusamy2579
    @mageswarymunusamy2579 Před 15 dny +1

    Lovely blessed couple ❤ .

  • @AffanAffan-rp8ed
    @AffanAffan-rp8ed Před 15 dny +5

    Beautiful couple ❤❤❤

  • @pappysingai224
    @pappysingai224 Před 15 dny +2

    எங்க அப்பா வ கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க நான் அழுதுட்டேன் நாங்களும் 6 பொண்ணு

  • @gladyslona8990
    @gladyslona8990 Před 15 dny +1

    Very nice I am big fan I like your videos

  • @lillylincy4929
    @lillylincy4929 Před 15 dny +1

    வாழ்த்துக்கள்சிஸ்டர்

  • @RasihaNizar
    @RasihaNizar Před 15 dny +1

    Azhagu amma😅😅😅😅😅😂😂😂😂😂😂🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍

  • @shobharani.m2760
    @shobharani.m2760 Před 15 dny +1

    So cute God bless you both

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Před 14 dny

    Wounderful God Bless you both.

  • @AngelSamMony
    @AngelSamMony Před 15 dny +5

    Akka you rock 🎉❤🎉❤

  • @BanuMary-f8w
    @BanuMary-f8w Před 15 dny +2

    My favourite sister

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Před 15 dny +1

    Thank you for sharing.

  • @Kamali-qy1ts
    @Kamali-qy1ts Před 13 dny

    I love Anna and Anni so much.cute couple ❤

  • @mercyvino2615
    @mercyvino2615 Před 15 dny +1

    Wow mam happy to see you ❤❤❤❤

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki Před 10 dny

    Mikkamakiszhi vazhukal vazhka valamutan

  • @ammuraj8147
    @ammuraj8147 Před 5 dny

    Akka Annachi Adipoli❤

  • @jennifershalini344
    @jennifershalini344 Před 14 dny

    Glad to see the couple here 👏

  • @lillipoulin1909
    @lillipoulin1909 Před 13 dny

    Congrats mam.God bless you and your family forever.

  • @umarageshwari8932
    @umarageshwari8932 Před 15 dny +1

    Romba sirappaayirukku

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g Před 15 dny

    Evalo yrs analum engu ponalum namaku nam appa amma dan endrum ninaivil irupargal😊

  • @sujathaa694
    @sujathaa694 Před 15 dny +2

    Super super sister and bro 😍

  • @ushadelesio7259
    @ushadelesio7259 Před 15 dny +1

    Wow! Very nicely done.

  • @periaseer5482
    @periaseer5482 Před 15 dny +3

    Super akka🎉🎉🎉

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 Před 15 dny +1

    Congratulations Akka

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Před 14 dny +1

    அக்கா நீங்க நீங்களா இருங்க .... யாருக்காகவும் ஒங்கள மாத்திக்காதீங்க. அத்தெம்பேரும்& லண்டன்யக்காவும் நல்ல சூப்பரான கமெடி கலந்த அடிபுளியான வால்ங் போடுங்க. எங்க கவலைகள் எல்லா மறக்கிரோம். 👨‍👩‍👧‍👦🙏

  • @knalina6147
    @knalina6147 Před 15 dny +1

    Nice interview. 🎉

  • @meelalaeswaryannalingam2013

    Congratulations ❤

  • @jayachandralakshmanan6812

    Congratulations akka & anna ❤

  • @kalavathikumar3873
    @kalavathikumar3873 Před 13 dny

    God bless you both immensely mam❤

  • @RandysTime
    @RandysTime Před 15 dny +1

    Beautiful ❤

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 Před 13 dny +1

    London Tamilchien Anbu Vanakkam...❤
    Since 2018 i watch you video...i never missed any video