Can we eat Maida, parotta? Are wheat, rava & Maida the same? bleaching - real truths | Dr. Arunkumar
Vložit
- čas přidán 6. 06. 2024
- மைதா / பரோட்டா சாப்பிடலாமா கூடாதா?
கோதுமை மைதா ரவா எல்லாமே ஒன்றுதானா?
மைதாவை வெண்மை நிறம் ஆக்குவதை பற்றிய உண்மைகள் என்ன?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Can we eat Maida and parotta?
Are wheat, rava and Maida the same?
What is the real truth behind whitening / bleaching maida?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #maida #harms #wheat #rava
Chapters
00:00 - introduction
01:51 - nutrion content / differences - wheat atta, maida and rava
04:20 - hidden presence of maida everywhere
06:40 - truths about bleaching / whitening maida and alloxan
12:40 - gluten danger
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
czcams.com/users/doctorarunk...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...
Dr எதை வேணும்னா சாப்பிடு
அளவா சாப்பிடு அவ்வளவு தான சார்.
மிக அருமையான,தெளிவான
விளக்கம் நன்றி ஐயா.
எதையும் அளவோடு உண்டால் ஆரோக்கியமாக வாழலாம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
எல்லோருக்கும் புரியிற மாதிரி எளிமை யாக பேசுறீங்க .👍🙏
உங்க குரலே மிகவும் அழகாக இருக்கிறது ..🙋🏻♀️சார்
(All India radio 📻 voice)
❤❤❤❤❤
நன்றி,
மைதா கதைக்கு ஒரு முற்று புள்ளி.
அருமை டாக்டர்,
Yes good desisation
ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது... நன்றி டாக்டர்.
உங்களின் உழைப்பால் எங்கள் ஆரேக்கியம் மேம்படுகிறது நன்றி டாக்டர்
நீங்கள் ஒருவராவது தமிழ்ல
Type பண்ணிகளே அப்பா
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அளவாக சாப்பிட்டால் அனைத்தும் நன்மை தரும் இதுவே நீங்கள் கூறும் சாராம்சமாக நான் எடுத்துக் கொள்கிறேன் ஐயா
அருமை....
@@Arunkumar-rk8kmthank you sir
தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே. அப்படியே வெள்ளை அவல், சிவப்பு அவல் பற்றியும் சொன்னால் நல்லா இருக்கும்.
வணக்கம் டாக்டர். காலை, மதியம், இரவு உணவு முறைகள்; (சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் மற்றும் உள்ளவர்கள் - இரண்டு பேருக்கும்) இதைப் பற்றி தயவுசெய்து ஒரு வீடியோ வெளியிடுங்கள். மிக்க நன்றி.
உங்கள் பேச்சு அருமையாகவும் அறிவு பூர்வமாகவும் உள்ளது. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி டாக்டர் 🙏👍
Ur sense of humour is really good. There are some people who try to prove others false. Don't worry about them. Just keep going. Because u r genuine
Tamilil padhividungal pulu🔥
contraversy topic எடுத்து செம பின்னு பின்னீடீங்க சார். நாங்க google search பண்ணினாலும் decision making முடியல. நல்ல தகவல், மிக்க நன்றி 🙏🙏
சார் உங்க அறிவியல் விளக்கம் மற்றும் நகைச்சுவை கூடிய எடுத்துக்காட்டு நன்றாக உள்ளது
கோதுமை மைதா ரவை பற்றி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
நன்றி Doctor அருமையான விளக்கம் உங்கள் சமூக பனி தொடரவும் வாழ்த்துகள் 🙏
குடிப்பழக்கம் ஏற்படுத்தும் தீங்கு பற்றி முழுமையான பதிவு வேண்டும் அளவாக மது அருந்தினால் உடலுக்கு நல்லது என்று கருத்து பற்றி முழு விளக்கம் வேண்டும்
Super Doctor,டாக்டர் மைதா மோமானது என்று சொல்லி பரோட்டாரை விசம் மாதிரி பார்க்க வைத்துவிட்டாங்க, உங்களுடைய விளக்கம் அறிவியல் உண்மையானதால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இடையிடையில் காமடி சூப்பர் டாக்டர்👍💐💐💐
மைதா விஷம் இல்லை தான் ஆனால் பரோட்டா விஷம் தான்😂😂
Nice doctor.. even though there are ppl who may misinterpret, u r cool enough to enlighten the factual truth.. thank u
தெய்வமே நீங்க நல்லா இருக்கணும் 🙏.. நான் ஒரு parotta lover இனிமேல் பயம் இல்லாமல் சாப்பிடுவேன்.😇
🤣🤣🤣🤣🙌🙌
Maida nallathu than but antha maidava white Panna vendi serkira chemical very bad bro
Oru Parotta evlo oil oothuvaanga nu theriyuma
Palm oil la ye pesanji palm oil mela thelichi fry pannuvaanga
4 parotta kurma saaptale 1000 calories vandhurum
Regulara saapta body weight adhigam aagirum
Adhanaala thaan maida naale bayapudraanga
Aloxan content iruka maidava sapdathinga, avare athala solirkaru, athula limited amount of aloxan iruku, athanala odambuku prachana ilanu,athave adikadi saapta, aabathu, avoid panrathu romba nallathu
நண்பரே மைதா நல்லது தான் ஆனால் பரோட்டா சேர்க்கும் எண்ணைய் மற்றும் அதில் சேர்க்கும் ரசாயனம் தான் பிரச்சினை
அருமையான உண்மையான விளக்கம், நன்றி.
அருமையான விளக்கம் மருத்துவரே! ❤️🔥
மிகச்சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நான் சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் விரும்பி பரோட்டாவை நிறைய சாப்பிட்டுள்ளேன். எந்த பிரச்சினை இருந்ததில்லை. ஒரு பத்து வருடங்களாக அல்லது அதற்கு சற்று முன்பிலிருந்து தான் மைதாவை பற்றி குறைகளை கூறி வருகிறார்கள். அதேவேளையில் ப்ரட், பிஸ்கட், போன்ற பேக்கரி பொருள்களும் மைதாவால் தயாரிப்பு தான்.
டாக்டர் அருண் சார் எவ்வளவு எதார்த்தமாக, மக்களுக்கு தன்னம்பிக்கை வரும்படி உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது. உங்கள் பேச்சை ஒரு நோயாளி கேட்டால், அந்த நோயாளி விரைவில் குணமாகி விடுவான். ஒரு டாக்டர் நோயாளியிடம் நோயின் வீரீயத்தை விளக்கி அந்த நோயாளியை சங்கடத்தில் ஆழ்த்துவதை விட , உங்களை போல் எளிதாக புரியும் வகையில் கூறி தைரியத்தை நோயாளிக்கு வர வைப்பவர் தான் சிறந்த டாக்டர். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சூப்பர் தகவல்.
எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
எல்லாமே கார்பரேட்காரர்களின் வியாபார யுக்தி.
Well explained sir .you revealed the myth and fact too... as a food technology studying student i'm feeling proud to see the doctor who is speaking about this topics🎉❤
Well explained sir. Your sense of humour Vera level. We r very much awared by your videos. Keep going sir.
நன்றி. உங்களின் இப்படிப்பட்ட சேவை மகத்துவமானது.
அருமையான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி
You are great Dr . Thanks to clarifying the actual facts !! 👍👍🤝🤝👏👏👏
Superb explanation doctor. Give a clear view about kids food
Dr. Ur a gem of preson. U r a boon to the society. We're really enlightened by ur valuable information. You r giving information with strong medical evidences. Good job. Keep going sir.
Thank you for such a explanation sir,also explain whether we can use vegetables and rice batter kept in refrigerator.Also explain the effects of using refrigerator ,about the alternative for storing if necessary.Thank you sir
சிறப்பான கருத்து எல்லாம் ஒரு தாய் மக்கள்.நன்றி
Does keeping vegetables in fridge loses its nutrition true r not...pls make video sir..
Very well explained. Thank you doctor.
4 புரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் : சராசரியா ஒரு ஆள் தினமும் 15 மிலி எண்ணெய் தான் சாப்பிடணும்னு டாக்டர்கள் சொல்றாங்க, கடைகளில் ஒரு புரோட்டாவுக்கே 20மிலி பாமாயில் அள்ளி ஊத்துறாங்க , அப்ப நாலு பரோட்டால 80 மிலி ஆயில் , அதுல saturated fat அதிகம் . அப்புறம் ஒரு ஆள் தினமும் 5கிராம் உப்பு தான் எடுத்துக்கணும் ஆனா சால்னால கைப்பிடில அள்ளி போடுவாங்க , அதிக உப்பு உடம்புல சேருது , அதுக்கப்புறம் சால்னால மிளகா தூள் ,பாக்கெட்டை உடைச்சு கொட்டுறாங்க அது குடலுக்கு கெடுதல் மூல நோய் வரும் . மைதாவும் , கெட்ட எண்ணெய், உப்பு , மிளகா தூள் .இவ்வளவு பலன் தரும் நாலு புரோட்டானால வரும் இதய பிரச்னை , சர்க்கரை, மூலம் நோய் மொத்த பலனும் மருத்துவர்களுக்கே . 😂. ஒரு மருத்துவர் எனக்கு செய்த அறிவுரை : "வெளியில சாப்பிடாதீங்க , பெரிய பாத்திரங்களில் சமைத்த உணவை சாப்பிடுவதை தவிருங்கள் -விருந்துல கூட கொஞ்சமா சாப்பிடுங்க-" என்றார் .
Itha IRFAN ta kaatanum
Sir veetula samachalum kadaila samachalum masalavum uppum sapdura aluvukku than sekka mudium athigama setha vaaila vakka mudiyathu
Ama athey mathiri uppu illanalum sapda mudiyathu
@@immanueljesurani salt ,sodium ஒரு ஆளுக்கு தினமும் காலை - இரவு வரை 5gms கட்டாயம் தேவை . கிட்னி நோயாளிகள் 3 gms எடுக்கணும்
RATHIRI 2 AM OMNI BUS STOPLE, ADHA UTTUTTEENGALE!
Really ! your videos changed our diet and lifestyle!
மிகவும் பயனுள்ள வகையில் இந்த தகவல் மிகவும் அருமை அருமை அருமை Dr . மிக்க நன்றி
Got more clarification on maida and wheat sir. 👏👏👏👍👍
Doctor, please enlighten about arsenic in rice? Should we be worried about it?
தூயகொங்கு தமிழில் புரியும்படி விளக்கம் கொடுத்துவரும் மருத்துவ ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், தீ பாவளி வாழ்த்துக்கலும்.14:27
Well explained Dr. Thank you. I understand your moot point.
This video is an educative one about maida. I used to strongly hate maida so far. This video is an eye opener for me. Thanks.
Thank you doctor. Please tell us what is your ideal or major diet you follow on a regular basis..
குழந்தை மருத்துவரே!
குழந்தையை யாரும் நேசிக்காமல் இருப்பார்களா?
அதேபோன்று உங்களை நேசிக்கின்றேன்.
உங்கள் நற்பணி தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
மருத்துவர் அழகா தெளிவாக தமிழில் தான் விளக்கம் அளித்துள்ளார்கள். இங்கு கருத்துக்களை அனைவரும் ஆங்கிலத்தில் பதிவிட்டுருப்பது வியப்பு.
That is gene problem😂
Ur mail id is in English only 😂
I'm working in wheat flour industry from 9 years... You're 100% correct sir... All bakeries products, Sooji, Rawa, biscuits, cookies, Rusk, pastries, parota all from wheat only... Only improvers adding ratio is different.
அருமை யான தேவையான விளக்கம் சார் நன்றி...
உங்கள் உழைப்பால் எங்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது ஐயா.💯🙏
வாழ்க வளமுடன் 🙏
தங்களின் துணிச்சலான ,தெளிவான விளக்கத்திற்கு நண்றி.நான் அரசு பணியில் இருக்கும்போது,
ஒரு பிரபல கோதுமை மாவு மில்லை ஆய்வுக்குப் போனபோதுதான்,கோதுமையிலிருந்து எப்படி ,ரவை,கோதுமை ,
தனித்தனியாகப் பிரிக்கப்படும் விதத்தை புரிந்தகொள்ளமுடிந்தது.
இறைவன் படைப்பில் அனைத்தும் நல்லதே! எது நமக்கு ஒத்துவருகிறது -எது வரவல்லை என்பதை அறிந்து கொண்டு வாழ
முயலும்போது நமக்கு இறைவனே
'மருத்துவராக' வருவான்-நன்றி
டாக்டர்💐💐💐💐💐.
பயனுள்ள கருத்து பாராட்டுகளா
Sir toothpaste and brush paththi podunga sir
Most awaited video from you sir.
Doc, Thanks for considering my request to put about maida...mikka nandri.
Arumayana vilakkam thandeerhal dr. Thank you🙏🙏🙏🙏
Dear dr., i trust your knowledge blindly.. Thanks for informative things☺️
டாக்டர் ஜயா மிக்க நன்றி தங்களின் ம௫த்தவ பணி சிறக்க வாழ்க வாழ்௧😄😃😎😐✌👌👍👏✋🙌👤🙏
Doctor could u please post ur food routine from morning to night for a week?? Hope u ll upload soon. Thanks in Advance...
Why are you interested in his diet 🤔
Well explained the concept, thank u for your service
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
This a very important topic to be discussed
Deep research thank you doctor 🙏
Thambi Arun don't bother about criticism you are on the right path continue your good work.
Very insightful. Thank you
யோவ் டாக்டர் வேற என்னதான் யா நாங்க திங்கிறது🙃
Sir, whenever maida/all purpose flour topic comes, mostly it's talked about wheat. But all purpose flour is derived from topioca aswell, also called Casanova flour. Specifically in TN and other topiaca growing states. But here aswell maravalli kizhangu is seen as very healthy
Good evening, Dr.. Very nice presentation... Tnq.. Vaazhgha VALAMUDAN.....
மிக முக்கியமான பதிவு. மிக்க நன்றி மருத்துவர் ஐயா
காலம் காலமாக நாம் அனைவரும் புரோட்டா சாப்பிட்டுத்தான் வந்தோம் யாருக்கும் எந்த பிரச்னையும் இருந்ததாக எதுவும் வெளியே தெரிய வில்லை இப்பதான் சமீப காலமாக மைதா வை நீங்கள் சொன்னது போல வில்லனாக முன் நிறுத்தி மிக பெரிய பயமுறுத்தல் இருக்கிறது... என்னதான் சொன்னாலும் புரோட்டா வியாபாரம் தமிழகத்தில் கொடி கட்டிதான் பறந்து கொண்டு இருக்கிறது . Thanks doctor giving awakening video
நிறைய தெரிஞ்சுக்க முடியுது...ஆனா காமணா என்ன என்ன சாப்பிடலாம் , உணவு பட்டியல் போடுங்க ,.
Eye opening video doctor, can we use wheat as broken wheat instead of wheat flour or white rava.
நான் எல்லாம் யூடியூப் பக்கமே வர மாட்டேன்... ஆனா இப்ப இந்த தலைவன் வீடியோ தான்... Full ஆ பார்க்காம விட மாட்டேன் 😂😂😂❤❤❤ .. காமெடியா சொன்னாலும் நான் உங்க அடிமை ஐயா 🫂🫂
அப்பாடி பரோட்டா என்னிக்காவது ஆசைக்கு சாப்பிடுவேன். வயிற்றில் பாலை வார்த்தீர்கள்
மக்களை பயமுறுத்தும் ஒரு மருத்துவர் இவர்சிறுபிள்ளை. அனுபம் கம்மி டாக்டர். மருத்துவ ஜாம்பவான். உணவுகளை பற்றிய விவரம் குறித்து ஆய்வு பார்க்கிறோம். நீங்கள் பேசுவது கொஞ்சம் நன்மை உள்ளது
Nothing
No, somany chemicals are added to Maida to prepare parotta , that is dangerous
🙌
Yy
Sir leave about alloxan, the main agent used for bleaching wheat to maida is benzoyl peroxide. Please talk about that..
For Wheat & rava & maitha explanation very nice congratulations 👏👀
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu
Thanking you Dr.
Good topic Dr👍
Clearly explained sir ..🙏🏼Thank you.. Please upload a chart for a healthy diet for a daily intake....
very informative sir. thanks a lot.. best wishes sir
Super dr romba naal irunda doubt clear aayittu
👍🏻 all villains r same
Doctor. you are right. many years ago, I visited Avinasi Sakthi Murugan roller flour mills. we are simply calling it an SMB. in their factory I found that Rava, Wheat, and Maida are came from Wheat grains only. I discussed with many people regarding this. but the majority of people have not believed it.
கோதுமை மாவு வெள்ளை கலர் வர என்ன கெமிக்கல் உபயோகபடுத்துகிறார்கள்
S that chemical only very harmful
@@mramasamy8625 Benzoyl peroxide
@@thangalathaa9630 Benzoyl peroxide
பொதுப்புத்தி அப்படித்தான் அறிவியலை ஏற்காது..
தெளிவான விளக்கம்...... நன்றிகள் பல.......
Super Dr. Valga valamudan
Super content doc. 👍👍👍👍👍👍and intermittent comedy really inspiring 👍👍
Doctor, Rheumatoid arthritis diet video poduga
Please doctor
நோய் வராமல் இருக்க வாரம் ஒரு முறை உணவு உண்ணாமல் நீர் ஆகாரம் குடித்து பட்டினி இருக்க வேண்டும்
Y
@@sash6128ஜீரண உறுப்புகள் சீராக இயங்க
Athukku than periyavanga Friday mattum sapdama iruppanga!
Hi doctor can you please explain
* Can we keep eggs in refrigerator. If we can means how long?
* Egg cook panni 3 hours kulla ye sapdanum nu solranga le vunmaya?
* Kadai muttai nallatha kozhi muttai nallatha? Natto kozhi muttai nallatha?
உண்மையை விளக்கியமைக்கு நன்றி மரு.ஐயா.
i THINK THE CONTENT OF MAIDA ARE DIFFERENT IN VARIOUS COUNTRIES .Because in each country the amount of chemicals used to bleach may differ . Also there are no proper inspection to find what amount of chemicals are used in this industries to bleach the flour .
வேலை தேடும் போது பல நாள் பட்டினி இருந்திருக்கிறேன் இருந்திருக்கிறோம் சார்.
Thank you so..much doctor for your clear explanations.l have learnt a lot from you.l respect you and salute you for your service to thehumanity
Superb doctor very useful health Care information my heartful thanks
this is first time i hear about rava, rava also came from atta, kindly do this topic one more time, special focus to rava
Induction stove il சமைப்பது good or bad.. Healthy or poison.... ஒரு தெளிவான விளக்கம் கொடுங்கள் டாக்டர்..... Plz Plz Plz....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Why? 😭😭😭
Everything is ok Dr. The preparation of parota(mostly dipped in oil) makes it too much calories than sappathi. Sappathi can also be prepared without oil. Hence Parota is more dangerous than Sappathi. We need some alternative. We cannot always eat only rice or paleo diet.
Oil is fat, it is healthier than wheat. Carbs in wheat and cereals are worser than rice than even the bad fat for health. Recent research found this, all doctors will start saying this soon.
Super doctor...I have analyzed all these logics. But you made it so clear
வணக்கம் மருத்துவர் ஐயா! இதை நான் 20 வருடங்களுக்கு முன்பே சொல்லிவருகிறேன் யாரும் கேட்பாரில்லை? அவ்வளவு ஏன் நீக்கமற நிரைந்துஇருக்கும் ப்புள் கம் மும்தான் மைதாவில் இருந்துதயாரிக்கபடுகிறது! யார க்கு தெறியும் ! யாதும்ஊரே யாவரும்கேளிர் என்றளவுக்கு இருக்கிறது. உமக்கு யதார்த்தத்தை புறியவைத்ததிற்கு என் இதயம்கனிந்த வாழ்த்துகள்❤❤❤❤
Palm oil pathi sollunga sir
இன்னொரு poison பற்றிய அருமையான கேள்வி
And secondly,
U have spoken about role of millets in diabetes and i agree with it.
There is a meta analysis( the superior form of research study) in which millets consumption can treat abnormal lipid profile to a extent more than pharmcotherapy!Ref:Medical Dialogues news!
People taking drugs for high cholesterol levels can eat Millets for beneficial results.
புரியவில்லை தமிழில் சொல்லுங்கள்
@@dhanalakshmi4255 சிறுதானியங்கள் சாப்பிடுவதன் மூலம் ,LDL, Triglycerides கெட்ட கொலஸ்டிரால் இவை மருந்துகளின் மூலம் கட்டுபடுதலை காட்டிலும் சிறு தானியங்கள் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது என்று மெடா ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்துள்ளார்கள் என்று கருத்து போட்டுள்ளார்.
சிறு தானியங்கள் டயபடீஸ் கு நல்லது. அரிசி கோதுமை சற்று தவிர்த்து சிறு தானியங்களை சேர்த்து கொள்ளவும்
Red Aval And White Aval pathi sollunga sir
Very very useful topic thank you so much sir