திருவாசக இன்னிசை | சற்குருநாதன் ஓதுவார் | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2023
  • திருவாசக இன்னிசை | சற்குருநாதன் ஓதுவார் | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | திருவாசக திருமந்திர அறக்கட்டளை
    திருவாசக திருமந்திர அறக்கட்டளை - சண்முக சுந்தரம் அறக்கட்டளைசார்பாக நடைபெற்ற 31ம் ஆண்டு திருவாசக மாநாட்டில் திருவாசக செந்நாவலர் சிவத்திரு சற்குருநாதன் ஓதுவார் நிகழ்த்திய திருவாசக இன்னிசை தொகுப்பு
    #thiruvasagam #sargurunathan @Thiruvasainnisai #BakthiTV #tamilbakthi #bakthitvtamil
  • Hudba

Komentáře • 84

  • @kullothuingans7805
    @kullothuingans7805 Před rokem +6

    உருகினோம் ஒன்றினோம் நன்றி ஐயா குரு வடி சரணம் திருவடி சரணம்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před 10 měsíci +3

    ஒரு மணி நேரத்தில் திருவாசகம் முற்றோதல் திருப்தி புத்தகம் வைத்து தொடர்ந்து ஆனந்தமடைந்தோம் சற்குரு அருளால்.நமஸ்காரங்ஙள்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před 9 měsíci +4

    மாண்புமிகு மயிலை சற்குரு நாதன் அவர்கள் கந்தவர்வ குரலில் தெய்வ திருவாசகம் கேட்கும் பாக்கியம் நிலைக்க வரம் அருள இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்!!!

  • @vilvanathanmanickam553
    @vilvanathanmanickam553 Před 9 měsíci +2

    நன்றி ஐயா வணக்கம். தங்களின் குரல் வளம் எனக்கு உண்டாக அருள் செய்வாய் வரம் தருவாய்.. ஐயனே. இப்படிக்கு மாணிக்கம் வில்வநாதன் ஓசூர்

  • @be_breathe_blossom
    @be_breathe_blossom Před 6 měsíci +2

    🙏🙏🙏"நடித்து..மண்ணிடை பொய் பல செய்து..நான் எனது எனும் மாய" ..ஆஹா..வரிகளாய் படித்ததை விட..ஐயா! உங்கள் குரல் இன்னும் ஆழமாய் உணர்த்தியது.நன்றி!🙏🙏🙏

  • @nagarajanvaidyanathan2681
    @nagarajanvaidyanathan2681 Před 3 měsíci

    pronunciation classic, Sambo mahadheva, bless this universe. give us the budhdhi.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před 10 měsíci +3

    உச்சரிப்பு.இனிமை.சம்போ மஹாதேவா உலகை காத்தருளுங்கள்.அருமையான பதிவு

  • @sangarapillaishanmugam8244

    excellent performance nandri Sathgurunathan oothuvar iyya aedianin anbana panivaana vanagangal thiruchitrambalam

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Před 5 měsíci

    🎉❤🎉❤Good Afternoon valthukal Arumaiejana variekal Ieja Arumaiejana paddal Theviekak kural voices Ieraievan Narel parpathu pola ierukerathu Guru Satgurunathar Ieja ieraievan Nala Sugamakavum Long Life akavum ieruka vendum palandu valka valarka valamudan valthukal Excellent Beautiful good luck nanriekal vanakam Thanks 🎉❤🎉❤😮

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 10 měsíci +2

    அருமை சிவா சிவாயநம🙏🙏🙏

  • @annapooranik1967
    @annapooranik1967 Před rokem +2

    அருமை ஐயா அருமை நன்றி ஸார் அருமை
    சத்குருநாதன் ஸார் இந்த கச்சேரியில்தான்
    அவருக்கு ஏற்ற கலர்ல ஜிப்பா போட்டுக் கொண்டுள்ளார்
    Super superb

  • @boopathyr7069
    @boopathyr7069 Před rokem +2

    சிவ சிவ

  • @maheshwari521
    @maheshwari521 Před rokem +2

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-re4qj1mf1r
    @user-re4qj1mf1r Před 3 měsíci

    எளியேன் திரு. சற்குரு நாத ஐயா அவர்களின் ரசிகன்.
    ஐயா அவர்களின் திருவாசக விண்ணப்பம் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிவது போன்றது.

  • @licharimf
    @licharimf Před 7 měsíci +1

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடிகளார் மாணிக்கவாசகர் பெருமான் மலரடிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽

  • @user-bj2mk8nm7y
    @user-bj2mk8nm7y Před 3 měsíci

    சிவாய நம் ஓம்

  • @user-cc3yk3nz8y
    @user-cc3yk3nz8y Před 8 měsíci +1

    Om sivayanama excellent

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 7 měsíci

      திருச்சிற்றம்பலம்

  • @mohann9737
    @mohann9737 Před rokem +2

    அருமை திருச்சிற்றம்பலம்

  • @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @sakthimadhankumar1004
    @sakthimadhankumar1004 Před rokem +1

    Nothing can come close to the beauty of Tamizh that Thiruvasagam offers to Sivan. Thennadudaiya Sivane Potri!

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya Před měsícem

    🎉 thanks sir.

  • @nagarajans1463
    @nagarajans1463 Před 11 měsíci +2

    Om namasivaya

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Před 8 měsíci +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @athimoolaperumal6204
    @athimoolaperumal6204 Před 6 měsíci +1

    திருவாசகதேன்திகட்டாதுபருகினேம்ஐயா.தருச்சிற்றம்பலம்.சிவசிவா

  • @rvstudio4913
    @rvstudio4913 Před 10 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před 11 měsíci +2

    OM NAMASIVAYA OM I

  • @bhawanykumarasamy7184
    @bhawanykumarasamy7184 Před 2 měsíci

    தமிழ் வேதம் உங்கள் குரலால்உலகம்எங்கும்ஓலிக்கட்டும்

  • @thirunavukkarasuchennai1829

    மிக மிக அருமை ஐயா.

  • @selvarajah6752
    @selvarajah6752 Před 3 dny

    🙏🙏🙏

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Před rokem +2

    திருச்சிற்றம்பலம் .

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Před 5 měsíci

    Om Namasivaja Om saranam 🎉❤🎉❤

  • @mohans9383
    @mohans9383 Před rokem +3

    திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🌹🙏மலரடி. 🙏🙏🙏🙏🙏🙏🙏போற்றி. 🙏🙏🌹🌹அய்யா. 🙏🙏🙏🙏🙏அருமை. 🙏thirusitrampalam🙏🙏🙏

  • @athimoolaperumal6204
    @athimoolaperumal6204 Před 6 měsíci +1

    திருச்சிற்றம்பலம்....திருவாசகதேன்பருகவாரீர்..சிவசிவசிவசிவசிவாயநம.

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Před 3 měsíci

    சிவ சிவ சிவ
    ⚘🙏🙏🙏⚘
    ஓம்

  • @sangarapillaishanmugam8244

    thiruchitrambalam om namachivaya

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 Před 4 měsíci

    Om Namashivaya Om Namashivaya 🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +1

    🙏🌹சிவாய நம🔱❤🙏📿🍋

  • @kumaragurun8846
    @kumaragurun8846 Před 9 měsíci +1

    🌹🌹🌹🌹🌹

  • @malarkodin5378
    @malarkodin5378 Před rokem +1

    Om nama shivaya appa 🙏🙏🙏🙏🙏

  • @athimoolaperumal6204
    @athimoolaperumal6204 Před 6 měsíci

    திருச்சிற்றம்பலம்(மன்னிக்கவும்சிருபிளை)

  • @sivas7135
    @sivas7135 Před rokem

    சிவாயநம

  • @kulalvaimozhinadarajan7189

    vaazhka valamudan Ayya

  • @nagarajanvaidyanathan2681
    @nagarajanvaidyanathan2681 Před 6 měsíci

    17. Annai paththu - Ennullam Naiyyum Idhu enne Anne ennum- eppadi Paadinaro!!!

  • @be_breathe_blossom
    @be_breathe_blossom Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan4698 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @subburamasamy6991
    @subburamasamy6991 Před 9 měsíci

    சிவ சிவ

  • @sgomathisundari4207
    @sgomathisundari4207 Před 10 měsíci

    🙏🙏🙏

  • @selviraja4394
    @selviraja4394 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏