0267 - உச்சன் எப்போது பலன் தருவதில்லை ? - குருஜி விளக்கம்.
Vložit
- čas přidán 10. 04. 2018
- உச்சன் எப்போது பலன் தருவதில்லை ? - குருஜி விளக்கம்.
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Good explanation guru Ji. Thank you.
Your explanation about all questions is very clear sir
மிகவும் சிறந்த பதிவு குருஜி. நீங்கள் கூறியது 100 சதவீதம் சரியே. சுக்கிரன் ரேவதி நான்காம் பாதத்தில் 12ஆம் வீட்டில் அமைந்து நீங்கள் கூறும் வண்ணமே பெண்ணால் பிரச்சினை ஆகிய ஜாதகரை நானும் பார்த்துள்ளேன் . சூரியன் நீச வர்கோத்தமும் சிறப்பு பலன் தருவதை மற்றொரு ஜாதகருக்கும் பார்த்து உள்ளேன். தங்களது நிபுணத்துவத்திற்கு நிகர் நீங்கள் மட்டுமே. வாழ்த்துக்கள் குருஜி.
அவர் ரேவதி மூன்றாம் பாதம் வரை தானே சொல்கிறார்
More info shared....Thank u Sir..
நல்ல விளக்கம் சார்
Really impressed sir
தங்களின் கருத்து விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி ஐயா.ரா.ரமகிருஷ்னண்.பழனி
Great guru
iyya tq.
nandri guruji
குருஜி உங்கள் எல்லா Video um உண்மை யாகவும் அற்புத மாகவும் உள்ளது.. நன்றி
😢
You are the Great, Guruji.
Super sir
SUPER M L GANESAN 👍. 👌. ;💐. 🎂
Sir, today reading habit is very less. NO TIME. please put more videos sir.
Thank you Guruji
Sir plz explain ,
Graga uththam
அருமை
Mesha Lagnam, Ragu 10-il irunthal enna palan, kudave chevvayum ullathu (makara rasiyil)
small doubt on padhakadhipadhi,for dhanur lagna,sun and mars are trikones lord but mercury phadhakadhipadhi,tks
Very nice information sir. Please add individual horoscope so that it will bring more clients for you. keep it
ஐய்யா தனுசுக்கு குரு உச்சத்தை வர்கோதம்ம் பற்றி குருங்கள் பூனர்பூசம் நான்காம் பாதம் பற்றி .குருங்கள் ஐய்யா
ழச ழ. @@baalamuruganv9405vu vy vcf
Sir kadaga lagnathirgu
sani nanmai pannathu . Puthanudan parivarrhanai12th house, ragu udan saraparivarthanai nanmai seiyuma
அட்டகாசமான பதிவு. தங்கள் பதிவுகள் பார்க்க பார்க்கமீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை உண்டாகிறது. 12மிடத்தில் கேது இருக்கும் தெரிந்த ஒரு ஜாதகர் எந்த ஆன்மீக ஆர்வம் இல்லாமல் சுகபோக கோடீஸ்வரர் வாழ்வு வாழ்ந்து வருகின்றார். அவருக்கு எப்படி மோட்சம் கிடைக்கும்.
✌️ neenga irukura varaikum ethuku thedanam jothidathai unga CZcams videos premium videos absorb pannala pothum 🧠🙋🏽
if Retrograded Saturn (Which is in Kumbam) gets Retrograded jupiters aspect, which Planet may inaspiecios Sir ?
Sir. Enaku meena lakkanam thulam rasi chithirai nachathiram.enathu rasi kattathil kadakathil giru sevvai sukkuran koodi aailyam 2 ullathu. Amsathil evarkal magarthil ullanar rendu kaddathilum ucha neesan serkai palan sollungal. dop 21.06.1991 night 1.30 am
Ayya, sukiran sanityaal parkapattu, sukiran suriyannukku 2 degree kul erunthal. Enna palan
Iyya oru kiragam pagai veetil suya natchathira saram petral nanmaya themaya...guru thulam rasiyil visagam saram petral narpalan tharuvara...
Sir guru in magaram in Neecham...amsam in katakam in ucham.. pls provide palangal...
My sani subhathuvam sutchama valu sir, thulam sani asthaganam then vargothamum then utcham kethu parvai kaniya lagna lagnadhipathi budhan utcham atchi moolathrikonum thickpalan 👍 with Suriya+Guru+sukiran. Sukiran vargothamum suvathi 3 natchathra atchi palan sir thanks 👍
Iyya planets degree Patri sollunga aaitchi neesam ucham degree Patrick video podunga
Resabha laknathirku ettil pudan guru sevvai sukkiran nangum serndhu irukkumpodhu kadaga santhiranal chandrathi yogathal subam eppadi
Guruji.. Ucchan veedu kodutha grahangalin palan jadharin vazhnatkal muzhuvadum irukkuma?
Sir gud morning kanni lagnam lagnathuku 2il sukran,guru,ragu inga ragu family la romba tharum solranga unmaya ingu sukran visagam 2m patham,ragu visagam 1m patham, sukran visagam 2 m patham life prblm ma irukuma. kanni lagnam 5m athipathi sani 6il atchi petral nanmaiya....plsss sollunga sirrr
Theypirai chandran Pava kiragama? Pava Kiragam 8il irunthal nanmaiya?
Laknathypathy sukkiran ettil marainthu udan guru atchi aha irundhal sukkira dasaiyil sukkira in palan eppadi
Ayya rasi yl oru planet asthangam aaki navamsathil ucham anaal thosam nivarthiyakuma
Ipadiku ungal bakthan
Sir ,
Y Chandra tharisanam take spcl .
வணக்கம் குருவே ...
ayya ninga sonnathu mulu unmai nan magara lagnam guru neecam sevvai neecam sani thulamil ucham yenakku irandu aan kulanthaikal ullathu
Ayya vanakam nan oru penna love pandren avangaluku naga dhosham eruku enaku sevva dhosam eruku married panna problems varuma
Indu langam topic its works GOOD or bad
RAAJVINAYAGHEM
30.9.77 am 8 CHENNAI
My birth date 5.12.1995 morning 6.25 am,mesham rasi,karthikai natchathiram,magaram lacknam yennudaiya marriage arrange/love success possible?
Sani aatchi vargottamam patri sollunga sir....
Powerfull leadership horoscope in anybody at tamil nadu
RAAJVINAYAGHEM chennai
தங்களின் கட்டுரைகளை தபாலில் பெற வழிமுறைகளை சொல்லுங்கள்.
Thanks for your video. Sir, if a person has Ketu in the lagna, does that indicate the first human birth for that soul.?
Same doubt
Sir,I am PONNUSAMY and working as mathematics teacher in private school from veeraganur,Salem DT. Mostly i am watching your videos as soon as possible time. Your conclusion is very clear about kalathira dosam and ragu-kethu sootchumam in your videos. I also didn't marry till now. Many astrologer said to me, you had kalathira dosam and astamath Saturn.whenever i am preparing competitive exam as trb,tnpsce and trying to get govt job,but till now i couldn't be reached. I have lots of problems in mine daily life. So,please suitable prediction for me and remedy in my life. My date of birth is 14-09-1984 at 07-57pm in veeraganur,Salem DT.
Thanks to you,
By PONNUSAMY.
Guru parkkum sani yogam tharuvara?
மீண்டும்ஒருவராஹமிகிரா்
ராகுகேதுவை தெரியாத முனிவர் வராகமிகிரர்
Suriya 03,sani 02, sukiran 00, Guru 22, sani subhathuvam sutchama valu, sukiran vargothamum suvathi 3, Suriya neesa banga Raja yoga. Kani lagna lagnadhipathi budhan utcham atchi moolathrikonum thickpalan 👍
மிகவும் உன்னதமான சேவை. ஐயா ராசியில் லக்னாதிபதி ஆறாம் அதிபதி யுடன் சேர்ந்து அஸ்தமனம் அடைந்து வலுவிழக்கிறது. ஆனால் அம்சத்தில் ஆட்சி பெறுகிறது . லக்னாதிபதி பலம் பற்றி கூறவும் மேஷ லக்னம்
keepitup
jothidam
🙏🙏🙏
ஐயா, கேந்திரத்தில் சுபர் இருந்து,அதை குரு பார்த்தால் ,அந்த கிரகம் நல்ல பலனை செய்யுமா?அல்லது தீய பலனை செய்யுமா?
Ayya vanakam Naan Malaysia vil erunthu alaikren yen peyar subramaniam dob 26/03/1978 kalai 3 am Ayya thayave seithu en jatakatai villakavum
Ayya enku kumba lagnam 4th placela Sani Ragu rendu kolum sernthu irukku athu Sukiran vittula irukku nallathu pannuma en name Saravanakumar Place Thoothukudi District Tamilnadu lakshmipuram village villagela irunthu Pasuran Ayya En Commenta Pathu Konjam Answer pannunga Ayya
ஐயா எனக்கு ரிசப லக்னம், வாக்கில் ராகு,சிம்மச்சூரியன்,மிதுனசனி,துலாத்தில் குரு,விருச்சிகத்தில் சூரியன்,புதன்,தனுசில் கேது,மகரச்சுக்ரன்,மீனச்சந்திரன் என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்.பிறந்த தேதி 6:12:1981.மாலை 5:30 மணி.
Ayya Enaku kumba lagnam 6th Placela guru Bhagavan irukkaru uchama irukaru Nallathu Pannuvaru Kettathu Pannuvara Ayya Villakkam Kodunga Ayya
12 லக்குணங்களுக்கும் சனி செவ்வாய் இணைவு பற்றி வீடியோ போடுங்கள்
வணக்கம் குருஜி சிம்மத்தில் சனி ராகு இருந்து துலாம் லக்னத்தை பார்த்தால் என்ன செய்யும்
ஐயா எனக்கு பாதகதி7ல் புதன்சூரியன் உச்சம் துலாம் லக்கத்துக்கு அதில் 11ல் சனி ராகு சந்திரன்குரு செவ்வாய் ராகு மதிசை நல்லருக்குமா ராகு மகம் சாரம் கேது சாரம்
வணக்கம் ஐயா
கடக லக்னத்திற்கு 7 ல்
மகரத்தில் செவ்வாய் உச்சம்
சுக்ரன் வக்ரம்
குரு நீசம் (பரிவர்த்தனை)
சனி மீனத்தில்
இங்கு குருவின் நிலை
நீசப்பரிவர்த்தனையா?
நீச்சபங்க ராஜ யோகமா?
லக்கினாதீபதி மேசத்தில்
இங்கு 7ம் வீட்டின் பலன்
எவ்வாறு இருக்கும்
சற்றே விளக்குங்கள் ஐயா
மதிப்பிற்குரிய குருஜி ஐயா அவர்களே,
சனி அஸ்தமணமானால் ஆயுள் குறைவு என்றால்
எனக்கு கும்ப லக்னம் ஆகி, சனி 10ஆம் இடம் விருட்சிகத்தில் அஸ்தமனம் ஆகிறார். (Dob 8.12.1985 afternoon 12.20pm , Coimbatore)
இது நல்ல அமைப்பா , அல்லது கெடுதலா என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா.....
Chara parivarthanai palan unda
Your really great sir
super thanks. web address please
, இரவில் தூங்கும் போது விநாயகரை வழிபட வேண்டும் கேது விநாயகர்
ஐயா உங்கள் எழுத்துக்கள் பெரிய புத்தகமாக வெளியிட வேண்டும் ஜாதக அலங்காரம் மகாலட்சுமி அவர்கள் எழுதியது போல் உரை நடையில் உங்களின் ஜாதக அறிவு அனைத்தும் ஜாதக கடலீல் முத்துக்கள் முருகன் நடத்துவார் என்று நம்புகிறேன்
அய்யா ராசியில் ஒரு கிரகம் அஸ்தமநம் ஆகி நவாம்ஸதில் உச்சம் ஆனால் என்ன பலன் கிடைக்கும் என்று கூறும்
இப்படிக்கு உங்கள் பக்தன்
குருஜி வணக்கம்,
நீங்கள் இந்த கேள்விகளை உங்கள் live vedio ல் பதிலக்க அடியேன் அசை
1) அசுப கிரக உச்சபங்கம் பற்றி விளக்கம் தேவை..
2) மேசலக்னம் சனி சூரியன் குரு புதன் சுக்கிரன் 7ல் இதில் சனி குரு சுக்கிரன் அஸ்தங்கம், இந்த அமைப்பில் சனி உச்ச பங்கமா?? சனி உங்கள் சுச்சம / சுபத்துவ வழுவில் உள்ளதா??
3 ) இதே அமைப்பில் செவ்வாய் கேது இணைவு 9 ல் சுச்சமவலு அதை மேற்கூறிய அமைப்பில் சனி 3 பார்வை 9 ல் எப்படி??
4) மேற்கூறிய அமைப்பில் சுச்சமா வலுவில் உள்ள செவ்வாய் 4ம் இடத்தையும் மேற்கூறிய அமைப்பில் சனி 10 பார்வை 4 ம் இடத்திற்கு இதில் சனி செவ்வாய் பார்வை 4 ல் எப்படி? உங்கள் பதில் இந்த சிறுவனுக்கு
சுச்சமவாலுவில் உள்ள இரு பாவகிரக பார்வை ஒரு பாவகத்துக்கு ( சனி செவ்வாய்) கெடுமா? கொடுக்குமா?? குருஜி
. ஆணும் பெண் இருவருக்கும் திருமண அமைப்புகள் தான் திருமணம் ஆகுமா
Nandrii sir nan aippasi last day appo sooriyan neecham illa sariya?
Ss....
8 il sani atchi enpathu valuvanathu
7 aam idathu athipathi 8 il itunthal nanmaya theemaiya
ஐயா இரு குழந்தைகள் ஒரே ஜாதக அமைப்பு சிம்ம லக்னம் விருச்சிகம் ராசி 31.8.2006காலை 6.5 குரு3,ராகு8 சார் பரிவார்தனை வாழ்க்கை எப்படி இருக்கும் உங்களுடைய பதிலை யூட்யூப் எதிர்பார்க்கிறோம் உங்கள் ஃபோன் நெம்பர் யூட்யூப் ல் கொடுங்கள் தயவு செய்து
ஐயா, அஸ்தமனம் ஆன கிரகம் குரு பார்த்து , பாவத்தில் ஆட்சி பெற்றால் காரகத்துவம் பாதிக்கப்படுமா?
Hi
Guruji Ayya En JodhagathlaGuru Parva 10,12,2nd placela irukku 10,12,2nd Placela Guru Parva Enna Pannum
நிதித்துறை சம்மந்தப்பட்ட துறையில் இருப்பீர்கள். எதிரியின் தனம் . வெளி நாட்டு தொடர்பு. பங்குச்சந்தை
Athitha gurugin address please
அய்யா வணக்கம் என் பெயர் ஒபுளீ கிருஷ்ணன் 31, 5, 2002 காலை 8,12am நான் பண்ணிரென்டாம் வகுப்பு முடித்துள்ளேன் அடுத்து நான் என்ன படிக்கலாம் என் பெற்றோரின் விருப்பம் நான் டாக்டர் ஆகணும் என்று நான் என்ன படிக
மேஷ லக்னத்துக்கு8வீட்டில் செவ் கேது இருக்கிறது இது பலன் என்ன? ஐயா
Sir while speaking u use this word sootchumam .
மகர லக்கனம் லக்னாதிபதி மேச வீட்டில் நீசபங்க ஆகிறார் செவ்வாய்
திசை வேலை செய்யுமா பதில் சொல்லுங்கள் ஐயா
நல்லா இருக்கும்
Seyyum.nanraaga.
அய்யா மூற்றிலும் அயல்நாட்டு பெண்ணை திருமணம் புரியும் கிரக அமைப்பு ஜோதிடத்தில் எப்படி இருக்கும் சொல்லுங்க அய்யா
பாபகிரகம் கேதுவுடன்இனைந்தால் பலம்இழக்குமா
குருஜி இதுவரை ்்அப்படி சொல்லவில்லை.. இன்னும் சொல்லப் போனால் செவ்வாய் சனி கேதுவுடன் சேர்ந்தால் நிச்சயம் நன்மையை செய்யும்..
புனர்பூசம் 4 ஆம்பாதத்தில் குரு வர்க்கோத்தமம் பெற்ற நிலையில் வக்கரம் பெற்று இருக்கலாமா.இதே குரு அஷ்ட வர்க்கத்தில் இராசி அம்சம் சப்தாம்சம் தசாம்சம் போன்ற 5 கட்டங்களில் குரு உச்சவீட்டில் இருந்தால் என்ன பலன் சார்
ஐயா, கேந்திரத்தில் சுபர் இருந்து , அதை குரு பார்த்தால் ..
அஸ்தங்கம் அடைந்த பின்னர் சுபத்துவமாக இருந்தால் நல்ல அமைப்பு.
குருவே சரணம்..உங்கள் ஜாதகம் வேண்டும் என் ஜாதகம் 26.4.1993..4.41 சேலம்
ஐயா வணக்கம் கேது12ல் மோட்சம் என்கிறார்கள் அப்போது ராகு 6ல்இருக்கும் அப்போது அந்தஜாதகர் ப்ராடாக ருப்பார் எப்படிமோட்சம்கிட்டும்
இது தா ஜோதிடத்தில் இருக்கும் முட்டாள் தனமான புரிதல் லக்னம் லக்னாதிபதி யார் என்பதை தெரியாமல் ராகு (மெஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம்) தசை வருதா சுபர் பார்வை சேர்க்கை இருக்கா எதுவும் தெரியாமல் குருட்டு தனமான கேள்வி இது🤣🤣🤣🤣
live ah I missed the video
1.ஐயா ஒரு ஜாதகத்தில் பௌர்ணமியுடன் கிரகணம் இருந்தால் என்ன பலன் நடக்கும்
2.சந்திர கேந்திரத்தில் இருக்கும் கிரகம் நீசபங்கம் அடையுமானால் சந்திரனுக்கு நீசம் கிடையாதா??
சனி பகவான் இருள்கிரகம் என்று சொல்கிரீர்கள்ஆனால் உயிர்என்று சொல்லும்ஆயுள் அவரிடம் தான்என்கிரீர்களே
ஐயா வணக்கம் எனது பெயர் பானு ... அஸ்தமனம் ஆன கிரகத்திற்க்கு பார்வை இருக்கா? தெளிவுபடுத்துங்கள் ஐயா.
வலு குறைந்த பார்வை
Thank u sir.
🙏 குருஜி!!👌👌👌👍👏🌹🙏
Devarakasiyam katurai engu kidaikum ayya plz solunga
Please call 8754008888
என் பெண் ஜாதகத்தில் கடகலக்னம் 5ல் செவ்வாய் உள்ளது குருஜி 12.01.2020 7.26pm குரு ஆட்சி 6மிடத்தில் உடன் புதன் கேது சூரியன் இணைவு
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊
ஜோதிடத்தில்கலைமாமணிவிருதுவழங்கவேண்டும்குருஜி
நீசனை நீசன் பார்த்தால் நன்மையா தீமையா?உ. ம். சனி மேஷத்தில், சூரியன் துலாவில் .
நன்மை