Video není dostupné.
Omlouváme se.

என் மாமியாருக்கு Surprise Gift குடுக்க போறேன்😍 - ரொம்ப நாள் கேட்ட பொருள்❤ | LotusFamily👪

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2024
  • Hey guys! What's the best way to put a smile on someone's face? Here's a particular gifting segment for my mother-in-law.
    As she always wanted to have this particular thing, I surprised her with it. Get ready to see how the gift made her wow and brightened her face.
    You can't miss watching her epic reaction to this unique gift!
    #lotusfamily #thamaraiselvi #familyvlog
    --------------------------------------------------------------------------------------------
    Instagram: / thamaraiselvisarathy_o...
    Twitter: / thamarai_offici
    --------------------------------------------------------------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    --------------------------------------------------------------------------------------------

Komentáře • 344

  • @govindaraj.r3968
    @govindaraj.r3968 Před rokem +182

    அக்கா நீங்கள் உங்கள் மாமியாரை உங்கள் அம்மாவாக பார்த்துக் கொள்ளுவது பார்க்கும் பொழுது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது....
    மகன்களை பெற்றெடுத்த ஓவ்வொரு அம்மாவின் ஆசையும் உங்களை போல் ஒரு மருமகள் அமைய வேண்டும் என்பது தான்..... 😘😘😘

  • @shanthit1694
    @shanthit1694 Před rokem +90

    நல்ல மாமியாராக இருந்தால் நல்ல மருமகள் கிடைப்பாள்! நல்ல மாமியார் _நல்ல மருமகள்! வாழ்க வளமுடன் 💥❤️💐🙏

    • @gveenayoutube5232
      @gveenayoutube5232 Před rokem

      மிகச் சரியாக சொன்னீர்கள்.👍

    • @pathmavathypaman4198
      @pathmavathypaman4198 Před rokem

      Marumaga nalavala vanthal Mamiyaar nalla parpal

    • @sudhavalli5708
      @sudhavalli5708 Před rokem

      @@pathmavathypaman4198 உங்க வீட்டுக்கு வருவது மருமகள் தான்... நீங்க தான் வந்தவங்களை நல்லா பார்த்துக்கிட்டா அவர்களுக்கு அதுக்கு மேலே பார்த்துக்கிற தோணும்...அன்பை கொடுத்தால் பெருகும்..
      வாட்டினால் காய்ந்து வற்றி விடும்.

    • @lavanyaajay5572
      @lavanyaajay5572 Před rokem

      ​@@pathmavathypaman4198 illa vaipe illa..evlo nalla ponna ponalum mamiyar character ku etha mathiri pora marugalaum maariduvanga..Namma enna than amma mathiri pathalum avanga nammala ponna ethuka manasu iruntha than nalla irukum

    • @kanagalakshmiravi1228
      @kanagalakshmiravi1228 Před rokem

      @@lavanyaajay5572 correct

  • @anumurugan3550
    @anumurugan3550 Před rokem +54

    அக்கா... 😍😍😍😍 உங்கள் அனைத்து கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும் காலம்... நல்ல காலம் வந்துவிட்டது அக்கா..... என் மாமியார்க்கு ரெண்டுமே நான்தான்னு சொன்னது..... கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா........ சூப்பர்... எப்பவும் இப்படியே..... நீங்கள் எப்பவும் இப்படியே குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும் அக்கா..... 🙏🙏🙏

  • @jeganraj1146
    @jeganraj1146 Před rokem +41

    உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் தாமரை.God bless you and your family.

  • @rajakala9701
    @rajakala9701 Před rokem +11

    தாமரை அக்கா நான் ஸ்ரீலங்கா இப்போ குவைத்தில் வேலை பார்க்கிறேன் நான் உங்களோட பெரிய ரசிகை இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நான் இறைவனை பிராத்திக்கின்றேன் I love you தாமரை அக்கா

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před rokem +26

    உங்க அத்தையின் சந்தோஷம் 👌👌👌❤❤❤🙏🙏🙏👍

  • @nishathayaa1987
    @nishathayaa1987 Před rokem +13

    அழகான குடும்பம் தேவதை போல் ஒரு பெண் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறை வேற‌ வேண்டும் உங்கள்
    வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அண்ணாக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் ராசிகர்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு 💃🏻💃🏻🥰🥰🥰😘😘

  • @bubsri3324
    @bubsri3324 Před rokem +28

    உண்மையில் இது ஒரு பெரிய சாதனை தான் தாமரை..
    எதற்கும் தயங்காமல் துணிந்து நில் தொடர்ந்து செயல் படு..

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 Před rokem +10

    அக்கா மாமியார் அம்மா மாதிரியே செம்மையா பார்த்துக்கிறீங்க சந்தோஷமா இருக்கு ❤️❤️❤️

  • @deepanjayan5996
    @deepanjayan5996 Před rokem +144

    தாமரை உங்கள் மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொண்டதில் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். கடையில் குத்து விளக்கு ஏற்றும் விளம்பர மாடலாக நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறீர்கள். அத்தனையும் நீங்கள் சம்பாதித்த மக்கள் அன்புக்கே சொந்தம்

    • @santhir5473
      @santhir5473 Před rokem +1

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @shaikabrar6bshaikabrar6b59
      @shaikabrar6bshaikabrar6b59 Před rokem

      Zzdzzgzzzjfxzzzzzzzzfzzhzhggzjfgzzzfhgzxxcdvhfgzcgfftzzffznzzzffzzzzdzzdzdzgx ggs

    • @b.muthumari
      @b.muthumari Před rokem +1

      Hi

    • @b.muthumari
      @b.muthumari Před rokem +1

      Hi👌👌👌👌

  • @joytex609
    @joytex609 Před rokem +7

    செம தாமரைச்செல்வி உங்க வளர்ச்சியை பார்த்து மிக சந்தோசம் அடைகிறது மேலும் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் 👌👌💐💐💐💐

  • @noornisha323
    @noornisha323 Před rokem +12

    Wow semma thamarai Vera level Ungaloda Nalla manasukku eppavume itha mathiri santhosama irupinga Unga athai mugathil Evvalavu santhosam pakkava happiya eruku keep rocking 💖💖💖💖💖💖💖💖💖💖❤❤❤

  • @vaishnavi2016
    @vaishnavi2016 Před rokem +21

    சூப்பர் தாமரை இந்த நிலைமையில் உங்களை பார்க்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா புது வீட்ட ஒரு வீடியோ போடுங்க

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri Před rokem +17

    I like parthu so much...he has a smile on his face...looking at his wife..
    God bless ♥️

  • @FMNA
    @FMNA Před rokem +12

    மாமியார் நல்ல பிரண்டு மாதிரி இருக்காங்க💓💓💓💓

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 Před rokem +8

    கர்த்தர் நல்லவர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Před rokem +40

    வாங்குனது விட அம்மாவின் சந்தோசம் கண் கலங்கி பாக்கறேன்

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 Před rokem +23

    சூப்பர் தாமரை நீங்க 😍😍😍😍😍உங்க குடும்பம் எப்பவும் இப்படியே ரொம்ப. சந்தோஷமாக இருக்கனும் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌

  • @prathikshaprathikshas6661

    Super thamarai akka menmelum valara valthukal

  • @fathimasyed4232
    @fathimasyed4232 Před rokem +9

    Great Thamarai ...

  • @lathasabesan1641
    @lathasabesan1641 Před rokem +20

    தாமரை மகளே மிக்க சந்தோஷம் வருங்கால மனோரமா நான் எப்பவும் உங்களை இப்படி தான் சொல்வேன் பெரிய நகை சுவை நடிகையாக வந்தால் நான் இப்படி சொல்வதை மறக்ககூடாது தாமரை கண்ணா

    • @sarathyparthu3607
      @sarathyparthu3607 Před rokem +2

      💞

    • @anumurugan3550
      @anumurugan3550 Před rokem +1

      எங்களின் நம்பிக்கையும் அதுவே... நிச்சயம் நடக்கும் 🙏🙏🙏

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 Před rokem

      Vazgavalamudan u and ur family .

  • @sumithradevigopalan6837
    @sumithradevigopalan6837 Před rokem +16

    அருமை எப்போதும் இதுபோல் வாழ வாழ்த்துக்கள்ஃ👌

  • @durai2442
    @durai2442 Před rokem +8

    தாமரை அக்கா உங்கள் வீடியோ பாத்ததில் அதிக சந்தோஷம் 💪🔥🔥🙏💥💥💥🙏🔥🔥🔥💪💪💪💯✔

  • @palanikumars2037
    @palanikumars2037 Před rokem +49

    தாமரை செல்வி பார்த்தசாரதி இருவரின் தன்னம்பிக்கை விடாமுயற்சி க்கு என்றும் ஆண்டவன் துணை இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்த்துகள் 🙏🙏💐💐💐❤❤❤❤

  • @sameennasar846
    @sameennasar846 Před rokem +14

    தன்னம்பிக்கை விடாமுயற்சிக்கு என்றும் ஆண்டவன் துணை இருக்கட்டும் ...உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது காட் பிளஸ் யூ

  • @fathimahima9133
    @fathimahima9133 Před rokem +27

    தமாரை அக்கா உங்களை இப்படி ஒரு நிலையில் பாக்கும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குறது... 😍 நீங்களும் உங்க family உம் எம்மாவும் சந்தோசமா இருக்க நா பிராத்தனை பண்றன் 🥰❤️

  • @sithyazeez8484
    @sithyazeez8484 Před rokem +6

    Romba nalla unga mamiyarei sadosha paduthiringa Thamai Good Job

  • @jayanthir3689
    @jayanthir3689 Před rokem +10

    Super thamarai Selvi all the best ,

  • @bamutha346
    @bamutha346 Před rokem +13

    தாமரை அம்மா முகத்தில் எவ்வளவு சந்தோஷம் சூப்பர் கிஃப்ட் ஆல்பம் பார்த்தேன் அருமை தாமரை செல்வி 💐💐💐🌹🌹🌹👌👌👌👌😍😍😍😍

  • @auromira8840
    @auromira8840 Před rokem +16

    வாழ்த்துக்கள்🎉🎊👍 தாமரை செல்வி குடும்பம்🎉🎊

  • @oneminuteplz7066
    @oneminuteplz7066 Před rokem +13

    Thamarai you are great and loving person.pls come to Vijay tv in any programme

  • @isabellaisabella213
    @isabellaisabella213 Před rokem +26

    Congratulations Thamarai akka ♥️♥️♥️

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Před rokem +7

    unga nalla manasu Tamara

  • @Rajesh-hn4to
    @Rajesh-hn4to Před rokem +13

    Super ra iruku kaa, keep rocking 👍👍👍

  • @thamizh7611
    @thamizh7611 Před rokem +5

    Miga Arumai sago... Unga mamanarai parka aavalai irukku...

  • @remya852
    @remya852 Před rokem +15

    நீங்களே பாடி நடித்த உங்களுடைய ஆல்பம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது அக்கா மேலும் மேலும் நிறைய ஆல்பம் நீங்கள் செய்ய வேண்டும்😊

  • @yugesiva8185
    @yugesiva8185 Před rokem +10

    Super thamari

  • @vinothinijeyachandran7264

    Super thamarai akka

  • @devigti9795
    @devigti9795 Před rokem +21

    Congrats Thamarai akka❤❤❤

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 Před rokem +7

    Adi thankangalaaaa❤. Yen maamiyaruku yethu vangi koduthalum ethemathiri than solluvanga 💕

  • @vairavel3059
    @vairavel3059 Před rokem +16

    தாமரை அக்கா உங்கள பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்

  • @suguneswariravikumar...456

    Super தாமரை God bless you

  • @manimozhi7855
    @manimozhi7855 Před rokem +25

    தாமரை உங்க அம்மா வீட்டு வீடியோவை அப்பப்ப போடுங்க

  • @kanaganayagamsellathurai449

    Congrats thamari 👍👍👍🇨🇭🇨🇭🇨🇭

  • @kalesh6374
    @kalesh6374 Před rokem +2

    Thamarai amma ivlonala ungala pakkala ippa vanthutinga ungala pathathula romba happy ungalukku inimel ellame nallathave nadakkattu ennoda valthukkal amma innu neraya videos podunga

  • @sakthikathirvelsingh7725

    Super தாமரை அக்கா

  • @sebastianmary7956
    @sebastianmary7956 Před rokem +4

    தாமரைமனசுசூப்பர்.வாழ்த்துக்கள்

  • @guruvayoorappanm1139
    @guruvayoorappanm1139 Před rokem +4

    Super, marumagal magalai pol thane😍

  • @yogarajapusparani4493
    @yogarajapusparani4493 Před rokem +3

    நல்ல மருமகள்..மாமியார்

  • @thanark2375
    @thanark2375 Před rokem +9

    Super God bless you sis🙏❤

  • @saalini6640
    @saalini6640 Před rokem +8

    அக்கா நீங்கள் அழகா இருக்கீங்க 💋❤️🌹உங்கள் தங்கை சொல்லுறேன்

  • @vijayalakshmir3674
    @vijayalakshmir3674 Před rokem +7

    I love your family lotuse.

  • @PrinithaLeoraj
    @PrinithaLeoraj Před rokem +3

    Kuduthuvachavunga .. Nala mamiyar .. relationship

  • @vasukivenkatesh9092
    @vasukivenkatesh9092 Před rokem +2

    Unga mamiyar looks so innocent. Take care of ur parents also

  • @muthukeethu
    @muthukeethu Před rokem +6

    வாழ்த்துக்கள் தாமரை அக்கா

  • @indram3967
    @indram3967 Před rokem +6

    ரொம்ப அருமை 👌

  • @anithakarthi8502
    @anithakarthi8502 Před rokem +14

    All the best akka 👍👍

  • @shanmugapriyaayanraj7380

    வீடு வந்து சேரலையே பாடலை அருமையாக பாடியுள்ளீர்கள்
    ஜேம்ஸ் sir music super

  • @indradevi925
    @indradevi925 Před rokem +3

    வாழ்க வளமுடன் மகளே.

  • @KumarKumar-tx9tc
    @KumarKumar-tx9tc Před rokem +3

    Super Thamarai

  • @mangaarul7188
    @mangaarul7188 Před 4 měsíci

    ❤❤❤❤நல்ல மாமி நல்ல மருமகள். வாழ்க வழமுடன்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +8

    Arumai Tamarai 🌹

  • @MrsRanjithamyoutubechannel

    Supper akka👌👌❤️❤️🥰🥰
    Congratulations 💐💐💐

  • @vidhyam6079
    @vidhyam6079 Před rokem +6

    நம்ம திண்டுக்கல்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před rokem +7

    தாமரை நல்ல பொண்ணு.எப்பவும் இப்படி சந்தோசமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @zabinm2667
    @zabinm2667 Před rokem +11

    video Super sis and bro 😍

  • @jorenu3993
    @jorenu3993 Před rokem +5

    Super thamarai sister ❤️

  • @sankarikannan1394
    @sankarikannan1394 Před rokem +5

    Thamarai akka super...... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @illanjothy3095
    @illanjothy3095 Před rokem +2

    superb thamarai

  • @c.vijeyagopal5919
    @c.vijeyagopal5919 Před rokem +6

    Thamarai sister super keep it up

  • @thevoiceofbeth1
    @thevoiceofbeth1 Před rokem +2

    I pray that every daughter -in-law will have a mother in law like Tamarai and every mother in law will have a daughter in law like our darling Lotus❣️
    Tamarai I wish I was like you 20 years ago .God Bless you darling.

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Před rokem +6

    Great 👍

  • @gurudeepa4351
    @gurudeepa4351 Před rokem +4

    Super sis life long keep smiling

  • @Kasturiraj
    @Kasturiraj Před rokem +8

    Happy tears after watching, awesome 🤩

  • @shanthin7599
    @shanthin7599 Před rokem +2

    Mamiyarrugu etha marrumahal.vazgha valamudan

  • @vidhyam6079
    @vidhyam6079 Před rokem +12

    வாழ்த்துகள் அக்கா😍😍😍

    • @muthusavundari4393
      @muthusavundari4393 Před rokem +1

      மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் ❤

  • @anandhm1401
    @anandhm1401 Před rokem +4

    Love you Thamarai 💙❤💚💛💗

  • @geetharani953
    @geetharani953 Před rokem +3

    அத்தைக்கு சந்தோஷம்

  • @ramyakalaiselvan3734
    @ramyakalaiselvan3734 Před rokem +2

    அருமை......

  • @soumyarani5630
    @soumyarani5630 Před rokem +15

    Santhoshama irukku thangai. Ungal santhosham yengallukum santhosham❤️😍💕

  • @praveenbhuvana6560
    @praveenbhuvana6560 Před rokem +1

    Super 👌 Thamarai vazhaga valarga vallamudan

  • @ganeshAbhinandhini
    @ganeshAbhinandhini Před rokem +4

    Super marumagal❤❤❤

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Před rokem +16

    WE ALWAYS SUPPORT ONLY THAMARAI SISTER

  • @chithranathan9709
    @chithranathan9709 Před rokem +4

    Akka romba happy. Ka

  • @shantiiyer3001
    @shantiiyer3001 Před rokem +9

    Araki madri sirippu.

  • @dharshiniv8223
    @dharshiniv8223 Před rokem +20

    Super

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před rokem +10

    தாமரை Super 👌 God bless your family ALL மகிழ்ச்சி sister 💐🥰

  • @mohammedirfan8412
    @mohammedirfan8412 Před rokem +3

    Super thamarai🔥🔥🔥🔥🔥

  • @shanthaselvaraj5256
    @shanthaselvaraj5256 Před rokem +5

    வாழ்த்துக்கள் தாமரை 🎉

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 Před rokem +4

    மேலும் வளர வாழ்த்துகள் அக்கா

  • @jeyanthij2573
    @jeyanthij2573 Před rokem +12

    Congrats 🎉

  • @kanakavallivallivallisuper3543

    நல்ல குணம் அக்கா உங்களுக்கு

  • @rajeshwariraje1235
    @rajeshwariraje1235 Před rokem +11

    Congratulations sister

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Před rokem +1

    சூப்பர் இந்த சந்தோசம் இன்றுபோல் என்றும் தொடரட்டும்

  • @valentinaprayen
    @valentinaprayen Před rokem +3

    Romba happy akka....

  • @mayaethuraj1311
    @mayaethuraj1311 Před rokem +15

    Nice video

  • @ksaedits645
    @ksaedits645 Před rokem +5

    Super super akka & anna❤❤❤❤

  • @UshaDevi-pv2ui
    @UshaDevi-pv2ui Před rokem +7

    லதாமரை மிக்க‌சந்தோசம்‌‌முக்கிய குறிப்பு திருமாங்கல்யம் எடுக்கனும். இப்படி வார்த்தைகளை உபயோகப்படுத்தும் வாங்கனும் என்று சொல்லக்கூடாது

  • @mangaarul7188
    @mangaarul7188 Před rokem +4

    மாமி🎉🎉🎉🎉சிரிப்பு❤❤❤

  • @danjan151
    @danjan151 Před rokem +4

    Sema sema