Video není dostupné.
Omlouváme se.

ஒரு வருடம் வரை கெட்டுப்போகாத நெல்லிக்காய் ஊறுகாய் | Amla Pickle Recipe in Tamil | Nellikai oorugai

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2022
  • ஒரு வருடம் வரை கெட்டுப்போகாத நெல்லிக்காய் ஊறுகாய் | Amla Pickle Recipe in Tamil | Nellikai oorugai
    This video is about Making of Amla Pickle Recipe in Tamil by Foodie Tamizha
    இந்த வீடியோவில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
    To Purchase Masala items, Kindly Whatsapp: +91 7871111269
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , மேலே உள்ள வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    ***********************************************************************
    For Business Promotions,
    Contact : +91 7871111269
    Follow Us On,
    Instagram: / foodietamizha
    Small Quantity Video: / velanmedias
    English Recipe Link: www.recipetamiz...
    Whatsapp Link: wa.me/91787111...
    ( Note: Kindly Whatsapp Don't Call )
    Thankyou

Komentáře • 201

  • @lakshmangayathri2774
    @lakshmangayathri2774 Před 11 měsíci +4

    Neengal solliyathai appadiye seithuparthen 8months akiyum oorugai super ra irukkumam thank you so much mam

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 2 lety +6

    நெல்லிதான் சீக்கிரம் கெடும்
    இதுநல்ல தகவல் உடனே செய்கிறோம் நன்றி யோ நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @cuddaloresubramaniam8092

    மிக அருமை நெல்லிக்காய் தினமும் சாப்பிட வேண்டும் இதனால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் நலம் பேணிக்காக்க இது நல்லதொரு ஊட்டச் சத்துமிக்க உணவு ஆகும்

  • @packirisamypackirisamy259

    கெட்டு போகாமல் இருக்க நெள்ளி க்காய் ஊறுகாய் செய்து காண்பித்த தர்க்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @selvasundarinallathambi5980
    @selvasundarinallathambi5980 Před 7 měsíci +2

    Very easy method of making nellikka thokku mam.thank you

  • @lakshmangayathri2774
    @lakshmangayathri2774 Před 10 měsíci +2

    Neenga soliyathaipolave urugai seithen oru varudam aliyum su pera irukuthu mam thank you so much for your sharing.

  • @user-ss7xi5zc8k
    @user-ss7xi5zc8k Před 6 měsíci

    சூப்பர் வாழ்த்துக்கள் எளிய முறையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை விளக்கம்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 2 lety +2

    Akka nellikka oorugai thayarippu. Arumai kolanthaikku kood purium tamil foodie mrs murugesan avargale u rocked

  • @mugeleshpandiyan6096
    @mugeleshpandiyan6096 Před 2 lety +3

    மிக அருமையான பதிவு நன்றி

  • @abdulkader1875
    @abdulkader1875 Před 10 dny

    அருமை

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 Před rokem

    நன்றி நன்றாகவும் எளிமைபயாக இருந்தது.நாகராஜன

  • @nightingalesdreamland
    @nightingalesdreamland Před rokem +11

    I followed the same method and it was good until my last pickle, I'm staying in a very hot place, I thought this method won't work but this method really helped me and my family loved the pickle and we are following the same method again and again, thanks a lot for the yummy recipe

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 Před 8 měsíci +2

    இதே முறையை அரை நெல்லிக்கும் Apply செய்யலாமா Sis

  • @muralimadhavachari1248
    @muralimadhavachari1248 Před rokem +3

    Kall uppu podi seidu portal good. Because I added kal uppu to lemon pickle, it didn’t desolve

  • @user-mc1nc7pw8k
    @user-mc1nc7pw8k Před 3 měsíci

    Very simple method mam.. thank you

  • @mohanr2053
    @mohanr2053 Před 2 lety +4

    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் 🔥

  • @perishkanna2567
    @perishkanna2567 Před 6 měsíci

    Thank you so much very easy method for peration thanks ma

  • @jbalaji00
    @jbalaji00 Před 8 měsíci +1

    very nice pickle. We made it by watching your video. Waiting for 3 days to taste it 🙂

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 Před rokem +3

    அம்மா ஒரு பாட்டில் உருகாய்
    கொஞ்சம் கொடுங்கள் sr cityzon

  • @theivanaimahalingam4196
    @theivanaimahalingam4196 Před 5 měsíci

    Vanakkam mam, I used Himalayan rock salt in this recipe (as I do not have normal rock salt) it's been a week and I still see the salt is not dissolved.
    Appreciate if any suggestions for dissolving the rock salt.

  • @ryro6620
    @ryro6620 Před 2 měsíci +2

    கால் கிலோ உப்பு போட்டிருக்கீங்க. ஒரு வருடம் ஆனாலும் இந்த ஊறுகாய் கெட்டுப்போகாது. வைட்டமின் சி கிடைக்குதோ இல்லையோ சோடியம் நிறைய கிடைக்கும். BP மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் 25 கிராம் உப்பு மட்டும் சேர்த்து உடனே ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

  • @sivasekaran6365
    @sivasekaran6365 Před rokem

    நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +10

    Amla pickle looks so good with chilly powder and oil. Excellent recipe! 💐💐

  • @venu.m.advocate5239
    @venu.m.advocate5239 Před 2 měsíci

    Thank you for your information

  • @deviparasakthi5810
    @deviparasakthi5810 Před 2 lety +1

    Super esiya mudijittiga nanti akka

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh Před rokem

    Excellent delicious recipe. Tnx for sharing. Pl add ingredients list in the description box mam. Using Raw gingelly oil? Will be better to add hot oil?

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 Před 2 měsíci +1

    Super mam

  • @gomathirangan5952
    @gomathirangan5952 Před 2 lety +6

    I have tried this mam. It's been a month now . Pickel is awesome 👌. Thank u 💖

    • @spsamban7
      @spsamban7 Před rokem +3

      இந்த மாதிரி செய்தேன்.ஆனால் பூஞ்ச காளான் பிடித்துக் கெட்டுப் போய் விட்டது என்ன செய்வது

    • @rajendranm6069
      @rajendranm6069 Před rokem

      ​@@spsamban7 enakkum why?

    • @arunprasath1913
      @arunprasath1913 Před 10 měsíci

      Air

  • @pandianirula2130
    @pandianirula2130 Před rokem

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @kannappanravichandran7305

    ரொம்ப சுலபமா இருக்கு அக்கா நன்றி.
    மிளகாய் தூள் பச்சை வாசனை (ருசி) இருக்காதா?
    நல்லஎண்ணெய் காய்ச்சியதா?
    நன்றீ

  • @SarahSarah-vd1ij
    @SarahSarah-vd1ij Před 7 měsíci

    I tried it came very well and yummy

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 Před 4 měsíci

    I will try this pickles 🙏

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super l like it Amma 🇮🇳👍🙏👌

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před 6 měsíci

    Going to try definetely .

  • @SathishSathish-cv7uk
    @SathishSathish-cv7uk Před rokem +2

    Amma 1/2gm evalavu salt chili powder ellam evalavu potanum Amma

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 2 lety +2

    Awesome demonstration n commentary

  • @user-ky6dt1yw6f
    @user-ky6dt1yw6f Před 3 měsíci

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰

  • @vijayshriviraktamath968

    Mam no need to heat the oil? Mam you showed two methos of making amla pickle , which is the best method, this method or another method frying amla ,thank u.

  • @umapathikumaravelu5371
    @umapathikumaravelu5371 Před rokem +2

    I tried .it came very well.thankyou mam

  • @sivapriyaad3186
    @sivapriyaad3186 Před rokem +1

    Super

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci

    Pickle fridge la dane vakkanum? Velila vecha kettu pooidume

  • @cookingandtasting8387
    @cookingandtasting8387 Před 2 lety +6

    Amma lemon rice ready mix sollithanga amma pls

  • @sandhyasriram4214
    @sandhyasriram4214 Před 2 lety +5

    Thank you so much. Very easy preparation 👌

  • @sajand3369
    @sajand3369 Před 2 lety

    I tried madam very nice God bless you

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před 2 lety +1

    Sooper recipe.thanks for sharing.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +4

    Super 👌

  • @girigiri3783
    @girigiri3783 Před rokem

    இலகுவான செய்முறை நன்றி

  • @salemsamayal4542
    @salemsamayal4542 Před 2 lety +3

    Super Thank you so much

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před rokem

    Super updates thanks 💯🤑💯🤑💯🤑💯

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 2 lety +1

    Thank you

  • @ruskanna6809
    @ruskanna6809 Před rokem

    I tried this recipe. Awesome mam. Nan doubt la panninen, nalla irukuma nu yosisen. But it's very tasty.

  • @Loganayakidurai
    @Loganayakidurai Před rokem

    Madam thaen nellikai epudi pandrathunu video podunga madam pls

  • @jothyumashankar4
    @jothyumashankar4 Před rokem +1

    வினிகர் ஊத்தலாமா அளவு சொல்லுங்க‌ சிஸ்டர்

  • @jahirbinsyed8998
    @jahirbinsyed8998 Před rokem

    Very easy method.thank to mam

  • @josephine911
    @josephine911 Před 2 lety

    Dr. V. P. R Writer👍 super.

  • @savithrig2909
    @savithrig2909 Před 5 měsíci

    Superb

  • @umaramasubramanian4323

    Varalaval

  • @knightmare8050
    @knightmare8050 Před rokem

    Suuuuuuuper maaaaa.

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 6 měsíci

    👌

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +2

    Super👌

  • @renukaramachandran4471
    @renukaramachandran4471 Před 7 měsíci

    Very nice

  • @lathasivakumar5630
    @lathasivakumar5630 Před 6 měsíci

    நாக்கில் எச்சில் ஊறுகிறது. I will make a try.

  • @manicv1803
    @manicv1803 Před 2 lety +3

    Simple and easy recipe for pickle.Thank you Mam.

    • @nachiappans2249
      @nachiappans2249 Před 2 lety

      Pppppp

    • @duraisamym6137
      @duraisamym6137 Před 2 lety

      எல்லாமே பச்சையாவே செய்கிறீர்களே புழு உற்பத்தி ஆகாதா?

  • @user-ud9kw7to1e
    @user-ud9kw7to1e Před 5 měsíci

    Supper❤

  • @dutydignityanddiscipline1731

    நெல்லிக்காய் சிறு துண்டுகளாக நறுக்கிய பின்பு அதை நல்லெண்ணெயில் பிரை பண்ண வேண்டுமா அல்லது பச்சை நல்லெண்ணையில் கலக்க வேண்டுமா விளக்கம் தேவை.

    • @yogalakshmi7916
      @yogalakshmi7916 Před rokem +5

      பச்சையாகவே கலக்கனும்...

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 Před rokem +2

      பிரை??? பொரிக்க .....

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 Před rokem +1

      @@schoolbreeze8021 b ery useful

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 Před rokem +1

      @@schoolbreeze8021 yasty

    • @sekarv6781
      @sekarv6781 Před rokem +6

      சூடு பண்ணி வேண்டிய அவசியமில்லையா எல்லாவற்றையும் பச்சையாகவே உபயோகிக்க வேண்டுமா?

  • @premjamuna8153
    @premjamuna8153 Před rokem

    Super message sister

  • @danielmsdaniel7704
    @danielmsdaniel7704 Před 5 měsíci

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathiketharinathan2558
    @sumathiketharinathan2558 Před 2 lety +1

    நான் ஆவக்காய் மாங்காய் இந்த மெத்தடுலதான் போடுவேன் முதல் தடவையா நீங்க சொன்ன மாதிரி நெல்லிக்காயில் போட்டு வைத்து இருக்கிறேன் மேடம் நன்றி

    • @sivapriya7622
      @sivapriya7622 Před 2 lety +1

      👍

    • @mithusdairy6198
      @mithusdairy6198 Před 2 lety +2

      சிஸ்டர் மாங்காய் ஊறுகாய் தாலிக்காமல் இதே மெத்தடில் செய்யலாமா

    • @premalakshmanan9367
      @premalakshmanan9367 Před 2 lety +1

      Yes

  • @dhivyadevi4186
    @dhivyadevi4186 Před 2 lety +8

    Thalikka vendama madam..

    • @chellammalviswanathan2152
      @chellammalviswanathan2152 Před rokem

      தாளித்தால் சீக்கிரம் பழக்க வாசனை வந்துவிடும்

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 Před 2 lety +1

    🎉கோடாணகோடி நன்ற🌝🌹🌹🌹🍎🍎

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 2 lety +11

    எவ்வளவு சுலபம முறை சந்தோஷம்

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 2 lety +2

    Mam kadugu podalonna teast varathe?

  • @indiraj1693
    @indiraj1693 Před rokem

    Wow super

  • @susandare3031
    @susandare3031 Před 2 lety +1

    Thank u madam.

  • @pushpavenkata3175
    @pushpavenkata3175 Před 2 lety +5

    Add raw tamarind juice. It will be tastier and lasts for 3years even without oil(puliangai juice)

  • @MrVivek1111
    @MrVivek1111 Před rokem

    Thanks madam

  • @TheLenita777
    @TheLenita777 Před 11 měsíci

    Will this be soft after 2 to 3 days.

  • @sujathalakshmanan1927
    @sujathalakshmanan1927 Před 4 měsíci

    Same preparation Ella pickle ok thana sister

  • @selvakanipandian777
    @selvakanipandian777 Před 6 měsíci +1

    எண்ணையில் தாழிக்க தேவை யில்லை யா மேடம்?

  • @karthi4961
    @karthi4961 Před 2 lety +1

    I tried mam taste is very good

  • @kiruthikadhashan2386
    @kiruthikadhashan2386 Před rokem

    Thankyouma

  • @velugoms5742
    @velugoms5742 Před 2 lety +2

    வெயில்ல வைக்கணுமா அம்மா

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Před rokem +1

    Fine 👌👌

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před rokem +1

    👍🏻👌

  • @CristianoRonaldo-hu8hi

    Amma unga voice nice ma

  • @mohammedhamza4303
    @mohammedhamza4303 Před 2 lety

    Super Ma

  • @raagapranav4651
    @raagapranav4651 Před 6 měsíci

  • @user-bu6oi6mz2o
    @user-bu6oi6mz2o Před rokem

    Ooruga thaalikka vendaama, oil pachaiya use pannanuma illa kaachanuma

  • @rj3360
    @rj3360 Před 2 lety +1

    Nice mam, it is good if you add ingredients ratio in description box, else everytime have to search in video and see.

  • @kgravikumar
    @kgravikumar Před 2 lety

    Nice

  • @subashs4034
    @subashs4034 Před rokem

    Thanks 💯💯💯 tamilzan

  • @jayarajan6712
    @jayarajan6712 Před 2 lety

    Nallennai entha brand nambi vangalam? Please inform.

  • @nithishcreation4936
    @nithishcreation4936 Před 10 měsíci

    Try pannaran sis ❤

  • @artyataol
    @artyataol Před 23 dny

    Alavu evvalavu endru sollavillaiye🤔 1 kg nellikkaikku ennai, kadugu, uppu vendayam evvalavu podanum endru sollunga please🙏🏻

  • @rathinakumarn2091
    @rathinakumarn2091 Před 2 lety +2

    நெல்லிக்காய் ஊறுகாய் விற்பனை செய்றீங்களா .

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před 5 měsíci

    ❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY WONDERFUL ❤🎉❤

  • @valli7675
    @valli7675 Před rokem

    Mam oorugai vendum

  • @vijayachellam1804
    @vijayachellam1804 Před rokem

    15.40
    Daily kalakki kodukkanuma?

  • @kamalanathannathan3746
    @kamalanathannathan3746 Před 2 lety +1

    Super👍💐

  • @rizfar5074
    @rizfar5074 Před 6 měsíci +1

    வெயிலில் வைக்கத் தேவையில்லையா