3 பொருள் தான் மாசக்கணக்குல வச்சி சாப்பிடலாம்! நெல்லிக்காய் ஊறுகாய்! CDK 1552 |Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2024
  • For Orders
    Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Website : periyandavarcatering.com
    CZcams : @Thangammamisamayal
    Nellikai Oorugai
    Amla - 3 Kg
    Lemon - 2 Nos.
    Turmeric Powder - 25g
    Dry Red Chilli - 600g
    Asafoetida - 50g
    Salt - To Taste
    Mustard - 3 Tsp
    Fenugreek - 2 Tsp
    Jaggery - A Small Piece
    Gingelly Oil - For Tempering
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #CDK
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • Jak na to + styl

Komentáře • 69

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 4 měsíci +29

    சமையல் -na என்ன என்று தெரியாது போல் முகத்தை பாவமா வைத்துக் கொண்டு தீனா sir பேசுவது மிக அருமை

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před 3 měsíci +11

    மாமி கை வண்ணமே தனி தான் தீனா சார்.ஊறுகாய் பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது.அருமை அருமைங்க மாமி 💐

  • @saridha.13
    @saridha.13 Před 4 měsíci +10

    நெல்லிக்காய் ஊருக்காய் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டால் நீண்ட ஆயள்ளோடு வாழலாம் .வாழ்த்துக்கள் திருமதி .தங்கம் மாமி அவர்களுக்கு நன்றி அருமையான பதிவு 🎉🎉தீனா சார் காலை வணக்கம் 🙏

  • @Nammaistamthaan2382
    @Nammaistamthaan2382 Před 4 měsíci +11

    அருமை ❤ பார்க்கும் போதே நாவில் உமிழ் ஊறுகிறது

  • @PyKnot
    @PyKnot Před 3 měsíci +5

    நெல்லிக்காய் ஊறுகாய் superb. எப்பொழுதுமே ஊறுகாய் ஜாடியில் ஒரு இன்ச் அளவுக்கு நல்லெண்ணெய் நிற்கணும்.

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Před 3 měsíci +3

    அருமையான ஊறுகாய் செய்முறை 🙏🏻 ஆஹா...😋

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před 4 měsíci +4

    WOW MAMI KAI PAKKUVAM ROMBA NANNA IRUKKU
    THANK YOU DEENA BROTHER AND MAMI

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Před 3 měsíci +1

    Yummy pickle mami both conversation also super useful tips manga thogu why mami lemon added perservit agava

  • @sridevi-wb8kl
    @sridevi-wb8kl Před 3 měsíci +2

    Brilliant method, thank you chef and Thangam Mami ❤

  • @duvvuripadmajarani8901
    @duvvuripadmajarani8901 Před měsícem

    Very nice and different thanks for sharing ❤❤❤

  • @hukkimhukkim1218
    @hukkimhukkim1218 Před 3 měsíci +2

    Hi deena sir Jaya tv கம கம மாலை சமையல் நிகழ்ச்சி பார்த்தேன் சுப்பர் sir

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 4 měsíci +2

    தமிழ் ஒருவன் 🌿❤ சூப்பர் சைக்கிள் பழுது மற்றும் மருத்துவம்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 4 měsíci +2

    சாப்பிட்டு படுத்திருந்தேன்.இந்த ஊறுகாயை பார்த்ததும் எச்சில் ஊறி மீண்டும் பசிக்குது.

  • @mythilis6074
    @mythilis6074 Před 3 měsíci +1

    மிகவும் அருமை அம்மா❤

  • @radhab7820
    @radhab7820 Před měsícem +1

    Dheena sir your are doing great job.Thank-you somuch ..

  • @sreesree6269
    @sreesree6269 Před 4 měsíci +1

    I prepare the same method but I didn't use jaggery in doing next time at home I add jaggery and taste the difference each recipe is unique from one another..❤

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Před 3 měsíci

    Always great recipes by the lady Tangam Mami and the way you are doing the interview. We feel the tongue watering

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Před 3 měsíci +3

    பின்னணி இசை வால்யூம் கூடுதலா இருப்பதினால் இடைஞ்சலாக இருக்கிறது

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 Před 3 měsíci +1

    Super மாமி,நீங்க நீண்ட ஆயுளோட இருக்க ஆலவாய் அப்பன் அருள் செய்ய வேணும்.❤

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Před 3 měsíci +2

    தம்பி, மாமி செய்த ஊறுகாய் செம 👌👍🏻🎉🙏

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 Před 4 měsíci +3

    Sir neenga Great Sir chef Engindra Themir Ellai.

  • @renubala22
    @renubala22 Před 3 měsíci +1

    Thank you Deena & Amma🙏🏼🙏🏼

  • @lavanyaarjunan3157
    @lavanyaarjunan3157 Před 2 měsíci

    நன்றி ❤

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 3 měsíci

    Very tasty dheena❤

  • @parvatitevar4407
    @parvatitevar4407 Před 3 měsíci +1

    Yennailla porithu viyabaram panuravanga payan paduthiya yennaiya enana seivadu kadippa sollunga sir

  • @sridharv8528
    @sridharv8528 Před 3 měsíci

    Sir eh meet panan shoot time la
    Romba naal paathu pesuna maa3 pesunaaru
    Romba gentle chef apdingra head weight ilathavar
    Big Nellikai uurugai vaanga ponan romba nalla eruku kaaram limit vaasanai ah nalla eruku

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 Před 3 měsíci +1

    Super amla pickle mami🎉🎉❤❤❤❤

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 Před 3 měsíci

    Nellikaiya oora vekumbodhu uppu, lemon podumbodhu thanni vitu varum adndha thanniya keezha oothiduvingala solluga

  • @pavithradevadatta2836
    @pavithradevadatta2836 Před 3 měsíci

    I tried this recipe with green raw apples in New Zealand. It was so easy and came out really well. Thank you so much Maami and Chef Deena.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 3 měsíci +1

    Good 😊

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Před 4 měsíci +1

    Yummy

  • @akilaselvam9674
    @akilaselvam9674 Před 4 měsíci +3

    Anna mango pickle mami style la podunga

  • @user-hz6tz2nq5o
    @user-hz6tz2nq5o Před 3 měsíci +1

    தீனா தம்பி அருமை

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 Před 3 měsíci +1

    Semmai amma

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 4 měsíci +2

    Super sir

  • @neelimavenkatesh1730
    @neelimavenkatesh1730 Před 3 měsíci +1

    Super

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 Před 3 měsíci +2

    நீர் வடுமாங்காய்,நீர் நெல்லிக்காய்,மற்றும் ஆவக்காய் உருகாய் எப்படி மாமி

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Před 4 měsíci +1

    Super Deena sir

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 Před 3 měsíci +1

    UKS all in one channel Patti video recipe podunga sir

  • @jebajulians8981
    @jebajulians8981 Před 3 měsíci

    அம்மா உங்களுக்கு எது மனமார்ந்த நன்றிகள்....

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 Před 4 měsíci +3

    ஊறுகாய் சூப்பர் ஆக இருக்கு மாமிக்கு நன்றி சொல்லிருங்க தீனா சார்❤❤❤

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 Před 4 měsíci +33

    தீனா சார் மாமிய மாங்கா ஊறுகாய் போடச் சொல்லுங்க நல்லா குழைவா இருக்கிற மாதிரி please please please சார் நான் பொள்ளாச்சி

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 Před 3 měsíci +4

      நீங்க சொல்ற குழைவான பதம், எண்ணெய், கடுகுபொடி, வெந்தய பொடி, மிளகாபொடி அளவில் இருக்கு. அதிகம் எண்ணெய் வெண்டாமென்றால் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டியது தான்.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 4 měsíci +2

    அருமை தம்பி & மாமி🎉🎉🎉🎉

  • @devimuthu5206
    @devimuthu5206 Před 3 měsíci +1

    Super sir and mami very tasty ooru hai

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 3 měsíci

    Super mam 🎉🎉🎉🎉

  • @mythilis6074
    @mythilis6074 Před 3 měsíci

    அம்மா நீங்கள் இலுப்பை சட்டி என்ன வகையான பாத்திரம் தயவுசெய்து ஏல கூறுங்கள் நான் வாங்க வேண்டும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @ganesankailasam987
    @ganesankailasam987 Před 3 měsíci

    Super Vazalgavathudan 😊

  • @sarojat6539
    @sarojat6539 Před 3 měsíci +1

    🎉சால்டு உப்பு என்று சொல்வதை விட டேபிள் சால்ட் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @sujathaprabhu6145
    @sujathaprabhu6145 Před 3 měsíci

    Please Deena, sir find out some Burmese recipes

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 Před 2 měsíci

    ஊறுகாய் சூப்பர் வெளியூர் க்கு அனுப்புவீற்களா நான் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர்

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 Před 3 měsíci +2

    எலுமிச்சை ஊறுகாய் pls மாமி

  • @dharanyamanush1644
    @dharanyamanush1644 Před 4 měsíci +1

    Tomato pickle and mango ginger pickle upload pannuga sir please

  • @mythilis6074
    @mythilis6074 Před 3 měsíci +1

    பத்தியகுழமபுபிள்ளைப்பெத்தால்குழம்பு வாடம் அப்பளம் வத்தல் ரெசிபி அடுத்த வீடியோவில் எதர்பாரகிறேன்

  • @user-gx6iz8nn4d
    @user-gx6iz8nn4d Před 4 měsíci +1

    மாமிய மாங்கா ஊறுகாய் போடச் சொல்லுங்க

  • @Chandra-vy1ym
    @Chandra-vy1ym Před 4 měsíci +1

    Lemon use panna smell maredu 😮

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 Před 3 měsíci

    தேனி மாவட்டம் வடுமங்காய் கிடைக்கவில்லை மாவடு மாங்காய் கேட்டால் கல்லா மாங்காய் கொடுக்கிறார்கள் எங்குமாமி கிடைக்கும்

  • @rathnam1681
    @rathnam1681 Před 3 měsíci

    உப்பு அதிகமானால் bp சுகருக்கு ஆகாது அளவோடு இருக்கணும்

  • @mnjayanthan4811
    @mnjayanthan4811 Před 3 měsíci +1

    Chef Avoid sweat face on video

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Před 3 měsíci

      Summer la sheet room la avoid panna mudilanga! Avlo veyil! Kandippa muyarchi pandren

    • @itellsri
      @itellsri Před 3 měsíci +2

      @@chefdeenaskitchen little sweat is ok deena brother. It’s part of shooting in hot summer . Nice recipes and nice conversation. I cannot help but notice you saying ‘done…done” a lot in your conversation. 😊
      Keep up the great job. I bet in another 50 years your videos will be used as reference for all things cooking by our future generation.

    • @sridharv8528
      @sridharv8528 Před 3 měsíci

      Sir trichy la avlo veyil sir shoot tym la paathan romba athigam ah eruku unavoidable sir

  • @sazhagamma
    @sazhagamma Před 3 měsíci

    Deena sir samyal mudintha உடன் நீங்கள் குழந்தை மாதிரி ஆகி விடுகிறீர்கள்😂😂😂

  • @karthickkumar9758
    @karthickkumar9758 Před 3 měsíci

    Mr dheena you are making money out of others hard work and years of effort . If you are smart you should only expose your dish recipes. Not make money in your channel from others recipes & effort. You are exploting others work . What is the benefit for them who share the recipe. If its kfc they will sue you

  • @user-hu9fd2gt2s
    @user-hu9fd2gt2s Před 3 měsíci +3

    ❤❤❤❤சூப்பர் பாட்டி

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Před 3 měsíci +2

    Super