மாரியம்மன் யார்? பகுதி - 1

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2023
  • வாரத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக வழிபடப்பட வேண்டிய தெய்வம் தான் மாரியம்மன். ஏன் இப்படி வழிபட வேண்டும், யார் இதை வகுத்தது, எப்போது போன்ற செய்திகளைக் கொண்டது தான் இந்த விழியம்!

Komentáře • 280

  • @rnrjanakiraaman
    @rnrjanakiraaman Před 10 měsíci +63

    தமிழில் பெண்களுக்கு பேதை ,பெதும்பை ,மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவங்கள் உள்ளன.

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் Před 10 měsíci +12

      வணக்கம் ஐயா,
      ஆண் மற்றும் பெண் பருவங்கள் பற்றி ஏற்கனவே நிறுவியுள்ளார்!!
      நமது தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலில் விழியங்களை காணுங்கள்!! கருத்துங்கள்!!
      கடத்துங்கள்!!
      வெல்க தூய தமிழ் தேசியம்!!

  • @sdevid6938
    @sdevid6938 Před 10 měsíci +26

    திரு.பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.மாறிவரும் உலகில் மாரியம்மாவின் வாழ்வியல் கோட்பாட்டை கொண்டு வரும். சிந்தனையாளர் ஐயா கோடி புண்ணியம் உண்டாகட்டும்......தமிழர் வாழ்வியலை குழப்பியது ஆரிய பிராமண கூட்டமும், விஜயநகர வடுக திராவிட தி.மு.க அயோக்கிய கூட்டமும் சேர்ந்து கும்மாளம் அடித்து பக்தியை முக்தி கிட்டும் என?உருட்டி அம்மனை தண்ணியடித்துவிட்டு ஊர்வலமாக தூக்கி செல்லுகிறான் ஒன்றும் அறியாத தமிழன்.இதை மாற்ற வேண்டும் ஐயா........ வாழ்க வாழ்க வளர்க தமிழ் .ஐயா வாழ்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthananth7685
    @ananthananth7685 Před 10 měsíci +12

    எனது இரண்டாவது மகன் மாரிதூயவனுக்கு இருக்கண்குடி மாரியம்மனுக்கு மொட்டை போடும் நிகழ்வு பணம் பற்றாக்குறையால் போகமுடியாத நிலை. தற்போது உங்கள் காணொளி மூலம் மாரியம்மன் அருளால் அடுத்த வாரம் கோயிலுக்கு செல்கிறோம்.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 10 měsíci +18

    சாமியோட வரலாறு எனக்கு சுத்தமா தெரியாது ஐயா
    உங்கள் காணொளி மூலமாக தான் இவை அணைத்தும் தெரிந்துக்கொள்கிறேன் அளவில்லா மகிழ்ச்சி ஐயா உங்கள் காணொளியை பார்ப்பவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் மிக்க நன்றி ஐயா🙏

  • @ushausha5284
    @ushausha5284 Před 10 měsíci +34

    ஐயா தங்களின் விளக்கம் மனதிற்கு நிறைவாக உள்ளது நமது இறைவழிபாடு இவ்வளவு அர்த்தமும் அழகும் உள்ளதா இந்த விழியத்தை 3 முறை கேட்டேன் தங்களின் குரல் எவ்வளவு இனிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Před 10 měsíci +5

    வணக்கம் ஐயா , எத்தனை அருமையான விளக்கம் என்னுடைய இஷ்ட தெய்வம் நம்முடைய தமிழ் கடவுள் முருகர் , என்னுடைய பெயர் லஷ்மி, திருமணமாகி பதினெட்டு வருடம் ஆகிறது ஆனால் லக்ஷ்மியின் தத்துவத்தை தவறாக புரிந்து கொண்டேன் அதனால் அந்த விளக்கை ஏற்றாமல் ஒதுக்கி வைத்து விட்டேன், ஐயா லஷ்மியை பிராமண தெய்வம் என்று நினைத்து என்னுடைய பெயரிலும் வெறுப்பு இருந்தது அது இன்றோடு முற்றுப்புள்ளி வைத்துத்து விட்டேன் தங்களுடைய பணிக்கு மிகவும் நன்றி 🙏 ஐயா. லஷ்மி

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 Před 10 měsíci +26

    தமிழர் கடவுளர் தெய்வங்கள் போற்றி போற்றி 🙏🏼

  • @karthiprajeesh6324
    @karthiprajeesh6324 Před 10 měsíci +78

    காமாட்சி விளக்காம்....
    லட்சுமி வெடியாம்..,..
    இனிமேல் லட்சுமி விளக்கு என்றும் காமாட்சி வெடி என்றும் அழைக்க வேண்டும்....

    • @prrmpillai
      @prrmpillai Před 10 měsíci

      Well said, those sivakasi idiots should listen this.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar Před 10 měsíci +19

      எப்பேர்பட்ட சூழ்ச்சி😢

    • @Aaseevagam
      @Aaseevagam Před 10 měsíci +17

      லெட்சுமி விளக்கு
      காமாட்சி வெடி அருமை சகோ

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 10 měsíci +27

      யானைவெடிஅல்ல குதிரை வெடி சிங்கம்வெடி பன்றிவெடி

    • @kumaran640
      @kumaran640 Před 10 měsíci +16

      காமாட்சி விளக்கில் காமாட்சியின் இருபுறமும் கரும்புகள் இருக்கும் , லட்சுமி விளக்கில் லட்சுமிக்கு இருபுறமும் யானைகள் இருக்கும் , கரும்புள்ள விளக்கை தூக்கி எறியுங்கள்

  • @in56428
    @in56428 Před 10 měsíci +29

    ஐயா தங்களின் ஒவ்வொரு விழியமும் அமிழ்தம் தான்.மிக மிக அற்புதம் ஐயா.

  • @krishnakins201
    @krishnakins201 Před 10 měsíci +15

    என் நீண்டநாள் சந்தேகம் இன்று தீர்த்தது ❤❤❤

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 Před 10 měsíci +27

    எங்களை நல்வழிப்படுத்தும் ஆசானுக்கு , ஆசிரியர் தின வாழ்த்துகள்.! உங்கள் மூலம் இந்த பிரபஞ்சம் நிறையவே கற்றுக் கொடுத்துள்ளது , நன்றி ஆசானே.!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar Před 10 měsíci +4

      ஆம் ஐயா! எங்கள் ஆசானுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🙏

  • @sdevid6938
    @sdevid6938 Před 10 měsíci +33

    தமிழ் சிந்தனையாளர் ஐயா வாழ்க வாழ்க வளர்க 👍👍🙏🙏

  • @gauthamd1819
    @gauthamd1819 Před 10 měsíci +23

    மிக்க நன்றி ஐயா!!
    எங்களின் குல தெய்வம் ஆரணி படைவீட்டில் உள்ள ரேணுகாம்பாள். ஆனால் இந்த தெய்வத்தின் வரலாற்றின் மீது எனக்கு ஓரு ஐயம் இருந்து கொண்டே இருந்தது. உங்களின் இந்த மாரியம்மன் விழிய தொடர்களின் மூலம் எனக்கு புரிய வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 10 měsíci +4

      பரசுராமன் தாய்பெயர்ரேணுகா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Před 10 měsíci +18

      அடுத்த விழியம்!

  • @ganesh4323
    @ganesh4323 Před 10 měsíci +34

    நான் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த காணொளி தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @kathiravan5668
    @kathiravan5668 Před 10 měsíci +16

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍👍👍

  • @vijay-tt8np
    @vijay-tt8np Před 10 měsíci +14

    மிக மிக மிக தெளிவான சிறந்த விளக்கவுரை.... நீங்கள் கூறும் வரலாற்றை காணொளியை பார்த்துக்கொண்டே என்னால் முடிந்த வரை பகுப்பாய்வு செய்வேன்... ஓர் சில விழியங்களில் சந்தேகங்கள் வந்தாலும் உங்கள் பெரும்பாலான கருத்துக்கள் வரலாற்றோடு ஒத்து போவதால் சற்று கண்டுகொள்வதில்லை...
    7 நிலைகள் வரிசை...7 நாட்களில் இல்லை... அது ஏன்??...

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 Před 10 měsíci +14

    இனிய மாலைக் கடந்த இரவு வணக்கம் ஐயா 🙏🏼 💐

  • @umaraniv6373
    @umaraniv6373 Před 10 měsíci +14

    I am eagarly waiting for this video❤

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 10 měsíci +8

    ரொம்ப நன்றி ஐயா
    நான் எதிர்ப்பார்த்த காணொளி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா

  • @luziolokesh5785
    @luziolokesh5785 Před 10 měsíci +12

    மனநிறைவு அடைந்தேன் ஐயா🎉❤

  • @iyappanr5121
    @iyappanr5121 Před 10 měsíci +7

    நன்றி ஐயா

  • @thambirak
    @thambirak Před 10 měsíci +8

    அருமை அருமை

  • @d.k.3939
    @d.k.3939 Před 10 měsíci +8

    This video explanation is very good👍 easy to understand

  • @Manikandan_ra1
    @Manikandan_ra1 Před 10 měsíci +15

    வணக்கம் ஐயா.தற்போது தான் ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம் எனும் கிராமத்தில் ஒரு பிரபலமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் இந்த திருவிழா நடைபெறும். அதில் நீங்கள் கூறியது போல ஏழு நாட்களில், ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் மாரியம்மனை பவனி உலா எடுத்துச் செல்வர். அதற்கும் மேலாக இந்த ஊருக்கு அருகில் மானாமதுரை என்ற ஒரு நகரம் உள்ளது இன்றளவும் மண்பாண்டங்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாக இன்றளவும் இருக்கிறது. மேலும் உங்களது ஆய்வு ஒத்துப்போகும் வகையில், பரசுராமன் ஏற்படுத்திய அம்மை தொற்றுநோய்க்கு இந்த இடத்தில் குயவர்கள் மருந்து கண்டுபிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது எனது தனிப்பட்ட அனுமானம் மட்டுமே. நன்றி ஐயா.

    • @kumaran640
      @kumaran640 Před 10 měsíci

      தஞ்சையிலும் 35 வருடத்திற்கு முன் மண்பாண்டம் செய்யபவர்கள் அம்மை நோய் வந்தவர்களுக்கு காவி நிறத்தில் ஒரு திரவத்தை மயிலிறகு மூலம் பூசுவார்கள்

  • @ilangovanNTK
    @ilangovanNTK Před 10 měsíci +61

    காமாட்சி விளக்கு மீது வெறுப்பு இருந்தது இன்று தான் லட்சுமி விளக்கு என்று தெரிந்து கொண்டேன் விளக்கத்திற்கு நன்றி

    • @kumaran640
      @kumaran640 Před 10 měsíci +10

      காமாட்சி விளக்கில் காமாட்சியின் இருபுறமும் கரும்புகள் இருக்கும் , லட்சுமி விளக்கில் லட்சுமிக்கு இருபுறமும் யானைகள் இருக்கும் , கரும்புள்ள விளக்கை தூக்கி எறியுங்கள்

    • @ilangovanNTK
      @ilangovanNTK Před 10 měsíci +2

      @@kumaran640 நன்றி நண்பரே

    • @kumaran640
      @kumaran640 Před 10 měsíci

      @@ilangovanNTK நன்றி

    • @user-ni191
      @user-ni191 Před 10 měsíci +3

      ​@@kumaran640உண்மை நான் எடைக்கு போட்டு பொரியுரன்டை சாப்பிட்டு விட்டேன் அதுகூட உண்டுஇருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் காமாட்சி பேர பாரு

  • @Chozhan213
    @Chozhan213 Před 10 měsíci +7

    🙏

  • @thamizhiniyan8525
    @thamizhiniyan8525 Před 10 měsíci +15

    இருக்கன்குடி மாரியம்மன் தான் சரியான அமைப்பில் உள்ள மாரியம்மன். அங்கு சமயபுரம் மாரியம்மனிடம் இருப்பது போல் வாள் இல்லாமல் திரிசூலம் மட்டுமே இடம் பெற்றிருக்கும் ! அய்யா

  • @babym6859
    @babym6859 Před 10 měsíci +5

    சிறப்பு

  • @rajendranp8135
    @rajendranp8135 Před 10 měsíci +9

    வணக்கம் ஐயா,
    அருமையான விளக்கம்,
    நன்றி ஐயா.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 Před 10 měsíci +19

    வணக்கம் ஐயா..
    சப்த கன்னியரில் இப்படி நாளுக்கொரு கன்னியாக காட்சி தந்த நம் மாரியம்மனை.,
    தலை "மாறி "விட்டது : முண்டம் "மாறி "விட்டது என்று "புருடா" விட்டான் பிராமணன்..

  • @swamyvahininetra8171
    @swamyvahininetra8171 Před 10 měsíci +5

    Super மாரி அம்மன் decode

  • @SkatForming
    @SkatForming Před 10 měsíci +10

    இனிய வேலையில் உங்கள் குரல் மற்றும் பதிவுகள் அருமை ஐயா
    காலங்கள் மாறும் நேரமும் மாறும் நமது முன்னோர்கள் வாழையடி வாழையாக செய்து வந்த தொண்டுகள் உங்கள் முயற்சியின் மூலம் வெளியே தெரிகிறது ஆகையால் நமது முன்னோர்கள் வழிபாடு முறைகள் நாம் இனிமேல் வழிபடுவோம்
    மயிலாடுதுறை செல்வகுமார்

    • @muruganantham7467
      @muruganantham7467 Před 10 měsíci +1

      நன்பா நானூம் மயிலாடுதுறைதான் ஊரு தாங்கள் எந்த இடம் ஐயாவின் பதிவு நீன்டநாளக பார்த்து பயன் பெற்றுள்ளேன்

  • @nancydevi3262
    @nancydevi3262 Před 10 měsíci +4

    Iniya Malai Vanakamgal 🙏 Aiya.. Arummai 🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾👍👍👌👏

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 Před 10 měsíci +5

    வணக்கம் ஐயா. மிக அருமையான விழியம். மிகத் தெளிவாக மாரியம்மன் பற்றிய உண்மை வரலாற்றை விளக்கயுள்ளீர்கள் ஐயா.
    மிக்க நன்றி🙏

  • @thambirak
    @thambirak Před 10 měsíci +6

    வாழ்க வளமுடன்

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 Před 10 měsíci +7

    தெளிவடைமை செய்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g Před 10 měsíci +8

    Ayya the great...thanku for the ..amazing content ayya...

  • @user-fe8tv2ot9v
    @user-fe8tv2ot9v Před 10 měsíci +5

    வாழ்த்துக்கள்.

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Před 10 měsíci +9

    👌👍❤️

  • @santhiraman2143
    @santhiraman2143 Před 10 měsíci +6

    மிகவும் அருமை மாரியம்மன் விளக்கம். உடல் நம்முடன் இருக்கவேண்டும் ஐயா. நன்றி.

  • @mymindvoice8607
    @mymindvoice8607 Před 10 měsíci +5

    வணக்கம் அண்ணா ,
    சிவ லிங்கத்தைப் பற்றி எனக்கு ஒரேயொரு சிந்தனை வந்தது ...
    பலங்கால லிங்கங்களைப்பொருத்த வரையில் அவை தற்பொழுது இருப்பதைப் போல் நீண்டு இல்லாமல் இருக்கிறதை நான் கவனித்துள்ளேன்.
    அதன் அமைப்பு ஒரு முட்டப்போன்றோ அல்லது வட்டமாகவும் தான் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது அண்ணா .
    சிவ லிங்கம் என்பதை சிறு உயிர் பெருக்க உறுப்பை மட்டுமே குறிக்க உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை என்பது எனக்கு தெளிவாக புரிகிறது அண்ணா .
    ஏனென்றால் உயிர் இனப்பெருக்க உறுப்பு என்பது சாதாரணமாக அனைவரும் அறிந்தது தான் .
    ஆனால் யாரும் அறியாத , ஆனால் பிரபஞ்சத்தை இயக்கும் ஒரு சக்தியின் குறியீடாக தான் அது இருந்திருக்க வேண்டும் என்பது எனது தெளிவு அண்ணா ,
    அந்த லிங்கம் என்பது நிச்சையம் *கருந்துளை* ஆக தான் இருக்க வேண்டும் அண்ணா .
    லிங்கம் முதலில் கோளமும் அதை சுற்றி வட்ட பாதையும் இருந்த ஒரு கருந்துளை யின் தோற்றம் தான் .
    பிற்காலத்தில் அதை அழகுக்காகவோ , வடிவத்திற்காகவோ மற்றும் பராமரிப்பிற்காகவும் வட்டத்தில் ஒரு பாதையை உருவாக்கி அதன் வடிவத்தை மாற்றி விட்டனர் .
    உண்மையில் முருகன் உருவாக்கிய லிங்கம் என்பது உயிரினங்களை உருவாக்கிய , காலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கருந்துளையை தான் .
    தாங்கள் இந்த கண்ணோட்டத்தில் சற்று சிந்தித்தால் விண்ணாண்ட சித்தர்களை பற்றி நமக்கு மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம்

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Před 10 měsíci +4

    Very Good

  • @VijayViji-ej6rc
    @VijayViji-ej6rc Před 10 měsíci +5

    இன்று மீண்டும் வாங்குவேன் லச்சுமி விளக்கு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @srinisymons3836
    @srinisymons3836 Před 10 měsíci +8

    தங்களது விளக்கத்திற்காக காத்திருக்கிறோம் ஐயா

  • @Taylor7116
    @Taylor7116 Před 10 měsíci +8

    Ayya, no words to thank you enough. Such a beautiful and genuine explanation. This is enlightening. You are great. Sincerely appreciate your effort.

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 Před 10 měsíci +5

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @saravananp1681
    @saravananp1681 Před 10 měsíci +7

    👋👋💥

  • @radhakannan1244
    @radhakannan1244 Před 10 měsíci +8

    வணக்கம் ஐயா ‌🙏

  • @murugeshkumar85
    @murugeshkumar85 Před 10 měsíci +5

    இரவு
    வணக்கம்
    ஐயா.

  • @PerumPalli
    @PerumPalli Před 10 měsíci +8

    🔱💖🙏

  • @Coolaura2200
    @Coolaura2200 Před 10 měsíci +26

    Sir presently I am working in wayanad district of Kerala State where schedule tribes are a majority. You can't imagine their life. You do not know how anxiously we are following you. Eagerly waiting for your policy about other states.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Před 10 měsíci +30

      Thanks friends!
      Tamils would lead the liberation from Brahmins! Other states would follow soon!

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 Před 10 měsíci +10

      @@TCP_Pandian Singapore's new Head of state is Tharman Shanmuganathan a Tamil decent -Parents are from Jaffna/Yaalpaanam - Eelam. AALHIRAAN TAMILAN

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 Před 10 měsíci

      Wayanad Chettiar is are many people living around their. Tamilnadu gazette wayadu Chettiar as Tamil caste. So I think majority people living around are tamilan

  • @newsviewsbees
    @newsviewsbees Před 10 měsíci +4

    அருமை

  • @theavidass1985
    @theavidass1985 Před 10 měsíci +6

    Tq Dr. Beautifully explained🙏🙏🙏

  • @user-kx1lk9xx3f
    @user-kx1lk9xx3f Před 10 měsíci +7

    beautiful explanation

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 Před 10 měsíci +14

    Dear Sir, A superb recap of your previous videos. No words can explain the amount of gratitude I have for the knowledge you are imparting through your valuable videos. Also eagerly awaiting to know more about Mariamman in the second part. Thanks a lot!

  • @marimuthu5641
    @marimuthu5641 Před 10 měsíci +4

    அருமை... அருமை... அருமை... பாண்டியன் அய்யா

  • @jaiindiamail
    @jaiindiamail Před 10 měsíci +4

    Vazthukal

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar Před 10 měsíci +6

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec Před 10 měsíci +5

    ஐயா வேலாயுதம் பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்,நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விடயம் ஐயா,பலமுறை கேட்க எண்ணினேன் ஆனால் கேட்க மறந்தேன் இன்று தாங்களே எனக்கு இந்த கானொளியை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி, ஆடிமாதம் சமயபுரம் சென்றிருந்தேன் ,அப்போது ஆதிசமயபுரம் என்றும் கண்ணபுரம் என்றும் சொல்லப்படுகிற ,சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, அங்கு ஆரிய பிராமணர்கள் சிலசடங்குகள் செய்வதைப்பார்த்தேன் அது எனக்கு வியப்பாக இருந்தது அப்போதிருந்து உங்களிடம் கெட்க எண்ணினேன் சமயபுரம் பற்றி ,கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் ஐயா , அன்று திருவரங்கமும் போயிருந்தேன் அங்கும் ஆரிய பிராமணர்கள் அதிகம் காணப்பட்டார்கள் ,முன்புரம் உள்ள ராசகோபுரத்தில் 13 கலசங்கள் இருந்தன...எனக்கு ஒன்றும் புரியவில்லை ஐயா. நன்றி ...🙏

    • @kumaran640
      @kumaran640 Před 10 měsíci

      நமது திருமாலை 13 என்ற கலசத்தின் எண்ணிக்கையின் மூலம் பரசுராமனாக‌ மாற்றிவிட்டான்கள் பிராமணன்கள்

    • @balamurugan-vc7ec
      @balamurugan-vc7ec Před 10 měsíci +1

      ​@@anthuvanaaseevagar1387 மிக்க நன்றி...வைனவக்கோயில்கள் அப்படியானால் யூதனின் கட்டுப்பாட்டில் உள்ளதா? தங்கள் கருத்து வரவேற்க தக்கது என்று நம்புகிறேன்

  • @annamalaiss5119
    @annamalaiss5119 Před 10 měsíci +4

    நன்றி அய்யா

  • @prabhu9393
    @prabhu9393 Před 10 měsíci +9

    ஐயா, கிளியோபாட்ராவின் கணவன் மார்க் ஆண்டனி பெயரை வைத்து விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வரவுள்ளது. அதன் முன்னோட்டம் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது விஷால் இரு வேடத்தில் மார்க் ஆகவும் ஆண்டனி ஆகவும் வருகிறான் தந்தை மற்றும் மகன். எஸ் ஜே சூர்யாவின் கடைசி பெயர் பாண்டி மகனின் பெயரும் பாண்டி. டைம் டிராவல் திரைப்படம்.
    இந்த ஆண்டு வெளியான வெளியான இந்தியானா ஜோன்ஸ்2023 திரைப்படமும் டைம் டிராவல் திரைப்படம்.🧐🧐🧐 🧐🧐

  • @ananthananth7685
    @ananthananth7685 Před 10 měsíci +9

    நெல்லை மாவட்டத்தில் உள்ள இசக்கியம்மன் பேச்சியம்மன் வரலாறு சொல்லவும்.

  • @jawadeepak
    @jawadeepak Před 10 měsíci +6

    💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽

  • @gowsalyaramesh1082
    @gowsalyaramesh1082 Před 10 měsíci +4

    Eagerly waiting for part 2.....

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 Před 10 měsíci +4

    முதல் பார்வை..❤❤❤❤❤❤..

  • @RajiniRajini-qh9tr
    @RajiniRajini-qh9tr Před 10 měsíci +2

    ஐயா மிக மிக அருமை வாழ்த்துக்கள் என்னால் இயன்றவரை தங்களது சேனலை ஷேர் செய்கிறேன்

  • @jenobac9495
    @jenobac9495 Před 10 měsíci +5

    🥰வினை = செயல் .எனவே வேலுண்டு வினையுண்டு என்பதுதானே உண்மையாக இருக்கும். பதிலளித்தால் நலம் அளிக்கும்.🥰

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 10 měsíci

      ஆமாம் வேல்தான் அதுஒன்றும் வினைபுரியாதுன்னு தெலுங்கன் படத்திற்க்குபெயர்வைத்தான் அவனுகநாசமாபோக

  • @rajaguruv5988
    @rajaguruv5988 Před 10 měsíci +9

    ஐயா அர்ஜுனா ஆறு பற்றி விளியம் வெளியிடுங்கள்

  • @yuvarajviswanathan8864
    @yuvarajviswanathan8864 Před 10 měsíci +6

    வணக்கம்

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 Před 10 měsíci +2

    🎉🎉ஐயா நன்றிகள் பல🎉🎉

  • @kumarg4608
    @kumarg4608 Před 10 měsíci +5

    👍

  • @ponnusamy4326
    @ponnusamy4326 Před 10 měsíci +6

    🙏🏻🙏🏻🙏🏻

  • @artandcraft1234.
    @artandcraft1234. Před 10 měsíci +5

    Vannakam iyya

  • @jenobac9495
    @jenobac9495 Před 10 měsíci +7

    🥰 பிறப்புறுப்பை குறிக்கும் வகையில் விளக்கு எனும் நடைமுறை சொல்லாடல் (ஆடையை சரிசெய்து ஒழுங்காக இருக்க, குழந்தைகளை நாண மூட்டி ஆடை அணிய எங்கள் ஊரில் இப்பொழுதும்பயன்படுத்துவது--> சின்னவர்கள் எனில் விளக்கு காட்டாத என்றும், பெரியவர் எனில் விளக்கு தெரியுது சரியா இருங்க என்றும், குழந்தைகள் ஆடை அணியாதிருந்தால் நாண மூட்டி ஆடை அணிய வைக்க வேடிக்கையாய் விளக்கு காட்டியான் கூகூ என கூவுதல் -> இப்பதிலை இக்காணொலிக்கு சகோதர, சகோதரிகளின் பதில் கருத்துக்கு பதித்துள்ளேன். )
    நாகரிகம் கருதிய முன்னோர் வழிவந்தசொல் எனினும் பொருள் உள்ளது.மருத்துவமாகிய வர்மக்கலை உள்ளடக்கிய நாட்டவு(தற்போதைய சொல்லாடல் அடிமுறை) எனும் பிரிவில் போர்க் கலை+தற்காப்பு கலையில் 🥰மெய்விளக்கு பயிற்சி (கைகளை நீட்டி நாற்புறமும் உடம்புடன் நின்ற நிலையில் சுழற்றி சுழற்றி பயிற்சி எடுத்தல். இது எதிரிகளின் தாக்குதல்களை சமாளித்து நாற்புறமும் சுழன்று அடிக்க தற்காப்புக்கு உதவும் என்பதனை மாங்கோடு ஆசான் ஷாஜி நாடார் கூறி உள்ளார்) உள்ளது. அப்படி பார்த்தால் பொருள் உள்ளது என என் சிந்தையில் ஒரு எண்ணம். சிவலிங்கம், முருகப்பெருமானின் அறுமுனை நட்சத்திர ஆண், பெண் பொருளும் அடங்கியுள்ளதன் வழியாக ஆராய விளக்கேற்றுதல் (தீபம் ஏற்றுதல்) நம் முன்னோர் பொருளுடனே அமைத்துள்ளனர் விளங்க இயலுகிறது.🥰🌱 விரிந்த உண்மை மருந்துவ அறிவியலார்ந்த மனநிலை கொண்டுள்ள நம் முன்னோர் பயன்படுத்தியதை, அது குறித்த உண்மை அறிவின்றி (ஏடுகளை தற்போதும் தொடர்வது போல் கைப்பற்றி அறிந்திருக்கலாம்) --> அல்லது நடைமுறை சொல்லாடல் வழி பிறப்புறுப்பை குறித்தது என்பதை அறிந்து அதன் அடிப்படையில் அந்த பெயரை பயன்படுத்தி இருக்கலாம்.ஆராய்ந்தறிவதே நம் கடமையன்ன பொறுப்பு. அறம் எப்பொழுதும் சிறப்புகளையும் வெற்றிகளையும் கொண்டுள்ளது. 🌱🌳♥️✨🌱🌳.....இறைக்கும், தங்களுக்கும் நன்றிகள். வெகுநாட்களாய் மனதில் மாரியம்மனை குறித்த கேள்விகளுடன் வாழ்ந்தேன். அதிகமாக எண்ணிய வேளையில் தங்களின் காணொலி வந்துள்ளது. சப்தகன்னியர் குறித்த ஆய்வுக்கான நேரடி களம் உள்ளது.🥰வாய்ப்பளிப்பவனும், பேராற்றல் உள்ளவனும் அறமென்னும் சம அன்பு சமநீதி பரிசுத்த இறையே. நன்றி

    • @baluvelu8627
      @baluvelu8627 Před 10 měsíci

      Anna vanakkam tharkappu kali kathu thara mudiuma

  • @chezian893
    @chezian893 Před 10 měsíci +4

    Thank you Sir! You have predicted all the possible questions and answered it for us!

  • @munusamy347
    @munusamy347 Před 10 měsíci +2

    அருமை ☯️✡☸🐉🐘🦚🐓🌾

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 10 měsíci +5

    🙏🙏🙏🙏🙏

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 Před 10 měsíci +5

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @RameshR-dv1ee
    @RameshR-dv1ee Před 10 měsíci +13

    ஐயா வணக்கம்.
    எனது நீண்ட நாள் சந்தேகம்.
    தமிழக மரபு படி இறந்தவர்களை தற்போது சுடுகாட்டில் எறியூட்டப் படுகிறது. பண்டைய காலத்தில் இடுகாட்டில் புதைத்ததாக தகவல் உண்டு. இதன் உண்மை தன்மை அறிய வேண்டுகிறேன்.

    • @kumaran640
      @kumaran640 Před 10 měsíci +6

      எரியூட்டுவது சில நூற்றாண்டுகளுக்கு முன் பிராமணனால் கப்சா கதையால் திணிக்கப்பட்டது , புதைப்பதே நமது வழக்கம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Před 10 měsíci +11

      மூத்த பிள்ளைகளை எரிப்பார்கள். மற்றவர்களைப் புதைப்பார்கள்.

    • @RameshR-dv1ee
      @RameshR-dv1ee Před 10 měsíci

      @@TCP_Pandian ஐயா, நன்றி.

    • @baluvelu8627
      @baluvelu8627 Před 10 měsíci

      Anna nadar, paraiyar, sakiliyar samutham puthaikuranga matha yalla jathi um yariukuranga Devar, asari, pillai, Iyar, Konar, chetti, nayakar, naidu, etc

  • @malathymaniam6780
    @malathymaniam6780 Před 10 měsíci +2

    Aiyya vanakkam🙏arumaiyana thelivana kanoli...nandri aiyya omnamasivaya🙏

  • @loveandpeace6031
    @loveandpeace6031 Před 10 měsíci +2

    Valga valamudan iyya.

  • @Bava_with_Nila
    @Bava_with_Nila Před 10 měsíci +4

    👌🙏🙏🙏

  • @Tamiloan
    @Tamiloan Před 10 měsíci +7

    அம்மை நோய் வந்தால் மாரியம்மன் வழிபாடு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.

  • @tamilarasu8411
    @tamilarasu8411 Před 10 měsíci +4

    ❤❤❤

  • @esanvenkat9340
    @esanvenkat9340 Před 10 měsíci +24

    ஐயா பிக் பாஸில் கமல் "ஐ சின்ன க்ளு கொடுத்தா போதுமே! பிரிச்சு மேய்ஞ்சுடுவீங்களே!" என்று சேரி பாஷையில் பொருத்தமில்லாத தோற்றத்தில் கூறுவது நமக்கு சொல்வது போலவே உள்ளது ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Před 10 měsíci +17

      நம்மைத் தான் சொல்லி இருக்க வேண்டும்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr Před 10 měsíci

      கமல் பாடலும் நமது வரலாறு தான்

  • @ponnusamy4326
    @ponnusamy4326 Před 10 měsíci +9

    தற்போது எங்க ஊரில் மாரியம்மன் சிலையும் ஐந்து தலை நாகம் குடுகுடுப்பை கத்தி சூலாயுதம் பூ என அனைத்தும் உள்ளது குடமுழுக்கு செய்து ஆறு மாதங்கள் ஆகின்றதுங்கய்யா
    குடுகுடுப்பை வேண்டாம் என்றேன் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை.

  • @poojap5485
    @poojap5485 Před 10 měsíci +5

    வணக்கம் ஐயா....

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 Před 4 měsíci

    Mikke nandri🙏..Vaalga unggel thonde..🙌..Vaalge Thamilargalin vaiyagam..Nall varugai thare veindum THAMIL deivamaane MuRUGaNin thiruthaal 🙏

  • @rajasekaran1980
    @rajasekaran1980 Před 10 měsíci +2

    Super

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 Před 10 měsíci +4

    Sir,video starting la vara music ,inspired lot.This music very connected ta erukum sir unka Mahabarath theories ku...
    This music only went to seeing next next videos of your theories.
    Mahabarath and Ramayan theories appa ,we all are waiting for the videos like kadavul kaanum Bakthan.

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp Před 10 měsíci +3

    ❤❤❤❤❤

  • @ஆசீவகமைந்தன்

    வணக்கம் ஐயா,
    மாரியம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது பற்றி கூறுங்கள் ஐயா!!

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 Před 10 měsíci +1

    Nandri sir, miga arumaiyana pativu. 👌

  • @DoctorsPal
    @DoctorsPal Před 10 měsíci +5

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chicky005
    @chicky005 Před 10 měsíci +4

    ❤🙏🏽❤

  • @super85482
    @super85482 Před 10 měsíci +3

    ஐயா,வணக்கம், அருமையான காணொளி , நன்றி..

  • @kalaicelvan355
    @kalaicelvan355 Před 10 měsíci +5

    எழுதறிவித்தவன் இறைவனாவான் 🙏இவர்கள் அனைவரும் என் தெய்வங்கள்

  • @dharmalingamdharmalingam
    @dharmalingamdharmalingam Před 10 měsíci +6

    ஐயா நான் மாரியம்மன் விழியம் எதிர்பார்த்தேன் மக்கநண்றி ஐயா

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Před 10 měsíci +4

    🙏🙏🙏🙏🙏🙏❤️💐

  • @jenobac9495
    @jenobac9495 Před 10 měsíci +8

    🥰கோவையில் தண்டு மாரியம்மன் என்ற ஒரு கோயில் உள்ளது. தண்டு என பெயரே வித்தியாசமாக உள்ளதே. தாவரத் தண்டு என பசுமையில் தொடர்புள்ளதா?. தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது. கோவை காவல் தெய்வம் கோனியம்மன் வரலாறும் என்ன?